Everything posted by ஈழப்பிரியன்
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
இருவரையும் தலைவர் ரம் வரவேற்று தனது கட்சியில் இணைத்துக் கொள்வார்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி மோகன் இப்போது கீழுழ்ழ பெட்டி வந்துள்ளது. முன்னர் திரியைத் திறந்தவரின் பெயர் எப்போதும் தெரியும். இப்போ கடைசியாக கருத்தெழுதியவரின் பெயரே தெரிகிறது. இது ஒன்றும் அவசரமில்லை.நேரமிருக்கும் போது பாருங்கள். யாழ் இப்போது புதிதாக வெள்ளையடித்த வீட்டுக்குள் புகுந்த மாதிரி இருந்தது. சிர மாற்றங்களும் தெரிகிறது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Hi guys i see only one box. I couldn't write timil.
-
புடினை சந்திக்க தயாரான ஜெலென்ஸ்கி..! ஆனாலும் ஒரு நிபந்தனை
இந்த திட்டத்துடன் அமெரிக்கா பல ஒப்பந்தங்களை உக்ரேனுடன் செய்து மலிவு விலையில் பல கனிமங்களைப் பெற்றுக் கொள்ளும். ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தை எப்படியெடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை?
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
வலம்புரி…. தங்கும் விடுதிகளும் வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன். தங்கும் விடுதியும், மேலே சம்பவம் நடந்த உணவகமும் ஒன்றா அல்லது வேறானவையா எனத் தெரியவில்லை. ஆனால்… பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தரமான விடுதிகளில் இதனையும் குறிப்பிடுகின்றார்கள். நானும் பிள்ளைகள் குடும்பமாக இந்த உணவகத்திற்கு போயிருந்தேன்.நல்ல சாப்பாடு நன்றாக கவனித்தார்கள்.நிறைய பேர் நிறைய சாப்பாடு எடுத்தபடியால் ஏதாவது சுத்துமாத்து விட்டிருப்பார்களோ என்று மருமகனிடம் பில்லைக் கொடுத்தேன்.எதிலும் தவறு இல்லை என்றார். வான் சாரதி தான் அமைதியாக குடும்பமாக இருந்து சாப்பிடக் கூடிய இடம் என்றார். பாவம் அவர் பக்கத்து மேசையில் போய் உட்காந்தார். தம்பி அமெரிக்காவில நானும் ரைவர் தான் என்று கட்டாயப்படுத்தி கூட்டியாந்தேன். ஆரம்பத்தில் சமூகவலைத் தளங்கள் இவர் பின்னால் திரிந்து நன்றாக பணம் பண்ணினார்கள். இப்போ டாக்ரர் தனியே யுரியூப் தொடங்கியபடியால் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார்கள்.
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
இதுவே வெளிநாடென்றால் அந்தக் கும்பலை சண்டை தொடங்க முதலே வெளியே தூக்கிப் போட்டிருப்பார்கள். சரி சண்டைக்குப் போனவர்கள் டாக்ரரை மடக்கியிருக்கலாமே? தண்ணி ரேஸ்ருக்கு டாக்ரரும் தங்கமுமா கிடைத்தார்கள். கடைசியில் வாங்கிக்கட்டிக் கொண்டு ஜேர்மன் புறப்படுகிறார்கள். இந்தக் காவாலிகள் தான் ஊரில் உள்ளவர்களையும் பழுதாக்குகிறார்கள். அதைப்பற்றி யாரும் மூச்சுவிடுவதில்லை.
-
தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
இவர் தனது எதிர்காலத்தை ஒருபோதும் எதிர்வு கூறுவதில்லையோ?
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
வெளிநாட்டுக்காரர் அரசியல் செய்ய முடியாதென்றே வீசா சட்டத்தில் உள்ளது. அவர்களுக்கு தங்கத்தின் மீது தான் கண். அவர்கள் மட்டுமல்ல இங்கும் பலருக்கும் தங்கத்தை எண்ணி பத்தி எரியுது.
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்
லண்டனில் விமலுக்கு கார் டீலர் நடாத்துவதாக ஞாபகம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மோகன் அண்ணா… பையனின் கருத்தே எனதும். குமாரசாமி அண்ணைக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டை தயவு செய்து தளர்த்தி விடவும். நன்றி குமாரசாமியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு நானும் @மோகன் ஐ கேட்டுக் கொள்கிறேன்.
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
இந்தப் பெண்ணின் கதையைப் பார்த்தா ஜேர்மன்காரர் தான் மதுபோதையில் சண்டையை விலைக்கு வாங்கியுள்ளனர்.
-
இன்றைய அதிசயம்
மழை விளையாட்டை குழப்பியதால் எழுதிய கவிதை போல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யுவர் ஆனர் @ரசோதரன்க்கு கடுப்பேத்துகிறார்.
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
புதுசாக வீதி திறந்தால் சொல்லுங்க.
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
இன்றைய போராட்டத்தில் தமிழரசுக் கட்சியும் இணைந்துள்ளது.(சிறிதரன் தரப்பு)
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
30 வது கேள்விக்கு Rashid Khan என்று மாற்றிவிடுங்கள். நன்றி பையா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முக்கியமான பந்து வீச்சாளர்களாச்சே.
-
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
ரம்புக்கு வயது போட்டுது.இல்லாவிட்டால் இவவையும் வடிவாக கையாண்டிருப்பார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபன் அதைவிட பெரிசா கேட்கப் போகிறாரே?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றி பையா...விடை போட்டு அனுப்பலாமா? இது எனக்கு முதல் தடவை பையனை கொஞ்சம் கவனித்தால் சரி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Bank transfer ஆ மணிஓடரா என்பதை தனிமடல் இடவும் சுவியின் சார்பாக @நந்தன் நேரடியாக பெற்றுக் கொள்வார். அக்காவுக்கும் கிருபனின் அதட்டலில் ரோசம் வந்துவிட்டது. வேறு யாராவது ரோசக்கண்டுகள்.
-
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
Trader Joe's, other retailers limiting how many eggs people can buy amid shortage Trader Joe's and other retailers have recently moved to enact a purchase limit on eggs as a result of ongoing pricing and availability issues brought on by the H5N1 bird flu. "Due to ongoing issues with the supply of eggs, we are currently limiting egg purchases to one dozen per customer, per day, in all Trader Joe’s stores across the country,” the grocery chain confirmed in a Monday statement to USA TODAY. About 600 Trader Joe locations across the country will be impacted by the change. The hope is that "limits will help to ensure that as many of our customers who need eggs are able to purchase them when they visit Trader Joe’s," the statement reads. Other grocery retailers, including Costco are following suit, CNN reported. Because of the purchase limit, Costco customers are only allowed to purchase a maximum of three egg packages, typically sold in two-dozen or four-dozen cartons. Costco, Aldi, and Whole Foods did not immediately respond to USA TODAY's request for comment regarding possible egg limits for customers. https://www.usatoday.com/story/money/food/2025/02/10/trader-joes-costco-egg-limit/78391310007/ தலைவர் ஒருபாதையில் விலாசம் காட்ட எலான் ஒருபாதையால் பணம் சேர்க்க ஒரே போட்டியாகவே இருக்கிறது. சாதாரண மக்கள் நாளாந்தம் குடிக்கும் பியரின் விலையும் அலுமினியம் வரியால் கூடிவிட்டதாமே? நீங்கள் பியர் அருந்துவதில்லையோ?
-
இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்!
மிகவும் பெருமையாக இருக்கிறது. மேன்மேலம் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்.
-
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
உங்க ஊரில் முட்டை கிடைக்குதோ? விலையையும் ஏத்திவிட்டு முட்டையை கண்ணிலும் காட்டுறாங்கள் இல்லை. சரித்திரத்தில் தனது பெயர் பொறிக்கப்கடணும் என்று ரம் துடியா துடிக்கிறார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரோசக்கண்டு சொன்னவுடன் களத்தில் குதித்து விட்டார்.