Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா பதவியில் இருந்து சவேந்திர சில்வாவை நீக்குக! - பான் கீ மூனுக்கு மனிதவுரிமை அமைப்புகள் கோரிக்கை!!

Featured Replies

ஐ.நா பதவியில் இருந்து சவேந்திர சில்வாவை நீக்குக! - பான் கீ மூனுக்கு மனிதவுரிமை அமைப்புகள் கோரிக்கை!!

ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி பதவிக்காக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கையளித்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு பத்து சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

தனக்கு எதிரான போர்க்குற்ற வழக்கைத் நிராகரிக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் பான் கீ மூனிடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சித்திரவதைகள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்கள் போன்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளால் பான் கீ மூனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்ட ஒருவரை ஒரு நாட்டின் இராஜதந்திரியாக நியமித்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் வொசிங்டன் சட்டக் கல்லூரியின் மனிதவுரிமைகள் பிரிவின் பணிப்பாளர் Ali Beydounதெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபைக்கு அமைதி மற்றும் நீதியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள இவ்வமைப்புகள், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது முழுமையான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் சபையின் கடமை' என பான் கீ மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.

தன் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தனக்குரிய இராஜதந்திர விலக்கு உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என இக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் இராஜதந்திர விலக்கு உரிமையை இரத்துச் செய்வதுடன், அவரின் விண்ணப்பத்தை நிராகரித்து அவர் மீது முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

European Center for Constitutional and Human Rights, Human Rights USA, World Organisation Against Torture (OMCT), Center for Constitutional Rights, TRIAL, the Yale Law School's Allard K. Lowenstein International Human Rights Clinic, the Campaign Against Criminalising Communities and the Society for Threatened Peoples ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இக்கடிதத்தை பான் கீ மூனுக்கு அனுப்பி வைத்துள்ளன.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் விண்ணப்பத்தை நிராகரிப்பதன் ஊடாக சட்டத்தை மீறும் அரசாங்கங்களின் அநீதிகளுக்கு பாதுகாப்பு அளிக்காது என்பதையும், போர்க்குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கம் இடமாக அமையாது என்பதையும் ஐக்கிய நாடுகள் சபை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என இவ்வமைப்புகள் பான் கீ மூனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட படைத்துறை அதிகாரிகளை சிறிலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தியுள்ளதாகவும் இவ்வமைப்புகள் பான் கீ மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளன.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட 22 படையதிகாரிகள் சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் இராஜதந்திரப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நகர்வுகள் போரின் போது அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சர்வதேச முணைப்புகளுக்கு தடையாவுள்ளது என இச்h சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் பான் கீ மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளன.

அதேவேளை, சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு பதில் மனு ஒன்றை கடந்த 08ஆம் திகதி சட்ட நிபுணர்கள் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=41fb742f-db6d-4350-8672-eed0103f130e

  • தொடங்கியவர்

Sri Lanka: Suspend General Silva’s Credentials to Promote Justice

November 9, 2011

Mr. Secretary-General Ban Ki-moon

United Nations

2 United Nations Plaza

New York, N.Y. 10017

Re: Suspend General Silva’s Credentials to Promote Justice

Dear Mr. Secretary-General:

We write to ask you to urge the United Nations Credentials Committee to recommend that the General Assembly suspend the credentials of General Shavendra Silva to appear at the United Nations as a Representative of Sri Lanka. As you know, General Silva is being sued in the Southern District Court of New York for the extrajudicial killing of a civilian in the bombing of a hospital and for the torture and extrajudicial killing of a person hors de combat.

Overwhelming evidence showing that the Government of Sri Lanka perpetrated war crimes and crimes against humanity compels the suspension of General Silva’s credentials. This evidence has been collected under your direction by the Panel of Experts and was presented to you in an in-depth report. That report identified serious violations of international law and concluded that Sri Lanka’s conduct during the war amounted to an assault on the legal regime designed to protect civilians and mitigate atrocities during armed conflict. Last month, in an acknowledgement of the severity of the evidence, you forwarded the Panel’s report to the Human Rights Council. These U.N. efforts have raised victims’ hopes for justice and accountability for Sri Lanka’s war crime atrocities.

Although the Sri Lankan Government has an obligation to investigate and redress these crimes, it has failed to establish a mechanism for accountability that meets international standards, and has instead relied on its widely condemned Lessons Learnt and Reconciliation Commission. Rather than investigate General Silva for his responsibility in committing war crimes, the Government has rewarded him with a diplomatic position. Similarly, Sri Lanka has posted 22 former high-ranking military officials to diplomatic posts around the world, from the United States to Australia to Germany. Efforts to bring them to justice where they are posted are now proliferating, as the global movement for accountability grows. Sri Lanka should not be rewarded with unlimited immunity for war crimes for militarizing its diplomatic positions.

Inaction regarding General Silva’s credentials would impede the course of justice. Victims of war crimes in Sri Lanka deserve better from the largest international body designed to protect peace and justice. The world is closely watching these developments. As many do, we fear that permitting General Silva to retain his credentials would send a message to law-breaking governments around the world that the United Nations will not defend the cause of justice and that it will shelter war criminals and perpetrators of mass atrocities.

By encouraging the Credentials Committee to recommend to the General Assembly that General Silva’s credentials be suspended during the pendency of the New York litigation, you will protect justice and the rule of law. The plaintiffs in this suit seek only their day in court before a jury of neutral fact-finders — an opportunity that does not exist anywhere else in the world, currently or for the foreseeable future. If the General Assembly decides to suspend or revoke General Silva’s credentials, this will help allow a neutral jury to assess the case against him. I urge you to encourage the Credentials Committee to recommend to the General Assembly that General Silva’s credentials be suspended, and thereby ensure that the victims of torture and war crimes have their day in court.

Sincerely,

SPEAK Human Rights and Environmental Initiative

UNROW Human Rights Impact Litigation Clinic at

American University Washington College of Law

Center for Constitutional Rights

Allard K. Lowenstein International Human Rights Clinic at Yale Law School

Human Rights USA

World Organisation Against Torture (OMCT)

European Center for Constitutional and Human Rights

TRIAL

Campaign Against Criminalising Communities

Society for Threatened Peoples

http://www.omct.org/urgent-campaigns/urgent-interventions/sri-lanka/2011/11/d21494/

  • தொடங்கியவர்

Subject: re Sri Lanka: Suspend General Silva’s Credentials to Promote Justice

to: info@ecchr.eu , info@humanrightsusa.org , omct@omct.org ,omcteurope@omct.org , volunteer@ccrjustice.org, press@ccrjustice.org , georganne.rogers@yale.edu , marianne.dietz@yale.edu , www.gfbv.at , www.gfbv-sa.com.ba , www.gfbv.it, www.gfbv.ch, www.gfbv.de

Dear Madam/Sir,

I would like to sincerely Thank each one of you for writing to the UN Secreatary on the above subject ( http://www.omct.org/urgent-campaigns/urgent-interventions/sri-lanka/2011/11/d21494/ ).

Neither peace nor reconciliation remain elusive due to continued impunity for alleged and credible war crimes committed in Sri Lanka, where more than 40,000 were killed according to UN. This is arguably one of the worst crimes against humanity / genocide that have largely escaped world radars.

Please continue your noble work in bring justice for those who have lost everything and left with hope.

Sincerely,

---------------------------------------------------------------------------

European Center for Constitutional and Human Rights e.V.

Zossener Str. 55-58, Aufgang D

D-10961 Berlin

Telefon: +49/(0)30/400 485 90

Fax: +49/(0)30/400 485 92

E-Mail: info@ecchr.eu

World Organization for Human Rights USA

2029 P Street NW, Suite 202

Washington, D.C. 20036

Phone: (202) 296-5702

Fax: (202) 296-5704

Email: info [at] humanrightsusa [dot] org

OMCT International Secretariat

PO Box 21

8, rue du Vieux-Billard

1211 Geneva 8

Switzerland

Phone: + 41 22 809 4939

Fax: + 41 22 809 4929

E-mail:omct@omct.org

Email: omcteurope@omct.org

Center for Constitutional Rights

666 Broadway 7th floor

New York, NY

10012

volunteer@ccrjustice.org, press@ccrjustice.org

Georganne Rogers

Executive Assistant to the Dean

georganne.rogers@yale.edu

Phone: (203) 432-1650

Marianne Dietz

Deputy Executive Assistant to the Dean

marianne.dietz@yale.edu

Phone: (203) 432-1651

the Campaign Against Criminalising Communities and the Society for Threatened Peoples

www.gfbv.at , www.gfbv-sa.com.ba , www.gfbv.it, www.gfbv.ch, www.gfbv.de

  • தொடங்கியவர்

to: sg@un.org

cc: pirc@cpahq.org, ngochr@ohchr.org, Kontakt@info.diplo.de, imrv@humanrights.de, colombo.col@icrc.org, colombo.general@fco.gov.uk, colombo@unicef.org, secretariat@ncca.org.au, secretary@unicef.ca, den@un.org, info@amnesty.org.uk, secrt@ohchr.org, idp@ohchr.org, ngochr@ohchr.org, info@amnesty.ca, secretary@unicef.org , srilanka@hrw.org,

November 10, 2011

Mr. Secretary-General Ban Ki-moon

United Nations 2 United Nations Plaza

New York, N.Y. 10017

Re: Suspend General Silva’s Credentials to Promote Justice

Dear Mr. Secretary-General:

A group of well respected organizations have urged You to suspend Sri Lanka's UN Deputy Representative credentials as he has allegedly committed war crimes ( http://www.omct.org/...2011/11/d21494/ ) .

As recently as last week, Amnesty International reported that in Sri Lanka there are at least seven torture camps exist. Thousands are still held in camps and prisons. Further, Tamils continue to face military oppression on a daily basis.

Clearly the status quo policy towards Sri Lanka does not bring desired results and I urge UN to launch an independent investigation into alleged war crimes of May 2009. Please bring justice !

Sincerely,

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.