அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்? யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு கோரிக்கையே முன்வைக்கப்பட்டது. இது அரசியலில் துனிப்புல் மேயும் பிரச்சினை. தமிழ்ச் சூழலில் தங்களை படித்தவர்களென்று கருதிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கே விடயங்கள் சரியாக விளங்காத போது, பல்கலைக்கழக மாணவர்களால் எவ்வாறு இந்த விடயங்களை புரிந்துகொள்ள முடியும்? பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூறுவோரும் கூட அவர்களை தவறாக வழிநடத்தியிருக்கலா…
-
- 0 replies
- 773 views
-
-
வெள்ளை வேன் கடத்தல்: நீதியை தாமதப்படுத்தும் திரைமறைவு காய் நகர்த்தல்களும் மிரட்டல்களும் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்களாகின்றன. எனினும் இத்தனை நாட்களாகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதியும் நியாயமும் மெளனம் காக்கிறது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது என எல்லோருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், திரைமறைவில் குற்றவாளிகளைக் காக்கும் காய் நகர்த்தல்களும் நீதியை பெற்றுக்கொடுக்க போராடுகின்றவர்களுக்கு எதிரான அ…
-
- 0 replies
- 320 views
-
-
ஒன்றிணையா வரை நிலையான மாற்றம் இல்லை
-
- 0 replies
- 660 views
-
-
குழம்பவேண்டாம் அரசியல் தீர்வுக்கா அபிவிருத்திக்கா முன்னுரிமை கொடுப்பது என்ற விடயத்தில் பல தசாப்தங்களாகவே தமிழ் அரசியல் தரப்புகள் குழம்பிப் போயிருக்கின்றன. அந்தக் குழப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இப்போதும் விட்டுப் போகவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்தல் இவையிரண்டும் முக்கியமான விடயங்கள். ஆனாலும் காலம் மற்றும் தேவைக்கேற்ப இவற்றைக் கையாள்வதில் தமிழ் அரசியல் தரப்புகள் சரியாகச் செயற்பட்டுள்ளனவா என்ற கேள்வியுள்ளது. தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்திய விடுதலைப் புலிகளாகட்டும், அவர்களுக்குப் பின்னர் அதனைக் கையாண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகட்டும், அபிவிருத்தி சார்ந்த …
-
- 0 replies
- 602 views
-
-
இனப்படுகொலை: சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தும் இலங்கையின் நிராகரிப்பு 12 பெப்ரவரி 2015 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றும் இலங்கையில் அறுபது வருடமாக தொடர்வது இன அழிப்பு என்றும் உலகமெல்லாம் போராட்டங்களும் தீர்மானங்களும் நிறைவேற்றியபோது ஈழத் தமிழ் தலைவர்கள் தேர்தலிலும் அரசியல் நோக்கங்களுக்காக சில ஊடகங்களிலும் பேசிய இனப்படுகொலை குறித்த கதைகளைக்கூட முறையான விதத்தில் வெளிக்கொணரவில்லை. சபைகளில் பேசவில்லை. உலகளவில் எடுத்துச் செல்ல அஞ்சினர். தமது பதவிகள் பறிக்கப்படும் என்ற அச்சத்தால் அதை தந்திரோபாயம் என்று கூறினர். இது ஒடுக்கப்படும் ஓர் இனத்தின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது மக்களுக்குச் செய…
-
- 0 replies
- 363 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து கூற மறுக்கும் ரணில் Veeragathy Thanabalasingham on November 21, 2023 Photo, THEQUINT ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரையில் அவர் அறிவித்ததுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு பெருவெற்றி பெறுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். விக்கிரமசிங்கவை எதிர்த்து வேறு எவரும் போட்டியிடக்கூடாது என்று அந்தக் கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சில வாரங்களுக்கு முன்னர் கூறியதை எவரும் மற…
-
- 0 replies
- 340 views
-
-
ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து யோசனை முன்வைப்பு - கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் கலப்பு அரசாங்கங்களுடனான இலங்கையின் பரிசோதனை துயர்மிகுந்த தோல்வியாக முடிந்துவிட்டது. ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் நிருவாகம் அல்லது அமைச்சரவை வேறு கட்சியை ( அல்லது ஒரு கூட்டணியை) சேர்ந்தவர்களைக் கொண்டதாக இருப்பதையுமே இங்கு நான் கலப்பு அரசாங்கம் என்று குறிப்பிடுகிறேன். இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் நாடு மூன்று கலப்பு அரசாங்கங்களைக் கண்டிருக்கிறது. (1) விஜேதுங்க -குமாரதுங்க நிருவாகம், (2) குமாரதுங்க - விக்கிரமசிங்க நிருவாகம், (3) சிறிசேன - விக்கிரமசிங்க நிருவாகம். கலப்பு அரசாங்கங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எழுச்ச…
-
- 0 replies
- 488 views
-
-
தவறிழைத்த ஒவ்வொருவரையும் பொறுப்புக்கூற வைப்பதே சட்டத்தின் ஆட்சியாகும் - ஜெகான் பெரேரா ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்த்தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் போரின் முடிவுக்குப் பின்னரான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் அதன் கவனத்தை மீண்டும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் சர்வதேச சமூகத்தின் அக்கறைக்குரியவையாகும். விடுதலை புலிகளை தோற்கடித்த இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் உட்பட பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் மனித உரிமைகள் பேரவையின் 2015 அக்டோபர் தீர்மானத்துக்கு இலங்கை வழங்கிய இணை அனுசரண…
-
- 0 replies
- 381 views
-
-
SRI LANKAN ESTER MASSACRE - RECONCILIATION AND PROBLEMS. இலங்கை ஈஸ்ட்டர் படுகொலைகள். நல்லிணக்கப் பணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இலங்கையில் கிறிஸ்துவர் என ஒரு இனமில்லை என்பதையும் பாதிக்கப் பட்டவர்கள் தமிழரும் சிங்களவரும் மலையக தமிழரும் என்பதையும், அவர்களுள் பெரும்பாண்மையினர் கிறிஸ்துவர்கள் என்பதையும் இனியாவது முஸ்லிம்கள் உட்பட நல்லிணக்கப் பணியில் ஈடுபடும் சகலரும் உணர்ந்து உள்வாங்கிச் செயல்படவேண்டும். There is no Christian ethnic group in Sri Lanka. Victims belong to Sinhalese, Tamil and Upcountry Tamils. Most of them are Christian. Muslims and others working for reconciliation should understand this, . இலங்கை முஸ்லிம்கள் அகபட்டிருக்கும் வரலாற்று ப…
-
- 0 replies
- 495 views
-
-
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரும் தமிழகத்தின் எதிர்வினையும் ..! தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வு, மனசாட்சியை உலுக்கும் மாபெரும் சோக வரலாறாக என்றென்றும் நிலைத்திருக்கும். இத்துன்பியல் நிகழ்வு, தமிழருக்கு - ஏன் உலக விடுதலை வரலாற்றுக்கும் - பல புதிய படிப்பினைகளை நல்கி உள்ளது. இட்லரின் நாஜிப்படையினருக்கு நூரம்பர்க் விசாரணை கடும் தண்டனைகளை வழங்கியது போல், ஈழத்தமிழர்களை இனப்படுகொலை புரிந்த சிங்களக் காடையர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் ஆறா வேட்கையாக இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. தமிழீழத்தில் இனப் படுகொலை பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைத்து பார்த்தால், மனம…
-
- 0 replies
- 1.1k views
-
-
சூல் கொள்ளும் இன்னொரு புயல் இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு புயலோ, பூகம்பமோ உருவாவதற்கான கரு ‘சூல்’ கொள்ளத் தொடங்கிவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், ஐ.தே.மு அரசாங்கமும், ஜனாதிபதியும் எந்தப் பிணக்குமின்றி இருப்பது போலக் காட்டிக் கொண்ட போலியான நிலை இப்போது விலகிக் கொண்டிருக்கிறது. இந்த போலித் திரையை விலக்கி வைப்பதற்கு காரணியாக அமைந்திருக்கிறது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு. இந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்ட போது, இதன் பாரதூரத் தன்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கிக் கொள்ளவில்லை. ஆனால், அவரையும், மஹிந்த தரப்பையும், பொறிக்…
-
- 0 replies
- 551 views
-
-
மாலைதீவு 'அமைதி புரட்சி'யில் வென்றது இந்திய 'சாணக்கியமே' இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலைதீவில் அரங்கேறிய 'அமைதி புரட்சி'யின் காரணமாக அங்கு 'அதிரடி' ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இலங்கையை போன்றே நமது நாட்டின் கடல்வழி பாதுகாப்பிற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மாலைதீவும் முக்கியமான ஒரு நாடு. அதிலும் குறிப்பாக, கிட்டத்தட்ட நாலு லட்சம் மக்கள் தொகையே உள்ள மாலைதீவில் பரந்து விரிந்து கிடக்கும் 1190 தீவுகளில், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர்; மட்டுமே பிரஜாவுரிமை பெறமுடியும். மேலாக உள்ள ஒரு லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள். முன்பு இலங்கையை சேர்ந்த அலுவலர்களும் பெருகிய வண்ணம் இருந்தனர். சுமார் …
-
- 0 replies
- 792 views
-
-
ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:35Comments - 0 உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி - ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள், தற்சமயம் கைசேதப்பட்டு நிற்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இப்போது, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அண்மித்து விட்டது. மைத்திரி - ரணில் ஆட்சிக் காலத்திலும், முஸ்லிம்களுக்குப் பெரும் அநியாயங்கள் நட…
-
- 0 replies
- 600 views
-
-
மாவீரர் நாள் ஆட்சியாளர்களுக்கு சொல்லியிருக்கும் செய்தி என்ன? நடராஜ ஜனகன் இயற்கை அனர்த்தத்தால் நாடு வழமை நிலையை தொலைத்துவிட்ட நிலை காணப்படுகிறது. கிட்டத்தட்ட நாட்டின் 21 மாவட்டங்கள் வெள்ள அழிவுக்கு உள்ளாகியுள்ளது. வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அங்குள்ள அனைத்து மாவட்டங்களும் தற்போதைய சீரற்ற கால நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 2008 ல் அழிவை ஏற்படுத்திய லீசா புயலின் பின்னர் இத்தகைய அனர்த்தம் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுள்ளது.மறுபுறத்தில் வடக்கு, கிழக்கு முழுவதும் மாவீரர்கள் நினைவு தினம் உணர்ச்சிபூர்வமாக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கில் கொட்டும் மழையையும் வெள்ள அபாயத்தையும் பொருட்படுத்தாம…
-
- 0 replies
- 295 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் திரு. M.K. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் : சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் இத்தேர்தல் விஞ்ஞாபனம், Nov 09இல் திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் வைத்து வெளியிடப்பட்டது. 1. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, தமிழ்த் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஸ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 2. இறுதி போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன…
-
- 0 replies
- 454 views
-
-
கொழும்பில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம், அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உயர்மட்டத்துக்குக் கொண்டு சென்றிருந்தது சுவிட்ஸர்லாந்து. அதேபோலவே, இந்த விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் – குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று நிரூபிப்பதில் இலங்கை அரசாங்கமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின், 2005–-2014 ஆட்சிக்காலகட்டத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான பல குற்றச்செயல்கள் தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்த…
-
- 0 replies
- 678 views
-
-
[size=5]நந்தி விலகிவிட்டது நந்தனுக்கு தரிசனம் வாய்க்குமா?[/size] [size=4]குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு என்று ஒரு பண்பாடும் உண்டு. அது, "ரப்பர் ஸ்டாம்ப்' தலைவர்களைக் குடியரசுத் தலைவர் ஆக்குவது என்பதுதான். ஆனால், அதையும் மீறி 2 முறை "எதிர்ப்புக் குரல்' மிக்க தலைவர்களைக் காங்கிரஸ் நிறுத்தியிருக்கிறது. 1969இல் நீலம் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார் என்றால், இப்போது பிரணாப் முகர்ஜியும் தனக்கென சில கருத்துகளை உடைய குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லலாம். 1969இல் ஜாகிர் உசேன் மறைவினைத் தொடர்ந்து, நீலம் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ். அவர் "சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்'' என்பதை உணர்ந்த இந்திரா காந்தி, அவரை எதிர்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை – நிலாந்தன்… January 5, 2020 கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை பற்றிய ஓர் ஐந்தொகை கணக்கைக் கணிப்பது என்றால் முதலில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தரப்புக்களை வகைப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் மூன்று பிரதான தரப்புக்கள் உண்டு. முதலாவது கூட்டமைப்பு. இரண்டாவது கூட்டமைப்புக்கு எதிரான அணி மூன்றாவது சிவில் சமூகங்கள் இவைதவிர தென்னிலங்கை மையக் கட்சிகளோடு இணங்கிச் செயற்படும் கட்சிகளும் உண்டு. முதலில் கூட்டமைப்பு கடந்த ஆண்டு பெற்றவை எவை பெறாதவை எவையெவை என்று பார்ப்போம். கடந்த ஆண்டு கூட்டமைப்பைப் பொறுத்தவரை கம்பெரலிய ஆண்டுதான். தனது யாப்புருவாக்க முயற்சிகள் பிசகி விட்ட காரணத்தால…
-
- 0 replies
- 443 views
-
-
மாமன்னர் மகிந்தர் மீது (நிதி துஸ்பிரயோகம் உட்பட ) எந்த குற்றச்சாட்டும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன சொல்லியிருக்கிறார். மன்னரது சுற்றத்தாருக்கு மட்டும் தான் வழக்கு இருக்கிறதாம். மன்னர் நல்லவராம், கூடின கூட்டம்தான் சரியில்லை என்கிறவகையில் சொல்லியிருப்பது, சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர். மாற்றம் என்று சொல்லப்பட்டதன் முக்கிய பங்காளி. ஏற்கனவே மகிந்தர் மீது போர்க்குற்ற விசாரணை இல்லை, அவரை சர்வதேச விசாரணைகளில் இருந்து பாதுகாத்துவிட்டேன், இனியும் பாதுகாப்பேன் என்று அதிமேதகு மைத்திரி அடிக்கடி சொல்லிவருகிறார். சிங்கள குடியேற்றங்கள், மகிந்தர் செய்த வேகத்திலேயே தொடர்ந்து நடக்கிறது. விகாரைகள் மகிந்தர் காலத்தை விட வேகமாக முளைக்கிறது. இராணுவ குடியி…
-
- 0 replies
- 647 views
-
-
கொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்? - நிலாந்தன் கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக ஊடகங்களில் மோதும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. தவராசாவுக்கு முன்னரே சரவணபவனுக்கும் சுமந்திரனுக்கு இடையில் விரிசல் உண்டாக்கியது. ஏற்கனவே சரவணபவனுக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொகுதி கட்சி உறுப்பினர்களுக்கும் நெருக்கம் அதிகம்.இதே உறுப்பினர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த தவராசாவுக்கும் நெருக்கம் .எனவே தவராசாவை சுமந்திரன் ப…
-
- 0 replies
- 663 views
-
-
உலகத்தமிழர் பேரியக்கம் உருவாக்கப்பட வேண்டும் - நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர்
-
- 0 replies
- 451 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு இன அழிப்புநிலை! காப்பாற்றும் பொறுப்பில் புலம்பதிந்த தமிழர் 134 Views இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களை தேவையேற்படின் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாய இராஜபக்ச ஹிட்லரைப்போல் இன அழிப்புச் செய்வார் என்னும் தகவலைச் சிறீலங்காவின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார். சிறீலங்கா அதிபர் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் அரச அதிபர் கோத்தபாய இராஜபக்சவிற்கு வாக்களித்தார்கள் எனவும், ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாட்டின்மைக்காக மக்கள் அவரைக் குற்றம் சாட்டுகின்றார்கள் எனவும், ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால், எவரும் குறைகூற மாட்டார்…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்துவிட்டனர். தாங்கள் இனியும் என்ன செய்வது என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் காவலர்களும் மீட்பர்களும் எப்போது வரப்போகிறார்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற அவிப்பொருளை மகிந்த ராஜபக்ச தற்போது தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் மகிந்த கூறியிருக்கின்றார். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்பட்டு நிவர்த்திக்கப்படவில்லை. ஒரு பிரச்சினை தோற்றம் ப…
-
- 0 replies
- 409 views
-
-
ஆரோக்கியமான ஊடகச் சூழலின் அவசியம் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக பத்திரிகைச் சுதந்திர தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் இத்தினம், இவ்வாண்டும் வந்து போயிருக்கிறது. மகளிர் தினம், சிறுவர் தினம், விசேட தேவையுடையோர் தினம் போல, இதுவும் ஒரு தினம். ஆண்டின் ஒரு நாளில், அத்தினம் குறித்த கலந்துரையாடல்கள் மட்டுப்படுத்தப்படும் ஒன்றாக மாறிவிடக்கூடாது. இவ்வாறான தினங்கள் மூலம், அவற்றைப் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் அவை தொடர வேண்டும். ஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில், நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என, 4ஆவது இடத்தி…
-
- 0 replies
- 462 views
-
-
-
- 0 replies
- 627 views
-