Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மகாவம்சம் பீடித்த மாந்தர் திசராணி குணசேகரா ஆங்கிலத்திலிருந்து தமிழில்: மணி வேலுப்பிள்ளை “ஒரு குழுமத்தின் மீதான காழ்ப்பு, இன்னொரு குழுமத்தின் மீதான காழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும்.” அமார்த்தியா சென் (The Argumentative Indian) இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது; ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள். இந்தச் சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்…

  2. இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் : இதயச்சந்திரன் முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். அந்தக் களம், கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 200 மைல் தொலைவில் இருக்கும், 1191 தீவுக்கூட்டங்களை கொண்ட மாலைதீவாகும். அமெரிக்காவின் அணுவாயுதப் படைத்தளமான தியாகொர்காசியா ,இந்தத் தீவிலிருந்து சற்றுத் தொலைவில்தான் இருக்கிறது. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு ,2014 டிசம்பரில் காலாவதியாகிப்போவதால் ,மாலைதீவில் மாற்றுத் தளத்தை அமெரிக்கா தேடு…

  3. இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் குறித்து பரவலாக உரையாடப்படுகின்றது. குறிப்பாக இது மூன்று தளங்களில் நடைபெறுகின்றது. முதலாவது தமிழ் தேசத்தில் செயற்படுகின்ற கட்சிகளுக்கு இடையிலான ஐக்கிய முன்னணி குறித்து முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டாவது முஸ்லிம் தேசத்துடனான முன்னணி குறித்து உரையாடப்படுகின்றன. மூன்றாவது சிங்கள தேசத்துடனனான ஐக்கிய முன்னணி குறித்தது சிந்திக்கப்படுகின்றன. இதைவிட மலையகத்துடனான ஐக்கிய முன்னணி தொடர்பாகவும் அக்கறை செலுத்தப்படுகின்றது. இன்றைய சுழ்நிலையில் மட்டுமல்ல எந்த சுழ்நிலையிலும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் தவிர்க்க முடியாதது. ஆனால் இவ்வாறான ஐக்கிய முன்னணி எந்தடிப்படைகளில் கட்டமைக்கப்படவேண்டும் என சிந்திப்பது முன்நிபந்தனை…

  4. வடமாகாணசபை தேர்தலும் கூட்டமைப்பின் உள்நெருக்கடிகளும் முத்துக்குமார் வடமாகாணசபை தேர்தலுக்கான திகதியை தேர்தல் திணைக்களம் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்து அதற்கான உத்தரவு கிடைக்கவில்லை என்றே தேர்தல் ஆணையாளர் குறிப்பிடுகின்றார். சர்வதேச அழுத்தங்களின் வீரியத்தைப் பொறுத்து தேர்தல் அறிவிப்புதினம் வெளியாகலாம். சர்வதேச அழுத்தங்கள் இல்லாவிட்டால் தேர்தல் நடைபெறாமலும் போகலாம். மாகாணசபை முறையில் தமிழ் மக்களுக்கு தீர்வு எதுவும் இல்லை. வெறும் தோற்றப்பாட்டளவிலேயே சில விடயங்கள் அங்குள்ளன. காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், மாகாணசபை முறையில் உண்டு எனக் கூறப்படுபவை எல்லாம் வெறும் தோற்றப்பாடுகளே. இந்த தோற்றப்பாட்டு நிலையில் இருப்பவற்றை முழுமையாக நீக்கிய பின்…

    • 2 replies
    • 892 views
  5. ஆடுகளமும் அரசியல் களமும்: சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் தடை எஸ். கோபாலகிருஷ்ணன் 2011இல் தமிழக முதல்வர் பதவியை ஏற்ற பின் தீவிர தமிழ் ஈழ ஆதரவு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ஜெயலலிதா. அது இன்று இந்தியாவில் பல் முளைக்காத குழந்தை முதல் பல் விழுந்த முதியவர் வரை கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் ஐ.பி.எல் 20-20 ஓவர் போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தினர். விளைவாக ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்க மாட்டா…

    • 2 replies
    • 964 views
  6. கே- சுனிலா, இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறீர்கள். அண்மைய ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் இருந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இலங்கையில் மனித உரிமைகளுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் நீங்கள். அதேநேரம், இன்று இலங்கையில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு அரசியல் கருத்தாடலாக ஜெனிவா மாறியுள்ளது. இது ஏன்? ப- உண்மையில் ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்கள், மகன் மற்றும் உறவினர்கள் என்போர் நமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் எதிர்காலத்தை கட்டுப்படுத்துவதற…

    • 1 reply
    • 781 views
  7. வட இலங்கையில் தமிழரசு அமையுமா, அச்சப்படும் சிங்கள அரசாங்கம் ? இக்பால் செல்வன் இலங்கையில் நெடுங்காலமாக நடந்து வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இலங்கைத் தீவில் சமாதானம் நிலவுவதாகப் பலரும் நம்பி வந்தாலும் கூட, உண்மையான சமாதானத்தை இன்னமும் இலங்கை வாழ் மக்கள் பெறவில்லை. இலங்கைத் தீவு என்பது சிங்களம், தமிழ் பேசும் பலவித மக்கள் குழுமி வாழும் ஒரு தேசமாகும். ஒவ்வொர் பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சார, மத, மொழி மற்றும் வாழ்வியல் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. தமிழ் புலி பயங்கரவாதிகளின் தலைமையில் ஒரு தேசம் உருவாவதை பன்னாட்டு அரசுகள் விரும்பவில்லை, அத்தோடு தமிழ் புலிகள் இலங்கைத் தீவில் நீண்டதொரு சமாதானத்துக்கு ம…

  8. தமிழனா? இந்தியனா? "தமிழன் மட்டும்தான் ஏமாளியாக இந்தியா, இந்தியா என்று வாய்கிழியப் பேசி ஏமாந்து போகிறான். வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவனும் அவனது மாநிலப்பற்றோடு மட்டும் தான் இருக்கிறான்.'' என்றார் ஒரு தமிழ்த்தேசியவாதி. "இங்கு மட்டும்தான் தமிழன் தமிழன் என்று மாநிலப் பற்றோடு இருப்பதாக அல்லவா பலர் பேசுகிறார்கள்" என்றேன். "கன்னடரைப் பாருங்கள், நீர்ப் பிரச்சனை வந்தால் எல்லா கட்சிக்காரனும் ஒரே குரலில்தான் பேசுவான். கேரளத்தைப் பாருங்கள் எந்த பிரச்சனையென்றாலும் எல்லா கட்சிக்காரனும் ஒரே குரலில்தான் பேசுவான். மராட்டியனைப் பாருங்கள் அவனும் அப்படியே" என்றார். "அதனால் அவர்களுக்கு தேசப்பற்று இல்லை. இந்தியா என்றால் ஒன்றுபடமாட்டார்கள் என்று எப்படிச் சொல்கிறீர…

    • 1 reply
    • 1.1k views
  9. இந்திய - சீன எல்லைப் பிரச்சினை - தீராத தலைவலி சந்திர. பிரவீண்குமார் ஒரு படத்தில் வழக்கம்போல அடிவாங்கிக்கொண்டு வரும் வடிவேலு புலம்பிக்கொண்டிருப்பார். 'அடிக்க அடிக்க ஏன் பொறுத்துக்கிட்டிந்தே?' என்று ஒருவர் கேட்பார். 'எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான், இவ ரொம்ம்ம்ம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று சொல்லிவிட்டு குமுறிக் குமுறி அழுவார். இந்திய நாட்டை ஆளும் காங்கிரஸ் அரசின் நிலை வடிவேலுவின் குமுறலை நினைவுபடுத்துகிறது. உள்ளூர் அரசியல் முதல் பாகிஸ்தான், இத்தாலி, சீனாவுடனான பிரச்சினைகள்வரை எல்லா மட்டங்களிலும் செமத்தியாக அடி வாங்கியும் அது பொறுத்துக்கொண்டு குமுறுகிறது. பெயரை எல்லாம் இழந்த பின்னும் 'நல்லவன்னு சொல்லிட்டாங்க' என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா…

    • 3 replies
    • 1.7k views
  10. சூடான் - தர்ஃபுர் இனப்படுகொலை நாட்டில் சிறுபான்மையர்களுக்கு வேலையே இருப்பதில்லை. எப்போ பார்த்தாலும் உரிமை வேண்டும், சம பங்கு தர வேண்டும், ஆட்சியில் இடம் பெற வேண்டும் என்று எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுத்தால் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் போராட்டத்தை மதிக்கவில்லை என்றால் ஆயுதம் ஏந்திக் கேட்க தொடங்குகிறார்கள். ஏற்கனவே இரண்டு உள்நாட்டு யுத்தம் நடந்து முடிந்துவிட்டது. அதுவும் இரண்டாவது முறை நடந்த உள்நாட்டு யுத்தம் இருபது வருடங்களுக்கு மேல்….! அதில் இருந்து பாதிப்பிலே இன்னும் மீண்டு வரவில்லை. ஒரு பகுதி ஐ.நா உதவியோடு தனிச்சையாக இயங்க தொடங்கிவிட்டது. இருக்கும் பகுதியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எந்த நாட்டில் தான் சிறுபான்மையர்களால் பிரச்சனையில்லை. …

    • 0 replies
    • 1.9k views
  11. காங்கோ - தங்கம், வைரம், இனப்படுகொலை மீண்டும் ஆப்பிரிக்கா கண்டம். மீண்டும் ஒரு ஆப்பிரிக்க நாடு. மீண்டும் பசி, பஞ்சம், படுகொலை தேசம். உலகில் இனப்படுகொலை பழியான உயிர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாதிக்கு மேல் இறந்தவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியும். அந்த அளவிற்கு வறுமை, வெறுமை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. ஒருவர் அழித்து இன்னொருவர் வாழ முடியும் என்ற நிலைமை. எல்லாம் ஐரோப்பிய காலனி நாடாக இருந்த பலன். ஆப்பிரிக்க நாடுகளில் “காங்கோ” மிகவும் வித்தியாசமானவை. மற்ற ஆப்பிரிக்க நாடுகள் போல் இல்லை. தங்கம், வைரம், செம்பு என்று எல்லா வளங்கள் கொண்ட நாடு. சூர்யா நடித்த “அயன்” படம் பார்த்தீர்களா ? ஒரு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வைரத்தை கடத்தி இந்தியா…

  12. முதல்வர் கனவோடுதான் கட்சியை தொடங்கினேன் - சீமான் பேட்டி! [Tuesday, 2013-05-07 20:58:12] ஈழம் தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து வேகமாக இயங்கி வரும் தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவர் சீமான். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்துத் திரும்பியவரை புதிய தரிசனத்திற்காகச் சந்தித்தோம். ஆவேசம், சிரிப்பு, கோபம் என்று பல்வேறு உணர்வுகள் வெளிப்பட்ட அவரின் பதில்கள் உங்கள் பார்வைக்கு.. சமீப காலமாக முதலமைச்சர் பதவியைக் குறிவைத்தே உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் இருக்கின்றதே. முதலமைச்சர் கனவோடுதான் கட்சியைத் தொடங்கினீர்களா ? நிச்சயமாக..அதில் என்ன சந்தேகம்.. 'அனைத்துத் துன்பப் பூட்டுகளுக்கான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே� என்று புரட்சியாளர…

  13. சிங்களர்களும், வடநாட்டவரும் ஒரே மரபினத்தவர் தான்! இதில் ஐயமென்ன?/க.அருணபாரதி , 06 மே 2013 இந்தியாவுக்கான சிங்களத் தூதர் பிரசாத் கரியவாசம், “சிங்களர்களும், தமிழர் தவிர்த்த வடநாட்டவரும் ஒரே இனத்தவரே” என்று 19.03.2013 அன்று கூட்டம் ஒன்றில் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு, இந்திய அரசோ, வடநாட்டுத் தலைவர்களோ மறுப்போ, எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்காத நிலையில், ஈழவிடுதலைக்காக பணியாற்றி வரும் சில தலைவர்கள் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள், பிரசாத் காரியவசத்தின் கருத்து சரியானதே என அறிக்கை வெளியிட்டார். பிரசாத் காரியவசம் கூறியதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்த அவர், இந்தியரும் சிங்களரும் ஒரே…

  14. காலத்தின் குரலும் கழுத்து நெரிக்கும் கரங்களும் பா.செயப்பிரகாசம் ஞாயிறு, 05 மே 2013 விடுதலைப் புலிகள் இறுதி வான் தாக்குதலை நடத்திய நாள் பிப்ரவரி 29, 2009 . தாக்குதல் நடத்தப் பயன்பட்டவை இரு மென் ரக விமானங்கள்; வீசிய இரு குண்டுகளின் எடை 56 கிலோ; அதற்கு மேல் அந்த விமானங்களால் எடுத்துச் செல்ல முடியாது. மக்கள் பெருமளவு கூடும் இடங்களில் வீசினாலும் மூன்று பேருக்கு மேல் உயிரிழப்பு நிகழாது. "இராணுவ நெருக்குதல் அதிகமாகிவிட்டது; இனி அவைகளை அங்கு வைத்திருக்க முடியாது" என்று கருதி, விமானங்ளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக தாக்குதலைத் திட்டமிட்டார்கள். பிப்ரவரி 29- நள்ளிரவு. வீதிகளில் மக்கள் நடமாட்டமோ, அலுவலகங்களில் பணியாற்றுபவர்களோ இல்லாத நேரம். கொழும்பின் கொம்பனித் தெ…

    • 0 replies
    • 549 views
  15. தமிழ்ச் சிவில் சமூகம் - நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் ஒரு சிவில் சமுகம் உண்டு. வன்னியில் உள்ள சில மாவட்டங்களிலும் பிரஜைகள் குழுக்கள் உண்டு. மேற்படி சிவில் அமைப்புகளின் பின்னணியில் சில கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக பரவலாக ஒரு கருத்து உண்டு. கடந்த ஆண்டு மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் திரு. மனோகணேசனோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டதுபோல மேல் மாகாணத்திலும் ஒரு சிவில் சமூகத்தை கட்டியெழுப்பப்போவதாகக் கூறினார். அதற்கு நான் சொன்னேன் யாழ்ப்பாணத்தில் இருப்பது அதன் மிகச் சரியான வார்த்தைகளிற் கூறின் ஒரு பிரமுகர் சமூகம் தான் என்று. அதில் சில சிவில் செயற்பாட்டாளர்கள் உண்டென்றபோதிலும் அது அதிகமதிகம் ஒரு பிரமுகர் சபைதான். அதாவது மேலிருந்து கீழ…

  16. இந்தமுறை நான் இலங்கை சென்றிருந்தபோதுகல்வி சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி செய்து கொண்டுள்ள நண்பர் ஒருவர் இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் ஒரு மாற்றத்தைக் கவனிக்குமாறு அறிவுறுத்தினார். கல்வித்துறையில் இராணுவத் தலையீடு குறித்துத்தான் அவரது கவன ஈர்ப்பு அமைந்தது. ‘தலையீடு’ என்கிற சொல்அதன் முழுமையான பரிமாணத்தை உணர்த்தப் போதுமானதல்ல. இலங்கை அரசமைவும் சமூகமும் பல்வேறுஅம்சங்களில் இராணுவமயப்பட்டு வரும் நிலை கல்வித்துறையில் வெளிப்படும் தன்மை என்றுதான் அதைச் சொல்லவேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே சற்று வாசித்திருந்தபோதிலும் முழுமையாகஅறிந்திராததால் அவரிடமும் கல்வித்துறை சார்ந்த பிற நண்பர்களிடமும் கேட்டறிந்தபோது சற்றுவியப்பாகவும் கவலையாகவும் இருந்தது. பல்வேறு வகையான அர…

  17. வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு – இதயச்சந்திரன் Posted by sankathinews on May 1st, 2013 மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை , அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்…

  18. எந்தவித முகாந்திரமுமின்றி சும்மா வாய்க்கு வந்தபடி நாம் தமிழர் கட்சியினை திட்டுபவர்கள் இதனை படிக்கவேண்டும்...ஆக்கபூர்வமான விமர்சனம்.. வலையுலக - பேஸ்புக் பிரபலமும் , எனது மண்டப எழுத்தாளார்களில் ஒருவருமான “கிளிமூக்கு டெர்ரரிஸ்ட்” எழுதிக் கொடுத்துள “நாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து” - குட்டிக்கட்டுரை நாம் தமிழர் கட்சி - ஃபாசிசவாதிகள், கொள்கை-கோட்பாடுகளை எடுத்துச் செல்லும் வழிமுறைகளை வகுக்காமல் உணர்ச்சி அரசியல் செய்பவர்கள் என விமர்சிக்கப்படும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நன்மைகளையும், சிறப்புகளையும் பத்து பத்திகளில் கூடியமட்டும் எடுத்துரைக்கும் முயற்சியே இந்தக் குட்டிக் கட்டுரை! 1) 'நாம் தமிழர் கட்சி' சீமானால் நடந்த ஒரு மிக நல்ல விசயத்தை, மாற்றத்தை கண்டிப…

  19. தெரிவுகளற்ற அனைத்துலகச் சமூகம் - நிலாந்தன் 29 ஏப்ரல் 2013 நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்பட்ட அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டு விட்டன. தகவல் புரட்சி நாடுகளையும் கண்டங்களையும் திறந்து வருகின்றது. நிதி மூலதனமும் நாடுகளையும் கண்டங்களையும் திறந்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையில் கூறின் உலகம் மேலும் மேலும் திறக்கப்பட்டு வருகிறது. இப்பொறிமுறைக்கு எதிராக நாடுகளையும் சமூகங்களையும் மூடமுற்படும் அரசாங்கங்களோ அல்லது அமைப்புக்களோ இப்பொறிமுறையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முற்படும் நாடுகளோடு அல்லது நாடுகளின் கூட்டமைப்…

  20. மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 1 இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கை​யின் இறையாண்மையைக் காப்பாற்று​வதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா? அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா? என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறத…

    • 14 replies
    • 2.1k views
  21. சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை : சபா நாவலன் 60 நீண்ட வருடங்களாகத் தமிழ்த் தேசிய இனம் அழித்து துவம்சம் செய்யப்பட்டு அதன் உச்ச வடிவமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளை உலகமே அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க நிறைவேற்றியது இலங்கைப் பேரினவாத பாசிச அரசு. சிங்கள மொழியையும் பௌத்ததையும் கலந்த மேலாதிக்க நச்சுக்கலவை கொண்டு மனிதர்களை மிருகங்களாக மாற்றியிருக்கிறது. ஏன் கொல்லப்படுகிறோம் என்று செத்துப்போகின்ற அப்பாவி மனிதர்கள், குழந்தைகள், முதியோர் குரல்கள் மனிதத்தை உலுக்கிப்பார்க்கின்றன. மனிதர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அப்பட்டமான வியாபாரிகள் அவலங்களின் மத்தியிலிருந்து முளைத்து அகோரமாகக் காட்சிதருகின்ற துயர்படிந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். …

  22. விக்கிலீக்ஸ் - அம்பலமாகும் இரட்டை வேடங்கள் சந்திர பிரவீண் குமார் 1940களில் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளர் சினிக்கூத்து என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மட்டுமல்லாது நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட்டதால் பத்திரிகை தடை செய்யப்பட்டது. ஆனால் அவர் அசராமல் ஹிந்துநேசன் என்ற பத்திரிக்கையைத் துவங்கி அதில் நடிகர்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பற்றி விமர்சனம் செய்தார். இறுதியில் லக்ஷ்மிகாந்தன் கொல்லப்பட்டார். அவரது கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு அந்த நாளைய நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்கு நாடு கடத்தும் தண்டனை வழங்கப்பட்டது. கடைசியில் அவர்கள் ந…

  23. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர், இரா.சம்பந்தன் வெளியிட்டிருந்த புதுவருடச் செய்தியில், தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சிறிலங்கா அரசின் அடிவருடிகளால் மேற்கொள்ளப்படும் சதி வேலைகளுக்குள் எமது மக்கள் சிக்கிவிடக் கூடாது என்று குறிப்பிட்டிருக்கின்றார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை, ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்னும் கோரிக்கைகள் வலுவடைந்திருக்கின்ற சூழலிலேயே இரா.சம்பந்தன் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இப்படியொரு வைரஸ் வாதம் நீண்டகாலமாகவே தமிழ் சூழலில் உயிர்வாழ்ந்து வருகிறது. தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதி…

  24. புலிகளுக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்காலம்….? -கே.சஞ்சயன் வடக்கு, கிழக்கிற்கு தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் கொண்டுள்ள இறுக்கமான போக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் வலியுறுத்தியிருந்தார். இலங்கையில் இன, மத, மொழி அடிப்படையில் நிர்வாக கட்டமைப்புகள் ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது என்று…

    • 0 replies
    • 1.3k views
  25. The War May Be Over But The Idea Lives On போர் முடிந்திருக்கலாம், ஆனால் அந்தக்கருத்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் "ரெகல்கா" வார இதழ் நிருபர் ஒரு சுற்றுலாப்பயணியாக வேடம்மாறிச் சென்று சேகரித்த தகவல்கள். Disguised as a tourist,Revati Laul travelled through the country’s most war-ravaged districts. She spotlights a story that is rarely told இலங்கையில் 'தனித்தமிழீழம்' என்ற கருத்து செத்துவிடவில்லை. அப்படி அந்தக்கருத்து சாகமறுப்பதற்கு அங்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தக் கட்டுரை இன்றுவரை அங்கு இடம்பெறும் 'அமைப்புரீதியான இன அழிப்பு' போர்பற்றியது. நடந்துமுடிந்த போருக்குக் காரணமான 'தமிழர் புறக்கணிப்பு' என்பது இப்போது முழுவீச்சுடன் மீண்டும் வந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.