Everything posted by ஜெகதா துரை
-
மலரும் நினைவுகள் ..
என் சிறு வயதில், ஒரு உரலில் இரண்டு உலக்கைகள் ஒன்றோடொன்று மோதுப் படாமல் ஒரு வித தாள நயத்தோடு இடிப்பது பார்க்க வியப்பாக இருக்கும்.
-
மலரும் நினைவுகள் ..
இதால மாங்காய் அடிச்ச அனுபவம் யாருக்கு இருக்கு?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தோழர் இப்படியான பூரி /சப்பாத்தி கட்டையை வீட்டில் வாங்கி வைத்து கெட்ட நேரம் மனைவிமாருக்கு கோவம் வரும் வேளையில் சாத்து வாங்கியவை கன பேர்.. நன்றி. இப்படி ஒரு வழி இருக்கு என்று தெரியாமல் போச்சே
-
மலரும் நினைவுகள் ..
சில்லுக்கோடு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கள உறவுகளுக்கு எனது வாழ்த்துக்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பயனுள்ள தகவல்.இதுநாள்வரை தெரியாமல் போச்சு- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமையான பதிவு.- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
எமது பாரம்பரிய உணவுகள் கொண்ட உணவகம் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பூஜை சாமான்கள் வாங்க அலைய வேண்டியதில்லை .- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
முகம் காட்ட அஞ்சும் புள்ளினமே, அஞ்சாதே! முகப்புத்தகமில்லா மனிதன் நானே.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகேதரன் தமிழ் சிறிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
நான் அடிக்கடி செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும்.பயப்படாமல் சாப்பிடுங்கள் குமாரசாமி- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான பன்னீர் பட்டர் மசாலா- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ!- உணவு செய்முறையை ரசிப்போம் !
மலாயன் கபேயின் வடையும்,சம்பலும் மறக்க முடியுமா?- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வானுயரப் பறத்தலிலும் வல்லமை தான்எமக்குண்டு .- இரசித்த.... புகைப்படங்கள்.
தென்னங்குருத்திலே மயில்வண்ணம் கண்டேன்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உண்மைதான் ஆனால் அதிஷ்டமும் வேண்டும். - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.