Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by akootha,

    [size=5]பரப்புரை பாடம் - ஒன்று[/size] [size=4]நேற்று அமெரிக்காவில் மிட் ரொம்னியை குடியரசி கட்சியின் வேட்பாளாராக நியமிக்கும் வைபவம் நடந்தது. அதில் மிட் ரொம்னியை அந்த கட்சியின் வேட்பாளாராக கட்சி நியமித்தது, அதை யாவரும் அறிந்ததே. [/size] [size=4]பரப்புரை ரீதியாக அவரின் நாற்பது நிமிட பேச்சு மக்களை பெரிதாக கவரவில்லை. இல்லை, 'நீங்கள் ரொம்னியின் பேச்சை கேட்டீர்களா? அவரிடம் இவ்வளவு நோக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை?' என மக்கள் பேசுகிறார்களா? என்றால் இல்லை.[/size] [size=4]ஒரு நல்ல பேச்சு. ஆனால், புதிதாய் ஒன்றும் இல்லை என்கிறார்கள். பரப்புரை ரீதியாக அவர் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டார்.[/size]

    • 14 replies
    • 1.1k views
  2. [size=4] முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சிறிலங்காவின் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987- இல் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்ட 13-ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கல் முழுமையாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யவில்லை என்பது தமிழர் தரப்பினரின் ஆதங்கமாக இருந்தது.[/size][size=4] தமிழர் தரப்பினரினால் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகாரங்களைக் கொண்ட இந்தச் சட்டத்தைச் சிங்கள அரசு கிடப்பில் போட்டது. தற்போது இச்சட்டத்தை அமுலாக்க வேண்டுமென்கிற கருத்தை இந்திய அரசும், பல்வேறு உலக நாடுகளும் கூறிவருகின்றன. இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட இச்சட்டத்தை அமுலாக்க சிங்களத் தரப்பினர் எதிர்ப்புக்களைத் தெரிவித்துவரும் இவ்வேளையிலாவது இந்தியா திருந்துமா என…

  3. இன்று இந்திரா காந்தி நினைவு நாள். ஆங்கில டியூஷன் முடிந்து, தெஹிவல கடற்கரைப் பக்கத்தில் இருந்து, நண்பருடன் வெள்ளவத்தை நோக்கி ரயில் பாதை மேலாக நடந்து வந்து கொண்டிருந்தோம். இரு போலீஸ் காரர்கள், கிரந்தம் விட யோசித்து, கூப்பிட்டு அரை மணி நேரம் வதை பண்ணி கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணம் அடையாள அட்டை வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. நேரம் ஆக எமக்கு கவலை வரத் தொடங்கியது. எம்மிடம் பிளேன் டீ காசு தான் இருந்தது. அவர்களோ, காசு வெளில வருமோ என்று வதை பண்ணிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து வந்த 'அன்னாசி' விற்பவர், 'தீடிரென' நின்று தனது சிறிய ரேடியோவில் நியூஸ் கேட்டு பதட்டத்துடன் 'இந்திரா காந்தி சுடப் பட்ட' செய்தியினை அறிவித்தார். எல்லோருக்கும் …

  4. சூழ்நிலைக் கைதி என்று வி.உருத்திரகுமாரன் உள்ளடங்கலான தனது விசுவாசிகளால் இதுகாறும் வர்ணிக்கப்பட்டு வந்த கே.பி ஒரு கைதி அல்ல என்று சிங்கள அரசு விடுத்துள்ள அறிவித்தல் 2009 மே 18 இற்குப் பின்னர் அவரது குழுவினரால் அரங்கேற்றப்பட்டு வந்த பல்வேறு குழப்பங்களுக்கான முடிச்சை அவிழ்த்து விட்டுள்ளது. மலேசியாவில் தங்கியிருந்த வேளையில் சிங்கள - மலேசிய புலனாய்வுப் பிரிவினர் நிகழ்த்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் கே.பி கைது செய்யப்பட்டதாக இதுவரை அவரது கையாட்களால் பரப்புரை செய்யப்பட்டு வந்த பொழுதும் அது ஒரு கைது நாடகம் என்பதை நாம் அடித்துக் கூறி வந்தோம். இதனை மெய்யுண்மையாக்கும் வகையிலேயே இப்பொழுது கிளிநொச்சியில் குடியமர்ந்து சுதந்திரமாக கே.பி செயற்படுவதும், தனது கையாட்களை கொழும்புக்கு அழ…

  5. [size=3] [/size][size=3] இலங்கையில் விடுதலைப் புலிகள் பலமாகத் திகழ்ந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தயை இலகுபடுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டவர்களில் எரிக் சோல்கையின் முக்கியமானவர். நோர்வே அரசாங்கம் ஒவ்வொரு முறையும் சமாதான தூதராக அமரிகாவின் அடிமையாக உலக நாடுகளை நோக்கி அனுப்பப்படும் போது அந்த நாடுகளின் மக்களையும் விடுதலைப் போராட்டங்களையும் அழிப்பதற்காகவே அனுப்பப்படுகின்றது.[/size][size=3] இந்த நாடுகளின் அழிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்ற பின்னர், அவர்களாலேயே தயார்படுத்தப்பட்ட நபர்கள், ஐக்கிய நாடுகள் சபை, தன்னார்வ நிறுவனங்கள் போன்றன தங்கள் பங்கிற்கு களத்தில் இறங்கும். அவை மனிதாபிமான நடவடிக்கைகள், அபிவிருத்தி குறித்…

    • 6 replies
    • 1.3k views
  6. http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=455:2012-10-02-06-19-47&catid=31:thenseide&Itemid=27 [size=2] [size=3]பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர் களுக்கு உண்டு. தமிழர்களை 'பாண்டி' [/size][/size][size=2] [size=3]என்று இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது. மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிருதம் சேர்ந்து உரு வான மொழி. அவர்கள் அதை சமஸ் கிருதத்தோடு தமிழி என்ற ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.[/size][/size][size=2] [size=3]பண்டைய சேர நாடுதான் இன் றைய கேரளா என்பதைக்கூட சேர நாடு தமிழர்களுடைய …

    • 0 replies
    • 1.7k views
  7. [size=4] இந்தியா சென்ற கூட்டமைப்பிடம் ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பில் ஐ.நாவிடமோ அல்லது அமேரிக்காவிடமோ, நோர்வேயிடமோ முறையிட்டு சிறீலங்கா அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டாம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர்கள் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.டிம்.கிருஸ்ணா உள்ளிட்ட இந்தியத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.[/size][size=4] இந்த சந்திப்பின் பின்னர் ஈழத்தமிழர்களின் தீர்வு விடயத்தில் இந்தியாதான் தனது முழுமையாக பங்களிப்பினை செலுத்தும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை காண்பது,மீள்குடியேற்றம்,சிறீலங்கா அரசிற்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்ப…

  8. லண்டனில் எரிக் சொல்ஹெம் விட்ட கப்பல்..! - இதயச்சந்திரன் [size=4] பிரான்செஸ் ஹரிசன் எழுதிய 'இன்னமும் எண்ணப்படும் உடலங்கள்' [still Counting the Dead]என்கிற நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள். 1.இறுதிப் போரில் மக்கள் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டார்களா? 2.அதிகரிக்கும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை. 3.நில ஆக்கிரமிப்பு மற்றும் மந்தகதியில் நடைபெறும் மீள் குடியேற்றத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் என்ன செய்யலாம்? 4.ஐ.நா. நிபுணர் குழு இலங்கை செல்வதை சிங்களம் மறுத்து விட்டது. -ஜாஸ்மின் சூக்கா. 5.புலிகள் தீர்விற்கான எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையா? 6.தமிழ் மக்களின் அரசியல் பிறப்புரிமையை மறுக்க இவர்கள் யார்? 7.இலங்கையின் தேசிய இனப்பிரச்…

  9. இந்திய மத்திய அரசு கடந்த போரில் வீடிழந்த ஈழத் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பு அறிமுகஞ் செய்தது. ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. திட்டம் நிறை வேற்றப்படுமோ என்ற ஜயம் எழுந்தது. திடீரென்று இந்த மாத (ஓக்ரோபர்2012) முதலாம் நாள் 43,000 வீடுகள் கட்டும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த வைபவத்திற்கு ஒரு பட்டாளம் இந்தியப் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு படையெடுத்தனர். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் தொடர்பாளராக இருப்பவருமான அதிபர் ராஜபக்சவின் இளவல் பசில் ராஜபக்ச இந்திய ஊடகத்துறையினரின் க…

  10. சிறுபான்மை இனத்தவர்களை அடக்கி ஒடுக்கி அழித்துவிட்டு முழு நாட்டையும் பௌத்த பூமியாக்குவதற்கு சில சிங்கள பேரினவாதிகள் பல ஆண்டுகளாக எண்ணம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தவர் தான் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்தராஜபக்‌ஷ அவர்கள் இவர் எமது நாட்டை பொறுப்பேற்று ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாக அறிவித்தார். எனினும் சிறுபான்மையினரை அழிக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு சாடிக்கேற்ற மூடி வாய்த்தது போல் அமைத்தார் மகிந்த ராஜபக்‌ஷ முதலில் கண்ணில் பட்டது தமிழ்மக்கள். இரண்டாவது முஸ்லீம்கள். தமிழ் மக்களை பொறுத்தவரையில் கல்வி, கலை, கலாச்சாரம் என்று எல்லாவற்றிலும் எமது நாட்டில் அன்று தொட்டு இன்று வரை முன்னின்று கொண்டிருக்கின்றார்கள் இதை மேல…

  11. பல நாடுகள், பல இனங்கள், பல மக்கள், பல மொழிகள், பண்பாடுகள் கொண்டதொரு பரந்த உபகண்டத்தை இந்தியா என்ற பெயரில் ஒரு தனிப்பெரும் சாம்ராச்சியத்தை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள். பிரிட்டிஷ் ஆட்சி 350 வருடங்கள் நிலவின. 1947ல் அவர்கள் வெளியேறினார்கள். வெளியேறும் போது இந்தியாவை இரு துண்டுகளாகப் பிரிவிடுதல் செய்து இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளை உருவாக்கி விட்டுச் சென்றார்கள். பிரிட்டிசாரின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடு இருக்காததைப் போல் பாக்கிஸ்தான் என்ற நாடும் இருந்ததில்லை. பாக்கிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் றஹமத் அலி (Rahamat Ali) என்ற இங்கிலாந்தில் வாழ்ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட இந்திய முஸ்லிம். பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீ…

  12. தியாகத் திலீபன் :- 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து மறைந்த கடைசி நாட் குறிப்பு! இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பி…

  13. மோசமான திரைப்படத்திற்கான எதிர்மறை விமர்சனம் - யமுனா ராஜேந்திரன் உலக வரலாற்றில் செப்டம்பர் 11 என்பது உலகின் அரசியல் வரைபடத்தை மாற்றிய ஒரு நாள். அன்றுதான் நியூயார்க்கின் இரட்டைக் கட்டிடங்கள் சரிந்து வீழ்ந்தன. ஈராக், ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து அரபு நாடுகளில் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வது எனும் திட்டம் அதன் பின்புதான் ஜோர்ஜ் புஸ்ஸினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதே செப்டம்பர் 11 ஆம் திகதிதான், பணிரெண்டு ஆண்டுகளின் பின் எகிப்தில் அமெரிக்கத் தூரதகத்திற்கு முன்பாக சகோதரத்துவ இஸ்லாம் இயக்கம் தீர்க்கதரிசி முகமதுவுக்கு எதிரான இன்னசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் படத்திற்கு எதிரான கண்டன ஆரப்பாட்டத்தை நடத்தியது. அதே செப்டம்பர் 11 ஆம் திகதிதான் லிபியாவின் பென்காசியிலும் அமெரிக்…

  14. தமிழர்களின் பேரழிவுக்குப் பின்னரும் கூட திருப்தியடையாத பேரினவாதிகள் பொறுப்பான அமைச்சர் பதவியிலிருந்தவாறே இனவாதத்தைத் தூண்டுவது நாட்டின் சமாதானத்துக்கும் ஐக்கியத்துக்கும் கொள்ளி வைக்கும் செயலாகவே கருதமுடியும். "தேசிய அரசியலுக்குள் ஊடுருவியுள்ள பிரிவினைவாத சக்திகள் இன்று கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆக்கிரமிப்புப் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் விரட்டி விட்டு தமிழர்கள் மாத்திரம் கிழக்கில் வாழ முயற்சிப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத விடயமாகும். இப்படி புலிகளைச் சொல்லி தமிழர்கள் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தவும் ஒற்றுமையாக வாழும் கிழக்கு மக்களிடையே பகைமையைத் தூண்டி விட்டு கிழக்கில் குழப்பம் ஏற்படுத்தவும் அமைச்சர் சம்பிக்கவும் அவரத…

  15. வினவண்ணாவுக்கு அட்வான்ஸ் மன்னிப்புக் கடிதம்! தினமலரின் காசுவெறி - காமவெறி! - வினவு http://www.vinavu.com/2012/08/24/dinamalar-sucks/ <கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன.> அப்படி என்றால் தினமலர் தவிர மற்ற பத்திரிகைகள்தாம் அந்தப்பெண்ணை மதரீதியாக அடையாளம் காட்டுவதில் முனைப்பாய் இருக்கின்றன என்றல்லவா பொருள்படுகிறது. இப்படி சேம்சைட் கோல் போடுவதற்கே மார்க்ஸ் எங்கல்ஸ் மாவோ என்று எவ்வளவு படிக்கவேண்டி இருக்கிறது. புரட்சிகர வாழ்க்கை நடத்துவதுதான் எத்துனை சிரமமானது? <மற்ற பத்திரிகைகள் காதல் வலையில் இளைஞர்களை வீழ்த்திய கேரள அழகி என்பதாக முடித்துக் கொள்…

  16. தமிழ் மக்களைச் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கிவரும் சிங்களம், ஆரம்ப காலத்தில் தரப்படுத்தல் என்ற கொடுமையை திட்டமிட்டு புகுத்தி தமிழ் மாணவர்களை வதைத்தது. இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் (1948) ஈழத்தமிழர்கள் கல்வியில் நன்கு சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாக்கின. ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட அதிகளவில் தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர். இதைக் கண்டு பொறுக்காத சிங்கள ஆட்சியாளர்கள், இதை சீரற்ற ஒரு நிலையாகக் கருதினர். தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்றுவதற்கு திட்டம் தீட்டினர். இ…

  17. கடந்த 10ஆம் திகதி அதிகாலை மட்டக்களப்பு வாகரையையும், திருகோணமலையையும் பிரிக்கும் வெருகல் காட்டுக்குள் இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த ஒன்பது அணிகள் ஊடுருவி நுழையத் தொடங்கின. தலா ௭ட்டுப் பேரைக் கொண்ட இந்த அணிகள் வெருகல் காட்டுக்குள் நுழைந்திருப்பது விடுதலைப் புலிகளைத் தேடி அல்ல. நீர்க்காகம் – III தாக்குதல் போர்ப் பயிற்சிக்காக. ஒருகாலத்தில் புலிகளின் கோட்டையாக கருதப்பட்ட தொப்பிகல பிரதேசத்தை மையப்படுத்தி ‘நீர்க்காகம்– III தாக்குதல் போர்ப் பயிற்சி தீவிரமாக இடம்பெற்று வருகிறது. அதேவேளை, கடந்த 10 ஆம் திகதி காலை மின்னேரியா இராணுவ முகாமில் இந்தப் போர்ப் பயிற்சியில் பங்கேற்கும் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இடம்பெற்றது. நீர்…

  18. [size=4]உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) �டைனமோ�வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.[/size] [size=4]அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம்.[/size] [size=4](இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் …

    • 9 replies
    • 2.3k views
  19. கிழக்குத் தேர்தல் முடிந்த பின்னர் ஏற்பட்ட இழுபறி நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து விடக் கூடாது என்பதற்காக அரசாங்கமும் அரசாங்கம் ஆட்சியமைத்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எத்தகைய தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றன. இதன் அறிகுறி தான் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசிற்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்ற இரு தரப்பினரதும் அறிவிப்பாகும். இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் தயாராகி விட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டுத் தாவி எதிர்க்கட்சியில் அமர்நது கொள்ள இலகுவில் தயாராகாது என்பது பலருக்கும் தெரிந்த விடயம். காரணம் இலங்கைத் தொழிலார் காங்கிரசைப் போலவே மக்களின் வாக்குக்களை கவர்…

  20. சுவிஸைப் போன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு சமஷ்டி வேண்டும் - அரசியல் விவகார அதிகாரி! சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012 09:18 சுவிஸில் 26 மாநிலங்களும் சுயமாக அதிகாரங்களைக் கொண்டு தாமே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. அதேபோன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அவை தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதே பொருத்தமானது. இத்தகைய ஆட்சி முறையை கொண்டுவர சகல இனங்களும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதையே இந்த நாட்டுக்கு நாம் தெரிவித்து வருகின்றோம். சுவிஸ் நாட்டின் அரசியல் விவகார அமைச்சைச் சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி அதிகாரி தமினானோ சுடே தமாத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  21. கலைஞர் முதல் வலைஞர் வரை - சி. சரவண கார்த்திகேயன்கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி ட்விட்டரில் தன் அதிகாரப்பூர்வக் கணக்கைத் தொடங்கி இருக்கிறார். அவர் போட்ட முதல் ட்வீட் ஆங்கிலத்தில் இருந்தது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றியது அது. ஆதரவாளர்களிடம் இருந்து வாழ்த்துகளும் வரவேற்புகளும் பெருகத் தொடங்க, சிறிது நேரத்தில், திமுக மாநில மாநாடு நடைபெரும் நகரின் சாலைபோல் மாறிவிட்டது ட்விட்டர் டைம்லைன். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களை எந்தவொரு பிரபலத்தாலும் புறக்கணித்துவிடமுடியாது என்பதற்கு கலைஞர் ஓர் உதாரணம். சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ் எனப்படும் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வின் அத்தியாவசியமாகி ரொம்ப காலம் ஆ…

  22. கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் மாறியுள்ள நிலையில், ஸ்ரீ.மு.காங்கிரஸினதும் முஸ்லிம் தலைமைகளினதும் பேரங்கள் அதிகரித்துள்ளன: அரசியல் கோரிக்கைகள் பெருகியுள்ளன. 14 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.ம.சு.முன்னணியுடன் 01 ஆசனத்தினைப் பெற்ற சுதந்திர தேசிய முன்னணியும் இணைந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. மறுபுறம் 11 ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழ் அரசுக் கட்சிக்கு 04 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.தே.கட்சி ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கில் 07 ஆசனங்களைப் பெற்றுள்ள ஸ்ரீ.மு.காங்கிரஸின் துணையின்றி எக்கட்சியும் ஆட்சியளிக்கு முடியா நிலை தோன்றியிருக்கிறது. தேர்தலில் கிழக்கின் ஆட்சியைத் …

  23. சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. சீனா 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான பண்டைய வரலாறு. என்னதான் பழமையான நாடாக இருந்தாலும் அயல் நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதுடன், மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்ட ஒரு போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நாடாகத்தான் சீனா விளங்குகிறது. எடுத்துக் காட்டாக திபெத்திய மக்களின் திபெத் நிலப்பகுதியை 1950களில் சீனா வன்முறையாக ஆக்கிரமித்து, இதனால், அவர்களின் அரசியல் சமய தலைமை வெளியே செல்ல வேண்டி வந்தது. அதன் பின்னர் அவர்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டு அவர்களின் தனித்துவ மொழி, சமய, பண்பாட்டு முறைகள் சீரளிவுக்கு உள்ளாகியது சீனா. சீனாவில் 1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை படை, 1950 இல் திபெத்தில் நுழைந்தது கிட்…

    • 4 replies
    • 924 views
  24. முள்ளிவாய்கால் மண்ணில் இரத்த ஆறு ஓடியபோது, பூவும் பிஞ்சும் உடல் சிறதிக்கிடந்த போது, பிணங்களின்மேல் குண்டு மழை பொழிந்தபோது, பசித்த வயிற்றோடு வந்த எங்கள் சொந்தங்களின் ஆடைகிழித்து சிங்கள காடையன் மானத்தைத் தின்றபோது, சிங்களவனுக்கு வந்திராத அக்கறை, பரிவு மிருக பலியிடலின்போதாவது வந்திருக்கின்றதே என்று எண்ணும்போது வியப்பாகவே இருகின்றது. முன்னேஸ்வரம் ஆலயத்தில் மிருகபலிக்கு எதிராக காட்டுமிராண்டி மேர்வின் சில்வாவும், இனவாத பௌத்த பிக்குகளும் நடத்திய போராட்டத்தையடுத்து மிருகபலியிடலை நிறுத்துமாறு சிறீலங்கா ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். இந்தச் செய்தியை தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைக்குப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.