இங்கு கொதித்துக் கொந்தளித்துக் குமுறும் அனைவரையும் கேட்கிறேன். இப்போதாவது முள்ளிவாய்கால் முற்றத்தில் கூடியிருக்கும் தலைவர்களை ஓரணியில் நிறுத்த முடியுமா?. அவர்கள் நிற்பதற்குக் கூடி வருவார்களா?. இல்லையென்றால் அடிமைகள் இந்த உலகத்தை அனுபவிப்பது எப்படி? என்று குறிப்புகள் எழுதுவதே சிறந்தது!.