• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Knowthyself

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    368
  • Joined

  • Last visited

Everything posted by Knowthyself

  1. அண்ணா அவவின்ர ** கதைய கவனிச்சனீங்களோ, யூற்றீப் லிங்குடுத்த விதத்தை கவனிச்சனீங்களோ, அதாவது எங்களுடைய லைக்குகளை யூற்றீப் சனலில போடவேண்டுமாம், யாழில் உள்ளவைய ஏமாத்திறாவாம் இஞ்சையுள்ள இராச்சிய அக்காமார்கள் மாதிரியில்லை, ஏற்றுக்கொள்ளும் மனமிருக்கு, சகோதரியின் முயற்சிகள் நிச்சயமாக பாராட்டபடவேண்டியவை!
  2. சுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கவேண்டும், நாலுபேருக்கு நல்லது நடக்கவேண்டும், இயற்கை தந்த கொடை வடக்கு கிழக்கு ஏன் இலங்கை உட்பட உணவுக்கு யாரிடமும் கையேந்ததேவையில்லை நீங்க என்னடா என்றால் சங்ககாலம் சிலப்பதிகாரம் என்று சும்மா சும்மா முளைச்ச இலக்கியவாதி ஊடகவியளார்கள் மாதிரி கதைக்கிறீங்கள். அப்ப சிறுதாணியங்களில் செய்யுங்கோ. இப்பவே நாங்க யாரிடம் சிக்கிபோயிருக்கிறோமோ அவங்கள் இப்ப பாடம் எடுக்கதொடங்கிவிட்டாங்கள், தேங்காய்யெண்ணை, வரகு, குரக்கன், கீன்வா, அரிசி நல்லதென்று, இப்பயிஞ்ச பிரிட்டிஸ் கயானாவின் பிறவுன் சுகர் ஓடுது இனி பனங்கட்டி வரும், வாழையோடசேர்த்து நாலு பனைகளையும் நட்டுவையுங்கோ! பொதுவெளியில் வந்தால், காலுக்கு போடுறது, செய்யிறது, குழைக்கிறது எல்லாத்தையும் கதைப்பமெல்ல, எல்லாம் நல்லதுக்குத்தான், நோக்கம் பிழையாகயிருந்தால் வெற்றி குறிகியகாலத்துக்குத்தான். (இந்த கொறுனாவுக்கு பிறகும்) மொத்தத்தில நாங்கள் ஏழேழுஜென்மத்துக்கும் வெளிநாட்டுகார்ர்களில் தங்கி வாழ்வதென்று முடிவுபண்ணீட்டோம், போடு நைக்கி சூஸ் ஓடு பிஎம்டவுள்யு ஒளடி காசாபணமா நாங்க உங்களுக்கு லைக்கும் சப்ஸ்கிறைப்பும் பண்ணிறம். மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50, மாப்பிளை உனக்கெவளவு 2.50 .. ஆக மொத்ததில Cheers
  3. உங்கள் வீடியோக்களின் நோக்கத்தை விளங்க எழுதப்பட்ட கருத்து, விளங்கிவிட்டது, அப்ப தலையங்கத்தை 75ம் ஆண்டுக்கு பின்னர் வந்த தமிழரின் பாரம்பரியமென்று மாத்தலாம். இல்லையென்றால் யாழ் அரியனுடைய இந்த கருத்துடன், 'தவறான ஒரு முன்னுதாரணம் தான்.' உடன்பட வேண்டியிருக்கு
  4. இனி எது என்றாலும் இறக்குமதி செய்து சாப்பிட்டாலும், பாவித்தாலும் எங்களுக்கு தீங்குதான், தனிமனித (யாழ்ப்பாண மக்களுக்கு இது அதிகம்) சுயனலத்தை தமிழீழத்தின் சுயனலமாக மாத்துவோம் உந்த பனியாரத்துக்கு பனங்கட்டியையும் அரிசிமாவையும் பாவிக்கலாம்
  5. "கர்ப்பநிலம்" நாவலைப்பற்றி நஞ்சுண்ட காடு குணா.கவியழகன் (அவரே) எழுதிய பேஸ்புக் கொமென்ஸ் “பாத்திரங்கள் என்னோடு மெய்பேசுவது போல மனிதர்கள் ஒருபோதும் பேசுவதில்லை. அது சாத்தியமும் இல்லைப் போலும். மனிதர்கள் தாம் ஏற்கின்ற பாத்திரம் போல் தான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக உண்மையில் இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச் சிக்குக்குள் மாட்டி விடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு, தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள். பின் அவர்களே எழுதி முடிக்கிறார்கள். அப்படியென்றால் இது மனிதப் பெருநாடகத்தின் கதை." [நஞ்சுண்ட காடு குணா.கவியழகன்]
  6. அதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்
  7. கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறிகொள்ளுதெடி ...
  8. இதுதான் நடந்திருக்கு; தகவலுக்கு நன்றி, பிரபா
  9. நன்றி; முன்னர், உதைபாவித்து இரண்டு படங்கள் இங்கபோட பெரியவங்கள் தூக்கிட்டாங்கள் (என்றுநினைத்தேன்), திரும்ப ஒருக்கா முயற்சித்துபார்ப்பம்
  10. உண்மை சகோதரி உங்கள் சலட்டுகள் சுப்பர் தொடருங்கள் நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு
  11. நல்ல சலட் தான் ஆனால் இதையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கவேண்டும் https://www.boell.de/en/2018/03/09/secos-documantary-about-consequences-failed-water-policy-chile
  12. [https://www.thoughtco.com/zeros-in-million-billion-trillion-2312346] Name Number of Zeros Groups of (3) Zeros Ten 1 (10) Hundred 2 (100) Thousand 3 1 (1,000) Ten thousand 4 (10,000) Hundred thousand 5 (100,000) Million 6 2 (1,000,000) Billion 9 3 (1,000,000,000) Trillion 12 4 (1,000,000,000,000) Quadrillion 15 5 Quintillion 18 6 Sextillion 21 7 Septillion 24 8 Octillion 27 9 Nonillion 30 10 Decillion 33 11 Undecillion 36 12 Duodecillion 39 13 Tredecillion 42 14 Quatttuor-decillion 45 15 Quindecillion 48 16 Sexdecillion 51 17 Septen-decillion 54 18 Octodecillion 57 19 Novemdecillion 60 20 Vigintillion 63 21 Centillion 303 101
  13. வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்
  14. ஐயா ஐ ஐ யோ, அது நந்தன் எழுதவில்லை என்பதுதான் போய்ன்ட், பத்தாம் வகுப்பு சனம்மாதிரி எதுக்கெடுத்தாலும் பிழைபிடிக்கிறியள். ஒன்றுமாத்திரம் விளங்குது இந்த திரியிலிருந்து, ஆக்களைப்பற்றி எடுத்த எடுகோள் எல்லாம் சுத்த பிழையென்று, கனபேருடைய அழுக்குகளையும் வெளிக்கொண்டுவர உதவிய இந்த திரியை திறந்த உங்களுக்கு நன்றி அதை வண்மம் என்று எடுத்தால் என்ன செய்ய, கடவுளே!
  15. அது கிருபன் எழுதியது எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ எனது கருத்து, சீமான் ஒரு எழிமையான தலைவன் அல்ல, முற்று முழுதாக நம்ப ஏலாது, சீமானால், விசர் கதைகள் கதைக்காமல் அரசியல் செய்தாலும் இலங்கையில் ஒரு ஆணியையும் புடுங்க ஏலாது, தமிழ் நாட்டில் கொஞ்ச மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிகிறேன். பெரிய தலைவனாவதற்குரிய தகுதியை இழந்துகொண்டு வருகிறார் அல்லது இழந்துவிட்டார், இது அவரின் நீண்ட கால தந்திரமாகக்கூட இருக்கலாம், கிடைச்சதோடமெல்லமா மறலாம், அத்துடன் துனிந்தாள் மாதிரித்தெரியவில்லை. இப்போதைக்கு சீமானும் எங்களுக்கு தேவை. ****
  16. நீங்கள் இப்ப சீமான் மாதிரி கதைக்கிறியள் எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ
  17. இந்த திரி சீமான் சாப்பிட்ட, ஆமை, கறி இட்டலி (அலம்பல்கள்) பற்றி இரிந்தாலும், உண்மையான விளக்கம், சீமான் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றியது தான்
  18. Minnesota US State Description Minnesota is a midwestern U.S. state bordering Canada and Lake Superior, the largest of the Great Lakes. The state contains more than 10,000 other lakes, including Lake Itasca, the Mississippi River’s primary source. The “Twin Cities” of Minneapolis and state capital Saint Paul are dense with cultural landmarks like the Science Museum of Minnesota and the Walker Art Center, a modern art museum. Attorney general: Keith Ellison (Democratic Party) Trending Capital: Saint Paul Governor: Tim Walz Population: 5.64 million (2019)
  19. சீமானின் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்பவனாக இருந்தாலும், உங்களது அனலிஸ்சஸ்கள் சுப்பர் இந்தகட்டத்தில் தேவையானதும் கூட
  20. பத்தாம் வகுப்பில இருக்கேக்க ஆகியு பண்ணின மாதிரி, உன்ற அக்கா கூடதவா என்றால் உங்கட அம்மா மாத்திரம் ஏதோ திறமோ என்று ஆகியு பண்ணின மாதிரி, ஆகியுபன்ற கோஸ்ட்டியோட நேரத்த மினக்கடுத்திறியள் போலகிடக்குது