கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
‘பாலியல் துன்புறுத்தல்’: ஆப்பிள் உருவாக்கிய வைபரேஷன்! மின்னம்பலம் ஆப்பிள் வழங்கிவரும் இலவச ஸ்டோரேஜ் சேவையான ஐக்ளவுட்(icloud)இல் ஆப்பிள் டிவைஸ்களைப் பயன்படுத்தும் யூசர்களால் சேமிக்கப்படும் படங்களை, ஸ்கேன் செய்கிறோம் என அந்த நிறுவனத்தின் பிரைவசி குழு நிர்வாகி வெளியிட்ட தகவல் ஆப்பிள் பயனாளர்களிடையே பலவிதமான ரியாக்ஷனை உருவாக்கியிருக்கிறது. லாஸ் வெகாஸில் நடைபெற்ற CES 2020 டெக் திருவிழாவில் பயனாளர்களின் பிரைவசி குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார் ஆப்பிள் பிரைவசி குழு நிர்வாகியான ஜேன் ஹோர்வத். ஆப்பிளின் பிரைவசி நடவடிக்கைகள் குறித்து அவர் பேசியபோது, “நாங்கள் சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ‘குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்’ தடுப்பில் ஈடுபட்டுவ…
-
- 0 replies
- 660 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 AUG, 2025 | 03:29 PM இவ்வருடத்தின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 6.8 மில்லியன் கணக்குகளை வட்ஸ்அப் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் மோசடி மையங்களுடன் பலர் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளில் கட்டாயப்படுத்தி உழைப்பை பெற்றுள்ளதாக மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளம் தெரிவித்துள்ளது. பயனர்களை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத நபர் குழு ஒன்றில் இணைக்கும் போது ஏற்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை வட்ஸ்அப் அறிமுகப்படுத்திய நிலையில…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
Avira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது இதே போன்று பல மென்பொருட்கள் ஏற்கனவே இருந்தாலும் இதன் இலகு பயன்பாட்டினால் இது மிக பிரபலம். Background இல் இயங்கினாலும் சிறிதளவே கணணியின் வளங்களை பயன்படுத்துவது இன்னும் ஒரு சிறப்பு. 3 வகையான படிநிலைகளில் Scan செய்யக் கூடியதாக வசதிகளை கொண்டுள்ளது. தரத்திலும் குறைவில்லை. வைரஸ் தாக்கப்பட்ட பல கணணிகளில் நிறுவி பரீட்சிக்கப்பட்டதிலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டுபிடிக்க பட்டுள்ள வைரஸ் அனைத்துக்கும் Excel வடிவிலான குறிப்பு அந்த வைரஸின் அனைத…
-
- 0 replies
- 894 views
-
-
தனது செயலியை ரூ.416 கோடிக்கு விற்பனை செய்த இளைஞர்! இளைஞர் ஒருவர் தான் உருவாக்கிய செயலியை 416 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிஷான், என்ற26 வயதான இளைஞரே தனது படைப்பான Texts.com என அழைக்கப்படும் மெசேஜ் செயலியை உருவாக்கி வேர்ட்பிரஸின் (Word Press) தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கிடம் ரூ.416 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். குறித்த செயலி மூலம் எந்தவித தடங்கலும் இல்லாமல் வட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் , டெலிகிராம் என அனைத்து பிரபல செயலிகளையும் ஒருங்கிணைத்து ஒரே இண்டர்ஃபேஸின் கீழ் கொண்டுவர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை ஏற்படின் எதிர்காலத்தில் கூடுத…
-
- 0 replies
- 301 views
-
-
அலை பேசி பயன்படுத்துபவர்களே...தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.... அனைத்தையும் லாக் கூட செய்யலாம்... செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்..... அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். find my device find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும். முதலில் …
-
- 0 replies
- 157 views
-
-
புதிய தாக்குதல் Google மற்றும் Wolfram Alphaவுக்கு எதிராக Microsoft டின் புதிய தாக்குதல். Bing மூலம் தன் பின் அடைவை ஒதிக்கி விட்டு, புதிய முயற்சியை Search Machin சந்தையில் முதல் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது Microsoft. கசிந்துள்ள முதல் தகவள்கள் இந்த தேடுதல் இயந்திரம் என்வெல்லாம் செய்யும் என்பதை காட்டுகிறது. இணையதளத்தில் நமக்கு தேவையான தகவளை கண்டுபிடிப்பதற்கு உதவும் தேடுதல் இயந்திரங்கள் அநேகம் உண்டு. இந்த சந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதால், Microsoft நிறுவணம் மீண்டு முதலிடத்தில் வருவதற்க்கு இப்படைப்பட்ட ஒரு புதிய தேடும் இயந்திரத்தை தயாரித்துள்ளது. Live-Search அவ் நிறுவணத்றிற்கு அதி லாபத்தை ஈட்டவில்லை. இச் சந்தையில் Googleலின் பாகம் 82 வீதமாக இருக்க…
-
- 0 replies
- 644 views
-
-
2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் ஐபோன்களின் 10 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்த ஆண்டு அப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனை விட 2017 இல் வெளியாகும் ஐபோனில் புதுமைகளைப் புகுத்த இருப்பதாக அப்பிள் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐபோனில் 5.0 அங்குல திரை வழங்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதோடு அப்பிள் நிறுவனம் பல்வேறு ஃபிளாக்ஷிப் போன்களை சோதனை செய்த…
-
- 0 replies
- 418 views
-
-
இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது. v எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். ஓடியோ கோப்புகளுக்கான ஸ்கிறீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம். இதிலிருந்து நாம் You tube தளத்திற்கு நேரடிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
Nokia N97: Firmware-Update clip_image002Nokias Business-Handy N97 க்கான Firmware-Version 12.2.024 இபோதிலிருந்தே தறவிறக்கம் செய்யலாம். இந்த தறமுயர்த்தி எப்படிபட்ட மாற்றங்களை கொண்டுவரும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் நோக்கியா விரிவாக வெளியடவில்லை. இருந்தாலும் n97fanatics.com என்னும் கருதரங்க இணையத்தளத்தில் பாவணையாளர்கள் இதன் பயண்களைக்குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதன் பிரகாரம் இணையத்தள பக்கங்களை துரிதமாக திறக்க செய்வதோடு, Touchscreen னும் மேமபடுத்தப்படுள்ளது. இதன் நினைவகமும்(RAM) கட்டுப்பாடகமும்(MANAGMENT) மேம்படுத்தபடுள்ளதாக பாவணையாளர்கள் கூறுகின்றனர். image www.tamil.com.nu
-
- 0 replies
- 584 views
-
-
வயர்லெஸ் சார்ஜிங்... பிக்ஸ்பி அஸிஸ்டெண்ட்... அசத்துமா சாம்சங்கின் கேலக்ஸி 8 #GalaxyS8 சாம்சங் மீம்ஸ் ஆல்பம் ஆண்ட்ராய்டு காதலர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது சாம்சங் #GalaxyS8. இன்று இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் எஸ்8 மற்றும் எஸ்8+ விலை என்ன, வசதிகள் என்ன என பார்ப்போம். இரண்டு மாடல்களுமே Snapdragon 835 புதிய வகை பிராசஸருடன் வருகின்றன. குவால்காமின் இந்த புதிய புராஸசர் மின்னல் வேக செயல்பாட்டுக்கு உதவும் என்கிறது சாம்சங். 4ஜிபி ரேம் “எப்படியும் ஆண்ட்ராய்டு ஹேங் ஆகும்” என்ற ஆல்டைம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 ஜிபி இண்டர்னல் மெமரியும் எதிர்பார்த்ததுதான். …
-
- 0 replies
- 420 views
-
-
Microsoft நிறுவனத்தின், மிகப் பிரபலமான Windows XP ன் வாழ்நாள் April 8 அன்று முடிவடைய இருக்கிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த System இனி computer 'களில் தவிக்க இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, Microsoft நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது. 2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த Operating System, இன்னும் உலக அளவில் இயங்கும் personnal computer 'களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. (2009ல் வெளியிடப்பட்ட Windows 7 system 'ம் தான், இன்னும் 50% computer 'களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், Microsoft நிறுவனத்தின் தற்போதைய இலக்கு Windows 8 அல்லது 8.1 system 'த்தினை, மக்கள…
-
- 0 replies
- 838 views
-
-
அப்பிள் நிறுவனம் புதிய MacBook Air, MacBook மற்றும் 13 அங்குல அளவுடைய MacBook Pro ஆகியவற்றினை அறிமுகம் செய்துள்ளது. இதில் MacBook Pro கணினியில் Intel நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட 3.1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Core i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் விலையானது 1,299 டொலர்களிலிருந்து 1,799 டொலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=128305&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 567 views
-
-
வணக்கம் மீண்டும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன் 1) விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் ஆவணங்கள் மற்றும் மென்பொருட்களின் குறுக்குவழி இயக்க இணைப்புக்கு , மற்றும் கோவைகளுக்கு எவ்வாறு தமிழில் பேரிடலாம் என்று விளக்க முடியுமா ? விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் "லதா " எழுத்துருவின் விசைப்பலகை விளக்கம் Keyboard layouts உங்களிடம் இருந்தர்ல் பகிர்ந்து கொள்வீர்களா ? 2) இயங்கு தளம் Windows 2000 and XP முதல் முறை புதிய கணனி ஒன்றை இயக்கும் போது அதன் "Computer Name" இனை மாற்ற வேண்டும் Computer Name ஆனது கணனியின் முதலாவது இயக்க (1st Boot) நேரம் (Ex 10H45 --> computer name PC-1045) ஆக இருக்க வேண்டும் . அல்லது தொடர் இலக்கமாகவும் இருக்கலாம். Network ல் 2 கணன…
-
- 0 replies
- 1.7k views
-
-
பார்க்கிங் பகுதியில் எந்த இடம் காலியாக இருக்கிறது என தெரிந்துகொண்டு, தானே ஓடிச் சென்று நின்றுகொள்ளும் காரை ஜப்பானின் நிசான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கார் தயாரிப்பில் 75 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார் கம்பெனி. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்கள் தயாரிப்பில் தற்போது அதிக அக்கறை செலுத்தி வருகிறது. சிறிதும் புகையை கக்காத மின்சார இன்ஜின்களை கார்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் 8-வது எலக்ட்ரிக் இன்ஜின் காரை தயாரித்துள்ளது. ‘பிவோ-3’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 42-வது டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகின் முன்னணி நகரங்களில் பல இடங்களில் தானியங்கி பார்க்கிங் வளாகங்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க எல…
-
- 0 replies
- 1k views
-
-
இணைய உலகின் ஜாம்பவானான கூகுள், இணையமூலமான செயற்பாடுகளை மூக்குக் கண்ணாடியின் (கூலிங் கிளாஸ்) மூலம் இணைக்கும் புதிய திட்டமொன்றை அறிவித்துள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடி கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும் அறிந்து கொள்ளலாம். குரல்கட்டளைகளின் மூலமாக தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். இக்கண்ணாடி தொடர்பாக வெளியாகியுள்ள காணொலி இதுதொடர்பான ஓர் அறிவிப்பு மட்டுமே என கூகுள் தெரிவிக்கின்றது. எனின…
-
- 0 replies
- 1.3k views
-
-
உபுன்டுவில் (Ubuntu) தமிழ் எழுத்துக்களின் வடிவம் சரியாக தெரிந்தாலும், எழுத்துக்கள் மங்கியது போல் தெரிக்கிறது.இதை எப்படி சரி செய்வது.
-
- 0 replies
- 748 views
-
-
Twitter கொள்ளையர்களின் சொர்க்கம் Hackers தற்போதைய பிரதான இலக்கு Twitter. இந்த Micro-Blogging க்கானா Web-Application-சேவையில் உள்ள பாதுகாப்பு பலவீணங்கள், Hackers சை சுண்டி இலுக்கின்றன. கோடிக்கனக்கான மக்கள் இன்று Twitter Micro-Blogging சேவையை பயண்படுத்தி வருகிறார்கள். சின்ன சின்ன செய்திகளை பரிமாறிக்கொள்வதற்க்கு அல்லது சில செய்திகளை பரவ செய்வதற்க்கு இது அதிகம் பயண்படுத்தப் படுகிறது. இந்த வலைபிண்ணல் தற்சமயம் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. Twitter Micro-Blogging சேவை அதிகம் ஆபத்துக்குள் ஆவதில்லை, மாறாக அதை பாவிப்பவர்களின் தனிப்பட்ட தகவள்கள் அதிகம் திருட்டு போகிறது. ஒரு மாததிற்க்கு முன் Twitter ரே தாக்குதலுக்கு உள்ளானது.ஒரு Hacker (எங்கட ஊர் பா…
-
- 0 replies
- 642 views
-
-
கூகிள் புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள முகவரியில் உள்ள மென்பொருளை பாவிக்கவும். http://www.gbooksdownloader.com/ காணொளி
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆப்பிள், ஆன்ட்ராய்டுக்கு சவால் விடுமா விண்டோஸ் அப்டேட்ஸ்? ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடுமையான தொழில்நுட்ப போட்டியில் சிறிது காலம் தனித்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் வருங்கால தொழில்நுட்பத்தில் தாங்கள் மற்ற நிறுவனங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தனது புதிய தயாரிப்புகள் மற்றும் அடுத்த விண்டோஸ் அப்டேட் பற்றிய தகவல் மூலம் பதிலளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு, கூகுள் ஈவன்ட் போலவே பிரபலமானது மைக்ரோசாஃப்ட் ஈவன்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் அறிமுக நிகழ்ச்சி நியூய…
-
- 0 replies
- 558 views
-
-
உங்களின் கம்ப்யூட்டரை யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியுமா? சில அதிமேதாவிகள் எப்படியாவது, அடுத்தவர்களின் கணினிகளை ஹேக் செய்து அதில் உள்ள தகவல்களை திருடி விடுவார்கள். இல்லையெனில் வைரஸ் பரப்புவது, நாம் வைத்திருக்கும் ரகசிய வீடியோ போன்றவற்றை திருடுவது என அனைத்து வேலைகளையும் செய்து விடுவார்கள். அப்படி செய்யும் போது, நமது கணிப்பொறியில் வைரஸ் பரவி இருந்தால் நமக்கு தெரியும் ஏதோ பிரச்சனை என்று. ஆனால் எப்படி வந்தது என்பது புரியாத புதிராகவே இருக்கும். இல்லை வேரு ஏதும் தகவல்களை மட்டும் திருடி இருந்தால் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரின் CMD ஐ ஓபன் செய்து அதில் netsta…
-
- 0 replies
- 626 views
-
-
உலகில் முதன் முறையாக 10G இணைய சேவையை அறிமுகம் செய்யும் சீனா. உலகில் முதல் நாடாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் நாடான சீனாவின் ஹுபே மாகாணத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் சேவையை ஹவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அந்தவகையில் ஹுபே மாகாணம், சுனான் கவுண்டியில் கொண்டுவரப்பட்டுள்ள 10G இணைய சேவை மூலம் 2 மணிநேரப் படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், 9,834 எம்பிபிஎஸ் File ஐ 3 மில்லி நொடிகளில் பதிவிறக்கம் செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10G இணைய சேவையானது அதிநவீன 50G பேசிவ் ஆப்டிகல் நெட்வொ…
-
- 0 replies
- 264 views
-
-
clip_image002 தடை செய்யப்பட்ட YouTube-Videos(காணொளிகளை) பார்ப்பதற்கு:YoutubeProxy "This Video is not available in your country" என்ற வாசகம் உங்களுக்கும் தெரிந்ததே. சில நாடுகளில் YouTubeபின் சில Videoக்களை (காணொளிகளை) பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. உலாவியில் உலாவிக்கொண்டிருக்கும் நபருடைய IP முகவரி அப்படிப்பட்டை காணொளியை பார்வையிட அனுமத்திக்காதவாறு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் Youtubeபின் கட்டளைக்கு அடிபணியவேண்டிய அவசியம் இல்லை. எழிதான முறையில் எவ்வாறு இப்படிப்பட்ட காணொளிகளை பார்வையிடலாம் என்பதை இப்போது பார்ப்போம். இப்படிப்பட்ட காணொளிகளை காண்பதற்கு உதவும் அநேக மென்பொருட்கள் உண்டெண்பது உண்மைதாம். இருந்த போதிலும் YoutubeProxy என்னும் இணையத்தள்…
-
- 0 replies
- 920 views
-
-
புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவது கூகுளுக்கு புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகர கண்ணாடி இதற்கு சிறந்த உதாரணமாகும். இதேவேளை புதிய ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூகுளின் 'X' எனப்படும் இரகசிய ஆய்வகத்திலேயே இதுவும் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இவை மடங்கக்கூடிய திரையைக் கொண்டிருப்பதுடன் , பளிங்கினால் ஆன வெளிப்புறத்தையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர அசைவுகளை அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதியையும் இது கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. கூகுள் மோட்டோரொல்லா நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ளமையால் அந்நிறுவனத்தின் பெயரிலேயே இதனை அற…
-
- 0 replies
- 594 views
-
-
பிரபலமான ZenMate என்ற VPN proxy சேவையானது Chrome-யில் மட்டும் இயங்கி வந்தது தற்போது பயர்பாக்ஸில் புதிய add-on ஒன்று அறிமுகம் செய்திருக்கிறது. இது இலவசமாக வேகமாக இயங்கக்கூடிய VPN சேவையாகும். அமெரிக்கா, மற்றும் பிரித்தானிய நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகள் மற்றும் பாடல் இணையத்தளங்களை தடையில்லாமல் பார்வையிடுவதற்கும் அவற்றை ரசிப்பதற்கும் இந்த VPN சேவை பயன்படுகிறது. உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை இதன் மூலம் பார்வையிடவும் முடியும். இங்கே சென்றால் இந்த ZenMate என்ற add-on-னை உங்கள் பயர்பாக்ஸில் பதிவிறக்க முடியும். https://zenmate.com/
-
- 0 replies
- 927 views
-
-
ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும் கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம். இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன. 1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும…
-
- 0 replies
- 636 views
-