Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. இசைக்கலைஞன்

  இசைக்கலைஞன்

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   5

  • Posts

   22,122


 2. போக்குவரத்து

  போக்குவரத்து

  கருத்துக்கள பார்வையாளர்கள்


  • Points

   3

  • Posts

   533


 3. நிலாமதி

  நிலாமதி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Posts

   9,912


 4. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   1

  • Posts

   60,362


Popular Content

Showing content with the highest reputation since திங்கள் 14 டிசம்பர் 2009 in Blog Comments

 1. தகவலுக்கு நன்றி போக்குவரத்து. சுரங்கப் (குகை) பாதையில்... உங்கள் வாகனம் மட்டுமல்ல... மற்றையை வாகனம் தீப்பிடித்தாலும்... உடனடியாக அவ்விடத்தை விட்டு... காற்றோட்டமான.. வெளி இடங்களுக்குப் போக வேண்டும். அங்கு நிற்கும் வாகனங்களில் ஏதாவது ஒன்று... எரிபொருள், நச்சுவாயு போன்றவற்றை நிரப்பிய படி நிற்கலாம். அத்துடன் தீயினால்... ஏற்படும் புகையால்... மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
  1 point
 2. நல்ல தகவல்களுக்கு நன்றிகள் போக்குவரத்து..! முறையான பயிற்றுநரிடம் பழகாமல் தெரிந்தவர்களிடம் சிலர் பழகுவதைக் கண்டிருக்கிறேன்..! இவர்களின் வாகன ஓட்டு முறை வித்தியாசமாக இருக்கும்..!
  1 point
 3. 86 வயதிலையும் நம்பிக்கையுடன் வாகனம் பழகி சித்தியடைந்தது பிரமிக்க வைக்கிறது.
  1 point
 4. ஆமாமா .. இதற்காக டிக்கெட் வாங்கியவர்கள் குய்யோமொய்யோன்னு அடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றார்கள்..
  1 point
 5. பிழைகள் அல்லது தவறுகள் தவிர்க்க முடியாதவைகள்தான். ஆனாலும், அனுபவங்களை எதிர்கால நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கருத்திலெடுப்பது அவசியம்.
  1 point
 6. நல்ல தகவல்கள்.. ஒருமுறை 401 விரைவுச்சாலையில் கடவுப் பாதையில் (Passing Lane) ஒரு வாகனத்தை முந்தும்போது ஒரு சில்லில் காற்றுக் குறையத் தொடங்கிவிட்டது. நல்ல வேளையாக அந்த வாகனத்தை முந்தி மூன்று பாதைகள் கடந்து வலப்புற ஓரத்தில் நிறுத்த முடிந்தது.. பிறகு இழுவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டுவிட்டு அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தபோது, ஒரு காவல்துறை வாகனம் வந்தது. அந்த அதிகாரி எல்லாம் சரியா என்று கேட்டுவிட்டு, இருபது நிமிடங்களுக்குள் சேவை கிடைக்காவிட்டால் தான் அழைப்பை ஏற்படுத்தி வேறு சேவை வழங்குவதாகத் தெரிவித்தார். பிறகு இழுவை வாகனம் வந்தது. குளிர்காலம் ஆதலால், என்னை அந்த வாகனத்தினுள் அமருமாறு சாரதி கேட்டுக்கொண்டார். வாகனத்தின் பின் சில்லுதான் காற்றுப் போயிருந்தது. அதற்Kஉ உபரிச் சில்லுகள் (Dollies) அவர் உபயோகித்திருக்க வேண்டும்.. ஆனால் மறந்துவிட்டார்.. இழுத்துக்கொண்டு செல்லும்போது புகை நாற்றம் வரவே, இறங்கிப் பார்த்தால், சில்லு, வளையம் எல்லாமே வீணாகிப் போயிருந்தது. பிறகு CAA மூலம் இழப்பினை மீளப் பெற்றுக்கொண்டேன்.
  1 point
 7. தூக்கக் கலக்கம் மிகவும் ஆபத்தானது.. சிலர் கோப்பி, ரெட்புல் என்று இறங்குவார்கள்.. எதுவானாலும் சரி.. தூக்கம் வந்தால் வாகனத்தை எங்காவது நிறுத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்..
  1 point
 8. இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் எதிர்ப்புறமாக வாகனம் ஏதும் வரவில்லை என்பதை உறுதி செய்தபின், அத்துடன் பாதுகாப்பாக முந்தி மீண்டும் பாதுகாப்பாக உங்கள் ஒழுங்கையினுள் வர முடியும் என்று நீங்கள் உறுதியாக கருதும் போது அப்படி செய்யலாம். முறிவு இல்லாத திடமான கோடு உள்ள நிலையிலும் HTA அங்கு ஒழுங்கை மாற்றம் செய்வது பாதுகாப்பு இல்லை என்றுதான் கூறுகின்றது. முறிவு இல்லாத கோடு உள்ள ஒற்றை தெருவில் ஒழுங்கை மாற்றம் செய்யும் போது நீங்கள் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகின்றீர்கள். பொதுவாக கூறுவதானால் இப்படியான சூழ்நிலையில் இது சட்டவிரோதமான செயற்பாடு என்றோ அல்லது இவ்வாறு செய்தால் காவல்துறை உங்கள் மீது குற்றம் சுமத்தலாம் என்றோ இல்லை. ஆனால், உங்கள் பாதுகாப்பே இங்கு கவனிக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். அவதானத்துடன் மாற்றம் செய்து பழைய நிலைக்கு திரும்புங்கள்.
  1 point
 9. நன்றிகள்..! முன்னால் போகும் வாகனம் 90 இல் போவதற்குப் பதிலாக 50 இல் போய்க்கொண்டிருந்தால் முறிவில்லாத கோடுகள் இருக்கும் இடத்தில் முந்தலாமா?
  1 point
 10. //11-pavement markings ஐ (வீதியில் கீறப்பட்டுள்ள அடையாளங்களை) கவனியுங்கள். solid line (முறிவு இல்லாத கோடு) ஒழுங்கை மாற்றம் செய்யகூடாது என்பதை அறிவுறுத்துகின்றது.// ஒற்றை ஒழுங்கை நெடுஞ்சாலைகளில் மஞ்சள் ஒற்றைக் கோடு போட்டிருந்தால், பாதுகாப்பாக முந்திச் செல்லலாமா?
  1 point
 11. காதல் மிக வலியது. காத்திருப்பில் காலங்கள் கடந்தாலும் காதல் சாவதில்லை. அது என்றும் மனதோடு வாழும் மூச்சு இவ்வுலகு விட்டுப் பிரியும் வ
  1 point
 12. முன் சில்லுகளை நேர் செய்வது இங்கு முக்கியம். ஸ்ரியரிங்கை பாவித்து முன் சில்லுகளை நேராக்குவதற்கு தெரிந்து வையுங்கள். முன்சில்லுகள் நேராக நிற்கும் போது, ஸ்ரியரிங்கை அசையாமல் பிடிக்கும் போது உங்கள் வாகனம் முன்னிற்கு அல்லது பின்னிற்கு நகர்ந்தால் அது நேர்கோட்டில் அசையும். பலர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கும் போது பிழை விடுவதற்கு ஆரம்பத்தில் முன் சில்லுகளை நேராக்காமல் ரிவர்ஸ் செய்வதும் காரணம் ஆகும்.
  1 point
 13. நல்ல கவிதை .......காதலி ஒரு வேளை மனம் மாறலாம் . ஆனால் காதல் ஒரு நாளும் தோற்பதில்லை. காதல் புனிதமானது . அது கடவுள் போன்றது. முதற் காதல் நெஞ்சை விட்டு அகலாதது . நட்புடன் நிலாமதி ..............
  1 point
 14. காதல் ஏன் கைகூடவில்லை .எது தடை. ?
  1 point
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.