Everything posted by Cruso
-
கடற்றொழிலாளர்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு போராடத் தயார் - டக்ளஸ்
தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான கடும் அறிக்கைகள் எல்லாம் வரும் . அரசியலில் இதெல்லாம் சகஜம் பாருங்கோ .
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
நிச்சயமாக. மக்கள் நலன் என்று வரும்பொழுது அதனை ஆதரிக்க வேண்டும். மதகுருமார் என்ன எவருக்கும் அஞ்ச தேவை இல்லை.
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
-
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை பொது தனியார் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படுமா?
பொது தனியார் என்பதை விட , தனியாருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை. அப்படி இல்லாவிட்ட்தால் தொலிட்சங்க போராட்டம் அது இது என்று குழப்பி விடுவார்கள். அந்த நாட்களில் இருந்த தமிழ் தலைவர்களால் வடக்கு கிழக்கில் உருவாக்கப்படட எல்லா தொழிட்சாலைகளும் இன்று வெறும் கூடுகளாகவே காட்சியளிக்கின்றன.
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
எப்படி இருந்தாலும் இங்கு வாழ்வதை விட வசதியாக வாழ்கிறீர்கள் இல்லையா? இல்லாவிட்ட்தால் அங்கு சென்றிருக்க மாடீர்கள். அல்லது வேறு காரணங்களுக்காக சென்ரீர்களோ தெரியாது. உங்கள் நாடடைவிட இங்கு மின் கடடணம் அதிகம். விளக்குவைத்தோ, மெழுகுதிரி வைத்தோ படிப்பது பிரச்சினை இல்லை. அவர் அந்த நாடகளில் படித்ததை பற்றி கூறினார். அதைத்தான் எழுதினேன். மடற்ப்படி உங்கள் கருத்து அதனுடன் ஒத்துப்போக வில்லை.
-
பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால் வெளிநாடு சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்க!
பாதுகாப்பு அமைச்சர்(போலீஸ்), IGP போனோர் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் வருவதாக கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் கொலை நடக்கின்றது. இரண்டு நாளைக்கு முன்னர் ஒரு சுகாதார அதிகாரி தனது கடமையில் உறுதியாக இருந்ததால் சுட்டு கொல்லப்படடார். நேர்மையாக செயல்படும்போது நிலைமை இதுதான்.
-
இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க இணக்கம்
ஏறக்குறைய இலங்கையின் எல்லா பகுதிகளுமே அதானியின் கைக்குள் வரும்பொழுது இலங்கை ஏன் ராமேஸ்வரத்தில் அமைக்க முடியாது. வடக்கில் காற்றாலை மின் உட்பதி, தேடகில் மத்தலை விமான நிலையம், கொழும்பில் கிழக்கு துறைமுகம், கிழக்கில் திருகோணமலை என்று நாலு பக்கமும் அவர்கள் கட்டுப்பாட்டில். மலைநாட்டில் அமுலின் பால் பண்ணைகள், நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள். இவைகள் எல்லாம் முக்கியமான முதலீடுகள் மட்டுமே. இன்னும் டெலிகாம், விமான நிலையம் என்று நிறைய வரப்போகின்றன. இன்னும் மோடி நேற்று தமிழ் நாட்டுக்கு வந்தபோது மதுரை ஆதீனம் கச்சதீவையும் மீட்க்கும்படி வலியுறுத்தி இருக்கிறார். எனவே ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு சிறு முகாம் அமைப்பதில் மோடிக்கு பிரச்சினை இல்லை. தமிழர் பிரச்சினை எல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. தமிழனை காட்டி , காட்டி தங்கள் அலுவலை முடித்து விடடார்கள்.
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
அதாவது மண் எண்ணெய் விளக்கு வைத்து படிக்க வேண்டும், மின்சாரமில்லாமல் பாடசாலை நடத்த வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? நீங்கள் வெளி நாட்டில் வசதியாக வாழ்கிறீர்கள், பழைய மாணவர் என்ற ரீதியில் கேட்டிருக்கிறார். உங்கள் பதில் அதை ஏளனப்படுத்துவது போல இருக்கின்றது. இப்படி ஒரு பதிலை கூறித்தான் அனமயில் மின்சார சபையின் பொறியியலாளர் ஒருவர் துண்டை காணோம் துணியை காணோம் என்று வேலையை விட்டு ஓடி போனார்.
-
சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!
அப்பாடா, சிவசங்கர் மேனன் மீண்டும் களத்தில் இறங்கி விடடார். இனி தமிழருக்கு விடிவுதான். சாகப்போகிற நேரத்திலும் தமிழனுக்கு எதாவது செய்து விட்டு போகவேண்டுமென்று நினைக்கிறார் போலும்.
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைக்க திட்டம்
உட்கட்சி முரண்பாடுகள் இருக்கட்டும். செல்வம் MP இட்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லைதானே. உங்களிடம் ஆசீர்வாதம் பெறுவதட்கு வருகிறார்த்தனே. அவரிடம் மன்னர் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதட்கு என்ன நடவடிக்கை எடுத்தீர் என்று கேட்கலாம் அல்லவா? மற்றைய உறுப்பினர் மன்னர் மாவட்த்தை சேர்ந்திராதபடியால் அதிக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே ஒரு எச்சரிக்கையை செல்வத்துக்கு நீங்கள் விட வேண்டும். இல்லாவிட்ட்தால் மக்களிடம் கூறி அடுத்த முறை அவரை அகற்றி விட வேண்டும். இல்லாவிடடாள் இது தொடர் கதைதான்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்படி என்றால் நிழல் ஆக்கிரமிப்பாளர்களை அண்டினாலும் நமக்கு பிரயோசனம் இல்லை எண்டு சொல்ல வருகிறீர்கள். அதாவது சிங்களவன் மனமிறங்கா விடடால் கதி அதோ கதிதான். எதட்கும் இன்னுமொரு எழுபது வருடம் பொறுத்திருப்போம்.
-
மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம். இப்படி வடக்கில் நாலு விகாரைகளை கட்டி விடடால் மீன்பிடி தொழிலையே நிறுத்தி விடலாம். இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையும் இருக்காது.
-
மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள்
இனி யொஹேஸ்வரன், ஸ்ரீநேசன் போன்றோர் களத்தில் இறங்கி இருக்கிற படியால் விரைவில் இதட்கு ஒரு முடிவு கடடப்படும். இனிமேல் எந்த குடியேற்றங்களும் நடக்க விட மாடடார்கள். என்ன , கட்சிக்குள் கொஞ்சம் பிரச்சினைஇருக்கு. அதை தீர்த்து விடடாள் இந்த பிரச்சினையும் தீர்ந்து விடும்.
-
கடற்றொழிலாளர்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு போராடத் தயார் - டக்ளஸ்
டக்ளஸ்தாண்டா தமிழன். கடைசி வரைக்கும் களத்தில் நின்று போராடும் தலைவன். கடலில் சென்றும் போராட துணிந்த தலைவன். தன்னை கொலை செய்ய முயன்றவர்களையே மன்னித்த மாமனிதன். தமிழ் மக்களுக்காக பதவியையும் துறக்க துணிந்த தலைவன். டக்லசின் நல்ல பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க அண்ணே.😜
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகளை நம்பினாலும் புலி வால்களை நம்பக்கூடாது. இப்போது புலிகள் இல்லாதபடியால் புலி வால்களை பற்றித்தான் எழுதலாம். ஆனால் துரோகி படடம் கொடுத்து மணடயில் போட முடியாது. வேணுமெண்டால் தங்கள் மண்டையில் போட்டு கொள்ளலாம். 🤣
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதென்ன முதலாமவர், மற்ற இருவர்? இரணடாமாவர் மூன்றாமவர் முதலாமவர்? முன் வங்கார் பின் வங்கார். பின் வங்கார் முன் வங்கார். ஒன்றுமே விளங்கவில்லையடா சாமி. கொஞ்சம் தமிழிலே எழுதினால் எங்களுக்கும் விளங்கும். இதட்கு முன்னரும் ஒரு பண்டிதர் எனக்கு தமிழ் விளங்கவில்லை என்று எழுதினார். நான் அந்த பண்டிதரிடம் தமிழில் எழுதும்படி கூறினேன். அதன் பின்னர் தமிழில் எழுதினார். எனக்கும் விளங்கியது. எனக்கும் சந்தோசம் அவருக்கும் சந்தோசம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
துரோகி படடம் கொடுத்து மண்டையில் போடுவது அவர்களது ரத்தத்தில் ஊறியது. அதை யாராலும் மாத்த முடியாது. புலி (வால்கள்) பசித்தாலும் புல்லை தின்னாது என்பதை அதட்காகத்தான் கூறினார்கள் போலும். ரத்த வாடை வீசாவிடடாள் அவர்களால் தூங்க முடியாது. புலிகள் ஒரு போராட்டத்துக்காக அப்படி செய்திருக்கலாம். ஆனால் இந்த புலி வால்கள் நம்ப முடியாதவர்கள். எனக்கு தெரிந்த காலத்தில் ராணுவம் புலிகள் என்று தேடுவதைவிட புலி வால்களைத்தான் முக்கியமாக தேடுவார்கள். புலிகள் தவறை ஒத்து கொண்டாலும் இவர்கள் ஒரு நாளும் ஒத்துக்கொள்ள மாடடார்கள். அதுதான் இங்குள்ள கள நிலவரம். திருந்துவதட்கு சந்தர்ப்பமே இல்லை. அதுக்குதான் உங்களை போன்றோர் இங்கிருந்து செயல்பட வேண்டும். அங்கிருந்து எழுதுவது மிகவும் இலகு. இதைத்தான் கள நிலவரம் அறிய வேண்டும் என்பது. இங்கு எழுதுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. எப்படியோ, பிரபாகரன் வந்து சொன்னாலும் இந்த புலி வால்கள் நம்ப தயாரில்லை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்படி என்றால் மேட்குலகில்தான் எமது எதிர்காலம் தங்கியிருக்கிறதா? இந்தியாவினால் எந்தப்பிரயோசனமும் இல்லை. அப்படி என்றால் எமது தலைமைகள் எப்படியான அணுகுமுறையை கையாள்வது ? மேட்குலகை நாடி செல்லுமா நமது தலைமை. கிழக்கு திமோர், தென் சூடான் போன்ற நாடுகள் யாரால் வெற்றி பெற்றார்கள் என்று குறிப்பினால் எழுதி இருந்தீர்கள். எரித்திரியா எந்த நாட்டினால் விடுதலை பெற்றதென்று கூற முடியமா? எந்த போராட்டத்தையும் வெற்றி பெற வைப்பது அவர்களது நிழல் ஆக்கிரமிப்பாளர்கள் என்று எழுதி இருந்தீர்கள். அப்படி என்றால் எமது நிழல் ஆக்கரமிப்பாளர்கள் என்று யாராவது ......................
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
உங்கள் ஆசை நிறைவேற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 😗
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்படியா , எனக்கு விளங்கி விட்ட்து.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்கள்தான் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன். எனக்கு தமிழ் விளங்குவது குறைவு என்று உங்களுக்கு தெரியும்தானே. நீங்கள் தமிழ் பண்டிதர் இல்லையா? 🤣
-
தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவை நடைமுறைப்படுத்தினால் வழக்கை வாபஸ் பெறத் தயார்!
ஸ்ரீநேசன் , யொஹேஸ்வரன் இதட்கு தயாரில்லை. எனவே வழக்கு தொடரப்போகின்றது.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
இஸ்ரேலுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பியதுபோல செங்கடலுக்கு கப்பலை அனுப்பிவிட வேண்டும். இத்தேட்கெல்லாம் யோசிக்க கூடாது. நம்ம என்ன ஏவுகணைகளையா அனுப்ப போகிறோம். எங்கயாவது ஒருஇடத்தில நங்கூரத்தை போட்டிவிட்டு நிக்கிறதுதானே. ரணிலுக்கு இதெல்லாமா சொல்லி கொடுக்க வேண்டும்.
-
மத்திய வங்கி ஆளுநர் யாழ். பல்கலைக்கு விஜயம்
அங்கு வளங்களை அதிகரிப்பதட்கும், மேலதிக படத்திட்ட்ங்களை ஆரம்பிப்பதட்கும் பணம் வழங்க மத்திய வாங்கி ஆளுநர் உறுதி அளித்துள்ளாராம். மத்திய வாங்கி ஊழியர்களின் ஊதியத்தை 75 % அதிகரித்ததுபோல இவர்களுக்கு வழங்கும் உதவியும் அதிகரிக்கப்படலாம். 😜
-
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களில் வழிபட அனுமதி!
எல்லாவற்றையும் அரசு உடனே விட்டுக்கொடுக்க கூடாது. இல்லாவிடடாள் எமது அரசியல் வாதிகளுக்கு பேசுவதட்கு ஒன்றும் இல்லாமல் போய் விடும். அவர்களும் வாழக்கையை ஓடட வேண்டும்தானே.