Everything posted by ஜீவன் சிவா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு நிழல்களால் ஒரு வாழ்த்து.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் சுவியர்...! என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய் - உள்ளேன் ஐயா -
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இது சிரிக்க அல்ல, சிந்திப்பதற்கு. ஏனென்றால் நான்கூட 1963 இல்தான் பிறந்து தொலைத்திருக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜீவன் மாதிரி ஒரு சோம்பேறி இந்த விடயத்தை (தினமும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை) தொடங்கி இருக்கவே கூடாது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தன்நம்பிக்கை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
sujee66 (38 years old) Thambai Siva (34 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காளமேகன் (35 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
mrtashok (32 years old) sparam (60 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
aanavaras (30 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Nithanam (37 years old) மருதனார் மடத்தான் (24 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சிரிக்க மட்டும் வாங்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
thayalan பிரபா (52 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நன்றி - சாம்பார் என்று பதிலளிப்பீர்களோ என்று யோசித்தேன்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இவ்வளவு அழகாக ஒவ்வொரு பாடல் வரிக்கும் ஒரு சொல்லில் பின்னூடடம் இடும் சுவியருக்கு வணக்கம். அதுக்கு பச்சை போடுவதெண்டால் எல்லாத்துக்குமே போடணும் - அதனால் போடுவதில்லை. ஆனாலும் சுவியர் இந்த பாடல் வரிக்கு என்ன பின்னூட்டம் இடுவார் என்று எப்போதுமே யோசிப்பேன் - இன்று அதை கேட்டாச்சு? ஓ முஹலை ஓ முஹலை ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ ரஹதுல்லா சோனாலி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Insipinly (30 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Kajeevan (34 years old) Voyager (46 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை 1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. • சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை. • பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை. • நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை. • தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை. • ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை. • அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை. • காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை. • சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை. • உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள். • எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம் • எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல • அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை. • உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை • எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை. • எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர் • வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை. • எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர். • உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை • இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்... http://archive.comm.es/2016/05/1930-1990.html?view=classic இது எனது பால்ய நண்பன் தொலைபேசிக்கு அனுப்பியது - பிடித்திருந்தது பகிர்கின்றேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Sasi_varnam மட்டி (46 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தெனாலிராமன் (27 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மயூரேசன் (33 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்அன்பு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சிரிக்க மட்டும் வாங்க
அட பாவியளா உங்களுக்கு நாங்கள் என்னடா பாவம் பண்ணினாங்கள் - உருப்படியான இந்தப் பாடலையும் கெடுத்திட்டீங்களேடா! இந்த ஜென்மத்தில் Diana Rossம் Lionel Richieம் உங்களை மன்னிக்கவே மாட்டார்கள். இனி எப்ப இந்த பாட்டை கேட்டாலும் உங்கட மூஞ்சி ஞாபகத்துக்கு வந்து தொலைக்கப் போகுது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
alavaiyoor kavikumaran (51 years old) siruthaipuli (34 years old) கவிக்குமரன் (51 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.