Everything posted by goshan_che
- 7AFAD665-C65D-4EAF-B95A-1F5560043182.jpeg
- 26C11105-EDAD-4482-9BC4-E12C9AA76056.jpeg
- C58ACB79-C70A-4D39-A637-81D9D53B4105.jpeg
- 089A3760-E295-4E05-B32C-5F116CC76339.jpeg
- 31127629-6A0E-452E-81D2-167BFDE1F547.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அனுப்பீட்டா போச்சு😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜோக் சொன்னா அனுபவிக்கணும், ஆராயப்பட்டாது 😂. இதை எனக்கு அனுப்பியவர் ஒரு சாட்சாத் சைவப்பழம்- தமிழர்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிவபெருமானும் உமாதேவியாரும் ஒருநாள் மக்கள் முன் தோன்றினார்கள். அவர்கள் எந்த மொழி என்று அறிய பல மொழிக்காரர்களும் அவரவர் மொழியில் பெயரை கேட்டனர். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, டொச், லத்தின், மான்டரின், அரபு, உருது, ஹிந்தி, தெலுங்கு என எதற்கும் பதிலில்லை. இறுதியாக சிங்கள மொழியில் ஒருவர் "நம மொக்கத? என கேட்க... சிவன் " நம சிவாய" என்றார். உமை "நம பார்பதிபதயே" என்றார். சிவனுமை தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி சிங்களம். 😉
- BD976026-E027-44A2-8C96-DC4B98498066.jpeg
- 659606E2-C057-4590-9478-154A39B1217C.jpeg
- 6B7C0486-64EE-4E6D-9AE1-849E7B87DF82.jpeg
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
ம்ம்ம்...நீங்கள் மேலே இணைந்த லெப்.கே குமரப்பாவின் படமும் இந்த படமும் ஒத்த சாயலாகவே இருக்கிறது. நான் கண்ட ஏனைய படங்களில் குமரப்பாவினது உடம்பு சற்றே எடை கூடியது போல இருக்கும். இது 87 ஆயுத ஒப்படைப்பு நேரம்?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
மேஜர் ஜெனரல் கல்கட்(?), புலேந்தியம்மானிற்கும் (?) பிரபாகரனிற்கும் இடையில் நிற்பவர் யார்? சிறி அண்ணா, இப்படியான படங்களையும் இவரைத் தெரிகிறதா திரியிலும் இணைக்கலாமே?
- D42757B4-FAC7-48EA-82C1-97C3C7B82B98.jpeg
- 4E145826-62EF-4830-B591-8DDC3B3042BD.jpeg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விழிப்பு + உணர்வு? அல்து விழி+புணர்வு ? (பார்த்தாலே மூணுமாசம் என்பார்களே அது) 😂 எதைச் சொல்றீங்க?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பேபி ஷபர் எனப்படும் வழைகாப்பே? 😂 இதெல்லாம் இப்ப புது பேஷன். மஸ்ட் டு. எல்லாம் தமிழகத்தை கொப்பி அடிக்கும் போக்குத்தான். கொஞ்சநாளில் லண்டனில் சவத்துக்கு முன்னால சாவு கூத்து ஆடுவது கூட நடக்கலாம் 😂. அது சரி உதில உங்களுக்கென்ன பெருமூச்சு? உது பொம்பிளையள் சமாச்சாரம் எல்லோ? 🤔
- BC2B38C4-BC13-404C-868F-2FF4C408973A.jpeg
- 3BCE3E4F-6EBF-4AFA-B8F5-AE3B3449B8A7.jpeg
- 58DC5E96-BE51-435C-8CC3-006B8DC32E62.jpeg
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி பிரபா, கிருபன்-முறையும் வேலை செய்கிறது.
- 5EAF6241-43E6-46B6-9934-D20072A184D7.jpeg
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆம். போனில் இருந்து நேரடியாக பதியமுடியாது எனவே நினைக்கிறேன். அப்படி பதிவது நிர்வகத்துக்கு பெரும் நிதிசுமையாகும்?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதென்ன முறை?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சக்சஸ்! 😂 ஐபோனாளிகளுக்கு வழிமுறை கீழே: Tap and hold, and the 2nd option will be to open it in a new page. Tap that, and you'll get a new window. Tap the URL bar, and Copy.