Jump to content

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2344
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by Kadancha

  1. நான், எனது சொந்த பணத்தை முதல் இட்டு சோதனையாக நேரடியாக செய்த போது , trend ஐ அவதானித்து குறுகிய, மத்திய நேர shorting, longing செய்யும் போது, என்னை அறியாமலே support & resistance ஐ பாவிக்க தொடங்கினேன். morning star, hanging man, marching போன்றவற்றையும், இப்படி இருக்கிறது என்று தெரியாமல், பாவிக்க தொடங்கினேன். அனால், நான் கேட்பது high probability key level பற்றியது. இன்று, gold விழுந்தது, பிடித்தீர்களா? முதல் இழந்த போது பெரிதாக இருந்தது. அனால், தன பின் இழப்பு, வரவு, எல்லாம் ஒரே உணர்வு. இலாபம் வர வேண்டும் என்பதே இலக்கு.
  2. இதை பற்றி எங்காவது இணைய தளத்தில் இருக்கிறதா? google இல் தேடுதல் தரும் இணைய இணைப்புகளை எல்லாவற்றையும் நம்ப முடியாது. இது உங்களின் secrets of trade ஆகா இருப்பதால், முற்று முழுதாக மறுக்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
  3. இது வசிக்கு மட்டும் அநேகமாக புரியும் என்று நினைக்கிறன். நீங்கள், trend லைன் உம், fibonaanchi பின் இழுப்பும் அதன் நீட்சியும் ஒருங்கும் புள்ளிகளை கொண்டா trade ஐ திறப்பது பற்றி முடிவு செய்வது?
  4. காரணம், bit coin முதலாவது ETF (exchange traded funds) trade பண்ண, 19 அல்லது 20 ஆம் திகதி US regulators அனுமதித்து விட்டார்கள். தாறுமாறாக ஏறியது. ஆனாலும், bit coin இல் systemic ரிஸ்க் இருக்கிறது. ஆனால், இன்வெஸ்டிங் மற்றும் டிரேடிங் என்பது கிளினிக்கில் ஆக உணர்வுகளுக்கு இடம் அளியாமல் செய்வது. என்னிடம், அவளவு நேரம் இல்லை. இயலுமானவரை எழுதுகிறேன்.
  5. இந்த மெழுகுதிரி என்பது, சந்தையில் வாங்குபவர்களும், விற்றுபவர்களும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் முட்டி மோதி, எவரின் விலை இறுதியாக தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிக்கிறது. இது எப்போதுமே இறந்த கால தரவு என்பதால், குறிப்புட கால இடைவெளியை, நிமிடம், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று பார்ப்பவர் வகைப்படுத்தலாம். சிவப்பு நிற மெழுகு திரி, விற்பவர்கள் ஒங்கி விட்டதை குறிக்கும். பச்சை நிறம் வாங்குபவர் ஓங்கி விட்டார்கள். தடித்த மெழுகு திரியின் மேலேம், கீழும் சற்று கோடாக இருப்பவை, முறையே அதி கூடிய விலை, அதி குறைந்த விலை. தடித்த மெழுகு திரிரில் இருக்கும் விலைவாசிகளே பெரும்பான்மையான வாங்குதல்கள் (பச்சை நிறம்), விற்பனைகள் (சிவப்பு நிறம்) நடை பெற்று இருக்கிறது. அதனால், சிவப்பு நிற மெழுகு திரி நேர இடைவெளியில், வாங்குதல்கள் நடைபெற இல்லை என்பது அல்ல, வாங்குதல்கள் நடைபெற்று இருக்கிறது, ஆனால், விற்றுபவர்கள் விலையை தஹிர்மானிப்பதில் ஓங்கி விட்டார்கள். இதை நீங்கள், livecharts.co.uk இணைய தளத்தில், எதாவது ஓர் சந்தையை தெரிவு செய்து, பொறுமையாக அவதானியுங்கள், உங்களுக்கு புரியும். சிலவேளை, சிவப்பாக ஆரம்பித்து, பச்சையாக மாறும், மறு வளமாகவும் நடக்கும். முட்டி, மோதி ஒன்றை ஒன்று ஓங்குவதற்கு நடைபெறும் போராட்டத்தையும் உணரலாம். முக்கியமாக, மெழுகு திரி, சந்தையின் முட்டி மோதும் உணர்வை (emotions) மற்றும் போக்கை காட்டுவது. அனால், எப்படி கணக்கு பார்ப்பது என்பது வேறு விடயம், முழு chart உடன் தொடர்பு பட்டத, technical analysis.
  6. இல்லை. அனால், சீன பொருளாதாரத்தை பாதிக்கலாம் (இது பெரிய பாதிப்பாக இருக்காது என்பதற்கு, சீனாவின் மதியச பொருளாதார திட்டமில் காரணம்). Chinese regulators 2015 இல் இருந்தே இதை வேலி போட்டு அடைத்து கொண்டு இருக்கிறார்கள் (RING FENCED). 2018 இல் Davos இல் சீன வங்கிதுறை regulator இன் பேட்டியை பார்க்கவும் அனால், எதை சொன்னாலும், macro economic அளவில் சீனாவின் கொள்கை சரி. மேற்கு, இந்த unproductive, debt based housing assets based economy இல் இருந்து எப்படி அதனை விடுவிக்கப் போகிறது?
  7. மிகவும் தவறான முதலிடும் முறை, வாழும் வீட்டை அறுதி வைத்து கடன் எடுத்து (equity release) முதலிடுவது. ஒரு விதத்தில் short (கடன் எடுத்து) longing (முதலிடுவது); இன்னொரு விதத்தில், 1:1 leverage; வாழும் வீட்டை அறுதி வைத்து. இதில் உழைத்தவர்களும் இருப்பார்கள். அனால், risk மிகவும் அதிகம். பெரும் மனித வளத்தையும், கணனி சக்தியையும் (computing power) போன்றவற்றை வைத்து கணித்து, எதிர்வு கூறி, முதலிடும் நிறுவனங்களின் கணிப்பே அவ்வப்போது யதார்த்தமான சந்தை போக்கிற்கு எதிர்மாறாக இருக்கும் போது , தனிநபர் ஒரு போதும் அந்த நிறுவனங்களின் odds ஐ மீற முடியாது. வாழும் வீட்டை விட ,வேறு ஏதாவது சொத்துக்களை அறுதியாக வைத்து, non-recourse loan (கடன் கட்ட முடியாத நிலை வந்தால், அந்த அறுதி வைத்த சொத்து மட்டுமே சட்ட அடிப்படையில் எடுக்கப்படலாம் கடன் தந்த நிறுவனத்தால்) இற்கு கடன் எடுப்பது மிகவும் risk குறைந்த தெரிவு. அல்லது சேமிப்பில் இருக்கும் பணத்தை முதலிடுவது. முதலிடுவதில், முதலாவது rule of thumb, முதலிடும் பணத்தை இழந்தால் உங்களுக்கு ஏற்படும் மனத்தாக்கத்தை விட, உங்கள் வாழ்க்கையை வேறு விதத்தில் பாதிக்காததாக இருக்க வேண்டும்.
  8. இந்த நூல் பதிப்பிற்கான தகவலும் இருக்கிறது. http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_3296.html தமிழன் கனவு; கா.சி. ஆனந்தன் (1968) ரகுநாதன் பதிப்பகம் 303, காலி வீதி, கொழும்பு_-3, ரூ.2_-00
  9. இல்லை. இது 1970 இல் அல்லது அதற்கு முதல் இருந்ததற்கான ஆதாரம். https://noolaham.net/project/734/73389/73389.pdf இப்பொது காசி ஆனந்தனை கேட்டு அறிவது சரியல்ல. அவரை சாராமல் தேடி காணப்பட விடயம். ஆனாலும், இப்படியாக கற்பனையில் கூட அப்போது (1965 - 1970) அவரால் எழுதி இருக்க முடியாது.
  10. சாதாரணமாக கூகுளை கொண்டு தேடிய பொது கிடைத்தது. http://thamilankanavu.blogspot.com/ http://4.bp.blogspot.com/_ZTMylZTcAfk/S1H9oSE_NPI/AAAAAAAAACY/8Amsxd6SjuY/s400/3.jpghttp://3.bp.blogspot.com/_ZTMylZTcAfk/S1H9nxQYNII/AAAAAAAAACQ/J08xQhBp928/s400/2.jpghttp://4.bp.blogspot.com/_ZTMylZTcAfk/S1H9ndRjmfI/AAAAAAAAACI/0yfiguBhf7k/s400/1.jpghttp://2.bp.blogspot.com/_ZTMylZTcAfk/S1H9mqywsxI/AAAAAAAAACA/NwPyNLoIcik/s400/0.jpg
  11. வெளிநாடு, பணம் இருக்கிறது, என்று சொல்லி இவற்றை (கை விசேடம் ..) கைவிடாதீர்கள். ஈழத்தமிழரின் தேசத்தின் முக்கிய அடையாளம்.
  12. எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும். விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது. மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும். இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும். அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும். இதுவே, மேற்கை பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. உதாரணமாக, EU இற்குள் பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது. புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள். எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும். விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது. மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும். இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும். அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும். இதுவே, மேற்கை பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. உதாரணமாக, EU இற்குள் பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது. புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள். எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும். விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது. மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும். இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும். அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும். இதுவே, மேற்கை பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. உதாரணமாக, EU இற்குள் பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது. புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள்.
  13. நாட்டு கோழியை இடித்ததன் மூலம், ஒருவகையிழும் சுவைக்க பிரச்சனை ஆகி விட்டார். நாட்டு கோழியின் எலும்பு முறிவு தன்மை கொண்டது, இடித்தால் எலும்பின் சிராய்கள், சிறிய துண்டுகள் கலந்து தொண்டையில் சிக்கிவிட இடம் இருக்கிறது. இடித்ததன் நோக்கம் தசை ஓரளவு இத்து போக வேண்டும் என்று தானே. தனியாக தசையை வார்ந்து, சாடை மாடையாக இடித்து ரசம் வைக்கலாம், எலும்புகளில் குழம்பு வைக்கலாம்.
  14. திரியை திறந்த அம்பானியை வெகுநாட்களாக காணமுடியவில்லை. இல்லை, எனது அவதானத்தில் அம்பானியின் பிரசன்னம் அகப்படவில்லை?
  15. இந்த வீடியோ இல் காட்டப்படும் கோழி இறைச்சி மற்றும் உற்பத்தி, இயந்திர மயமாகி இருந்தாலும், மிகவும் சுத்தமானதும், கட்டுப்பாடு உடையதும், எல்லாவற்றிட்ற்கும் மேலாக இயந்திர மயமானாலும் உயிரின வளர்ப்பின் நலன்களை இயலுமான வரை கவனத்தில் கொண்டும் இருக்கிறது.
  16. வீர வணக்கம் செய்வதற்கு எண்ணெய் பொறுத்தவரையில் என்னிடம் தகுதி இல்லை. சிரம், மனம், மதி தாழ்த்தி மாவீரருக்கு வணக்கம். இந்த நாளில், எமது மற்ற இயக்கங்களில் மற்றும் தனிப்பட்ட முறையாக (சிவகுமாரன் போன்றவர்கள்) சொறி சிங்கள அக்கு எதிரான எந்த முனைப்பிலும் ஈடுபடும் போது மரணித்த மற்ற இயக்கங்களின் உறுப்பினர்களையும், மற்றும் தனிப்பட்டவர்களையும் உள்வாங்கும் போக்கையும், திட்டத்தையும் இன்றில் இருந்து வரித்துக் கொள்ள வேண்டும். அத்தகையவர்களுக்கும், எனது சிரம், மனம், மதி தாழ்த்தி வணக்கம்.
  17. கீழடி எவ்வளவு பரந்தது என்பது கண்டுபிடிப்பது இனியும் அவ்வளவு கடினம் இல்லை. ஏனெனில், Ground-penetrating radar (GPR) என்பது இப்பொது பொதுவாக பாவிக்கப்படும் தொழில் நுட்பம், புவிபௌதிகத்தை (Geophysics) ஆய்வதற்கு. சிறு விமானத்தில் இருந்து இயக்கப்படலாம்.
  18. தமிழ் நாடோ அல்லது வேறு எந்த இடமாயினும், இப்படியான் உணவகங்கள் சாதாரண அடிப்படையானா சுகாதார காப்பு முறைகளை கையாள வேண்டும். 1.) உணவு தயாரிக்கும் கைமுறை (food preparation gloves). 2.) தலைமயிரை கட்டி வைக்கும் போர்வை (hair cap). 3.) சமைக்கப்பட்ட உணவை மூடி வைத்திருப்பது அல்லது மூடப்படக்கூடிய shelf இல் வைத்திருப்பது.
  19. இது ஏன் வெளிநாட்டில் உள்ள எம்மவர்களுக்கு ஆலோசனை, மற்றும் மருந்துகளை விநியோகிப்பது பற்றி யோசிக்கவில்லை? பரீட்சாத்த முயற்சியாக செய்து பார்க்கலாம், கோரானவால் வந்த remote working இன் அனுபவத்தை பாவித்து. ஆனால், விருப்பம் வேண்டும்.
  20. நீங்கள் அக்கறையாக, உங்கள் நேரத்தை பாவித்து ஆராய்ந்து , அதை சலிக்காமல் எழுதுவதற்கு உங்களிடம் உள்ள சேவை மனப்பான்மைக்கு நன்றி.
  21. உங்களை போன்றவர்களுக்கே இந்த பிந்திய ஆய்வு தெரியவும் , அதை அணுகவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், நீங்கள் அவைகளை இங்கே நேரடியாக இணைப்பதோ, அல்லது அதன் அடிப்படையில் உங்கள் தொழில் முதிர்ச்சி சார்ந்த மற்றும் அனுபவங்களை கொண்டு, விஞ்ஞான அடிப்படையில், உ.ம். தேங்காய் எண்ணை evidenced based research இன் அடிப்படையில், ஒப்பீட்டளவில், உடல் நலத்திற்கு saturated fat ஐ அதிகரிக்க செய்யும் என்பதை தவிர்க்க தேவையும் இல்லை. நீங்கள் சொல்லும் genotype ஓர் காரணமாக இருக்கலாம். ஆனால், இப்பொது மேற்றகில் தேங்காய் எண்ணெய் பிரபல்யம் அடைந்து வருகிறது, ஒன்று சந்தைப்படுத்துதலினால், மற்றது health benefits என்று, , அனால் இதுவரையில் விஞ்ஞான evidence based research அடிப்படையில் மறுதலிக்கப்பட்டும், உடல் நலத்திற்கு saturated fat ஐ அதிகரிக்கபதால் நன்மைகளை விட தீங்கே அதிகம் என்று விஞ்ஞானத்தை அதிகளவில் ஏற்றுக்கொள்ளும் மேற்கிலும், நம்பிக்கையூட்டல் மூலமும். தனிப்பட்ட கருத்து, தேங்காய் மற்றுன்ம் எண்ணெய் பெருமளவில் பாவிக்கும் நாடுகளில் உள்ள diet உம், வேண்டப்படாத saturated fat ஐ பரந்தளவில் சனத்தொகையை பாதிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். சராசரி வருமானத்தில், தேங்காய் பாவிக்கும் நாடுகளில், saturated fat உள்ள வேறு உணவுவகைகளை, முக்கியசமாக விலங்கு உணவுகளை கிரமமாக (ஏறத்தாழ தினம்தோறும்), மேற்கில் ஒவொரு தனி நபராலும் உண்ணப்படும் அளவிற்கு afford பண்ணுவது சமாளிக்க முடியாதது. saturated fat உடலுக்கு தேவை என்பதால், தேங்காய் பாவனை அதை ஈடு செய்யலாம் தேங்காய் மற்றும் என்னை கூட தங்கை பாவனை நாடுகளில், மேற்றகில் ஒப்பிடக் கூடிய crEAM மற்றும் Chesse போன்றவற்றின் கிரமமாக பாவிக்கப்படும் அளவு கூட, அந்த நாடுகளில் தேங்காய் பாவிப்பு இல்லை என்றே சொல்லவேண்டும். இதனால் பரந்த சனத்தொகையில் பாதிப்பும், பாதிக்கப்படும் அளவும் மிக மிக குறைவாக இருக்கலாம். அந்த நாடுகளை அவதானமாக வைத்துக் கொண்டு, தேங்காய் எண்ணெய் மேற்கிலும், நன்மை இல்லாவிட்டாலும், வேண்டப்படாத saturated fat ஐ (மேற்கில் எடுக்கப்படும் வேறு உணவுகளோடு சேர்த்து) கூட்டாது என்று சொல்ல முடியாது, சயின்டிபிக் evidence உம் அதையே சொல்வதால். மேற்கில்இருக்கும் எம்மவர்கள் இப்போதும் அவர்கள் புலம் பெயர்ந்த பொது இருந்த இலங்கை diet இல் இருந்தால், தேங்காய் எண்ணெய் பாவனை saturated fat ஐ அதிகளவில் அதிகரிக்காமல் இருக்கலாம்.
  22. திருக்கை மீன் சமைப்பது, நீங்கள் குழம்பாகத்தான் மீன் சமைக்க வேண்டும் என்றால் எத்தனையோ youtube இல் வீடியோ இருக்கின்றன. அநேகமான youtube குழம்பு சமையல் முறைகள் தோலுடன் தான். தோலுடன் சுறா, திருக்கை குழம்பாக சமைப்பது, எவ்வளவு மசாலாவுடன், பழப்புளியுடன் சமைத்தாலும், என் பொரித்தாலும் ஓர் நெடி இருந்து கொண்டே இருக்கும். காரணம், சுறா, திருக்கை தோல்கள் வெப்பத்தில் யூரியா தன்மை உள்ள திரவத்தை சுரப்பது (உண்மையில் அந்த திரவம் மனித சிறுநீர் கழிவை ஒத்தது). அதனாலேயே அந்த நெடி. திருக்கையை (sting ray) முழுமையாக வாங்கி, தோலை நீக்க வேண்டும். தோலை நீக்கிய திருக்கை சிறகுகளை வாஙகுங்கள். திருக்கையை திருக்கை தன்மையுடன் நீங்கள் ருசி பார்க்க விரும்பினால், கீழ் சொல்வது oven முறை ஆகும். முழுமையாக இருக்கும் தோல் நீக்கப்பட்ட திருக்கை சிறகிற்கு கறித்தூள், மிளகுத்தூள், சிறிதளவு (உறைப்பு அளவை பொறுத்து) தனித்தூள், மல்லித்தூள், மஞ்சள், hot and smoked paprika தூள், ginger and garlic paste, சிறகின் இருபக்கமும் முளிமையாக மிகவும் மெல்லிய படலமாக பிரட்டப்படக்கூடிய அளவில் செறிவான பழப்புளி கூழ், பார்வைக்கு ஏற்ற அளவு சிவப்பு அல்லது பச்சை மிளகாய் பொடியாக, ஏற்ற அளவு lemon grass (இல்லாவிட்டால் பரவாயில்லை), ஏற்ற அளவு உப்பு சேர்த்து 1-2 மணி நேரம் ஊற வைக்கவும். திருக்கை இறகு மற்றும் தசை ஒளிபுகும் தன்மை இழக்கும் வரைக்கும் oven செய்யவும், இடைக்கிடை திருக்கை மீன் இந்த மசாலாக்களுடன் சேர்ந்து வெளிவிடும் சாறினால் baste பண்ணவும். வேண்டுமாயின், இறக்கும் தறுவாயில், வெகு சிறிதளவு எண்ணையில் வறுத்த மிகச் சிறிதளவு பெரும்சீரகம், நற்சீரகத்தை தூவவும். சூடாக பரிமாறவும் சமைக்கும்போது உருவாகிய திருக்கை மீன் இந்த மசாலாக்களுடன் சேர்ந்து வெளிவிடும் சாறுடன். திருக்கையின் சிறகு தவிர்ந்த நடுப் பகுதிக்கும் இந்த முறை பொருந்தும், ஆனால் அதன பெரும் பகுதி முள்ளாகும். ஆனால், அளவான திருக்கையை முழுமையாக இருக்கமாறு தோல் நீக்கி இந்த முறையில் சமைக்கலாம்.
  23. உடற் பயிற்சியை உரிய முறையில் செய்வதற்ககான முறைகள் விளக்கத்துடன், படத்துடனும், வீடியோ உடனும். UK இன் public health and medical service ஆல் வெளியிடப்பட்டது. அநேகமான அறிவுறுத்தல்கள், பயிற்சிகள் lock down வரைக்கும் update பண்ணி உள்ளார்கள். உள் சென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ஆரம்பிப்பது நன்று. https://www.nhs.uk/live-well/exercise/ ற்றும் உடல் நலத்தை பொதுபவாக பராமரிக்க வேண்டிய பொது அறிவுறுத்தல்கள். https://www.nhs.uk/live-well
  24. sellenium, zinc இரண்டுமே நிறைந்தது குடல் (tripe) ஆகும். முக்கியமாக, குடலை சமைக்கும் போது உப்பு, மற்றும் மஞ்சள் கலந்து, brush ஆல் உரசி கழுவிய பின்பு, அவித்து வரும் சாறை சேர்த்து சமைக்க வேண்டும், சாறை வீசக் கூடாது (சில yourtube விடீயோக்களில் காட்ட்டப்படுவது). இன்னுமோர் மாமிச உணவு, tendons, மாட்டிறைச்சியிலேயே அதிகமாக கிடைக்கும், ஆட்டிறைச்சியில் paaya எனப்படும் ஆட்டுக் காணுக் கால் பகுதி ஆகும். இதை அளவாக எடுத்தால் போதும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.