நான் ஒண்டும் ip addressa பாக்க போறார் என்று அல்லியே உங்களுக்கு உங்க பாதுகாப்பில்ல அக்கறை இல்லை பயம் இருந்தா அப்புறம் இப்பிடியான கருத்துக்களங்களுக்கு வரவே கூடா. மற்றது யார மட்டுவா போடணும் என்று நிர்வாகம் தான் முடிவு எடுக்கும் அவர் இன்ன பேரில் தான் வரவேணும் என்டு இல்லை இது அவர் தனிப்பட்ட suthanthiram அவருக்கு அந்த பேர்ல மட்டுவா வர புடிச்சிருக்கு வாரார் உங்களுக்கு இவர் தான் அவர் என்று காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை யாழ் கள வரலாற்றில் அது நடந்ததும் இல்லை
நியாணி நீங்கள் உறவுகளின் வாழ்த்துகளை மட்டும் ஏற்று வசை பாடல்களை எல்லாம் புறம் தள்ளி உங்கள் பணியை தைரியமா முன் எடுங்கள்