Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கும் முட்டை தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா ரணிலுக்கு அதிஸ்டம் அடிக்கிற மாதிரி சுவிக்கும் அதிஸ்டம் அழைக்கிறது. முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்றியை எப்படி கொண்டாடுவதென்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
மகிந்தவும் சொன்னவர் அனுரவும் சொன்னவர். புதிதாக வருகிறவர்களும் சொல்வார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டானை கோடு கச்சேரி என்று ஏறி இறங்க வைக்கிற நோக்கமோ? எனக்கு சீனி கம்மியாக போட்டு 2 முட்டைக் கோப்பி பிளீஸ்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி சரி பட்டுவேட்டி சால்வையுடன் பதவியேற்க தயாராக இருங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன பையா 200 அடிப்பாங்க போல. செம்பாட்டான் மீண்டும் முதல்வராகப் போகிறாரோ?
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
நீங்க வேறு நாடையா நாங்க வேறு நாடு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கள் பதவி ஏற்பு விழாவில் ஓடித்திரிந்து களைத்துப் போனேன். உங்களுக்கென்ன வெளிக்கிட்டு வந்து நின்றா சரி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன தம்பி தட்டிவானா? யன்னலால் துணியை போட.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @alvayan க்கு வாழ்த்துக்கள். அல்வாயன் பதவி ஏற்பு வைபவத்தைக் காண லட்சோப லட்சம் பேர் கொழுத்தும் வெய்யிலிலும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பதவியில் இருக்கும் போது செய்த ஊழல்களுக்கு புதிய முதலமைச்சர் @alvayan னின் விசாரணைக்குழு விசாரிக்க தயாராக உள்ளது.
-
யுத்தகளத்தில் தீரமுடன் போராடிய பிரிகேடியர் ஆதவன்.!
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்
பேச்சுவார்த்தைக்கு வந்த பின்புதான் உள்ளூராட்சிசபை தேர்தல் பற்றிய ஞாபகமே வந்தது. கொழும்பில் இருந்து புறப்படும் போது எவனுமே சொல்லல்லையாடா?
-
அமெரிக்க சூறாவளியால் 6 பேர் வரை பலி
இது தெற்கு மாநிலங்களால் உள்நுழைந்து நடுவில் இருக்கும் மாநிலங்களை பதம் பார்க்கிறது. வருடாவருடம் பல சூராவளிகள் வந்து போகின்றன. உயிருக்கும் உடமைகளுக்கும் சேதங்கள் வரவே தான் செய்கிறது.
-
அமெரிக்க சூறாவளியால் 6 பேர் வரை பலி
அமெரிக்க மாநிலங்களான ரெனிசி,மிசூறி இன்டியானாவை சூறாவளி தாக்கியதில் 7 பேர்வரை மரணமடைந்துள்ளனர். பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. https://www.cnn.com/weather/live-news/us-tornado-flooding-04-03-25/index.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லோரும் எங்கட கட்சி ஆட்கள் தான். வேவு பார்க்க அனுப்பியுள்ளோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் எனக்கும் ஆசை.லக்னோ வெல்லும் @alvayan முதலமைச்சரென்ன பிரதமரே ஆகலாம் ஆக்குவோம். அதுசரி பாதயாத்திரை போகலையோ? செருப்பு என்ன மாதிரி? அல்வாயன் உங்க காலைகாலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எழுத்தை மாறி அடித்துவிட்டீர்கள்.
-
இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்!
இலங்கையில் பொருளாதார நிபுணர்களாக ஒரு தமிழர் கூடவா இல்லை.
-
இந்திய படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு
மோடி வரும்போது அவரது கையாலேயே மூழ்கடித்தால் இன்னும் சிறப்பு. அப்புறம் இந்தியாவில் இருந்து எவனும் கதைக்க மாட்டான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொழுபட்ட நேரம் வெளியே போவதை தவிர்த்துக் கொள்ளுங்கோ. தூக்கப் போறாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை யார் வென்றாலும் முதல்வரைக் கவிழ்க்க முடியாது நாளை கொல்கத்தா தோற்றால் முதலமைச்சர் காலி. சுவி அல்லது ரசோதரன் வரலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சராக வருவாரோ?
-
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்
பாராட்டுக்கள்.