Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அதிகாரப் பகிர்வும் தோழர் அநுரவும் ஒஸ்ரின் பெர்னாண்டோ (முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்) ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன்னர், அதிகாரப் பகிர்வு தொடர்பில் நான் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுரகுமார திஸாநாயக்கவுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் கலந்துரையாடினேன். அப்போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி கணிப்பிடப்பட்ட அவரது குறைந்தளவில் முன்னுரிமை கொடுக்கும் அணுகுமுறையின் விளைவுகள், வடக்கு மற்றும் கிழக்கில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தன. அங்கு அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்ததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். தற்போது அவர் 2 கோடி 0 இலட்சம் இலங்கையர்களின் ஜனாதிபதியாக இருப்பதால் வடக்கு மற்றும் கிழக்கின் ஜனாதிபதி த…

  2. கமால் குணரத்னவின் எச்சரிக்கை - புதிய சவால் புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறவர்கள் தேசத்துரோகிகளே என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், கடந்த சனிக்கிழமை (21) கம்பஹாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், முன்னாள் இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வெளியிட்ட கருத்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், அவருக்கு முன்பாகவே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். “தேசத்துரோகிகளுக்கு 1987-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் மரணதண்டனை அளிக்கப்பட்டது. அவர்கள…

  3. யாப்புருவாக்கம் தொடர்பில் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும் அரசியல் தீர்வுக்கு உச்சபட்சமாக சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பரிந்துரைத்த பிராந்தியங்கள் ஒன்றியம் தீர்வையே கோர இருப்பதாக சுமந்திரன் கூறி இருக்கிறாரே... எனும் கேள்விக்கு பதிலளித்தார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

  4. காந்திகளுக்குச் சோதனைக் காலம்? இந்திய அரசியலில், தவிர்க்கப்பட முடியாத ஓர் அங்கமாக, நேரு - காந்தி அரசியல் வரலாறு காணப்படுகிறது. காந்தி என்ற பெயரைக் கேட்டதும், மகாத்மா காந்தி தான் ஞாபகத்துக்கு வந்தாலும், இந்தக் காந்திகளும், சிறிதளவுக்கும் குறைவான தாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய நேரு - காந்தி பரம்பரையின் மூத்தவராக, மோதிலால் நேரு காணப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் அங்கமாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவர் வழியில் போராடிய ஜவஹர்லால் நேரு, அதே காங்கிரஸின் தலைவராக இருந்ததோடு மாத்திரமல்லாது, பின்னர் சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராகவும் மாறினார். இவரைத் தொடர்ந்து தான், நேர…

  5. மதில் மேல் பூனை sudumanal மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு. ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான…

  6. மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன் நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம். அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி. இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார். அப்பகுதியில் சூழ…

      • Like
    • 1 reply
    • 319 views
  7. அரசியல் அதிகாரத்தை பகிர்வதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றுங்கள் திருத்தப்பட்ட, இலங்கைதொடர்பான தீர்மான வரைபில் வலியுறுத்தல் ஐ.நா மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) இலங்கை குறித்த திருத்தப்பட்ட தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.கொரோனா வைரசினால் இறந்தமுஸ்லி ம் களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கவலைகள் புதிய திருத்த வரைபில் உள்ளன. கொரோனா வைரஸ் நோய்க்கான (COVID-19) தொற்றுநோய்குறித்த நடவடிக்கைகள் மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடைமுறையில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாட்டை அதிகப்படுத்தியுள்ளதாகவும் திருத்தப்பட்ட வரைபு கவலையை வெளிப்படுத்துகிறது. கோவி…

    • 0 replies
    • 319 views
  8. வடக்கில் விரிவடையும் இரா­ணுவ அதி­காரம் வடக்­கிலும் தெற்­கிலும் இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கின்ற ஒரே விடயம், போதைப்­பொருள் கடத்தல், விற்­பனை, பயன்­பாடு தான். வடக்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ கஞ்சா பொதிகள் கைப்­பற்­றப்­ப­டு­வது சர்வ சாதா­ர­ண­மான விட­ய­மாகி விட்­டது போலவே, தெற்கில் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ ஹெரோயின், கொக்கைன் போன்­றவை ஒரே தட­வையில் சிக்­கு­வதும் சாதா­ர­ண­மாகி விட்­டது. இலங்கைத் தீவு இப்­போது, போதைப்­பொருள் கேந்­தி­ர­மாகி விட்­டது என்­பதைத் தான் இது காட்­டு­கி­றது. வெறு­மனே போதைப்­பொருள் கடத்தல் கேந்­தி­ர­மாக மாத்­தி­ர­மன்றி, அதனைப் பயன்­ப­டுத்­து­வோரை அதிகம் கொண்ட இட­மா­கவும், இது மாறி­யி­ருக…

  9. புதிய யாப்­புக்கு என்ன தடைகள்? புதிய யாப்­புக்­கான முன்­மொ­ழி­வு­களில் காணும் தவ­றான அபிப்­பி­ரா­யங்­களைப் போக்க சர்­வ­கட்சி மாநாடு உள்­ளிட்ட மூன்று படி­மு­றை­களை அமுல்­ப­டுத்­தப்­போ­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருக்­கிறார். இவற்­றுக்கு கால­வ­ரை­யறை எதுவும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. இவற்றால் தீர்வு கிடைக்­குமா? இவற்­றாலும் தீர்வு அமை­யா­விட்டால் என்ன செய்­வது? இருக்கும் பிரச்­சி­னையை மேலும் தூண்­டி­வி­டுமா? விரைவில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நிக­ழ­வி­ருப்­ப­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த சூழலில் புதிய யாப்பு விவ­கா­ரமும் நாடெங்கும் முழங்கும். இதில் அமையும் பெறு­பே­றுகள் அரசின் இருப்பை நாடி பிடித்துப் பார்க…

  10. இது வெறுமனே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையல்ல...! http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-04#page-11

  11. கானல் நீரில் தாகம் தீர்த்தல்! -நஜீப் பின் கபூர்- முதலில் 2025ம் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை நமது வாசகர்களுக்கு கூறிக்கொண்டு கானல் நீரில் தாகம் தீர்த்தல் தொடர்பான கதையையும், கடந்து போன நூறு நாட்களில் நாட்டில் நடந்த மாற்றங்கள் பற்றியும் இங்கு பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் நாம் கடந்த ஆண்டில் துல்லியமாக வாசகர்களுக்கு வழங்கி இருந்த தகவல்களை மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இதற்கு முன்னரும் இப்படியான வார்த்தைகளை நாம் உச்சரித்திருந்தாலும் அதனை கூறியது கூறலாக நமது வாசகர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம். அனுரவுடன் மோதுவதாக இருந்தால் மெகா கூட்டணி போட்டுக் கொள்ளுங்கள் என்று எதிரணிகளுக்கு சொல்லி இருந்தோ…

  12. தையிட்டி விகாரைதான் கடைசியா? - நிலாந்தன்! adminMay 28, 2023 தையிட்டி விகாரை திறக்கப்பட்டுவிட்டது. நிலத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு தரப்பு இதுபோன்ற விடயங்களைச் செய்யமுடியும். அந்த விகாரை விவகாரத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அதேசமயம் அந்த விவகாரமானது தமிழரசியலின் இயலாமையை நிரூபிக்கும் ஆகப் பிந்திய எடுத்துக்காட்டுகளில் ஒன்று. அந்த விகாரை ஒரு விவகாரமாக மாறிய பின் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்திருந்தார். அதன்போது அஸ்திரிய பீடாதிபதி அவரிடம் கையளித்த எழுத்து மூல ஆவணம் ஒன்றின் மொழிபெயர்ப்பு தமிழில் ஊடகங்களில் வெளிவந்தது. அதி,அஸ்கிரிய பீடாதிபதி முக்கியமான சில விடயங்களை அழுத்திக் கேட்டிருக்கிறா…

  13. வடமாகாணசபையில் இனவழிப்பு-போர்க்குற்றம்- ஒரு நாடு இரண்டு தேசம் என்ற பிரேரனைகளை நிறைவேற்றிய பின்னர் ரணில் தனது சுயமுகத்தைக் காட்டியிருக்கின்றார். விக்கி- ரணில் எதிர்முனைப்போக்கு என்பதை வரலாற்று, சமூக அமைப்பின் ஊடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். தேசங்களின் உருவாக்கம் என்பது தேசியவெறியாகவும், பிரிவினைவாதமாகவும் கொண்டு தேசத்தினை சிதைப்பதற்கான வேரை வரலாற்று நிகழ்வுகளை அகற்றிவிட்டு புரிந்து கொள்ள முடியாது. ரணில் சிறிலங்கா தேசத்தின் பழுத்த அரசியல்வாதி, இனவழிப்பை மேற்கொண்ட பிரதான கட்சியில் முக்கியமான காலகட்டத்தில் அங்கம் வகித்தவராவார். பாரம்பரியமாக தென்னிலங்கை அரைநிலப்பிரபுத்துவ- பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதியாகும். நவதாராளவாதம் என்பது றீகன் காலத்தில் கட்டற்ற தனியார்மயமாக்கல…

    • 0 replies
    • 318 views
  14. இந்திய - சீன - அமெரிக்க போட்டிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்கான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி, குறுகிய நேர இலங்கைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த மார்ச் 24ஆம் திகதி பகல், சில மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்த அவரது பயணத்தின் போது, சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன. எனினும், அவரது பயணத்தின் நோக்கம் குறித்து அதிகம் பேர் அக்கறை கொள்ளவில்லை. அவர் தனது பயணத்தின்போது, மத்தள சர்வதேச விமான நிலையத்தை, குத்தகைக்குப் பெறுவதற்கு விருப்பம் வெளியிட்ட பின்னர் தான், அவரது வருகையின் சூத்திரம் பலருக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. அம்…

  15. மற்றொரு இனப்படுகொலைக்கு திட்டமா? கொரோனா பாதுகாப்பில் காட்டப்படும் பாரபட்சம் எழுப்பியுள்ள கேள்விகள் – அகிலன் 27 Views சென்ற வார மின்னிதழ் கட்டுரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், கொரோனா தொற்றைப் பயன்படுத்தி மற்றொரு இனப்படுகொலைக்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற கேள்வி தமிழ்த் தரப்பினரால் எழுப்பப்பட்டிருக்கின்றது. கொரோனா தொற்று இலங்கை முழுவதிலும் வேகமாகப் பரவி வருவதற்கு அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் தான் காரணம் என்பதை சிங்கள மக்களும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளமைதான் அரசுக்கு இன்றுள்ள பிரச்சினை. சிங்கள மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள ஒரு நிலையில்தான், வடக்கில் …

  16. இனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா? குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்:- 26 ஏப்ரல் 2015 ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்ப்பதற்காகவுமே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என பல சட்டங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்கும் இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஒடுக்கியுள்ளன. இதனால் தமிழ்மக்களின் இயல்பான வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இயல்பான வாழ்வை பாதிக்க வைத்தலின் ஊடாக போராட்டத்தை கைவிடச் செய்வதும் இந்தச் சட்டங்களின் நோக்கங்களாகும். இனவாதம், மதவாதம் ஆகியவற்ற…

  17. ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவான இலங்கை நீதித்துறையை விமர்சிக்க முடியுமா? சில பிரதான தமிழ் ஊடகங்கள் அந்தப் பொறுப்பில் இருந்து விலகி நிற்கின்றன இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீத்துறையை விமர்சிக்க ஊடக ஒழுக்க விதிகளில் இடமில்லை எனவும் இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தால் அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் நீதித்துறையை விமர்சிக்க முடியும். எந்த அடிப்படையில் என்றால்...? ஈழத் தமிழர் அரசியல் வாழ்வுரிமைகளோடு கூடிய நியாப்பாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதும்போது, இலங்கை நீதித்துறையை விமர்சிக்கவும், குற்றம் சாட்டவும் முடியும். நீத்துற…

    • 0 replies
    • 318 views
  18. தமிழரசுக் கட்சியின் தேர்தல்கால குத்து வெட்டுகள் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறியும் குத்து வெட்டுகளுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது முதல், ஆளுமையுள்ள புதியவர்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்குவதைத் தவிர்ப்பது வரை, மிகமிக கொச்சையான நடவடிக்கைகளில், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். யாழ்ப்பாணத்துக்குள், கூட்டமைப்புக…

    • 0 replies
    • 318 views
  19. மே 2009, 2022: மஹிந்த ராஜபக்ஷ இலங்கை அரசியலில் பெற்ற உச்சமும் வீழ்ச்சியும் விக்னேஷ். அ பிபிசி தமிழ் 10 மே 2022 ஓரிடத்தில் நிலைமை மோசமாகிறது என்றால் 'பற்றி எரிகிறது' என்ற உவமையைப் பயன்படுத்துவோம். பொருளாதார நெருக்கடியால் போராட்டங்களைச் சந்தித்துவந்த இலங்கை இப்போது உண்மையாகவே பற்றி எரிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட 2009ஆம் ஆண்டு மே மாதம் அரசியல் செல்வாக்கின் உச்சத்தைத் தொட்ட மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் போராட்டம் தீவிரமடைந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்வில் மறக்க முடியாத காலங்களாக அமைந்த இந்த இரண்ட…

  20. இலங்கை பொருளாதார நெருக்கடி: "மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்" - மகாதீர் மொஹம்மத் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மகாதீர் மொஹம்மத் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அந்நாட்டின் கடன் சுமையும் ஆசிய நாடுகளுக்கு கவலையை ஏற…

  21. க.சர்வேஸ்வரன் ஆசியாவின் சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பிரதேசமான பகங்காமின் கடந்த செவ்வாய்கிழமை லஷ்கர் இ தொய்பா என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு 26 சுற்றுலாக்காரர்களை சுட்டுக்கொண்டுள்ளது. இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விடயத்தில் இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து (75 ஆண்டுகளாக) மோதல் நிலவி வருவது உலகறிந்த விடயம். காஷ்மீர் விடுதலை போரும் பல ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு பாகிஸ்தான் 75 ஆண்டுகாலமாக பயிற்சிகள் வழங்கி இந்தியாவிற்குள் அனுப்பி பல்வேறு காலகட்டங்களில் பெரியதும் சிறியதுமான தாக்குதல்களை நடத்தி வருவதும் இந்தியா பதில் நடவடிக்கைகள் எடுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே. மேற்கண்ட பாகிஸ்தான் பயிற்சியளித்து அனு…

  22. தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா? என்.கே.அஷோக்பரன் கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்…

  23. ஒருங்கிணையும் எதிர்கட்சிகளும், சிந்திக்காத தமிழர் தலைமைகளும் | திரு.யதீந்திரா | நிலாந்தன் மகாதேவா

    • 0 replies
    • 317 views
  24. ஊழல் பெருச்சாளிகள் ஊழலுக்கு எதிரான கேலிக்கூத்து : மருத்துவ கலாநிதி முரளி வல்லிபுரநாதன் சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் உள்ளுராட்சி தேர்தலில் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தார். அதே போல அண்மையில் தமிழ் தேசியப் பேரவையும் ஊழலற்ற தமிழ் தலைவர்களை நாடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. தென் பகுதியில் தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களும் அமைப்புகளும் இயங்கி பல ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து ஊழல் செய்த மத்திய அமைச்சரைக் கூட மாற்றிய நிலையில் வட பகுதியில் உண்மையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்வதற்காகவே இந்தக் கட்டுரை வரையப்பட்டு இருக்கிறது. வட மாகாண சபை பதவி …

  25. கொழும்பு மிரருக்காக பீ. தெய்வீகன் சிறிலங்காவின் எட்டாவது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் களத்திலிறங்கி மக்கள் முன்னிலையில் மத்தளம் கொட்ட ஆரம்பித்துவிட்டன. வழமையான வாக்குறுதி, திருவிழாக்கள் சந்திக்குச் சந்தி, முழத்துக்கு முழமென முழங்கிக்கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டரைக்கோடி சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் வாக்களிப்பதற்கு தகுதியான ஒன்றரை கோடி வாக்காளர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 400 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள இந்த தேர்தலினால் எந்த திசையில் நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பத…

    • 0 replies
    • 317 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.