Everything posted by ஜீவன் சிவா
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று கேட்டதில் பிடித்தது. கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் வருங்காலம் இன்பம் என்று நிகழ் காலம் கூறும்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்ததில் பிடித்தது
-
சமையல் செய்முறைகள் சில
நான் வேற இப்பதான் மிளகு சாதத்ததில நிக்கிறன். உதுக்கு வர ரொம்ப நாளாகிடும், அதுக்குள்ளே நீங்க எங்கயோ போய்விடுவீங்கள்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று பார்த்ததில் பிடித்தது
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்றைய அனுபவம்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்ததில் பிடித்தது இரயில் பயணத்தில்....... ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து, "மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான். அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் . கொஞ்ச நேரம் கழித்து, " அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார். இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர், "இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர். அதற்கு அந்த தந்தை சொன்னார், "ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது." ==="ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்தது + பிடித்தது உளியை எடுத்து உன்னோட காதலியின் பெயரை மரத்தின்மீது எழுதுவதை விட்டுவிட்டு, உன்னுடைய காதலின் பெயரில் ஒருமரமாவது நட்டுவைத்து தண்ணீர் ஊற்றுங்கள்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்றைய அனுபவம் வெக்கைக்கு கூலா ரெண்டு பியர் வாங்கலாமெண்டு போனா, கூல் பியரே இல்லை முடிஞ்சுது என்கிறான் வைன் கடைக்காரன். வர வர இந்த குடிகாரறிண்ட தொல்லை யாழ்பாணத்தில ரொம்பத்தான் அதிகமா போச்சு, இதுக்கு ஏதாவது பண்ணியாகணும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்ததில் பிடித்தது கோவில்மணியை கொஞ்சம் இறக்கிக்கட்டுங்கள்... குழந்தைகள், கோவிலுக்கு வருவது கடவுளை தரிசிக்க அல்ல!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
உழைக்கும் மக்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்த சித்தாந்தம் போகப் போக என் வாழ்க்கை இங்கிலிசு புக்மாதிரியே ஆயிடுச்சுங்க. படிக்க படிக்க ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு. ஆனா! சுத்தமா ஒண்ணுமே புரியத்தான் மாட்டேங்குது
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்தது + சிரித்தது உனக்குன்னு ஒருத்தி பொறந்திருப்பான்னு சொன்னாங்க 30வயசு ஆயிடுச்சு இன்னும் காணம் தற்கொலை பண்ணிக்கிட்டாளான்னு எனக்கு சந்தேகமாவே இருக்கு
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உண்மையிலே நீங்கள் விரும்பித்தான் இப்படி எழுதினீங்கள் என்று நினைத்தேன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தெரியுது, களத்தில் எழுத்து பிழை விடாத சுவி அண்ணரே மனைவியை "மணைவி" என்று எழுதும்போதே புரிந்து விட்டது - யாரோ அகப்பை காம்புடன் பின்னால் நிக்கினம் எண்டு
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
என்றோ படித்தது !! பன்னீரில் இல்லை ரோஜாவின் அழகு ! - கவிஞர் இன்குலாப் -
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நல்லாயிருக்கே. நன்றி நுனாவிலான்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்ததில் பிடித்தது படம் பாக்கும்போது அநியாயத்தை தட்டி கேக்கணும்னு பொங்குற மனசு, இண்டர்வெல்ல முட்டை போண்டாவ 30ரூபாய்க்கு வாங்கி தின்னுட்டு பேசாம வந்துருது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்தது + சிரித்தது காதலி பெயரை பச்சை குத்துவது பெரிய விடயம் இல்ல! அப்புறம் அதே பெயரில மனைவி கிடைப்பது தான் கஸ்டம்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்ததில் பிடித்தது "சேறு" என்ற வார்த்தைய உருவாக்கி அதில் கால் வைத்தால் "சோறு" ஆகும் என நுட்பமாக உணர்த்தும் மொழி தமிழ்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
பகிர நினைத்தும் பகிராமல் போன கவிதை (முகப்புத்தகத்தில் நண்பன் அனுப்பியதால்) - நன்றி கிருபன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்து சிரித்தது மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால், அன்பே எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு!! கால் கடுக்க காத்திருக்கிறேன் உனக்கென கல்லறை கட்ட...
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்ததில் பிடித்தது மரத்தை வெட்டி அதில் பேப்பர் செய்து அந்த பேப்பரில் மரத்தை காப்பாற்றுவோம் என்று எழுத இந்த மனிதனால் மட்டுமே முடிகிறது (மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று படித்ததில் பிடித்தது கையளவு துணி இருந்தாலும் கால்மேல் கால்போட்டு கம்பீரமாய் பொதுஇடத்தில் உட்காரமுடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல, உழைப்பு தருகின்ற கம்பீரம்!
-
சமையல் செய்முறைகள் சில
இனியும் வளரும் எண்டு நினைக்கிறீங்கள் உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு கும்பிடு
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று வாசித்ததில் பிடித்தது காலக்கிறுக்கு காடுகள் எல்லாம் நகரமாக நகரம் காடாகியது காங்கேசன்துறை - கனவுதேசம் என் அழகிய காங்கேசன்துறை