Everything posted by ஈழப்பிரியன்
-
வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள்; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பணிப்புரை
கல்லோ பிறசிடென் தமிழர் பகுதியில் நிறைய இடங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையா இவர் யாரிட்டியோ பெட்டி வாங்கிடர் போல 😄 அட இப்படியும் வேற சங்கதி இருக்கா? கொஞ்சம் பொறுத்திருக்கலாமோ?
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
2000க்கு மேல தான் தொடக்கம். அத்தோடு காலை பிற்பகல் பணிஸ் தேநீர் மதியம் சாப்பாடு. இடைஇடை தொலைபேசி உரையாடல். எல்லாம் பார்த்துக் கொண்டு கம் என்று இருக்கணும்.
-
கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.
சிவாஜிலிங்கம் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதே சிறந்தது.
-
கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
நாங்களும் போவமில்ல கண்டா போயிடாதப்பா என்று தான் சொல்லுவேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டான் உங்கள் முடிவு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. இதில் ஒரு பொழுது போக்குக்காகவே கலந்து கொள்கிறோம். எனவே உங்கள் முடிவை மாற்ற யோசியுங்கள். போட்டிகளில் பங்கு கொள்ள தெரியாதவர்கள் மற்றவர்களின் உதவியுடன் இப்படியான போட்டிகளில் பங்கு பற்றினார்கள். உங்களுக்கும் விடைகளைப் பதிவதில் ஏதாவது சங்கடமிருப்பின் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ யாருடனும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். சிந்தியுங்கள் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
-
பார்த்தீனியம்
இதை அழிப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார்கள். தேவையான ஒரு விடயத்தை அழகாக வடித்துள்ளீர்கள்.
-
கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.
இவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இணைய வேண்டும். ஆனால் தனியே தேர்தல்களை குறிவைப்பது ஏற்புடையதல்ல.
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
அன்றைக்கு வெள்ளையனுக்கு அடியாகி இன்னும் வெளியே வரலை. நீங்க ஏன் சீமானை இதுக்குள்ள இழுக்குறீர்கள்?
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
ஏன் தேசியத் தலைவரை சந்தித்த உலக தலைவர்கள் எல்லாம் தமிழ்படித்து பட்டம் வாங்கிய பிற்பாடா போய் சந்தித்தார்கள்?
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
என்ன தம்பி இஞ்சாலை? சீமானைப்பற்றி இனிக்கும் செய்தி ஒன்றுமில்லைப் போல.
-
கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.
இருவரும் சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள். தனியே உள்ளூராட்சி தேர்தலைக் குறிவைத்து இணையாமல் அடுத்தடுத்த தேர்தல்களையும் ஒன்றாக இருந்து சந்தித்து தேசியத்துக்காக பாடுபடணும்.
-
வாழ்ந்து பார்க்க வேண்டும்
விவாகரத்து முடிந்தும் அவளை மறக்க முடியாதவன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
றிலைக்ஸ் கொலிடே என்றால் என்ன? எண்ணெய் பூசிவிட்டு வெய்யிலில் படுப்பதா? அல்லது மசாச்,சான்விச் மசாச் அப்படி ஏதாவது?
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
சுமந்திரன்உள்ளூராட்சி தேர்தலுக்கு... புலம் பெயர் தேசத்தில், காசு சேர்க்கப் போனால்.... காலில் உள்ளதை கழட்டி அடிக்க வருவார்கள் என்பதால், அமெரிக்க, அவுஸ்திரேலிய தூதுவர்களிடம்... டொலரில் காசு வாங்கப் போயிருக்கிறார் போலுள்ளது. இறக்கிவிட்டவர்களிடம் தானே போய் நிற்கணும்.
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
உண்மை தான் வாத்தியார். அதனாலேயே தமிழ் கட்சிகள் என்று எழுதினேன். தாழப்போகும் கப்பலில் இருந்து தப்புவதற்கே முயற்சி செய்வார்கள். யாராவது அந்தக் கப்பலில் போய் ஏறுவார்களா? இப்போது அததான் நடைபெறுகிறது. நாய் இறந்த பினபு தான் உண்ணி கழரும் இது இறக்க முதலே விலகுகிறார்கள். இவர்களைப் பொறுத்த மட்டில் மிகப்பெரிய வெற்றி. இவர்கள் களமிறக்கப்பட்டதே இதுக்காகத் தானே.
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
ஓணாண்டி டாக்ரருக்கு இன்னம் இன்னும் ஆதரவுகள் கூடிக் கொண்டு போகிற மாதிரியே தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் கொந்தல் மாம்பழம் போல. கொந்தலைத் தவிர்த்தால் மற்றையவை மிகவும் சுவையாக இருக்கும். கடந்த பாராளுமன்றில் அவர் பேசியவைகளை கொந்தலைத் தவிர்த்து மற்றையவைகளை மிகவும் வரவேற்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்களிலும் கணிசமான ஆதரவுகள் இருக்கும் போலவே தெரிகிறது. உங்களைப் போலவே நானும் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். தமிழ்கட்சிகளின் வங்குரோத்து இவர்களை தூக்கி வைக்கிறது.
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
இவரது கதையைப் பார்த்தால் வெளியில் இருந்து வேறு யாரோ தமிழரசை உடைப்பது போல அல்லவா இருக்கிறது. நீண்டகால அனுபவம் உள்ளவர் சிவஞானம். இவர்களோடு உள்ளவர்களே முதுகில் சொருகுகிறார்கள் என்று எப்போது கண்டுகொள்ளப் போகிறார். சைக்கிளும் மாம்பழமும் ஒன்று சேர முயற்சி நடக்கிறது. கடந்த தேர்தலில் மரணஅடி வாங்கியும் இன்னமும் பிரிந்து போவதையே செய்து கொண்டிருக்காமல் எல்லோரும் ஒன்றாகாவிட்டால் உள்ளூராட்சி சபைகளையும் என்பிபி வசமே போகும். பணத்தை வாரி இறைப்பதாக சொல்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கே ஆளில்லாமல் கஸ்டப்பட்ட தமிழ்கட்சிகள் 2-3 ஆயிரம் வேட்பாளர்களை எப்படித் திரட்டப் போகிறார்கள்? கடந்த தேர்தலில் சைக்கிளில் பயணித்த பெண்ணை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டோடியது போல பலதும் நடக்கும்.
-
யாழில் ஆதரவற்ற தெருநாய்களை வளர்க்கும் குடும்பம்
நல்லதொரு சேவை. பாராட்டுக்கள். நாய்களை சிறிதிலிருந்து வளர்காவிட்டால் வளர்ந்ததும் கோபம் வந்தால் எஜமானை கடிக்கலாம்.
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
தேல்தலில் வென்றிருந்தால் இவரைப் பிடித்திருக்கேலாது. தற்போது சிறிய கூட்டமைத்திருக்கும் ஆட்களை பிரிப்பது பற்றி மும்முரமாக வேலை நடக்கிறதாம். செல்வத்தையும் சித்தரையும் தட்டித் தூக்கிற அலுவல் நடக்குதாம். எதுக்கு வந்தார்களோ அதை செவ்வனே செய்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விடுமுறை போகிறதை பற்றி இங்கு எழுதியிருக்கிறீர்கள். நான் என்றால் சொல்லமாட்டேன். ( கள்ளன் கிள்ளனுக்கு தெரிந்துவிடும் என்பதினால் ) கந்தப்பு மடியில் கனம் என்றால் வழியில் பயம் என்றது இயல்பு தானே.
-
கண் கண்ட தெய்வம்
உங்க மணிக்கட்டு ஏன் திரும்பியது என்று இப்ப விளங்கிச்சுது தம்பி.
-
தூத்துகுடி கொத்தனாரு….
இப்பதான் இந்த பாடலை முதன்முதல் கேட்டேன். நன்றாகவே இருந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு மட்டும் என்ன ஜபிஎல்ல பிடிக்குமா , தினேஸ் கார்த்திக் விளையாடின போது ஜபிஎல்ல விரும்பி பார்ப்பேன் கார்த்திக் ஜபிஎல்ல இருந்து ஓய்வு பெற்று விட்டார்..............சும்மா பொழுது போக்குக்கு அடிச்சு விடுங்கோ சிலது அதிக புள்ளிகள் கிடைக்கும் , பம்பலுக்காக தான் நான் கலந்து கொள்ளுறேன் யாழில் போட்டி நடத்தும் போதுதான் ஐபிஎல் என்று ஒரு விளையாட்டே இருப்பதாக தெரியவந்தது.
-
கண் கண்ட தெய்வம்
இதைச் சொல்லிசொல்லியே அடுப்படி வேலைகளை செய்யாமல் இருக்கலாம்.