Trump நித்திரையால் எழும்பிக் கட்டிலில் குந்தியிருந்து இன்றைக்கு யாருக்கு ஆப்பு வைக்கலாம் என்று யோசிக்கிறார் , "இன்றைக்கு பலஸ்தீனியருக்கு வுக்கு ஆப்பைச் செருகுவோம்" என்று முடிவெடுக்கிறார். குளித்துவிட்டு வந்து நெத்தன்யாகுவுக்கு போனைப் போட்டு "பலஸ்தீனியருக்கு ஆப்பைச் செருகுவதாக முடிவு. நீர் என்ன சொல்கிறீர்? "" என்று கேட்க, நத்தன்யாகுவோ,..யோசித்துவிட்டு,..Mr. Trump ...நீர் ஏன் Gaza வை லீசுக்கு எடுக்கக்கூடாது? ஒரு போடு போட்டார். அதற்கு Trump ....இது ஒரு நல்ல Idea .....Okey . Gaza வை அமெரிக்க பொறுப்பெடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அடுத்த 99 ஆண்டுகளுக்கு நான் Gaza வை அமெரிக்காவிற்கு குத்தகைக்கு இஸ்ரேல் தரும் என்று அறிவிப்பதாக நெதன்யாகுவிற்குக் கூறுகிறார்.
அதன்படி Gaza அமெரிக்காவிற்கு குத்தகைக்குக் கொடுக்கப்படுகிறது.
(யாவும் கற்பனை அல்ல. 😁)