-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கவிதை பூங்காடு பகுதியில், "பிடித்த பாடல் வரிகள்" என்னும் பகுதி மேல் பதிவிடுவதற்க்கு உறைய செய்யப்பட்டதற்கான காரணம் அறியத் தர கிடைக்குமா...
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...
-
அறிமுகம்
வருக கல்யாண சுந்தரம் அவர்களே... அப்படியே நானும் வருக...😌
-
மியாவ் changed their profile photo
-
புது வரவு.
வணக்கம் வில்லவன்... தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
திண்ணையும் கிடைத்தது, பிழை திருத்தம் செய்யும் விருப்பமும் கிடைத்தது... மகிழ்ச்சி... நன்றி நிழலி...
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
பதிலளித்தமைக்கு நன்றி...
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
சின்ன கோரிக்கை, திண்ணையை காண முடியவில்லை... நான் பதிந்த கருத்தில் சிறு தவறுகளை களைய திருத்தம் செய்வற்கான விருப்பம் காணகிடைக்கவில்லை...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வந்து விட்டது மிக்க நன்றி ஐயா மோகன்...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு இங்கு சுத்தமாக திண்ணையை காண இயலவில்லை...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் களத்தை திறந்து பார்க்கையில், கீழ் பகுதியில் அங்கத்தவர்கள் யார் ஆன் லைனில் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த படுகிறது... அது போல் யார் யார் திரியை தற்சமயம் காண்கிறார்கள் என்பதனை அந்தந்த திரிகளை திறந்து பார்க்கையில் கீழ் பகுதியில் தெரியபடுத்தினால் மேலும் வசதியாக இருக்கும்... நன்றி...
-
இனித்திடும் இனிய தமிழே....!
அவர்கள் புரிந்துகொள்ளள போவதில்லை என்று கவியரசர் உரைத்து இருக்கிறார்... ஒராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று வாலி பாடல் எழுதியுள்ளார்...
-
இனித்திடும் இனிய தமிழே....!
நானும் எனது தமிழை கெடுத்திருக்கிறேன் தாயே... கூடிய மட்டும் மேற்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறேன்... நன்றி தாயே... தமிழுக்கு மட்டுமே எதையும் கடந்து செல்லும் ஆற்றல் இருக்கிறது... செயற்கைகோள் புகாத இடத்திலும் கூட புகும்... தமிழ் என்றாலே காதல், அன்பு, பாசம், பரிவு...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐய்யோ பாவம் கடைசியில வேற வழி இல்லாம அவனும் அவள் வழிக்கு சென்று விட்டான்... --பாசே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விசுகு அவர்களே... பயணிப்போம் தங்கள் விருப்பத்தை நோக்கியே...
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கம்பேனி னா பிதாமகன்ல சூர்யா சொல்ற மாதிரி வாயும், வயிருமா??... தண்ணீருக்கு அடில போய் பிசுக்கி விட்டாலும் பபுல்ஸ் மேல தானே வரும்... எவன் பிசுக்குனான்னு தண்ணிக்கு அடில போனா தெரியவா போகுது... ச்சி ச்சி த்து த்து ன்னு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தானே...