goshan_che
கருத்துக்கள உறவுகள்
Everything posted by goshan_che
- 007DAAEC-C539-419F-BE96-A68FD884619A.jpeg
- B7C7C208-0581-48CE-92B8-B89F830DDED2.jpeg
- E28E3C4E-8482-4981-8F0E-BB675455D200.jpeg
- 6FA17233-EA14-4ADB-B3FB-716A1C031923.jpeg
- 3077EB61-389B-40D9-A152-97CAFE1F05FB.jpeg
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
1995 இடம்பெயர்வுக்கு முன் சென் ஜோன்சில் சேர்ந்துவிட்டார். ஆகவே 1995 இல் ஆண்டு 6 இலாவது இருந்திருக்க வேண்டும். திருமணம் 84 துவாரகா 85 சார்ளஸ் 86 என நினக்க்கிறேன்
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
மருது, 87 இல் இந்தியன் ஆமி பிரபாவை மிரட்ட முனையும் காணொளியில் “உங்களுக்கு ரெண்டு அழகிய பிள்ளைகள் உள்ளனர்” என சொல்லப்படுகிறது. 1990 இல் சார்ள்ஸ் டொன் பொஸ்கோவில் படிக்கிறார். 99 இல் ஓ எல் எடுத்த நியாபகம். இது பாலச்சந்திரனாக இருக்கலாம். பிரபாவின் தோற்றமும் கொஞ்சம் வயது கூடியே தெரிகிறது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணர், கட்டாயம் bath tub திரைச்சீலை கம்பியில, உடுப்பு hanger ல கொழுவித்தான் தொங்க விடோணுமா?🤣 அல்லது மற்ற முறைகளும் ஓகேயா?
- 491AF94F-67D7-43DB-BA1E-87AD6195BB99.jpeg
- BE532DAE-1BB8-425C-A0BC-B20057D3EC7D.jpeg
- 320A2490-865B-4383-847A-18393E8BCDD8.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Photoshop?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதானே, பேபியை விட்டுக் கொடுக்க மாட்டியளே 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான், ஆனால் வித்தை தெரியாமல் இல்லை, அப்போதும் மகனுக்கு சோலி வேண்டாமே என்று எண்ணுவதால். அப்டீன்றீங்கோ? 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உதென்ன வள்ளுவர் சரத்குமார் மாரி சிக்ஸ்பேக் ஓட நிக்கிறார்?😂 பிகு: ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. ஒருவர் கற்ற கல்வியானது அவரது ஏழு ஜென்மத்துக்கு பாதுகாப்பு வழங்கும் என்டுறார் வள்ளுவர். நீங்கள் பெத்த பிள்ளையளுக்கும் உதவாது எண்டுறியள்? கு.சா அண்ணையா? வள்ளுவனா? யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
😂 எனக்காக சாமி கும்பிடவும் ஒரு ஜீவன்😂
- FE43AFD5-28E7-452C-929C-665930B3C851.jpeg
- 36819315-C6FA-4590-BAC3-F735DF8CE1F0.jpeg
- A4D08163-B78C-4015-90FE-CA1CFA2B099F.jpeg
- 722C2D4B-F0CA-4500-89E5-AA57009C5D7A.jpeg
- AD5C0B92-833E-4EBD-ACC2-5D8100C1F5C6.jpeg
- BBE9BF72-7F08-49F5-8DD2-6C0EE4991477.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சரியாத்தானே போட்டிருக்கு, திடமான பண் (bun)?
- 94021D60-8D10-4C19-A5E3-2AE67D28EE83.jpeg
- 8A612CAC-D630-4E0F-9E04-CF01FE112B3C.jpeg