Jump to content

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    4464
  • Joined

  • Last visited

  • Days Won

    28

Everything posted by ஜீவன் சிவா

  1. எனக்கு ஏனோ இது ஞாபகத்துக்கு வருகுது. ஆமா இந்த மெஷின் காதை கீதை புடுங்கிடாதா?
  2. புல்லாய் பூடாய் புழுவாய் மரமாய் பல் மிருகமாய் பறவையாய் பாம்பாய் கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல் அசுரராய் முனிவராய் தேவராய் - Long Way To Go -
  3. தமிழச்சி பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  4. சுவியர் மன்னிப்பாராக அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு - கற்பம் / கர்ப்பம் -
  5. நான் சில மாதங்களுக்கு முன்னர் ஆங்கிலம் பேசும் ஒரு நாட்டில் இருந்து வந்த ஒருவரை சந்தித்திருந்தேன். இரண்டு பீருக்குப் பின்னர் சொன்னார் ஜீவன் நான் அகதி அந்தஸ்து கோரும்போது அங்க இருந்தவர்கள் சொன்னார்கள் வயதை குறைத்து சொல்லு எண்டு. சரி நானும் குறைக்கிறதுதானே எண்டு ஒரு 8 வயதை குறைச்சிட்டன் சரி அதுக்கு இப்ப என்ன? இன்னும் இரண்டு வருஷத்திலே ஓய்வு பெறவேண்டிய நான் தேவை இல்லாமல் இன்னமும் 10 வருஷம் வேலை செய்ய வேண்டி இருக்குதடா அப்ப இருப்பனோ இல்லையோ!!!! (தொப்பி யாருக்காவது பொருந்துதெண்டு தலையில தூக்கிப் போட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை)
  6. What is the difference between *Punniam* and *Paavam*.. *Punniam is a debit card - pay first and enjoy later*! *Paavam is a credit card - enjoy first and pay later*! *KARMA* is a restaurant, where there is no need to place order - *We are served, what we have cooked*..! எங்கோ வாசித்தது இதனை தமிழில் மொழியாக்கம் செய்தால் அழகு குறைந்துவிடும் என்பதால் அப்படியே பகிர்கின்றேன்
  7. வணக்கம் தலைவா யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா - ஐயம் -
  8. இந்த செய்தியாய் படித்த பதினோரு நிமிடங்களுக்குள் குறைந்தது ஐந்து நபர்களுக்கு அல்லது ஐந்து குழுக்களுக்கு தெரியப்படுத்தும் நபர்களுக்கு நான்கு நாட்களுக்குள் பணம் வருமாம் அண்ணை. இந்த வருடம் பணம் வராவிட்டால் - அடுத்த வருடமும் முயற்சி செய்யலாம் 2018 இலும் நாலு ஞாயிறு, நாலு திங்கள், நாலு செவ்வாய், நாலு புதன், நாலு வியாழன், நாலு வெள்ளி. நாலு சனி வருமாம். இல்லை என்றால் அதற்கு அடுத்த வருடமும் முயற்சி செய்யலாம் 2019 இலும் நாலு ஞாயிறு, நாலு திங்கள், நாலு செவ்வாய், நாலு புதன், நாலு வியாழன், நாலு வெள்ளி. நாலு சனி வருமாம். ஆனால் 2020 லீப் வருடம் - முயற்சி வீண். ஐந்து சனி வரும் - சனிபகவான் பொல்லாதவர், தேவை இல்லாமல் சேட்டை விட வேண்டாம்.
  9. அட பாவியளா லீப் வருடம் தவிர்ந்த மற்றய வருடம் எல்லாத்திலும் இப்படித்தானே இருக்கும். இருபத்தெட்டை ஏழால் வகுத்தால் நான்கு அதாவது நாலு திங்கள் நாலு செவ்வாய் .......
  10. cacheஐ clearபண்ணியபின்னர் சரியாக உள்ளது - நன்றி மோகன்.
  11. Chromeஇல் More colors என்ற option இல்லை இப்ப Chromeஇற்கு காச்சல் வந்து விட்டது. ie - ok Opera - ok Firefox - ok
  12. 13 வாங்கியது 15 சாப்பிட்டது 3 மிகுதி 12 + 1 (மூன்று கவர் கொடுத்து வாங்கியது) = 13
  13. விளக்கத்துக்கு நன்றி மோகன் இனி நீங்களாச்சு மற்ற பிரௌசர்களாச்சு .
  14. மோகன் நீங்கள் கூறிய color palette இக்கும் நான் பார்க்கும் palette இக்கும் வித்தியாசம் உள்ளது. எனதில் எதுவித மாற்றத்தையும் நான் காணவில்லை ஏன் என்பதை நீங்கள்தான் விளக்கணும்.
  15. எனக்கு இப்படித்தான் தெரிகிறது - என்னால் எந்த மாற்றத்தையும் அவதானிக்க முடியவில்லையே!
  16. வாழ்த்துக்கள் தமிழ்சிறீ நான் உங்களை இப்ப கிட்டடியில்தான் வாழ்த்தினது போலிருந்தது தேடிப்பார்த்தால் அது மூவாயிரத்துக்காம் மறுபடியும் வாழ்த்துக்கள்.
  17. இதுபோலவே எனக்கும் தெரியுதே என்ன பிழை - புரியவில்லை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.