Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தொடர்ந்தும் முதலமைச்சர் பதவியை தக்கவைத்த @alvayan க்கு பாராட்டுக்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எங்க கிருபனைக் காணலை? குவாட்டர் அடிச்சிட்டு படுத்துட்டாரோ?
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்திய மீனவர்களை பிடித்து வைத்திருப்பதற்காகவே தனிஒரு சிறை வேண்டும் போல.
-
பிபிசி புலனாய்வு - மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கத்தின் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம்
தனியே தடை செய்தால் போதுமா? 1)இழுத்து மூடணும். 2)இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 3) இலங்கைக்கும் இந்தியாவில் இருந்தே போதைப் பொருள் கடத்தப்படுகின்றன.இதையும் கட்டுப்படுத்தணும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கல்லோ கிருபன் 5 முட்டைக் கோப்பி பிளீஸ். உங்களுக்கு சீனி குறைத்து போடுங்கோ.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இந்த இடத்தில்த் தான் எனது அண்ணனும் வசிக்கிறார். ஸ்ரேசன் பக்கத்தில் எனுது ஒன்றுவிட்ட அண்ணனின் மகன் சாப்பாட்டுக்கடை ஒன்று போட்டுள்ளார்.
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
மிகவும் பிடித்த ஊடகவியலாளர். அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முட்டைக்கு தட்டுப்பாடு. கிடைக்கிறதை கவனமாக வைத்திருங்கோ.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
எங்கு போனாலும் அரசியல் ஆசானை மறக்காமல் இருந்தால் சரி.
-
சிரிக்க மட்டும் வாங்க
மேலே முடிதிருத்தும் கடை என்று சிறிய எழுத்தால் போட்டிருக்கிறபடியால் தெரியுது. இல்லையென்றால் முழிக்க வேண்டியது தான்.
-
சும்மா ஒர் பதிவு
உண்மை தான் புத்தன். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் சிந்தித்து செயல்பட்டார்கள் என்று இப்போதும் ஆராய்கிறார்கள். சிலசில கோவில்கள் கட்டப்பட்ட முறைகள் சிற்பங்கள் இப்போதும் ஆஆவென்று பார்க்க வைக்கிறது. ஒரு அரசன் எப்படி சிந்தித்து என்னென்ன செய்திருப்பான் என்பதை ஒவ்வொன்றாக விலாவாரியாக எழுதியுள்ளீர்கள். இதற்கும் ஒரு கெட்டித்தனம் வேணும் புத்தன். பாராட்டுக்கள்.
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
ஒருகணம் ஆட்டுக்கும் குறி சுடுகிறார்களா என்று தலையே சுற்றி விட்டது.
-
ஓயும் ஊசல்
சாப்பாடு ஒழுங்காக கிடைக்குது போல. மனிதரும் திருமணத்துக்கு முன் பாய்வார்கள். பின் அடங்கியிருப்பார்கள்.
-
எங்களின் ஆளுமைகள் எங்கள் இனத்தின் அடையாளம் என் தங்கைக்கு நாமும் ஆதரவு குடுப்போம்
பகிர்வுக்கு நன்றி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வர் வீரப்பையனுக்கு வாழ்த்துக்கள். ஆஆஆஆ நந்தனா சுமைதாங்கி.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஓஓஓஓ அது இதுவா.நன்றி. மலிவு என்றார்கள் பயங்கர விலையாக உள்ளதே? இலங்கையில் விதிக்கும் வரியால் இந்த விலையோ?
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
கறிவேப்பிலை தின்றால் முடி உதிராது கறுப்பாக இருக்கும்.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இது எந்த நாட்டுக் கார்? சீன வாகனம் மலிவு என்கிறார்கள். ஏன் இறக்கவில்லை?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உண்மையாவா?முகப்புத்தகத்தில் வேறு மாதிரி இருந்ததே?சரி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி.வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்கும் பலருக்கு புளூ. கவனமாக இருங்கள். @கிருபன் ஸ்ரோங்கா எட்டு முட்டைக் கோப்பி பிளீஸ்.
-
கைவிலங்குகள்
போராட்டங்களை வல்லரசுகளே தீர்மானிக்கிறார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யோவ் பெரிசு காலையில் எழும்பி பாருங்கள். அண்ணாந்து பாருங்கள் தெரியுதா என்று.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தகவலுக்கு நன்றி கோசான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுவை தந்த லிங்குகள் வேலை செய்யுதா? அல்லது இன்னும் வேணுமா? வேறு யாராவது பகிரங்கமாக கேட்க விரும்பாவிட்டால் தனிமடலில் கேழுங்கள். இப்படிக்கு கொள்ளைக் கூட்ட தலைவன். ம் சத்தம் போடாமல் எத்தனை மாபியாக்கள் களவாக பார்க்கிறாங்களோ தெரியாது. அமசடக்கியள்.