Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by semmari,

    Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…

    • 0 replies
    • 730 views
  2. உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது. செவ்வாய்க…

  3. வாட்ஸாப் செயலியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருள்களை தொலை கட்டுப்பாடு மூலமாகவே நிர்மாணம் செய்ய முடிகிறது என்று தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் ``தேர்ந்தெடுக்கப்பட்ட சில'' பயனாளர்களை குறிவைத்து நடக்கிறது என்றும், ``இணையதள செயல்பாட்டில் மதிநுட்பம் மிகுந்தவர்களால்'' இது செய்யப்படுகிறது என்றும் முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தடுப்பதற்கான மென்பொருள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேலிய பாதுாப்பு நிறுவனம் NSO Group உருவாக்கியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூடுதல் முன்னெச்ச…

    • 0 replies
    • 748 views
  4. தானியங்கி காரில் ஒரே இடத்தில் சுற்றிவந்த பயணி!

  5. Started by abimanyu,

    SIP Phone தொழில்நுட்பம் பற்றி யாராவது உறவுகள் விளக்கம் தர முடியுமா?

    • 0 replies
    • 861 views
  6. ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு 62-networkservice01அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது. ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் போன்கள் என மிகவும் சுவாரஸ்யமான விஷயங் களை இந்த கட்டுரை விவரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந் தாலும் சிகிச்சை பெறக் கூடிய வசதியாகும். வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும், புக…

    • 0 replies
    • 2.4k views
  7. சீன செல்பேசிகள்: தணிக்கை செயலி, தரவுகள் கசிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் லித்துவேனியா 22 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸியோமி செல்பேசிகளில் தணிக்கை வசதி இயல்பாகவே நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை ஆய்வு கூறுகிறது. சீன தயாரிப்பு செல்பேசிகளை மக்கள் வீசியெறிய வேண்டும் என்றும் புதிய சீன ரக செல்பேசிகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் லித்துவேனியா பாதுகாப்புத்துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீன தயாரிப்பு நிறுவனங்களின் 5ஜி செல்பேசிகளை லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில், ஸியோமி ரக…

  8. ஸ்மார்ட் போன் பேச மட்டும் அல்ல; புகைப்படம் எடுக்கவும் தான் அதிகம் பயன்படுகிறது. சுய படங்களை எடுத்துத் தள்ளுவது தவிரப் பலரும் ஸ்மார்ட் போனில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கின்றனர். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் கண்ணைக் கவரும் வகையிலான புகைப்படங்களை எடுப்பது எப்படி? இந்தக் கேள்விக்கான பதில்களை அழகான வரைபடச் சித்திரமாக (இன்போகிராபிக்) பிரபல ஹோட்டல் ஒன்று வெளியிட்டிருக்கிறது. ஃபேர்மான்ட் ஹோட்டல்ஸ் வெளியிட்டுள்ள அந்த வரைபடச் சித்திரத்தில் பொதுவாகப் புகைப்படக் கலை நுட்பங்களும், குறிப்பாக ஸ்மார்ட் போனில் படமெடுப்பதற்கான நுட்பங்களும் விளக்கப்பட்டுள்ளன. பக்கம் பக்கமாகப் படிக்காமல் இந்த ஒரு வரைபடத்தைப் பார்த்தே புகைப்படக் கலைக்கான அடிப்படை நுட்பங்களைத் தெர…

    • 0 replies
    • 1.6k views
  9. சிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி? சாதாரணமாக காரியாலயத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரு நாளைக்கு 40 மின்னஞ்சல் வரை அனுப்புகிறார். அது உங்களையும் உங்கள் வியாபாரத்தையும் சந்தைப்படுத்துவதற்கான 40 சந்தர்ப்பங்களாக இருக்கிறது. பலர் தமது கையொப்பத்தை மறுயோசனையாக எண்ணி அலட்சியமாக பாவிப்பதால், உண்மையான ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள். அந்த கையொப்பங்கள் தான் உங்களை யார் என்று தெளிவாக அடையாளப்படுத்தப்போகும் அங்கம். மக்களை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யவும் எங்கு சென்றால் பலவற்றை (உங்களைப்பற்றி அல்லது உங்கள் வியாபாரத்தைப் பற்றி) தெரிந்து கொள்ளலாம் என தோன்றச் செய்யும் வழி. உங்கள் பெயரையும் உங்களையும் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை மட்டும் த…

  10. அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாறுச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாறுச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏறர்(eror) செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும…

  11. http://www.tunerfc.tn.nic.in/ - புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) இணையத்தளம் "அண்மையில் இங்கு ஒரு நண்பர் தமிழுலகம் மடற்குழு ஏன் ஒருங்குறிக்கு மாறக் கூடாது?"என்று கேட்டிருந்தார். ஒருங்குறி பற்றி தமிழுலகம் மடற்குழுவில் நெடுகவும் பேசியாயிற்று. அந்த நண்பர் பழைய மடல்களைக் கொஞ்சம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அந்த உரையாடல்கள் கொஞ்சம் சூடு பறக்க நடந்தது உண்மைதான். இருந்தாலும் நண்பர்களுக்குள் புரிதலோடு வாதிட்டதில் தவறில்லை. அப்பொழுது ஒருங்குறி வைத்துத் தேடுதலில் உள்ள சரவல்கள் பற்றிச் சொல்லியிருந்தேன். சிலர் "ஒருங்குறியில் இருந்தால் அங்கு தேடலாம்; இங்கு தேடலாம், கூகுளில் தேடலாம்; வலைப்பதிவு வைத்துக் கொள்ளலாம்; ஒருங்குறி என்பது வாராது போல் வந்த மாமணி" என்று சொன்னார்கள். …

    • 0 replies
    • 738 views
  12. 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலமான பேஸ்புக் பயன்பாட்டு வருமானம் 72 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வர்த்தக ரீதியாக பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்துள்ள வருமானம் இதற்கு சான்றாகும் என அதன் நிறுவுனர் மார்க் சூக்கர்பேக் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 1.28 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்களினூடாக பேஸ்புக்கை…

    • 0 replies
    • 839 views
  13. கலிபோர்னியா தொழில்நுட்ப பிரதேசமான Silicon Valley மற்றும் Google நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட Google Game Changer விருதினை தமிழர்கள் நடத்தும் மென்பொருள் நிறுவனமான Knowledgehook தட்டிச்சென்றுள்ளது. கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்திற்கு 500 ஆரம்பநிலை மென்பொருள் நிறுவனங்கள் இந்த விருதினை பெறும்பொருட்டு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்தன. இந்த நிகழ்வில் பங்கேற்ற 100 முதலீட்டாளர்களின் முன்னிலையில், 11 நிறுவனங்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான இணைய வாக்குகளை பெற்று Knowledgehook என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டிற்கான Google Game Changer விருதினை தட்டிச்சென்றுள்ளது. இந்த விருது கிடைக்கும்பொர…

    • 0 replies
    • 802 views
  14. தமிழ்க் கணிமைக்கு புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) அக்டோபர் 2, 2006 · 17 தமிழ்க் கணிமைக்குப் புதிய ஒருங்குறி முறை ஒன்று தற்போது சோதித்து உருவாக்கப்பட்டுள்ளது. . இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (Tamil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ்க் கணிமை ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன். ஒருங்குறி(Unicode) முறைமைக்கு ஒருங்குறி பங்காளியகம்(Unicode Consortium) அமைக்கப்பட்டது. இந்த முறைமையில்(methodology) உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் …

    • 0 replies
    • 1k views
  15. Started by hirusy,

    உங்களுக்கு ஈழம் nokia skin தேவை என்றால் கீழே click செய்யுங்கள் http://www.ownskin.com/theme_detail?t=0Jzyxsq4

    • 0 replies
    • 1.5k views
  16. 'ஜி ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியினை கூகுள் அடுத்த மாதம் முதல் அதன் பாவனையளர்களுக்கு வழங்கவுள்ளது. மேக நினைவகம் (Cloud storage) தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இவ்வசதியானது அடுத்தமாதத்தின் முதல்வாரம் ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரிகின்றது. தொழில்நுட்ப உலகில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசதிகளில் ஒன்றாக மேக நினைவகமும் திகழ்கின்றது. கணினியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களைச் சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம். ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் Cloud storage வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பாதுக…

  17. outlook.com மைக்ரோசாப்டின் புதிய மெயில். ஏற்கனவே இருக்கும் hotmail முகவரிய பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளலாம்.

  18. தலைக்கவசம் அணியாமல்... மோட்டார் சைக்கிள் ஓட முடியாது – யாழ்.தமிழரின் புதிய கண்டுபிடிப்பு! தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும், கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார். இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை …

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் செப்டம்பர் 12, வியாழன், காலை 4.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் பிரமிளா சௌத்திரி (50), சரண்யா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறிய பெண்களை பத்திரமாக மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டு செங்கல்பட்…

  20. பட மூலாதாரம், X கட்டுரை தகவல் ஓமர் சலிமி பிபிசி உருது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங…

  21. ஒரே கம்ப்யூட்டரை அலுவலகத்திலும், வீட்டிலும் பலர் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று எங்கும் காணப்படுகிறது. இதனால் ஒருவரின் உழைப்பில் உருவான பைலை மற்றவர்கள் திருத்தாமல் இருக்கவும், மேலும் மற்றவர்கள் அறியாமல் இருக்கவும் இது போல பாதுகாக்க வேண்டியதுள்ளது. இத்தகைய தேவைகளை நிறைவேற்று வதற்கென பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் இன்டர்நெட்டில் உள்ளன. இங்கு தேர்ட் பார்ட்டி என்பது மைக்ரோசாப்ட் இல்லாமல் மற்ற சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் தயாரித்து வழங்கும் புரோகிராம்களாகும். ஆனால் இவற்றை எந்த அளவிற்கு நம்ப முடியும் என்பது ஒரு கேள்விக் குறியே. எனவே நாம் விண்டோஸ் தயாரித்து வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளையே காணலாம். மேலும்.............

  22. மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது. பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வருட இறுதியில் இது சந்தைக்கு விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தனியாக கேமிங்களுக்கு மட்டும் செயற்படாது பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை வழங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை "all-in-one entertainment system" என மைக்ரோசொப்ட் வர்ணிக்கின்றது. எக்ஸ்பொக்ஸ் இயங்குதளம் மூலமே இது இயங்குகின்றது. இதன் தொழிநுட்ப அம்சங்கள் சில CPU with eight x86-64 cores 8 GB of DDR3 RAM 500 GB hard drive Blu-ray Disc optical drive 4K resolution (3840×2160) video output Support 7.1 surro…

  23. நோக்கியாவின் Ovi Store முதல் வாரத்தை தாண்டி நோக்கியாவின் Ovi Store வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. நோக்கியா கைதொலைபேசி பயண்படுத்துபவர்கள் தற்போது Ovi Store ரில் 20.000க்கும் அதிகாமான Tools, காணொளிகள், விளாயாட்டுகள், இசைகள் போன்றவற்றை தறவிறக்கம் செய்யலாம். இவற்றை எல்லாம் கைதொலைபேசியில் நேரடியாகவே தறவிறக்கம் செய்யலாம். எந்த APPS அதிகமாக தறவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பதை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது பயணுள்ளதாக இருக்கிறது. ஆப்பில் இப்படிப்பட்ட இணையத்தள வியாபரத்தை நடத்தி வருவது நாம் அறிந்த்தே. நோக்கி தொடர்ந்து வெற்றி நடை போடுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் www.tamil.com.nu ஜூன் 7, 2009 - பதி…

    • 0 replies
    • 697 views
  24. புதுடில்லி: கொரோனா தாக்கம் காரணமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாட்ஸ்ஆப் சர்வர் வேகத்தைக் குறைக்க அதன் வசதிகளைத் தளத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி வாட்ஸ்ஆப்பில் 16 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியாது. இவ்வாறு செய்வதன் மூலமாக சர்வர் திறன் மேம்படும் எனப்படுகிறது. ஏற்கனவே யூடியூப் தளம் அதன் ஹெச்.டி., தரத்தை குறைத்துவிட்டது. தற்போது இதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் சேவை குறை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.