Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by ஜீவன் சிவா

  1. நீங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்த விஷயம் வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு ஐயையோ உன் தங்கச்சிக்குமா????
  2. நந்தன் சொந்த அனுபவங்களை தயவு செய்து இங்கு பகிராதீர்கள். சிரிக்க முயற்சித்தாலும் சிரிக்க முதல் உங்கள் மீது அனுதாபம்தான் வருகுது. குட்டை உடைத்ததிற்கு மன்னிக்கவும்.
  3. நன்றி - பச்சை முடிஞ்சுதெண்டு கன்னா பின்னா எண்டு திட்டுது.
  4. புத்தனுக்கும், குமாரசாமி அண்ணைக்கும், சும்மா இருப்பவனுக்கும் எனது மனம் கனிந்த பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  5. சீ சீ உந்த சாட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. இது ஏதோ குசினிக்க பெண்டுகள் குசுகுசுக்கிறது போல கிடக்குது. திண்ணையில குந்தி இருந்து அலட்டினால்தான் றோட்டால போற வாறவையும் விடுப்பு பாப்பினம், ஏதாவது வம்பு தும்பு சொல்லுவினம். நான் திண்ணை திறக்கும் வரை - வெயிட்டிங்.
  6. நந்தன் அபாரம். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவேயில்லை.
  7. இதை எனக்கு அனுப்பிய நண்பனுக்கு நன்றி.
  8. இன்று படித்ததில் பிடித்தது. . Somasundaram Sugeerthan shared TAMIL Samayal's photo. Yesterday at 9:57pm · TAMIL SamayalLike Page July 11 at 8:54pm · ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. mkj அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, “சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்” என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் “அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது” என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, “இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்” என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது. இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, “இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே” என்று உரக்க கூறியது. இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
  9. இப்ப மிகுதி நம்ம செய்முறை. அப்படியே இஞ்சி, உள்ளி, வெங்காயம், கருவேப்பிலையை சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இவற்றுடன் ஒரு பவுலில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு ஊற்றி பேஸ்ட் போன்று கலக்கவும். நான் எலும்பிச்சை சாறு விடுவதில்லை - பதிலாக லெமன் தோலை ஸ்க்ரேபரில் உராய்ந்து சிறு துகள்களாக்கி கலவையுடன் கலந்து விடுவேன். இதனுள் மீனை போட்டு நன்றாக கலந்து ஒவ்வொரு துண்டாக அவற்றுடன் ஒட்டிய துகள்களுடன் கவனமாக எடுத்து அலுமினிய பேப்பரில் சுற்றி 1 மணிநேரம் குளிரூட்டியில் வைக்கவும். பின்னர் எடுத்து 45 நிமிடம் 200 பாகை செல்ஷியஸில் அவனினுள் நடுவில் வைத்து எடுக்கவும். அவித்த உருளை கிழங்கு + குக்கும்பர் சலாட் + மீன் சாஸுடன் பரிமாறவும்.
  10. covaimthangavel (42 years old) koby (43 years old) YASAN (46 years old) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  11. என்றோ சிரித்தது. பேரன் - சரியான இருமல் தாத்தா தாத்தா - ஒருபெக் பிராண்டி குடி போய்விடும்! பேரன் - பிராண்டி குடுச்சா எப்படிபோகும்? தாத்தா - 150 ஏக்கர் நிலமே போச்சு,இருமல் போகாதா பி.கு: இங்கு நான் பதியும் சில பதிவுகள் எனது ஞாபகத்தில் இருந்து வருபவை. இவை எனது சொந்த ஆக்கமல்ல. மூலம் தெரியாது.
  12. batticaloamahesh (31 years old) Maddy (32 years old) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  13. இன்றைக்கு பாத்து சிரித்தது. ஆமா இவன் ஏன் முழுசா Happy birthday Vijey எண்டு எழுதல்ல - தக்காளி ஜூஸ் முடிஞ்சிருக்குமோ!
  14. nishanthan (31 years old) tharma (42 years old) பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  15. எங்கோ என்றோ படித்து சிரித்தது ரோட்டில போறப்ப ஒரு பொண்ணு உன்னை பாத்து அண்ணா எண்டா கவலைப்படாத அவளை கன்னத்தில் ஒரு அறை அறைஞ்சுட்டு சொல்லு றோட்டில திரியாம வீட்டை போய் ஒழுங்கா சேரு எண்டு.
  16. anuja (32 years old) arjun pathi (62 years old) நாட்டாண்மை (61 years old) பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  17. இன்று படித்ததில் பிடித்தது. மேலிருந்து பார்ப்பவருக்குப் பள்ளத்தாக்கு. கீழிருந்து பார்ப்பவருக்குச் சிகரம். இடைவெளிகளை வாதங்களால் மட்டுமே நீண்ட நாளைக்கு நிரப்ப முடியாது. உபயம்: நன்றி நவீனன்.
  18. இன்று படித்ததில் சிரித்தது. கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி ஓய்வு-செய்தி அப்ப உடனே இந்தியாவுல பெட்ரோல் டீசல் விலை ஏறனுமே...அதான டிசைன்
  19. prabaraj81 (35 years old) sivakumar (41 years old) ஆதவா (31 years old) பிறந்த நாள் வாழ்த்துக்கள்! + ஈழப்பிரியனுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்.
  20. adangaapidari (28 years old) anojan (44 years old) kobi (27 years old) நவரத்தினம் (40 years old) பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.