Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. உங்கள் வேண்டுகோளை முன்னிறுத்தி கருத்துக்கள் எழுதுவதை மட்டுறுத்தி உள்ளேன். எனக்குஇங்கு யாருடனும் கோபமோ மனஸ்தாபமோ இல்லை. சில வேளைகளில் சில தனிப்படட கருத்துக்கள் எம்மையும் எழுத தூண்டுவதால் எழுதுவதுண்டு. எப்படி இருந்தாலும் இனியும் நேரம் கிடைக்கும்போது தேவையான பதிவுகளை இடுவேன். நன்றி வணக்கம்.
  2. ஊமை குத்தா? அதாவது தெரியாமல் குத்துவதா இல்லை நோகாமல் குத்துவதா? விளக்கவும்.
  3. இன்றைக்கு மாத்தின்முதலாம் திகதி. எல்லாமே இன்றிலிருந்து புதிதுதான். உண்மையையே அன்றி வேறெதுவும் எழுதுவதில்லை. 😂
  4. குரு செய்தால் தவறில்லை சிசிஷ்யன் செய்தல் தவறு என்பது அவர்கள்கொள்கை. பணக்காரன் செய்தால் பிரச்சினையில்லை. ஏழைகள் அப்படி எல்லாம் இருக்க கூடாது. அங்கு போய் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள்.
  5. உங்களுக்கு இல்லை என்றால் எங்களுக்கும் இல்லை. மீண்டும் இந்த திரியை முதலில் இருந்து வாசியுங்கள். யாருக்கு அலர்ஜி என்று விளங்கும். நன்றி.
  6. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை அழிப்பதட்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஹமாசை அழித்ததுபோல இவர்களையும் அழிக்க வேண்டும்.
  7. உங்களிடம் இருந்தால் அனுப்பி விடுங்கள். இங்கு இப்போது அது கிடைப்பதில்லை.
  8. காத்து குடிக்காமல் சீவிக்க முடியாது. அனால் எங்கு தங்குகிறீர்கள், எங்கு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். 😭
  9. இல்லை நீங்கள் அனுப்புவதுதான் அந்நிய செலாவணி. மற்றதெல்லாம் அந்நியமல்லாத செலாவணி. சுத்தாமா விளங்கிட்டுது.😂
  10. நிச்சயமாக. எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு. கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லது, இல்லாவிட்ட்தால் பண்டிதரிடம் கேட்டு எழுதுங்கள். சுறாவளி.......😂
  11. இந்தியாவில் மீனவ சங்க தலைவர் ஒருவர் பேசும்போது இலங்கைக்கு பணம் கொடுப்பதாகவும், சாப்பாடு கொடுப்பதாகவும் , லட்ச்ச கணக்கில் தமிழர்களை இந்தியாவில் வைத்து பராமரிக்கிறோம் என்றும். இவை எல்லாம் தமது வரிப்பணத்தில் செய்வதாகவும் கூறியிருக்கின்றார். அது உண்மைதான். அதாவது இலங்கை கடலில் வந்து அள்ளிக்கொண்டு போவதில் என்ன தவறு என்பதுதான் அவரது ஆதங்கம். சில தமிழர்கள் இங்கு உதவி செய்வதை சுட்டிக்காட்டுவது போல இருந்தது அவருடைய பேச்சு இருந்தது. இலங்கை தமிழரலாகிய எமக்குஅவமானம்தான். மறுப்பதட்கில்லை. எப்படியோ இப்போது வெளி நாடடவராகிய மாறிய தமிழர்களுக்கு அதெல்லாம் சிரிப்பாக இருக்கும்.
  12. உங்கள் கவலை விளங்குகின்றது. அவர் சடடபடி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் அதை கொடுக்க வேண்டுமா இல்லையா என்று. அதில் பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.
  13. சுமந்திரன் போடட வழக்கும்நேற்று நிராகரிக்க பட்டிருக்கிறது. இனி சடடம் நடைமுறை படுத்த படலாம். இலங்கைக்கு அடிக்கடி வருபவர்கள் கொஞ்சம் அவதானமாக எழுதினால்நல்லது. அதட்காக உண்மையை எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எழுதியதட்கு பதில் இருக்குமென்றால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
  14. அது ஒன்றும் புலம் பெயர்ந்தவர்கள் இல்லை. வேண்டுமென்றால் ஒரு இரண்டு வீதம் அவர்கள் வந்திருக்கலாம். உங்களுக்கு தரவு தேவை என்றால் இணையத்தளத்தில் பார்த்து கொள்ளலாம். மில்லியன் கணக்கில் யாரும் வந்து போகலாம். அவர்கள் தாராளமாக செலவு செய்யவில்லை என்றால் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்தியாக்காரன் மலிவான சைவ கடையில் சாப்பிடுகிறான். சப்பாத்தியை கொண்டு வந்து அயனுக்கு மேலே வைத்து சூடாக்கி சாப்பிடுகிறான். ஒரு பிரயோசனம் இல்லை.😂 இதே மாதிரிதான் புலம் பெயர்ந்தவர்களை. நான் இங்கு முடடையை பற்றி கதைக்கவில்லை. முடடை இடடவர்களை பற்றித்தான் கதைக்கிறேன்.😜
  15. அரை குறைகள் எல்லாம் இப்படித்தான் கருத்து எழுதுவார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். 🤣
  16. இன்னும் பாயை போட்டு யோசியுங்கள். எப்படி பிணத்தைவைத்து பணம் சம்பாதிக்கலாம் வேண்டும் யோசியுங்கள். பாய போடடாச்சு இனி படுக்க இடம் தேட வேண்டியதுதானே. உங்களுக்கு எல்லாம் இதை சொல்லியா தர வேண்டும். 🤣 மூலையில் தொங்கும் ஒரு கூடடம் எனக்கு நிறைய சிவப்பு குத்தி இருக்குதுகள். பாவம் என்ன செய்வது. நிலைமை அப்படி. உண்மை சுடத்தானே செய்யும். 😂
  17. ஆமையாயிரம் முடடையிட்டுவிட்டு சத்தம் போடாமல் போகுமாம். கோழி ஒரு முடடையிட்டு விட்டு கொக்காரிக்குமாம். அதுபோலத்தான் இருக்குது உங்கள் கூப்பாடெல்லாம். எதோ நீங்களே எழுதி நீங்களே பச்சை குத்தி கொள்ளுங்கள். வலது கை செய்வதை இடது கை அறியாதிருப்பதாக. நன்றி உங்கள் உதவிகளுக்கு. இலங்கை தமிழர்களை இவர்கள் நிம்மதியாக வாழ விடடால் போதும். விட மாடடாரக்ள். அது இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு அங்கு பண மழை கொட்டும்.
  18. அப்பாடா என்ன ஒரு விளக்கம். பிணத்தில் பணம் சம்பாதிப்பவர்களிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் எல்லாம் அங்கு எப்படி போனீர்கள், எதிலே போனீர்கள் , எதுக்கு போனீர்கள் என்று எங்களுக்கு தெரியும். இதைவிட பெரிதாக எழுத்துவதட்கு ஒன்றுமில்லை. நாங்கள் நாட்டிடை விட்டு ஓடிப்போவதட்கு உங்களைப்போல ஒன்றும் கோழைகள் இல்லை .
  19. இதில என்ன குதிக்க இருக்குது. நாட்டில் நடப்பதை எழுதினால் உங்களுக்கு குதிக்கிற மாதிரி இருக்குதோ. நீங்கள் எதோ டாலர்ல உழைக்கிறதால பெரிதாக குதிக்காதீங்கோ. நாங்களும் டாலரில்தான் பணம் வைத்திருக்கிறோம். இலங்கையில் இருந்தாலும் நாங்களும் எல்லாவற்றையும் அவதானித்து கொண்டுதான் இருக்கிறோம். எப்படி இருந்தாலும் பிறந்த நாடடையும் , மண்ணையும் விட்டு ஓட மாட்டொம். நாங்கள் ஒன்றும் கோழைகள் இல்லை. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இலங்கையர்கள் என்பதில் பெருமையடைகிறோம்.
  20. அசிங்கமானவர்களுக்கு அசிங்கமாக எழுதினால்தான் விளங்கும். ஒரு தமிழன் பிணத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய மாடடான்.
  21. எதோ ஒரு மூலையில் தொங்கிக்கொண்டு கருத்து எழுதும் உங்களுக்கு வேறென்ன வேலை. sorry.com
  22. இறந்தார் என்கிறார் பரவாயில்லை. உங்கள் தலைவர், அதட்கு ஒரு திரியை திறவுங்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? நீங்களே ஒரு திரியை திறந்திருக்கலாமே. உங்கள் ஏளனம் எமக்கு விளங்காமலிருக்க நாம் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை. Thanks
  23. நிச்சயமாக. இந்த மின்சார பிரச்சினை இலங்கை மக்களின் பிரச்சினை. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நான் எழுதிய கருத்தை ஆரம்பத்தில் இருந்து பாருங்கள் எதட்கு, யாருக்கு எழுதினேன் என்று. உங்களுக்கு தேவை இல்லாத கருதாகஇருக்கலாம். எனவே அதட்கு நீங்கள் பதில் அளித்திருக்க தேவை இல்லை.
  24. ஒருவரின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள். நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.