நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
1) பொருளாதாரத் துறையில், சீனாவும் ஜப்பானும் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளாகும். ஜப்பான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக, சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கிவருகின்றது. ஜப்பானின் 2வது பெரிய வர்த்தக நாடாகவும் 2வது பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் சீனா திகழ்கின்றது. 2) வரலாற்றை அணுகும் பிரச்சினை: 2001ஆம் ஆண்டு முதல், ஜப்பானில், வரலாற்று உண்மையைப் பொருட்படுத்தாமல், வரலாற்றுப் பாட நூலைத் திருத்தி, ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த வரலாற்று உண்மையைத் திரித்துப்புரட்டும் நிகழ்ச்சிகளும், ஜப்பானிய தலைமையமைச்சர் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நிகழ்ந்தன. இவை, சீன-ஜப்பானிய உறவுக்குக் கடும் தொல்லையை ஏற்படுத்தியுள்ளன. 3) தைவான் பிரச்சினை: ஜப்பானிய-தைவான் …
-
- 1 reply
- 969 views
-
-
-
- 3 replies
- 6.9k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வீட்டு விசேஷத்திற்கு சமீபத்தில் நேரில் போய் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பொதுவாக யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தம்பதிகளை போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்து அனுப்புவது அவரது வழக்கம். மிகவும் முக்கியமானவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் இருக்கிற இடத்திற்கு செல்வார் ஜெ. பாடகர் யேசுதாஸ் முன்னாள் முதல்வர் ஜெ.வின் குடும்ப நண்பர் வட்டத்தில் இருக்கிறார் என்பதை பறைசாற்றியது இந்த வருகை. இதை தொடர்ந்து ஒரு விஷயத்தை கசிய விடுகிறார்கள் அரசியல் வட்டாரத்தில். தினமும் போயஸ் கார்டனில் இருக்கிற ஜெயலலிதா வீட்டில் பக்தி பாடல்கள் யேசுதாஸ் குரலில்தான் ஆரம்பிக்குமாம். அதே மாதிரி இரவு நேரங்களில் பக்தி பாடல்களை க…
-
- 1 reply
- 1.5k views
-
-
World Humanitarian Day (19 August 2010
-
- 1 reply
- 874 views
-
-
இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி : அனலை நிதிஸ் ச. குமாரன் [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 02:04.17 AM GMT +05:30 ] இந்தியா எதைச் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய.... ....தகவல்களை தெரிவித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின் அரசியல் விமசகர்கள் கூறுகின்றார்கள். சமீபத்தில் கே.பியினா…
-
- 1 reply
- 797 views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
சிக்கல் ஸ்ரீலங்காவின் சூழ்ச்சி அரசியலை புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் சரிபார்க்கவேண்டும் * இவ் விடயம் 06. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 20:57க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் ஸ்ரீலங்காவின் இனவாத அரசுத்தலைவரும், அந்த நாட்டின் எதிர்க்கட்சியான பாசிச நாசித்துவத்தின் ஊற்றுவாயாக 1950. 1952 ம் ஆண்டுகளிலேயே டி.எஸ் செனநாயக்கவினால் உருவாகி இனங்காணப்பட்ட, ஐக்கியதேசியக்கட்சியின் இன்றய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சிப்பகைமறந்து மாற்று அரசியல் கருத்துமறந்து சிங்களவர்கள் என்கின்ற ஒற்றுமையுடன் ஒருமுகத்தோடு மாதம் ஓரிருமுறை சந்தித்து பேசிக்கொள்வதை ஒருமரபுசார்ந்த நடைமுறையாக வைத்திருக்கின்றனர். கட்சி பிறழ்வுகாரணமாக ஆட்சி அதிகாரத்தை ஒருவரிடமிருந்து ஒருவர்…
-
- 0 replies
- 644 views
-
-
சிவந்தனிடம் ஒரு கோரிக்கை – ஈழமுரசு ஆசிரிய தலைப்பு * இவ் விடயம் 06. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 21:00க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இன்னும் அரைவாசித் தூரத்தைக் கடக்கவேண்டிய இளைஞனின் மனதிலும், கால்களிலும் சோர்வினைக் காண முடியவில்லை. நெஞ்சில் உறுதி மட்டும் அசைக்கமுடியாத அளவிற்கு இருப்பதை உணரமுடிகின்றது. தனது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதே இந்த இளைஞனின் ஒரே குறிக்கோளாக இருக்கின்றது. அந்த இளைஞனின் கரம்பற்றி மேலும் பல தமிழர்கள் நடந்துகொண்டிருப்பது இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின…
-
- 0 replies
- 772 views
-
-
போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! பாகம் 11 – அரசியல் ஆய்வாளர் க. வீமன் * இவ் விடயம் 04. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 16:05க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதி மன்றங்ககள் தமிழர்களுக்கு அநீதி இழைத்து வருகின்றன நியாயம் இன அடிப்படையில் வழங்கப்படுகிறது தமிழர்கள் பிரிந்து சென்று தனி நாடு அமைக்கத் தீர்மானித்ததிற்கு சிறிலங்கா நீதி மன்றங்களில் அவர்கள் கொண்ட வெறுப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைகிறது. இரணைப்பாலையில் இனிமேலும் தங்க இயலாது என்ற நிலை தோன்றியவுடன் மீண்டும் எமது நெடிய பயணம் தொடர்ந்து இரணைப்பாலைக்கு சற்றுத் தொலைவில் இருக்கும் தொழிற் பேட்டைக் கிராமமான ஆனந்தபுரம் வான் தாக்கு…
-
- 0 replies
- 628 views
-
-
ஈழம்.. இனிச் செய்ய வேண்டியது என்ன? புலம்பெயர் ஈழத் தமிழர்கள் செயல்பாடு குறித்தும் குற்றத் திறனாய்வு உண்டு. போரின் உச்ச கட்டத்தில் போரை நிறுத்தக் கோரி உலகெங்கும் அவர்கள் கிளர்ந்தெழுந்து இரவும் பகலும் உண்ணாமலும் உறங்காமலும் போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகத்தை ஈழத்தின் பக்கம் திரும்பச் செய்தது. போராட்டக் குறிக்கோளில் அவர்கள் வெற்றிபெற முடியாவிட்டாலும், உலகத்தின் மனச்சான்றை (மனசாட்சியை) அசைக்கவே செய்தனர். ஆனால் இத்தகைய 'அரசியல் போராட்டங்களை' அவர்கள் தொடக்கத்திலிருந்தே மேற்கொண்டு இருந்திருந்தால் நிலைமை வேறாக மாறியிருக்கலாம். ஈழப்போராட்டத்தின் வரலாறும் அப்போராட்டத்தின் அரசியல் அறமும், ஈழ மக்களின் அரசியல் விருப்பமும் உலக மக்களிடையே உயிர்ப்போடு எடுத்து விளக்கப்…
-
- 0 replies
- 722 views
-
-
*Please inform everyone and make every effort to attend.* In 1983, an orchestrated mob pogrom killed some 2000-3000 Tamils across the island. Within a year, the Tamil Tigers had mushroomed from a rabble of 50 men into an army of thousands who sought revenge. Gordon Weiss - UN spokesperson in Sri Lanka during the war. http://www.theaustralian.com.au/news/opinion/tamil-tiger-is-extinct-and-regime-knows-it/story-e6frg6zo-1225892329407?from=public_rss Subject: Black July Rally - London, Friday 23 July 2010 - Starts 9pm from Tothill Street Ends 11:30pm at Downing Street - *"Walk for Justice" Midnight Vigil* *Remembering Black July 1983 - *2…
-
- 2 replies
- 700 views
-
-
http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=877 இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைப்பற்றி இதுவரை தமிழ் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்தான் பேசிக்கொண்டு இருந்தன. ஆனால், சிங்களவர்கள் மத்தியில் அது தொடர்பாக பேச்சே இல்லை. தற்போது, அந்த இனத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மூன்று பேர் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறித்து அதில் ஏராளமான விவரங்களைத் தொகுத்து அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்! 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை ஏவப்பட்டபோது, அதை அங்கு இருந்த சிங்கள முற்போக்குச் சக்திகள் கண்டித்தனர். 'பேரினவாதம் என்பது சிறுபான்மைத் தமிழர்களுக்கு மட்டும் எதிர…
-
- 2 replies
- 2k views
-
-
In early part of 2009 genocide of Tamils in Sri Lanka reached Do you support UN investigations into Sri Lanka`s war crimes? http://sivanthanwalk.blogspot.com/ 25-07-2010 (இரவு 11:00 மணி) ஐ.நா நோக்கிய நடை பயணம் – சிவந்தன் நாளை மதியம் டோவரை சென்றடைவார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் இன்றிரவுவரை 62 மைல்களை எட்டியுள்ளது. டோவரை அடைவதற்கு இன்னும் 14 மைல்கள் அவர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், $தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து…
-
- 1 reply
- 693 views
-
-
தமிழகத்தில் இப்போது ஏறக்குறைய 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டு தோறும் இந்தியாவில் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள் என்றால் தமிழகத்தின் பங்கு மட்டும் அதில் 1,50,000. இந்தப் புள்ளிவிவரத்தை வைத்து நாம் பெருமைப்பட முடியுமா? இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான தொழில், அந்த தொழிலுக்குத் தேவையான படிப்பு என்ற சுதேசிப் பார்வை, அணுகுமுறையில் நமது உயர் கல்வி அமையவில்லை. கல்வி தனியார் மயமான பிறகு தகவல் தொழில்நுட்ப முதலாளிகளுக்குத் தேவையான பொறியியல் படிப்புக்களை மக்கள் தமது சொந்த செலவில் படித்து விட்டு காத்திருக்கும் மாட்டுச் சந்தை போல மாற்றப்பட்டிருக்கின்றனர். பட்டம் பெறும் அனைவருக்கும் அல்லது பெரும்பான்மையினருக்கும் தகுதியான …
-
- 1 reply
- 918 views
-
-
எல்லாளன் குறுவெட்டு இன்று அனைத்துலகத் தொடர்பகம், வெளியீட்டுப் பிரிவால் வெளியீடப்பட்டுள்ளது.இத் திரைப்படக் குறுவெட்டை அனைத்துலகத் தொடர்பகங்களிலும், வர்த்தக நிலையங்கள், http://www.eelamstore.com/ ஊடாகவும். பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது... எல்லாளன் தொடர்பான திரைவிமர்சனம்.... இங்கே=>
-
- 0 replies
- 986 views
-
-
தேசியத் தலைமையை" விலை பேசுவோரை "வரலாறு" மன்னிக்காது தேசியத் தலைமையை" விலை பேசுவோரை "வரலாறு" மன்னிக்காது [மீள் பதிப்பு] [ வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 02:33.57 பி.ப | இன்போ தமிழ் ] மூன்று தசாப்த காலமாக போராட்டத்தை வழிநடத்திய தேசியத் தலைமையை விலைபேசும் அளவுக்குச் சிலர் துணிந்து விட்டதே- தமிழ் மக்களிடத்தில் இருந்து புலிகள் இயக்கம் அந்நியப்பட்டு வருவதற்குப் பிரதான காரணம். தேசியத் தலைமையின் நிலை பற்றித் தெளிவுபடுத்துவதற்கும்;, அவருக்கு மரியாதை செலுத்துவதற்கும் தடையாக இருப்பவர்களால் நிச்சயமாகப் போராட்டத்தை முன்னகர்த்த முடியாது. "தேசியத் தலைமையை" "விடுதலைப் போரை" விலை பேசுவோரை "வரலாறு" ஒருபோதும் மன்னிக்காது மூன்று தசாப்த காலமாக போராட்டத்தை வழிநடத்…
-
- 0 replies
- 928 views
-
-
சிறு குறிப்பாய் சீன முதுமொழி ஒன்று .... www.infotamil.ch. நாய் குலைக்கிறது என்பதற்காக கல்லெறிய முடியாது தான் கல்லெறிந்து நாயைத்துரத்தினால் கடியிலிருந்து நிவாரணம் தேடலாம், ஐந்து- பத்து- இருபது- முப்பது வருடங்கள் விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆயுதமே தூக்காதவர்கள், ஆயுதப் போராட்டத்தைக் காட்டி புலம்பெயர் மக்களின்; பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு இப்படியான குற்றச்சாட்டைச் சுமத்தும் தகுதி கிடையாது. ஒரு காலத்தில் போராளிகள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்களை- தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்தவர்களை இன்று இவர்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இராசதந்திர தொடர்புகளை தமிழ் மக்கள் சீனாவுடனும் ஏற்படுத்தவேண்டும். இந்திய மத்திய அரசை நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள் தமது உள்ளக் குமுறலை வெளிப்படையாகத் தெரிவிக்க தொடங்கி விட்டார்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பீர்களானால் அவர்கள் மிக அதிகமாக வெறுக்கும் அரசு இந்திய மத்திய அரசாகத்தான் இருக்க முடியும். தமிழ் மக்களின் அழிவுக்குத் திட்டமிட்டு உதவிய நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது இந்தியாவின் கரங்கள் தமிழ் மக்களின் குருதியில் தோய்ந்திருக்கின்றன தமிழ் மக்களின் அவலக் குரலுக்கு செவிசாய்க்காமல் தமிழ் மக்களை அழிக்கும்படி சிறிலங்கா அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த நாடு இந்தியா தான். சாணக்கியர் க…
-
- 0 replies
- 617 views
-
-
நாம் ஒரு சில வருடங்களுக்கு முன் செய்த ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள்.உண்மைக்காகவும், நீதிக்காகவும்.மனித உரிமை மீறல்களைத்தடுப்பதற்காகவுமே செய்யப்பட்டன. ஆனால் இன்று மனித உரிமைமீறலும், கொடியகொடுமைகளும் நிறைவேறியபின் அதை விசாரணை செய்ய, ஐ நாவினால் ஏற்படுத்தப்பட்ட குழுவிற்கெதிராக அவன் செய்கிறான் உண்ணாவிரதமும், ஊர்வலமும். என்ன கொடுமை சார் இது. இனியாவது இந்தக்கொடுமையய்,உலகம் புரிந்துகொள்ள முன்வருமா? முன்வந்தால்??????/ நமக்கு நல்லகால////////
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.nerudal.com/nerudal.17304.html ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், புலம் பெயர் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை – இந்தியத் தேசியத்தைத் தமது பகை சக்தி என புரிந்து கொள்வதே புதிய திசைவழிப் பயணத்தின் மையப்புள்ளியாகும். தமிழின உரிமை குறித்த சிக்கலில் இந்தியா நட்பு நாடோ நடுநிலை நாடோ அல்ல என்ற தெளிவு தமிழின உணர்வாளர்களிடையே உரிய அளவு இன்னும் உருவாகவில்லை.-------------------Please click on the link to read the whole article.
-
- 0 replies
- 637 views
-
-
வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மன்னனின் இராசதானி! தொல்பொருள் சான்றுகள் மூலம் நிரூபணம் www.tamilcnn.com மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச எல்லைக்குட்பட்ட காயங்கேணி கோபாலபுரம் தமிழ் கிராமத்தில் பண்டைய தமிழ் அரசன் ஒருவரின் இராசதானி இருந்தமைக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அரண்மனைக் கல் தூண்களின் சிதைவுகள், கல்வெட்டு,05 குளங்கள் என்பன கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன. புத்த பிக்குகள் கொஞ்சப் பேர் இக்கிராம மக்கள் சிலரின் உதவியுடன் அண்மைய நாட்களில் புதையல்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இது சம்பந்தமாக வாகரை பிரதேச செயலகத்துக்கு ஊரவர்களால் தெரியப்படுத்தப்பட்டது. இதை…
-
- 1 reply
- 968 views
-
-
மீளவும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை; மலேசியாவில் தவிக்கும் அகதிகள் கண்ணீர் மலேசியப் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மலேசிய முகாம்களில் தவித்துக் கொண்டிருக்கும் 75 இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் 60 நாட்கள் ஆகியும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் தொடர்ந்து இருட்டறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களினுடைய கோரிக்கையாக 'எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாட்டுக்கு அனுப்புங்கள்' என்று உண்ணாவிரதம் இருந்தும், அதற்கான பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு, கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை.நோர்வே, கனடா போன்ற நாடுகள், இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, போலி முகவர்கள் மூலம் வந்தவர்க…
-
- 0 replies
- 638 views
-
-
இலங்கைக்கு எதிராக ஆஸி. செனற்சபையில் பிரேரணை இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செனற் சபையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆஸியின் கிறீன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் சரா ஹன்சன் யங் இப்பிரேரணையை அங்கு சமர்ப்பித்து உரையாற்ற உள்ளார். இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்களை அவர் செனற்சபைக்கு சமர்ப்பித்து இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணைக்கு ஆஸ்திரேலியா ஐ.நா சபையில் ஆதரவு வழங்க வேண்டும் என்று அப்பிரேரணையில் கோருவார். இவரின் இந்நடவடிக்கைக்கு கிறீன் கட்சிக்கான தமிழர்கள் அரசியல் அமைப்பு பேராதரவு வழங்க முன்வந்துள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=444…
-
- 0 replies
- 683 views
-
-
மீள் குடியேற்றம் செய்யாது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழினம் அனுமதிப்பது ஆபத்து! [ சனிக்கிழமை, 12 யூன் 2010, 06:07.44 பி.ப | இன்போ தமிழ் ] மகிந்த அரசு மிகச் சாமர்த்தியமாக தனது நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடித்தது போல ஒன்று இரண்டாகக் கொலைகளை நடத்தி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனத் தமிழ் மக்களை இலட்சக் கணக்கில் கொலை செய்தது. இன்று இலட்சக் கணக்கில் முட்கம்பி முகாம்களிலும் அடையாளம் அறியப்படாத சித்திரவதைக் கூடங்களிலும் பாலியல் உட்படப் பல வித வதைகளையும் செய்த படியே தனது செயல்களுக்கு சர்வதேச அங்கீகாரம் தேடிக் கொள்கிறது. உலக அளவிலான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச் சாட்டுகளுக்கு முகம் கொடுத்தப…
-
- 0 replies
- 597 views
-