நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
அடித்த பணத்தில் 25,000 கோடி இலங்கையில் முதல் இட, ஜெகத்ரட்சகன் முயன்றார். இவர்கள், பெரும் ஊழல்வாதிகள். துரைமுருகன் என்னும் வயதான ஊழல் வாதி, தான் உதயநிதி முதல்வராகும் போதும் அமைச்சரவையில் இருப்பாராம்.
-
- 9 replies
- 1.4k views
-
-
தீர்மானத்தில்வாக்களிப்பதை இந்தியா தவிர்த்தது ஏன்? பி.கே.பாலச்சந்திரன் பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) தீர்மானத்தில் வாக்களிப்பதிலி ருந்து இந்தியா செவ்வாய்க்கிழமை தவிர்த்துக்கொண்டது. ஏப்ரல் 6 ம் திகதி தமிழ்நாடு சட்டசபைக்கு இடம்பெறவுள்ள தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 234 இடங்களில் 20 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழ கத்துடன் (அதிமுக) உடன் இணைந்து போட்டியிடுகின்றமை உடனடி காரணமாக கூடும் . இலங்கையில்சிறுபான்மைதமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்குற்றச் சாட்டுகள் தமிழகத்தில் ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாகும்., இது பாஜகவால் புறக்கணிக்க முடியாத உண்மை. யு.எ…
-
- 0 replies
- 331 views
-
-
ராமு மணிவண்ணன் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் 2009ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என கோரி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012லும் 2015லும் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய அரசு சார்ந்த கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றவில்லை. ஆகவேதான் மனித உரிமைகள் ஆணையத்தில் அடுத்த நகர்வாக தற்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீ…
-
- 0 replies
- 301 views
-
-
ஊடகப் போராளி பரதன் அவர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழ் வானொலியில் இடம்பெற்ற இதயாஞ்சலியின் தொகுப்பு
-
- 1 reply
- 385 views
-
-
ஆ.விஜயானந்த் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம்,NAAM TAMILAR `தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்' என உரத்துக் குரல் எழுப்பும் சீமானின் தொடக்ககால அரசியல் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது திராவிட இயக்க மேடைகள்தான். ஈழ விடுதலை ஆதரவுப் பேச்சுக்காக தொடர் கைதுகள், இனவாதப் பேச்சு என்ற விமர்சனம் என அனைத்தையும் தாண்டி தனக்கான கூட்டத்தைப் பேசிப் பேசியே சேர்த்தவர் சீமான். உதயசூரியன் மோகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரணையூர் என்ற கிராமத்தில் 1966-ம் ஆண்டு சீமான் பிறந்தார். இவரது பெற்றோர் செந்தமிழன் - அன்னம்மாள். அரணையூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வ…
-
- 0 replies
- 730 views
-
-
இராஜதந்திர நடைவடிகையை மறுசீரமைக்க வேண்டியது தமிழ் இனத்தின் இன்றைய தேவை
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கையினை குழப்பிய ஸ்டாலினின் அறிக்கை இந்தியா, ஐநா சபையில், இலங்கை பிரேரணை மீது, எந்த விதமாக நடந்து கொள்ளும் என்று இன்னமும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், இலங்கை வெளியுறவு செயலர், இந்தியா தமக்கு, ஆதரவு தரும் என்று அறிவித்தது எங்கனம் என்று கேள்வி கேட்டுள்ள ஸ்டாலின், 9 கோடி தமிழர்கள், இந்தியா, இலங்கையில் உள்ள தமிழர்களை கை விட்டால் மன்னிக்க மாட்டார்கள் என்றும், பிரதமர் மோடி உறுதியான தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று வந்த போதும், மோடி, கோத்தபாயவுடன் பேசிய போதும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படாத ஒரு முக்கிய முடிவினை, இலங்கை வெளியுறவு செயலர் அறிவிப்பது எங்கனம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்…
-
- 0 replies
- 695 views
-
-
“சர்வதேச அரசியலின் அடிப்படையில் தமிழ் தலைமைகளின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்” - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் ஜெனீவா அரசியல் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பினை நோக்கி நகர்கிறது. அரசாங்கத்திற்கான நாடுகளின் ஆதரவு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதாகவும் வாக்கெடுப்பில் சில சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் நெருக்கடியை எதிர் கொள்ளலாம் என்றும் செய்திகள் வெளியாகின்றன. இதில் இலங்கையை ஆதரித்து பேசிய நாடுகளட் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகிக்கலாம் எனவும் மேற்குலக நாடுகள் எவையும் இலங்கையை ஆதரித்து பேசவில்லை என்பதனால் அத்தகைய நெருக்கடி வலுக்க வாய்ப்புள்ளதாகவும் தென் இலங்கை அரசியல் தலைமைகள் கூறுகின்றனர். இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏ…
-
- 0 replies
- 395 views
-
-
சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு தமிழ் தலைவர்களே தடையாக இருக்கிறார்கள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ரொஷான் நாகலிங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாகவும், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களுடைய எதிர்பார்ப்புகளை அடைவதற்கு உள்ள தடைகளை முதலில் நீக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். இந்த விடயங்களில் ஸ்ரீலங்கா அரசு தடையாகவும் எதிராகவும் இருப்பது நாங்கள் எதிர்பார்த்த விடயம். ஆனால், அதனையும் விட மோசமாக எம்மவர்களே தடையாக இருக்கிறார்கள். விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச குற்றவியல் விசாரணையொன்று நடைபெறுவதற்கு இன்றைக்கும் மிகப் பிரதான ஒரு தடையாக இருக்கின்றது. கடந்த 12 வருடங்களாக இந்த இனத்தினை தொடர்…
-
- 0 replies
- 294 views
-
-
சர்வதேசத்தின் அடுத்த நகர்வுக்குக் கதவை மூடிய சம்பந்தன் - நா.யோகேந்திரநாதன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டனால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்மான முன் வரைவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தனது மனம் நிறைந்த திருப்தியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அப்பாராட்டுரையில் அத்தீர்மானம் மிகவும் கனதியாகவும் வடக்குக் கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் பிரேரணையின் புதிய வரையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் பல நாடுகள் இப்பிரேரணை…
-
- 0 replies
- 312 views
-
-
ராஜேந்திரன் வி சீமான் | Seeman தனது கட்சியிலேயே ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை, சுற்றுச்சூழல் பாசறை போன்ற கிளை அமைப்புகளை ஏற்படுத்தி சமூகநலப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார் பிறப்பும் பின்னணியும்: சிவகங்கை மாவட்டம் , இளையான்குடி வட்டத்திலுள்ள அரணையூர் எனும் கிராமத்தில், செந்தமிழன் - அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக, 1966-ம் ஆண்டு , நவம்பர் 8-ம் நாள் பிறந்தார் சீமான். படிப்பும்.. திரைப் பயணமும்: தனது சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த சீமான், 1987-ம் ஆண்டு இளையான்குடியிலுள்ள ஜாஹீர் உசேன் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் பயின்றார். பட்டப்படிப்பை முடித்த சீமானுக்கு சினிமா துறையின் மீது ஆர்…
-
- 0 replies
- 555 views
-
-
ஜெனீவாவில் இலங்கையின்நீதிக்கான நம்பிக்கைகள் மறைந்து போகின்றன “நியூயார்க் டைம்ஸ் முஜிப் மஷால் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் சிறியவீதியோரங்களில் அமர்ந்திருக்கின்றன அல்லது இலங்கையின் அழிவடைந்த வடக்கின் கிராமங்களில் தகவல்கள் அல்லது கருத்துக்களை திரட்டுகின்றன. , அவர்கள் நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோரின் புகைப்படங்களை அணைத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும், பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் அதிகாரிகளிடம் ஒரு கேள்வியைமட்டுமே கேட்கிறார்கள்: எங்கள் பிள்ளைகள் எங்கே? நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் தடையின்றி தொடர்கின்றன, போரின் மனித இழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கு ஒரு அரசாங்கத்தால் அ…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கையில் இயங்கிய 'குழந்தைகள் பண்ணை' - ரூ. 1,500க்கு தத்துக்கொடுக்கப்பட்ட சிறார்கள் சரோஜ் பத்திரனா 13 மார்ச் 2021 பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, ரணவீரா அராக்கிலகே யசாவதிக்கு ஜெகத் தத்துக்கொடுக்கப்பட்ட பிறகு அவரது படம் கிடைத்தது. அதுவே மீண்டும் அவரை எப்படியாவது பார்க்க அவரைத் தூண்டியிருக்கிறது. இலங்கையில் 1960-1980களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தத்துக் கொடுப்பதற்காக அளிக்கப்பட்டன. அதில் சிலர், 'குழந்தை சந்தைகள்' மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக குற்றசாட்டுகளும் உள்ளன. இதில் பல குழந்தைகளை நெதர்லாந்தில் தத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், இது தொடர்பான…
-
- 0 replies
- 355 views
-
-
முசுப்பாத்திக் கொம்பனிகளால் நெருக்கடிக்குள்ளாகும் தமிழர் March 11, 2021 — கருணாகரன் — தமிழ் மக்களின் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணக் கூடிய தலைமைகள் எதுவும் இல்லை. அரச ஆதரவுக் கட்சிகள், அரச எதிர்ப்புக் கட்சிகள், மேற்குச் சாய்வைக் கொண்ட கட்சிகள், இந்திய ஆதரவுத் தலைமைகள், இடதுசாரிகள், வலதுசாரிகள், முன்னாள் இயக்கங்கள், பின்னர் உருவாகிய புதிய கட்சிகள், பேரவை, சிவில் அமைப்புகள், போதாக்குறைக்கு நாடு கடந்த அரசாங்கம், நாடு கடக்க முடியாத அரசாங்கம் என்று பல தரப்புகள் இருந்தாலும் இவை ஒன்றினாற் கூட உருப்படியாகச் செயற்பட முடியவில்லை. அப்படிச் செயற்படக் கூடிய தரப்புகளை மக்கள் இனங்கண்டு ஆதரிப்பதுமில்லை. ஆகவேதான் நெருக்கடிகள் வரவரக் கூடிக் கொ…
-
- 0 replies
- 338 views
-
-
ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் விடயம் பேசப்பட தளம் இல்லாமல் போய் விடுமா? 7 Views ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் விடயம் பேசப்பட தளம் இல்லாமல் போய் விடும் என்று கூறுவதில் உள்ள நியாயத்தை நான் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றாலும் அதனை கவனிக்க வேண்டிய கரிசனையாக ஏற்றுக் கொள்ளலாம். எமது முடிவெடுக்கும் செயன்முறையில் இவ்விடயம் ஒற்றைக் காரணியாக தாக்கம் செலுத்தக் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடு. அந்த அடிப்படையில் கருத்தாழமான விவாதத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பின்வரும் கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்: —————— …
-
- 0 replies
- 302 views
-
-
நில அபகரிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவமயமாக்கல் பற்றி அதிர்ச்சியளிக்கும் தகவல்களுடன் வெளிவந்துள்ள ஆய்வு அறிக்கை இலங்கையின் வடக்கு -கிழக்கில் நில அபகரிப்பு, சிங்கள குடியேற்றங்கள் மற்றும் இராணுவமயமாக்கல் எந்தளவு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதற்கான அதிர்ச்சி அளிக்கும் விபரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் ஆய்வு அறிக்கை ஒன்றை அமெரிக்காவின் ஓக்லாண்ட் என்ற சிந்தனை மையம் இன்று வெளியிட்டுள்ளது. ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கையை பற்றிய புதிய தீர்மானத்தை ஆராய்கின்ற வேளையில், ஓக்லாண்ட் நிறுவனத்தின் புதிய அறிக்கையான – ‘முடிவற்ற போர்: இலங்கையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட நிலம், வாழ்வு மற்றும் அடையாளம்’, என்ற பு…
-
- 2 replies
- 671 views
-
-
திருத்தப்பட்ட பிரேரணை இன்று ஜெனிவாவில் முன்வைக்கப்படுகின்றது – வாக்கெடுப்பு 22 இல் 3 Views இலங்கை குறித்த இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணையின் திருத்தப்பட்ட நகல் இன்று திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது. உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலுக்காகவே இந்த திருத்தப்பட்ட நகல் யோசனைகள் சமர்ப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பேரவையின் கூட்டத் தொடரின் இறுதியில் – 22 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகளவு நிகழ்வுகளுக்கான நேர ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டியிருப்பதால், இலங்கை குறித்த வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதையிட்டு இதுவரையில் தீ…
-
- 1 reply
- 378 views
-
-
சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை Vote General Assembly Seventy-fourth session 28th plenary meeting Necessity of ending the economic, commercial and financial embargo imposed by the United States of America against Cuba – Item 39 – A/74/91/Rev.1, A/74/L.6 69 Views ‘2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பில் இணைஅனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் தமிழர்களின் மேன்முறையீடு’ என்ற தொனிப்பொருளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கு…
-
- 0 replies
- 401 views
-
-
மாத்தி யோசியுங்கள்.. சிறீதரன் அவர்களே.! கிழக்கு மாகாண சபையின் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென சிவஞானம் சிறீதரன் எம் பி சாணக்கியனைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்துக்கு முதன் முதல் தெரிவாகும் தமது உறுப்பினர்களுக்கு கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட நேரம் வழங்குவது மரபு. ஆனால் அந்தத் தார்மீகக் கடமையைச் செய்யவில்லை. அப்படியிருந்தும் சுழித்துக்கொண்டோடிய சாணக்கியன் இந்த வலையில் வீழ்ந்து விடுவாரென நாம் நம்பவில்லை. இன்று கிழக்கில் மட்டுமல்ல நாடு முழுவதிலுமுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஹீரோ சாணக்கியன்தான். பல அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயம் இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாந்தியெடுக்கிறார்கள். உ…
-
- 0 replies
- 363 views
-
-
திருத்தப்பட்ட தீர்மானத்தில் உள்ள மாற்றங்கள் என்ன? A participants during the Human Rights Day Event. 59 Views பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தின் இறுதி வரைபு இன்று (5) வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அவர்களின் பரிந்துரைகளில் எவையும் சேர்க்கப்படவில்லை என்பதுடன், தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டது என்பதையும் பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து மறைத்துள்ளன. எனினும் சில திருத்தங்கள் தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் புதிதாக சேர்க்கப்பட்ட விடயங்கள் வருமாறு: …
-
- 0 replies
- 292 views
-
-
தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு அபாய எச்சரிக்கை March 5, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — இலங்கையில் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலமும் ஈடேற்றமும் எப்படியிருக்கும்? என்ற கேள்வி, சமூகத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திப்போரின் கவலையோடுள்ளது. ஏனென்றால், அரசியல், கல்வி, பொருளாதாரம், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் பலவீனமானதொரு நிலையிலேயே தமிழ்ச்சமூகம் இன்றிருக்கிறது. இதை எவரும் மறுக்கவே முடியாது. இதிலிருந்து இப்போதைக்கு மீளக்கூடிய நிலை தென்படவேயில்லை. இதையும் நீங்கள் மறுக்கவியலாது. இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு நெருக்கடிக்குள்ளாகிப் பின்னடைந்து விடும். இதையெல்லாம் எளிதில் யாரும் கடந்து செல்ல …
-
- 0 replies
- 409 views
-
-
-
- 0 replies
- 375 views
-
-
தமிழ்த்தேசியப் பேரவையும், கலைக்கப்படவேண்டிய ஈழப்போராட்ட இயக்கங்களும்..!! March 1, 20211 min read — இரா.வி.ராஜ் — தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்காக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தினை அல்லது பிரச்சினைகளைத் தீர்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதற்காக கூட்டாக இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை அல்லது வேறு பெயருடனோ இனப்பிரச்சினையினைக் கையாள நினைப்பவர்கள் பல விடயங்களில் தன் நலம் சாரா விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாரான பின்னரே தம்மை தமிழர்களின் பிரதிநிதிகளாக பிரகடனப்படுத்தவேண்டியது கட்டாயமானது . இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் எமக்கு நடந்த அநீதிகளுக்கான நீதியினையும், அதற்கான தண்டனையினையும், நஷ்டஈட்டினையும் பெற போராடும் ஒரு மக்கள் அமைப்பாக அல்ல…
-
- 0 replies
- 549 views
-
-
சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட உரிமை மாவைக்கு மறுக்கப்படுகிறதா.? - நா.யோகேந்திரநாதன் அண்மையில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் ஒன்றுகூடி அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து தமிழர் பேரவை என்ற பேரில் செயற்படுவது பற்றி ஆலோசனை இடம்பெற்றது. கஜேந்திரகுமாரைத் தலைமையாகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் ஒரே சக்தியாகத் திரண்டெழுந்து ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டும் என்ற கருத்து சகல தரப்பினரால…
-
- 0 replies
- 225 views
-
-
இன்று நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், அங்கவீனம் உற்ற மாணவனுக்கு துணைவேந்தர் சற்குணராஜா அவர்கள் முழங்கால் படியிட்டு பட்டமளித்து கவுரவித்துள்ளார்
-
- 0 replies
- 637 views
-