யாழ் களம் நீண்ட காலமாக ஒரே பெயரில் இருப்பதினால் சடரீதியான மென்பொருளை பாவிக்க வேண்டிய தேவையினால் மோகன் அண்ணாவினால் தமிழ் யுனிகோட் எழுதியை உள் நுளைக்க முடியாமல் போய் இருக்கலாம் எண்று நினைக்கிறேன்...
யாழை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தனக்கு மிக குறைந்த தொகையாக £1000 ஆவது வேண்டும் எண்று மோகன் அண்ணா சொன்னதில் இருந்து இந்த மாற்றம் இங்கு இருக்கிறது... அதாவது சட்ட ரீதியான மென்பொருள் தேவையையும் அவர் கோடிட்டு இருந்தார்...
மற்றது உங்களுக்கு தோண்றும் எழுத்து பிழைகளுக்கான காரணம் உங்களின் தேடு பொறிகளில் நிறுவ பட்டு இருக்கும் எழுத்துரு கட்டமைபே (character encoding) காரணம்... இதை விளக்கமாக சொல்வதாக இருந்தால் நிறைய சொல்ல வேண்டி வரலாம்...
சுருக்கமாக சொன்னால் நாங்கள் நாளாந்தம் உபயோகிக்கும் தேடு பொறிகள் 16 bit , 32 bit எண்று முன்னே போய் கொண்டு இருக்க நாங்கள் 8 bit எழுத்துருக்களையே உபயோகித்து கொண்டு இருக்கிறோம்... யாழை குறை சொல்லி புண்ணியம் இல்லை...
நீங்கள் உபயோகிப்பது கணனியாக இருந்தால் இந்த மேம்படுத்த பட்ட E-கலப்பையை உபயோகித்து பாருங்கள்...
http://thamizha.org/
இல்லை IOS or android ஆக இருந்தால் நல்ல தமிழ் விசைபலகையை தேட வேண்டியதுதான்...