Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. [size=4]நாமலை ஜனாதிபதியாக்கும் நாட்டுத் தலைவரின் சூட்சுமம் [/size] [size=4][/size] [size=4]ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக்கும் திட்டத்தை நிறைவேற்ற இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மட்டுமல்லாது வேறு பல தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. [/size] [size=4]இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக பதவியில் அமரவேண்டியவர் நாமல் ராஜபக்ஷவே. அவ்விதம் அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தத் தவறினால் அது நாட்டுக்குப் பெருத்த நட்டமாகவே இருக்கும்'' இது அண்மையில் தேசிய இளைஞர் மன்றத் தலைவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்தாகும். நாமல் ராஜபக்ஷக்கு அரசியல் பிரபல்யம் தேடிக்கொடுக்க முயலும் தரப்புக்களுடன், தம்மையும் இணைத்துக்கொள்ள முயலும் அதீ…

    • 0 replies
    • 959 views
  2. இலங்கையை நடத்துகிறது இராணுவம் 1958 ஜுன் மாதம் 3ம் தேதி இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவின் வாயிலிருந்து ஒரு உண்மை வெளிவந்தது. 1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டம் வந்தபின் தமிழ்ப் பிரதேசமெங்கும் கொந்தளிப்பில் இருந்தது. 1936-ல் பண்டாரநாயகாவுக்கு கூட்டாட்சிக் கொள்கை பற்றி தெளிவான கருத்து இருந்தது. கூட்டாட்சி அமைப்பு பற்றி அப்போது அவரின் பேச்சுக்களும் எழுத்துக்களும்தான் இப்போது தமிழ் அரசியல்வாதிகள் கூட்டாட்சிக் கோருவதற்குக் காரணம் என்று தமிழ்த் தலைவர்களில் ஒருவரான வி.நவரத்தினம் சுட்டிக் காட்டினார். S_W_R_D_Bandaranayaka”அச்சமயத்தில் அது எனது கருத்தாக இருந்தது. இப்போது 1956-ம் ஆண்டுத் தேர்தலில் மக்களின் ஆணையை நிறைவேற்ற வேண்டுமே” பண்டாரநாயகா பதில் அ…

  3. [size=6]September 28, 2012 [/size] [size=6]================[/size] [size=5]Sri Lanka military behind attack on politicians - Bahu[/size] [size=3] [size=5]The Nava Sama Samaja Party (NSSP) has accused the Sri Lankan military of being involved in an attack against opposition politicians and peaceful demonatrators.[/size][/size] [size=3] [size=5]NSSP General Secretary and Dehiwala Municipal Councillor Vickramabahu Karunaratne has informed President Mahinda Rajapaksa and that vehicles carrying Tamil National Peoples Front (TNPF) Leader Gajendrakumar Ponnambalam and him has come under attack in the northern Vanni area on the 22nd of September. They have been retu…

  4. [size=4]"பல்வேறு தரப்பினரும் கோருகின்றனர் ௭ன்பதற்காக, வடக்கு மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்திவிட முடியாது. வடக்கில் முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் உருவாக வேண்டியது அவசியம். அதற்கான சூழலை 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் அரசாங்கம் ஏற்படுத்தி விடும். அதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பார்" என்று கூறியிருந்தார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. வடக்கின் நிர்வாகம் இவரது கண்காணிப்பில் தான் நடந்து வருகிறது. அவரது இந்தக் கருத்து, வடக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் இன்னமும் உருவாகவில்லை என்ற அரசாங்கத்தின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது. வடக்கில் தேர்தலை நடத்துவதற்காக சூழல் என்பத…

  5. அப்துல் கலாம் ஐயர் என்கிற போலி 'மனு' விஞ்ஞானி by Krishna Tamil Tiger on Monday, September 24, 2012 at 2:32am · ஒரு எட்டு ஆண்டுகாலம் ஐரோப்பாவின் சில முன்னணி ஆராய்ச்சி கூடங்களிலும், பல்கலைகழகங்களிலும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டபின் நம் திடீர் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பற்றிய இந்த சிறு குறிப்பை வரைவது சாத்தியப்பட்டும், இந்த கணத்தில் அவசியமாகியும் இருக்கிறது. முதலில் ஆராய்ச்சியும், விஞ்ஞானமும் ஒரு பரந்து விரிந்த கடலைப்போன்றது, அதாவது விஞ்ஞானத்தில் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்கும் இடையேயான வேறுபாடு வானுக்கும் பூமிக்கும் இருக்கும் வித்தியாசத்தை விட சற்றே அதிகமானது. நான் மூளை (நரம்பியலில்) கார்டெக்ஸ் (cortex) என்னும் பகுதியில் சிந்தனை (thinking), நியாபக சக்…

    • 1 reply
    • 2.9k views
  6. [size=4]"கருணாநிதி, ஜெயலலிதா அல்ல... வைகோ தான் என் சாய்ஸ்!" - குல்தீப் நய்யார்[/size] [size=4]ஆக்கம்: இரா.வினோத்[/size] [size=4]மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்... பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல் கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்... இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் 'ஸ்கூப்’கள் இவை. சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தவரிடம் பேட்டிக்கு நேரம் கேட்டபோது இரவு 9 மணிக்கு வரச் சொன்னார். ஓபராய் ஹோட்டலின் அறையில் 'பிரிட்டிஷ் இந்தியா’வில் துவங்கி 'ராகுல் இந்தியா’ வரை பேசி…

  7. [size=4][size=5]ஈழத்தில் புதிய போராட்டம்: இம்முறை புலிகள் பெயரில் அல்ல"[/size] இலங்கையில் 33 வருடப் போராட்டம் 2009ம் ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம் என கேணல் ஹரிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய சமாதானப்படையின், உளவுப் பிரிவின் தலைவராக இருந்த கேணல் ஹரிகரன் அவர்கள், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நன்கு அறிந்துவைத்திருக்கும் நபர்களில் ஒருவராவர். பிரபாகரன் அவர்களின் நகர்வுகள் அனைத்தையும் அவர் துல்லியமாக ஆராய்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம் அவர் இந்திய இணையச் செய்தி ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற சூழலில் இலங்கையில் தமிழர்கள் இன்னமும் நிம்மதிய…

  8. [size=4][/size] [size=4]கடைசியில் கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழப் பகிடி மாதிரிப் போயிற்று, கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் மு.கா. தலைவர் எடுத்துள்ள தீர்மானம்! 'முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முதலமைச்சர்' ஒருவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்சி ஆதரவாளர்கள் மரச் சின்னத்துக்கு வாக்களித்தனர். ஆனால், நஜீப் ஏ. மஜீத் - கிழக்கின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மு.கா. ஆதரவாளர்களுக்கு கடுமையான ஏமாற்றத்தினையும் கொதிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. நாம் ஆசைப்பட்ட 'மு.காங்கிரஸ் முதலமைச்சர்' எங்கே என்று மு.கா. வாக்காளர்கள் கேட்கிறார்கள். 'அவர்தான் இவர்' என்று நஜீப் ஏ. மஜீத்தைக் காட்டுகிறார் அமைச்சர் ஹக்கீம்! கிழக்கு மாகாணசபையில் அரசுடன் மு.கா. இணை…

    • 2 replies
    • 1.2k views
  9. இலங்கையில் கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலம் உயர்கல்வித்துறை முடங்கிக்கிடக்கிறது. பல்கலைக்கழக ஊழியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என்று உயர்கல்வித் துறையினரின் போராட்டங்கள் மற்றும் போர்க்கொடிகளால் நாளுக்குநாள் பிரச்சனைகள் வளர்ந்துகொண்டு போகின்ற நிலையில் அரசாங்கமும் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தபாடில்லை. போராட்டங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களை மூடியும் பார்த்தது. நீதிமன்றங்களை நாடி மாணவர் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க தடையுத்தரவுகளும் பெற்றது. ஆனால் பிரச்சனை முடிந்தபாடில்லை. விடைத்தாள் மதிப்பீடு [size=3][size=4]இப்போது பள்ளிக்கூட படிப்பை முடித்துக்கொண்டு பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல காத்திர…

  10. [size=5]போராட்ட மண(ன)ம்.[/size] மெரீனா சாலையில் அன்று... மத்தியப் பிரதேச சாலையில் இன்று.. வேலெடுக்கும் மரபிலே, வீரம் செறிந்த மண்ணிலே.. பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு... வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு... நான்கு பேர்கள் போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும் மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை.. நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை... வெள்ளி நிலா முற்றத்திலே...விளக்கெரிய...விளக்கெரிய... [size=3]பாடல் உதவி: வேட்டைக்காரன்[/size].

  11. [size=4]முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே விஜயன் இட்டதீ எங்கும் மூளவே[/size] [size=2] [size=4]காலம் முழுதும் கண்ணீரை உற்பவிக்கும் கரும்புகை போல எந்தப் பயனும் இல்லாமல் அலைபடுவதை விடவும் கணப்பொழுதேனும் தீப் பொறியாய் மின்னி பிறர்க்கு ஒளி கொடுத்துவிட்டு மறையும் ஆன்மாக்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன. இந்த ஆன்மாக்களுக்கு, ஒரு மணிநேர உண்ணாவிரதத்தோடு தன் வாரிசுகளுக்கு அமைச்சுப் பதவி கேட்கத் தெரியாது. பணத்துக்காக உடலில் பெற்றோலை ஊற்றுவது போல பாசாங்கு பண்ணத் தெரியாது. அரசியல் தலைவர்களின் சுயநல ஊளையிடல்களுக்காக வாலாட்டத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிறர் துன்பத்தைப் போக்கத் தன்னை ஆகுதியாக்குதல் மட்டுமே.…

  12. [size=4]இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை அனுமதித்த இந்திய அரசின் செயல், தமிழக மக்களின் உணர்வுகளை படுமோசமான முறையில் அவமானப் படுத்தி விட்டதாக அமைகின்றது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் ஒரு சாதகமான விளைவையும் இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் பாதகமான விளைவுகளையுமே ஏற்படுத்தியுள்ளது[/size] [size=2] [size=4]இந்தியாவிலுள்ள சாஞ்சியில் நிறுவப்படவுள்ள ஒரு பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாடும் விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதேசமயத்தில் இந்தப் பயணத்தின்போது இவர் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.[/size][/size] …

  13. [size=6]முஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை[/size] [size=3][size=4]Innocence of Muslims என்ற தலைப்பில் ஒரு படத்தின் டிரெய்லர் காட்சி யூட்யூபில் வந்தது. அதனால் உலகத்தில் எங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்துள்ளனர். லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது மக்கள் தாக்குதல் தொடுத்து அமெரிக்கத் தூதரைக் கொன்றுவிட்டனர். நேற்று இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. நிலைமைக் கட்டுக்குள் வைக்க, ராணுவம் அழைக்கப்படவேண்டியிருந்தது. [/size] [size=4]சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகம் உள்ள பகுதியில் தினமும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையின் காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அடக்குமுறையை வெற்றிகரமா…

  14. [size=4]ஆய்வாளர்கள் உதவுவார்கள் என நம்பும் ஆய்வுகூடத் தவளைகள் நாம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-09-21 09:48:59| யாழ்ப்பாணம்][/size] [size=1] [size=4]வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் இலங்கைக்கும் வடபகுதிக்கும் அடிக்கடி விஜயம் செய்கின்றனர். போருக்குப் பின்பாக, வெளிநாட்டு இராஜ தந் திரிகளின் இலங்கைக்கான விஜயமும் வடபகு திக்கான வருகையும் பல தடவைகள் இடம்பெற் றுள்ளன. [/size][/size] [size=1] [size=4]வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வருகையின் நோக்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ் வாதாரங்கள் பற்றி அறிந்துகொள்வது என்ப தாக இருந்தால், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அவர்களால் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்ல…

  15. இனி எங்கிருந்து தொடங்குவது – சிங்கள தேசிய இனத்தைப் புரிந்துகொள்ளல்(1) : சபா நாவலன் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி சமூக உணர்வுள்ள அனைத்து சமூக உணர்வுள்ள சக்திகள் மத்தியிலும் எழும் கேள்வியாகும். இதற்கான பருமட்டான அரசியல் அறிக்கை கூட கூட்டு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படலாம். அதன் ஆரம்ப முயற்சியாக எனது பங்களிப்பை வழங்கலாம் என எண்ணியதன் விளைவே இந்தக் குறிப்புக்கள். இவை பகிரங்க விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும். சிங்கள தேசிய இனத்தைப் புரிந்துகொள்ளல் சிங்கள மகள் மத்தியில் வர்க்கங்களும் சாதியமும் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களும் வர்க்கங்களும் பிரதேச முரண்பாடுகளும் தேசிய இனங…

  16. [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து, கிட்டத்தட்ட 12 நாட்களாக நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கிழக்கில் எப்பாடுபட்டாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என்பதும், அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்பதும், தேர்தல் முடிந்தவுடனேயே தெளிவாகி விட்டது. ஆனாலும் கிழக்கில் முதலாவது முஸ்லிம் முதல்வர் பதவியேற்பதற்கு கிட்டத்தட்ட 12 நாட்களாகின. கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற முஸ்லிம்களின் கனவு, முஸ்லிம் கட்சிகளின் மூலமாகவன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலமே நிறைவேறியுள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் பலவீனங்களை நன்றாகவே வெளிச…

  17. [size=4]இலங்கையில் மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களின் தியாகத்தாலும் துயர்நிறைந்த போராட்டத்தாலும் உருவானபோதும் இன்று வரைக்கும் அதன் பலாபலன்களை தமிழ் மக்கள் பெருமளவிற்கு அனுபவிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். மாகாணசபைக்கான அதிகாரங்கள் எந்தளவுக்குப் போதுமானவை என்ற கேள்வி தமிழ் மக்களிடமிருந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் எழுந்து கொண்டிருக்கையில் வடக்கு கிழக்குப் பிரிப்பு நடந்தேறியது. வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கூட பறித்தெடுக்கும் கைங்கரியங்களும் தொடர்ச்சியாக நடக்கின்றன. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் 13வது அரசியற் திருத்தச் சட்டம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதும் அவற்றினை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்னும் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியாக நடந்தேறுகின்றன. முக்கியமாக வட மாக…

  18. [size=4]சகோதரச் சண்டையால்தான் ஈழத்தில் தோல்வியும் அழிவும் ஏற்பட்டது என்ற பொய்யை திரும்பத் திரும்ப கருணாநிதி கூறிவருவதைக் கண்டித்து நான் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை [/size] [size=4]அவரை படாதபாடு படுத்திவிட்டது. உண்மை சுட்டதுதான் அதற்குக் காரணமாகும். தனது முரசொலி இதழிலும் பொதுக் கூட்டங் களிலும் கடந்த சில நாட்களாக எனக் குப் பதில் சொல்வதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.[/size] [size=4]"தி.மு.க.வையும் அதன் தலைவ ராகிய அவரையும் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை பழிப்பதும் இழித்துப் பேசுவதும் தவிர வேறு எதையும் கற்றதுமில்லை கடைப்பிடித்ததுமில்லை. புலிகளுக்கிடையே சகோதர யுத்தம் தூண்டிவிடப்பட்டதற்கும் அதனால் தளபதிகளும் மாவீரர்களும் பலியாகி அந்தப் போரில் பின்னடைவு …

  19. [size=2][/size] ராஜபட்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ ஓட்டும் விஜயராஜ் தீக்குளித்து இறந்ததாக செய்திகள் வருகின்றன... தோழர் லெனின் சொல்லுவார்: "உழைக்கும் மக்களில் பத்தில் ஒன்பது பேர் அறிவுதான் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதம். அதிலிருந்து கற்றுக் கொள்ளப்படும் தோல்விகள், தவறுகளில் இருந்து நமது அனுபவம்தான் படிப்பினை பெற்று போராட்ட களத்தின் யுக்திகளை திருத்தி மாற்றி அமைக்கிறது . எனவே உரிமை போராட்டங்களில் புரட்சி சிந்தனையை உருவாக்க மக்களிடம் புத்திசாலித்தனமான, விவேகமான, வெற்றிகரமான சிந்தனை ஓட்டத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அரசியல் கற்பது அவசியம். போராட்ட யுக்திகளை அறிந்து கொள்வது அவசியம். எனவே கற்போம் அதை மக்களிடம் கற்ப…

  20. கிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் தாமதம் முதலமைச்சர் யார்? [size=4]மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு o முன்னாள் முதல்வரை மீண்டும் முதல்வராக்க பலமான முயற்சி o நஜீப் ஏ மஜீதை முதல்வராக்க சு. க. முக்கியஸ்தர்கள் அதீத ஆர்வம் o அமீர் அலியை முதலமைச்சராக்குவதில் ரிஷாத், அதாவுல்லா குறி o முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விடாப்பிடி[/size] [size=3]கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே ஆட்சியை அமைக்குமென்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கின் முதலமைச்சராக போகின்றவர் யாரென்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவுமுள்ளது.…

  21. [size=6]சிறுபான்மையினரிடம் கையேந்தும் அரசு [/size] [size=4]கிழக்கு மாகாண சபையை இலகுவாகக் கைப்பற்றுவது என்ற அரசின் கனவு இம்முறை அங்கு பலிக்கவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் கிழக்கில் ஆட்சியை நிறுவுவோம் எனக் கங்கணம் கட்டிய ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசுக்கு இந்தத் தேர்தல் ஒரு நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறது.[/size] [size=4]தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை என்ற கனவு கை நழுவிப் போனதால் ஆட்சியமைக்க சிறுபான்மைக் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களைத் தவிர்த்துக் கொண்டு எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ளப் பெரும்பான்மைச் சமூகத்தினால் முடியாது என்ற பாடத்தைக் கிழக்குத் தேர்தல் அரசுக்குக் கற்பித்திருக்கிறது.…

  22. விவாதங்களும் விமர்சனங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் விமர்சனங்கள் வேறு வேறு நோக்குகள் கொண்டவை. கருத்துரீதியானவை, ஆத்திரமூட்டுபவை, பொறாமையினல் விளைந்தவை எனப் பற்பலப் பண்புகள் வாய்ந்தவை. முதல் வாசிப்பிலேயே இதனை எந்த வாசகரும் இனம் கண்டுவிட முடியும். கருத்துரீதியிலாக எழுதப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், அது குறித்த உடனடியாக ஒற்றை வார்த்தையில் ‘அவதூறு’ என்று அறம்பாடிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள ‘ஆதாரப் பிழைகளை’ - காலம், இடம் சார்ந்த பிழைகள் - முன்வைத்து கட்டுரையின் ‘கருத்தை’ எதிர்கொண்டுவிட்டதாகக் கோரிக்கொள்வார்கள். கட்டுரையில் ஆதாரங்கள் முக்கியமானவை என்பதில் மறு கருத்திற்கு இடமி…

  23. [size=4][size=5]கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: உண்மையான வெற்றி வெற்றி?[/size] (கே.சஞ்சயன்) கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, முடிவுகளை தந்துள்ளது. கிழக்கின் இனப்பரம்பல் காரணமாக யாருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் என்ற கணிப்பு தப்பாகிப் போகவில்லை. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6217 வாக்குகள் அதிகமாகப் பெற்றதன் மூலம், கிழக்கு மாகாணசபையில் 3 மேலதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதன்காரணமாக, 11 ஆசனங்களுடன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை எதிர…

  24. "தமிழர்கள் செத்தால் வருத்தல் இல்லையா?" சமஸ் படங்கள் : கே.ராஜசேகரன் தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கிவைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய 'நாம் தமிழர்’ இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது. தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார். ''தமிழ்நாட்டின் ராஜ் தாக்கரே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?'' ''ராஜ் தாக்கரேவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் இந்த மண்ணின் மீத…

  25. [size=2] [size=4]செப்டெம்பர் 11, 1973 அன்று சல்வடார் அலண்டேயின் ஆட்சி அமெரிக்க அரசாங்கத்தின் துணையுடன் தூக்கியெறியப்பட்டது. அலண்டே ‘மர்மமான முறையில்’ கொல்லப்பட்டார்.[/size][/size][size=2] [size=4]2001ம் ஆண்டு, செப்டெம்பர் 11 அன்று நியூ யார்க், வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களின்மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர். [/size][/size] [size=2] [size=4]இரண்டுமே ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள். ஒன்று அமெரிக்காவின் துணையுடன் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது, அமெரிக்காவின்மீதே.[/size][/size] [size=2] [size=4]பரமக்குடியில் சென்ற ஆண்டு செப்டெம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை மற்ற இரு செப்…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.