தாயகக் கனவுகளுடன் ....... [25]
"பெண்விடுதலை என்ற இலட்சியப்போராட்டமானது எமது
விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை."
"பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத
எந்த ஒரு நாடும்,எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக
விடுதலையைப் பெற்றதாகக் கூறமுடியாது."
"நாம் தமிழீழப்பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை
நிகழ்த்தியிருக்கின்றோம்.தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத
புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது."
"வீரத்திலும் தியாகத்திலும், விடுதலை உணர்விலும்
ஆண்களுக்கு எவ்வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள்
இல்லை என்பதை பெண்போராளிகள் தமது வீரச்சாதனைகள்
மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்." "பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்."
--- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
-------------------------------------------------------------------------------------------------------------