Jump to content

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    4464
  • Joined

  • Last visited

  • Days Won

    28

Everything posted by ஜீவன் சிவா

  1. நுணா இது நேருவின் தங்கை விஜயலக்ஷ்மி பண்டிட் காந்தி கட்டிப் பிடிப்பது யாரை?
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "TAMILIAM"Subas (34 years old) parathesi சுபேஸ் தமிழா எழு (36 years old) குமாரசாமி அண்ணைக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. Thulasi_ca தமிழ்பிரியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. இதற்கு நீங்கள் பெண்ணாக இருந்திருக்கணும் - அப்ப கடிக்காதாம். இன்று உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்க முடிகிறது.
  5. தமிழ் சிறி உங்கள் வீடியோ எல்லாம் இப்படி வருகிறதே - இலங்கையில். ஏன்?
  6. இன்று !*துர்முகி வருடம், ஆவணி மாதம், 27ம் தேதி, துல்ஹஜ் 9ம் தேதி*12.9.16 திங்கட்கிழமை, வளர்பிறை ஏகாதசி திதி நாள் முழுவதும்; பூராடம் நட்சத்திரம் காலை 8:15 மணி வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த, மரண யோகம்*நல்ல நேரம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை*சூலம்: கிழக்கு*பரிகாரம்: தயிர்*பொது: பெருமாள் வழிபாடு http://www.dinamalar.com/rasi.asp?ID=40
  7. arjunan (45 years old) dilane (108 years old) PazolloKartz (45 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. எனோ தெரியாது எனக்கு கிராமம் என்றால் அதன்மீது காதல் இல்லை பைத்தியம். அழகு என்பது கிராமத்தில்தான் அன்பு என்பதும் அங்குதான் கான்கிரீட் காடுகளுக்குள் வாழ்பவர்கள் பலருக்கு இது புரிவதில்லை. பி கு : கான்கிரீட் காடு - கட்டடங்கள் நிறைந்த நரகம் (மன்னிக்கவும் நகரம்) உங்கள் பதிவுக்கு - நன்றி.
  9. விடியல் (33 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. இண்டைக்கும் வெள்ளிக்கிழமைதான் - பிரார்த்தனையை காணோமே? ஒருவேளை இண்டைக்கு சாரம் தடுக்கேல்லையாக்கும்.
  11. இனிய வாழ்த்துக்கள். இண்டைக்கு ஒருத்தருக்கும் பிறந்தநாள் இல்லையாம். இன்று பிறந்தநாளை கொண்டாடாத எல்லோருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். ஆனாலும் எனது மகனுக்கு இன்றுதான் பிறந்தநாள்.
  12. இங்கு எனது பெயர் இல்லாததால் நான் வாழ்த்தவில்லை என்று புரிகிறது. யாருக்கோ 3000 பச்சைக்கு வாழ்த்து தெரிவித்த ஞாபகம். தேடித் பார்த்தால் அது குமாரசாமி அண்ணைக்கு. சொல்லாமல் கொல்லாமல் இரண்டு பேரும் 3000 பச்சை எடுத்ததால் வந்த குழப்பம். வாழ்த்துக்கள் தமிழ் சிறீ..
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Aasaan (55 years old) iraniyan (106 years old) MIRANDA (81 years old) Mohandass (57 years old) நேசக்கரம் (9 years old) iraniyan (106 years old) யாழ் களத்தின் வயதில் முதிர்ந்த உறுப்பினர் இவராகத்தான் இருப்பார் - வாழ்த்துக்கள்.
  14. சிறீ - உந்த லொள்ளுதானே வேண்டாம்கிறது. அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையில கனக்க நாடுகள் இருக்க, எப்படி இரண்டுக்கும் இடையில எல்லை வரும். டேய் ஜீவன் நித்திரை கொள்ளாத, நீ நித்திரை கொண்டு எழும்பேக்க இவங்கள் இலங்கை நோர்வேக்கு பக்கத்தில இருக்கெண்டு வரைபடத்தையே மாத்திடுவானுங்க.
  15. adsharan Eelam1995 (35 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  16. தக்ஷில்லா பல்கலைகழகத்தை விட நாளந்தா பல்கலைகழகம் (பௌத்த) பழமையானது என்று ஞாபகத்தில் உள்ளது. தேடிப்பார்த்து இணைக்க முயற்சி செய்கின்றேன். ஆனாலும் தக்ஷில்லா பல்கலைகழகம் இருப்பது இன்றய பாகிஸ்தான் புஞ்சாபில் - இந்தியாவில் இல்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.