Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by mathuka,

    Vanakam uravukale. Enathu kananiyil vista-Os niruvi irukiren. anal ekalapai 2.0 keymen velai seyuthilai. ithu 64 bit kondathal adobe flash player niruvamudiyalla. athudu youtube videokalaiyum parka mudiyalla. yarum uthava mudiyuma?

    • 6 replies
    • 2.9k views
  2. நான் ஜேர்மனிலிருந்து ஒரு Fritzbox Router வாங்கினேன். அங்கு அவர்கள் Dsl இன்ரர்நெற் முறையை பாவிக்கின்றார்கள். எனது நாட்டில் Adsl முறையில் இயங்குகின்றது. அதனால் ஆது இயங்கவில்லை. ஒருவர் கூறுகின்றார். அதனுடைய மென்பொருளை அகற்றி வேறு மென்பொருளை இணைத்தால் அது இயங்கும் என்று அதைப்ற்றி யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் என்ன மென்பொருள் பாவிக்கவேண்டும். அது எங்கு கிடைக்கும் உங்கள் உதவிக்காக காதஇதிருக்கின்றேன்.

  3. நண்பர்களே உங்களுக்கு கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன் விளக்கமாக உங்கள் பிரச்சனையை விவரமாக எழுதுங்கள்.பி.கு தயவு செய்து உங்கள் பிரச்சனைகளை மட்டும் எழுதுங்கள். ஏனெனில் புதிதாக வருபவர்கள் பிரச்சனைகளையும் பரிகாரங்களையும் இலகுவில் இனம் கண்டு கொள்வார்கள்

    • 46 replies
    • 8.9k views
  4. சொந்தமாக ஒரு சேர்வர் அமைப்பது எப்படி? நண்பர்களே யாராவது உதவுங்கள் நண்பர் ஒருவர் அதிகப்படியான பாடல்களுடன் ஒரு இணையத்தை அமைக்க விரும்புகின்றார். இசைவிரும்பிகளின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அதிகப்கப்படியான பாடல்களை கொண்டதாக அந்த இணையம் அமையுமென்று அவர் கூறுகின்றார். அவ்வளவு பாடல்களையும் வேறு இணையங்களில் தரவேற்றி செய்வது சிரமம் என்பதால் சொந்தமாக சேர்வர் அமைக்கவிரும்புகின்றார். யாழில்தான் பலர் உதவுவார்கள் யாராவது....................

  5. இந்த லிங்கை கிளிக்பண்ணி Poat # 74 ஐ பார்க்கவும். . http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry292195

    • 2 replies
    • 1.7k views
  6. கணனியில் RUN கட்டளைகளை எப்படியும் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிவரும்.அவற்றில் சில முக்கியமான கட்டளைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். பயன்படுமா? உபயோகித்துப் பாருங்கள்! Start>RUN> type the following commands as you like... aCCESSIBILITY aONTROLS - aCCESS.cPL aDD hARDWARE wIZARD - hDWWIZ.cPL aDD/REMOVE pROGRAMS - aPPWIZ.cPL aDMINISTRATIVE tOOLS - cONTROL aDMINTOOLS aUTOMATIC uPDATES - wUAUCPL.cPL bLUETOOTH tRANSFER wIZ - fSQUIRT cALCULATOR - cALC cERTIFICATE mANAGER - cERTMGR.mSC cHARACTER mAP - cHARMAP cHECK dISK uTILITY - cHKDSK cLIPBOARD vIEWER - cLIPBRD cOMMAND pROMPT - cMD cOMPONENT sERVIC…

    • 3 replies
    • 2k views
  7. கணனியின் வரலாறு முதலாவது - தலைமுறை கம்ப்யூட்டர் UNIVAC I உடன் ஆரம்பிக்கப்பட்டது 1951ல். அந்த கணனியில் காற்று இல்லாத வெற்றிட குழாய்கள் பயன் படுத்தப்பட்டன. மெல்லிய குழாயினுள் அடைக்க பெற்ற திரவமான பாதரசம் மற்றும் காந்தசக்தி உள்ள மிக சிறிய உலோகத்தால் அதனுடைய நினைவகங்கள் உருக்கவாக்கப்பட்டது. இரண்டாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1950ன் கடைசியில் உருவாக்கப்பட்ட கணனியில், குழாய்கள் மற்றும் மின் விசை பெருக்கு கருவிகள்(transistors) மற்றப்பட்டதுடன், காந்தசக்தியில் ஆன முக்கிய பகுதிகளை நினைவகத்திற்காக பயன் படுத்தப்பட்டது(IBM 1401, Honeywell 800). அளவுகள் குறைக்கப் பெற்று, நம்பதகுந்த குறிப்பிட தக்கவகையில் மேம்படுத்தப்பட்டது. மூன்றாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1960களின் மத்தி…

  8. வணக்கம். எனது கணனியில் எல்லாமென்பொருளின் பெயர்களையும் தமிழில் மாற்றுகின்றேன். Recycle bin இதன் சரியானதமிழாக்கம் என்ன? நான் "குப்பைக்கூடை"என்கிறேன் . நீங்கள்?

  9. உளவாளி (Spy) என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது சி.ஐ.டி. தான். ஆனால் கணனி உளவாளி பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கின்றீர்ளா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்! கணனி திருட்டுத்தனமாக நாம் எதையாவது செய்துவிட்டால் எல்லா கோப்புகளையும், அது சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் அழித்துவிடுகிறோம். இப்பொழுது சாப்ட்வேர் திருட்டு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாம் இல்லாதபோது நம்முடைய கம்பியூட்டரில் யார் என்னென்ன செய்தார்கள் என்று பதிவு செய்யும் ஒரு சிறிய கருவி வந்துவிட்டது. கீபோர்டு செருகிக்கு (Keyboard Port) இடையில் இந்த சிறிய பின் போன்ற கருவியை வைத்துவிட்டால் போதும். ஒவ்வொரு தட்டச்சையும் அப்படியே பதிவு செய்து கொள்ளும். அதாவது என்னென்ன தட்டச்சு செய்தார்கள் என்பதை நாம் துல்லியமா…

  10. ஸ்டார்ட் => ரன்=>டைப் telnet towel.blinkenlights.nl அப்புறம் எண்டர் தட்டுங்க வேடிக்கை பாருங்க

  11. அமெரிக்காவே கம்யூட்டர் வைரஸுக்கு காரணம் [22 - March - 2007] [Font Size - A - A - A] 2006 இல் கம்ப்யூட்டர் இன்டர் நெட்டில் ஏற்பட்ட வைரஸ் தாக்குதல்களுக்கு எல்லாம் அமெரிக்க நிறுவனங்களே காரணம் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் கம்ப்யூட்டர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டன. எல்லாவற்றிலும் வைரஸ் பாய்ந்து இன்டர்நெட்டை பாதித்தது. பல நாடுகளிலும் கணக்கு, வழக்குகள் எல்லாம் மறைந்து போய் கம்ப்யூட்டர்கள் இயங்காததால் பல ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது. இப்படி கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் மூலம் வைரஸ் பரப்புவது என்பது சிலரால் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும் . வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் சொப்ட்வெயர்களை வாங்க வேண்டும் என்பதை மனத…

  12. களத்தில் பலரும் Voip Telephone பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் கனணிமூலம்தான் தொடர் கொள்வார்கள். நமது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை இணைத்து பேசவேண்டியவர்களின் இலக்கத்தையும் இணைத்து தொலைபேசியில் உரையாடமுடியும். அதற்கு அதற்கு பணம் அறவிடப்படும். இதற்காக கணனி எந்த நேரமும் இயங்கவேண்டும். கணனியை இயக்காமல் நீங்கள் இணையத்தை (ADSL Router) உடன் பயன்படுத்தி பேசுவதற்கு பலவித Adapter வந்திருக்கின்றன. இவற்றில் நீங்கள் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பயன் பெறுங்கள். நான் Fritzbox fon ATA 1020 பயன்படுத்துகின்றேன். இதில் நாம் ஒரே நேரத்தில் இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்தலாம்.

  13. ஒரு கணனிக்கு நண்பர் Audio Driver Install செய்தபோது அந்த கணனி வின்டோசுக்குள் போகாமல் திரும்ப திரும்ப Restart செய்து கொண்டிருக்கின்றது நண்பர் அதை சரிசெய்யமுடியாமல் திரும்பவும் வின்டோசை Install செய்துவிட்டார் அவர் பழைய விண்டோசை சரிசெய்துகொள்ள விரும்புகின்றார். புதிய வின்டோசிற்குள் நுழையமுடிகிறது. பழைய வின்டோசிற்குள் நுழைந்து System Restore வழியிருக்கின்றதா? யாராவது உதவி செய்யமுடியுமா?

  14. தமிழ் விக்கிபீடியா -கட்டற்ற கலைக் கழஞ்சியம் என்னிடம் நிறைய ஈமெயில் விலாசங்கள் உண்டு. எனக்கு வந்த கடிதங்களிலிருந்து சேர்த்து வைத்ததுதான். அவைகளில் சிலவற்றுக்கு யாழ் தளத்தின் கருத்துக்களதில் கணனி (குறுக்குவழிகள் மற்றும் கணனி திருத்துதல்) பகுதியை பார்த்து பயனடையுமாறு இணைப்புடன் கடிதம் அனுப்பினேன். ஒருவர் திருகோணமலையிலிருந்து பதில் எழுதியிருந்தார். என்னை ஆர்வமுள்ளவர் என்பதனால் கட்டற்ற கலைக் கழஞ்சியமான தமிழ் விக்கிபீடியா அமைப்புடன் இணைந்து அதன் ஆக்கத்திற்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அக்கடிதத்தின் சராம்சத்தை கீழ் இணைத்துள்ளேன். இக்கடிதம் எனக்கு மாத்திரம் அல்ல, ஆர்வம் உள்ள உங்கள் எல்லோருக்கும் பொருந்தும். திரு வானவில் மற்றும் திரு சுட்டி போன்றோருக்கும் மற்…

  15. o White Looking Theme o Excellent Looks Does Not Effect Your PC Performance o Small In Size & First Time You Get Lightning Effect on Any Vista Theme o Easy to Install on XP or Over Vista All Version New Link: http://www.megaupload.com/?d=ET8D7UTF

    • 5 replies
    • 2k views
  16. ஓபரா, இல் தமிழ் எழுத்துக்கள் சரியா தெரிய வைப்பது எப்படி? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பலருக்கு உதவியாக இருக்கும். நன்றி

    • 7 replies
    • 2.6k views
  17. Started by gausi,

    http://de.drivecleaner.com/.freeware/?p=14&a=1&j=0&pp=0&w=0&ex=1&ap=0&ed=2&mpt=[CACHEBUSTER]&link=swf7&ad=finesets&aff= நான் சில வெப் சைட் க்கு பொனால் மெலெ தந்திருக்கும் வெப் நான் போகும் வெப் க்கு போக விடாமல் தடுக்கிரது ,னான் ஒரு வெப் ஐக் க்ளிக் பண்ணினால் உடனே h**p://de.drivecleaner.com/.freeware/?p=14...p;ed=2&mpt=[CACHEBUSTER]&link=swf7&ad=finesets&aff= இது வந்து முன்னுக்கு நின்று உள்ளே பொக முடியாமல் உள்ளது.................யாருக்காவது இதுக்கு என்ன தீர்வு என்னு தெரியுமா?............. ** முகவரி செயலற்றதாக்கப்பட்டுள்ளது - மோகன்

  18. எது தமிழுக்கு ஏற்ற இயங்கு தளம்(os)??????????????

  19. உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ் இலக்கம் 1 வின்டோஸிலுள்ள பின்போல்(Pinball) விளையாட்டில் அழுகுணி ஆட்டம் ஆட விருப்பமா! இது வின்டொஸ் எக்ஸ்பிக்கும்(WIN XP) பொருந்தும். பின்போல் வின்டோ வந்து ஆட்டம் தொடங்க முதல் பின்வருவனவற்றை மேற்கோள்குறி இல்லாமல் தட்டச்சு செய்வதன் மூலம் அழுகுணி ஆட்டம் ஆடலாம். பின்போல் பந்தை உங்கள் mouse மூலம் தூக்கிச் செல்ல "hidden test" - mouseஆல் பின்போல் மேசையில் கிளிக்(Click) பண்ணி பந்தை தூக்கி விரும்பியவாறு விளையாடுங்கள். "1max" - முடிவிலி எண்ணிக்கையான பந்துகளைப் பெற "bmax" - Gravity well ஐப் பெற "gmax" - Rank ஐ உயர்த்த "rmax" - உடனடியாக 1,000,000 புள்ளிகளைப் பெற

  20. உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில. தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம். 1. முகப்பு பக்க அளவு: உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்த…

    • 0 replies
    • 1k views
  21. நமது மன்றத்தில் இது நாள்வரை ஓழுங்காக username password கொடுத்து உள்நுழைந்து வந்தேன். சமீபத்தில் google packageல் web accellator என்று ஒன்று தரவிறக்கம் செய்தேன். வந்தது வினை. அதன் பிறகு மன்றத்தில் உள் நுழைய இரண்டு மூன்று முறை முயற்ச்சி செய்தபின்னரே இயலுகிறது. அப்படி ஆனபின்னும் ஏதாவது ஓரு திரிக்கு பின்னூட்டம் பதித்து சமர்ப்பிக்கும் நேரத்திற்க்குள் log out ஆகிவிடுகிறது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெறுத்துப்போய் கணினி துவக்கும்போதெ web accellatorஐ off செய்துவிட்டால் மேற்சொன்ன பிரச்சனை ஏதுமில்லை இது அந்த தரவிறக்கத்தினாலா? அல்லது காக்கை அமர பனம்பழம் விழுந்த கதையாய் தற்செயலா? web accellatorஆல் பயன் எதும் உள்ளதா?அது உண்மையிலேயே இணைய இணைப்பை வேகப்படுத்துகிறதா? இல…

  22. வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருள் (Optical Character Recognition) சென்னை சேர்ந்த லெர்ன்பன் ஸிஸ்டம்ஸ் (Learn fun systems) உருவாக்கியுள்ள வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருளின்(OCR) உதவியுடன் வரைபட பலகையில்(graphic tablet) அல்லது கணினி எலி மூலம்(mouse), பல்வேறு மாதிரியாக நாம் எழுதும் தமிழ் எழுத்து உருவங்களை., கணினி திரையில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற வியலும். 300க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை கொண்டது இதன் தனி சிறப்பம்சமாகும். இந்த மென் பொருளுக்கு," பொன்பேனா" என பெயரிட்டுள்ளனர். இந்த மென்பொருள் அச்சு தொழிலுக்கு பெரும் உதவி அளிக்கும் எனலா

  23. சினிமாப் பாடல்கள் தவிர வேறு உரையாடல்கள் அல்லது நல்ல ஆடியோ நிகழ்ச்சிகளை MP3 ல் தரவிறக்கம் செய்து கேட்கலாமா? யாராவது தெரிந்தவர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய வலையை தருவீர்களா? சினிமாப்பாட்டை காரில் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.

  24. இப்பகுதியில் பொதுவான கணனி உதவிக்குறிப்புக்களையும், உத்திகளையும் இணைக்க உள்ளேன். உங்களுக்கு தெரிந்ததையும் நீங்கள் இங்கே இணைக்கலாம்(பொதுவானவை மட்டும்). உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - பொதுவானவை. இலக்கம் 1 கீறுபட்டதால் இறுவட்டுக்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லையா? Polish(Car Wax, Tooth paste) ஐப் பாவித்து ஒழுங்காக வேலை செய்ய வைக்க முயற்சி செய்யுங்கள். பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றவும். 1. சீரான தளத்தில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் இறுவட்டின் label பகுதி துணியைத் தொடுமாறு வைக்கவும். 2. ஒரு கையால் இறுவட்டைப் பிடித்தவாறு, மறுகையால் மென்மையான துணி ஒன்றினால் Polish ஐ கீறுபட்ட இடங்களில் தேய்க்க வேண்டும். 3. Polish காயும்வரைக்கும் பொறுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.