r.raja என்ற உங்கள் உறுப்பினர் பெயரை S..முத்து என்று நீங்கள் கேட்டதுக்கு இணங்க மாற்றி உள்ளேன்.
sagevan என்ற உங்கள் பெயரை சுவைப்பிரியன் என்று மாற்றியுள்ளேன்.
வண்டுமுருகன் என்ற உங்கள் பெயரை கதாநாயகன் என்று மாற்றியுள்ளேன்.
தமிழை வேண்டும் என்றே எழுத்துப் பிழைகளுடன் எழுதுவதை நிறுத்தி சரியாக எழுதினால் நன்று. அல்லது தமிழ் பழகும் வரை அரிச்சுவடி பக்கம் மட்டும் எழுத அனுமதி தரவேண்டிய நிலைக்கு நிர்வாகம் போக வேண்டி வரும்.
நன்றி
இலங்கை அரசிற்கு எதிராகவும் அமெரிக்காவின் போலி நாடக எதிர்பிற்கும்
Updated about a minute ago
இலங்கை அரசிற்கு எதிராகவும் அமெரிக்காவின் போலி நாடக எதிர்பிற்கும் இந்திய பேரரசின் மனிதாபிமான எதிர்பிற்கும் கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஐஐடி கரக்பூர் மாணவர்கள் நடத்திய பேரணி...... (நாள் 24/03/2013 - நேரம் 4:30)
-முகநூல்-
Loyolahungerstrike
நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?...
வெளிநாட்டிலும் அவ்வாறு எழுதலாமா? பிரச்சினை வராதா? நாணய தாள்களை எழுதி பாழாக்குகிறோம் என்று நினைத்து தமிழர்களுக்கெதிரான அபிப்பிராயம் எழாதா?
இல்லை என்றால் நானும் இதை மேற்கொள்வேன்.