Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. பயங்கரவாதிகளின் இந்த நியாயமற்ற கோரிக்கைகளை நிச்சயமாக இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது. இப்போது ரபா எனும் கட்சி கோடடையையும் இஸ்ரேல் நெருங்கி உள்ளது. பயங்கரவாதிகள் , பணய கைதிகள் எல்லோரும் இப்போது அங்குதான் இருக்கிறார்கள். அந்த பயங்கரவாதிகளின் முடிவுரை விரைவில் எழுதப்படும். அதன் பின்னர் நிச்சயமாக காசா மக்களுக்கு ஒரு விடிவு உண்டாகும். இந்த பயங்கரவாதிகளின் வளர்ச்சிக்கு UNRAW எனும் அமைப்பின் முழு ஆதரவும் இருந்துள்ளது. அவர்களை நடத்தும் பாடசாலைகள், வைத்திய சாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள் எல்லாமே பயங்கரவாதிகளின் கட்டுபாடிலதான். ஐக்கிய நாடுகள் சபை இதட்கு பதில் கூறியே ஆக வேண்டும். இலங்கையில் மக்களை கை விட்டு ஓடிய வர்கள் அங்கு செய்யும் வேலை இதுதான். உயர் மடடத்தினருக்கு பணம் மட்டுமே நோக்கம்.
  2. இவர்கள் இப்போது நுழைந்திருக்க சந்தர்ப்பமில்லை. எப்படி இருந்தாலும் இந்த பயங்கரவாதிகள் எல்லோரும் முற்றாக அழிக்கப்படுவார்கள். அது மட்டும் நிச்சயம்.
  3. இந்த அறிக்கைகளால் ஏதாவது பிரயோசனம் உண்டோ? இதெல்லாம் பத்தோடு பதினொன்றாக போய் விடும். இன்றைக்குஒருவர் அவரை நல்லவர் என்பார், நாளைக்கு கெடடவர் என்பார். ஏமாந்த மக்களை கவர்வதட்கு அறிக்கை விடுவதில் கெட்டி காரர்கள். ஆனால் செயல்பாட்டில் பூச்சியம்தான் .
  4. அப்படியே வருடா வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் சமர்ப்பிக்கும் அறிக்கைகளையும் நிறுத்தினால் நல்லது.
  5. ரணில் சில நல்ல காரியம் செய்தாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இருப்பதாகவும் தெரிய வில்லை. எனவே சிறுபான்மையினரின் வாக்குகள் அவருக்கு கிடைக்கலாம். சிங்கள மக்கள் இவரை ஆதரிக்க தயாராக இல்லை. எனவே இப்போது ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதட்கான முன்னேட்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.
  6. இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிய போவதில்லை. எப்படியும் இது சிங்கள பவுத்த தேசம் என்பதிலிருந்து காவிகள் விலக போவதில்லை. சடடமெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை. இது ஒரு தொடர் கதை.
  7. இந்த முறையாவது மலையக தமிழர்களுக்கு காணி உரிமை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிலுமே ஏமாற்றப்படட ஒரு சமூகம். இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாவது அவர்களது வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் ஏட்படடாள் நல்லதுதான்.
  8. இந்தியாவின் இலங்கை குறித்ததான நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றது. வந்தபின் கப்பாதை விட வருமுன் காக்கும் நடவடிக்கைகள்தான் இப்போது நடை பெறுகின்றது. இருந்தாலும் இலங்கைக்கு வேறு வழி இல்லை.
  9. அவர் அப்படி சொல்வதுடன் நிற்கவில்லை. அங்கு சகல வசதிகளுடன் கூடிய பாடசாலை அமைப்பதட்கும் பணமும் ஒதுக்கி விடடார். ரணில் ஐயாவின் ஐடியா உலக தலைவர் ஆக வேண்டுமென்பது. என்ன ஸ்ரீ லங்கா மக்கள்தான் அதனை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் இல்லை.
  10. நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துபவர்களின் தவறு இங்கு நடந்துள்ளது. மாற்றி மாற்றி அறிவிக்கும்போது மக்கள் குழப்பமடைவார்கள். இலவசம் என்றால் இலவசம், கடடணம் என்றால் கடடணம். இதை சரியாக அறிவிக்காமல் மக்களை குற்றம்சாட்டிட முடியாது. எப்போதோ இருந்துவிட்டு நடக்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் போகத்தான் செய்வார்கள். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்பதில்லை. எவருக்குமே இப்படியான காளியாட்டுக்கள் தேவைப்படத்தான் செய்யும். எப்போதுமே படிப்பு, வேலை என்று அலைய வேண்டியதில்லை.
  11. அம்பாறையில்தான் தண்ணீருக்கு பஞ்சமில்லயே , எதுக்கு கடடனம் செலுத்துகிறீர்கள்?
  12. 90 இட்கு மேல் கீழ் என்றெல்லாம் இல்லை. எப்போது என்ன கடடனம் எண்டு சொல்ல முடியாது. நினைத்த மாதிரி போட்டு அனுப்புவார்கள், நாமதான் பார்த்து காசை கட்டிவிட்டு போக வேண்டும். கடந்த மாதம் ஒருவருக்கு 17 சதம் நிலுவை எண்டு மின்சாரத்தை வெட்டி விடடார்கள். காஞ்சனா வீரசேகேர மிகவும் கண்டிப்பான ஆள். கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம். 😜
  13. வட்டி மட்டுமில்லை. அவர்களது சம்பளத்தில் பிடிக்க வேண்டிய PAYE tax உம கூட அவர்களது சம்பளத்தில் கழிப்பதில்லையாம். அதையும் மக்கள்தான் செலுத்துகிறார்கள் . எப்படி இருக்குது? செல்வம் கொழிக்கும் நாட்டில் இந்த மின்சார கடடனம் எல்லாம் ஒன்றுமே இல்லை.
  14. முடடையை பற்றி பேசுகிறீர்கள். பக்கத்துக்கு ஊர்ல அது மலிவா கிடைக்கும்போது எதுக்கு பண்ணைகளை வைத்து சிரமப்படுவான். பால் மலிவாக கிடைக்கும்போது எதுக்கு மாடடை வாங்கி கட்டி பரமாரிப்பான் என்று சொல்லுவம் இல்லையா? அது மாதிரிதான். அதுதான் அவர் அதில் கவனம் செலுத்தவில்லை. இந்த இலங்கை இந்திய பாலம் என்பது கடந்த 25 வருடங்களாக பேசப்படுகின்றது. சிங்கள தீவினிட்கோர் பாலம் அமைப்போம் எண்டு பாரதியார் படவில்லையா? அதனை நிறைவேற்றத்தான் இந்தியா முயட்சிக்குது. ஆனால் விமல், வீரச்செக்கிற போன்ற தீவிரவாதிகள் கடுமையாக எதிர்த்ததால்தான் தாமதமாகின்றது. இப்போது ஜேவிபி அங்கு சென்றுள்ளதால் இப்படியான திட்ட்ங்களுக்கு ஒத்துளைப்பாறல் என்று ரணிலும் நினைக்கிறார். அப்படி என்றால் இங்கிருந்து நாமும் வாகனத்திலேயே இந்தியா போய் வரலாம். பொறுத்திருந்து பார்ப்பம்.
  15. இங்கு சில எனது பெயர் குறிப்பிடாமல் ஏதேதோ எழுதுகிறார்கள். எனக்கு இங்கு கருது எழுதுபவர்களின் மன நிலையும் அவர்கள் எப்படியான கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் எனக்கு நன்றாகவே விளங்கும். அப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்த எழுதவும் முடியும். நிச்சயமாக அப்படி எழுத மாடடேன். இங்கு நிறைய down vote எனக்கு கிடைத்தது என்று சொல்லலாம். அதற்ககாக நான் எனது கொள்கையையோ, கருத்தையோ மாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்கள் உங்கள் கருத்தை எழுதுகிறீர்கள், நான் எனது கருத்தை எழுதுகிறேன். அதட்கு மேல் சொல்வதட்கு ஒன்றுமில்லை. எமது மூதாதையர் இந்துவாக இருந்து கத்தோலிக்கராக மாறியவர்கள். இதனால்தான் சங்கிலியன் அங்கு வந்து மக்களை வெட்டி கொன்றதை சரித்திரம் தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். நான் ஒரு கிறிஸ்தவன். கத்தோலிக்கர் கிறிஸ்தவர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது.
  16. உண்மை. உலகில் உள்ள எல்லா அரசுகளும் அப்படிதான். அப்படி என்றால் நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாடட முடியாது.
  17. எனக்கு தெரிந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் சிவாலயங்கள் இடித்ததாக தெரியவில்லை. ஆனால் நிறையவே அதனை அண்டியதாக பவுத்த விகாரைகளை அமைத்திருக்கிறார்கள். யுத்த காலத்தில் அழிந்த சிவாலயங்களை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் ராஜபக்சேக்கள் காலத்தில்தான் சீதைக்கு ஆலயம் அமைக்க படடது என்பதை மறக்க வேண்டாம்.
  18. இது பரவாயில்லை. எனக்கு தெரிந்து எத்தனையோ பேர் காலி, மாத்தறையில் இருந்து தினமும் கொழும்பு வந்து போகிறார்கள். சிலர் ரயிலிலேயே குடும்பமும் நடத்துகிறார்கள். அது சரி, நம்ம பிள்ளையான், வியாழேந்திரன் எல்லாம் அந்த பக்கம்தான் இருக்கிறார்கள். கொஞ்சம் எட்டி பார்க்கலாம்தானே. மடடகளப்பு அரச அதிபருடன் பேசி செய்யலாம் எண்டால் உதவி செய்யலாம்.
  19. இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் . ஆனால், மேட்குலகை மட்டும் குற்றம் சாடட முடியாது. இலங்கையில் என்ன நடந்தது? பயங்கரவாதம் என்பது அரச பயங்கரவாதமாக இருக்கலாம் அல்லது இன குழுமங்களின் பயங்கரவாதமாக இருக்கலாம்.
  20. அது இலகுவாக நடக்க கூடிய காரியம் இல்லை. எப்படியும் இலங்கையில் இந்திய சொட்ப்படி இயங்கவும் தமிழ் கட்சிகள் அதட்கு ஒரு நாளும் அனுமதிக்காது.
  21. உள்நாடு என்பது வேறு, வெளிநாடு என்பது வேறு. பயங்கரவாதிகளை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அது சிலருக்கு வெறுப்பை ஏட்படுத்தலாம். ஒன்றும் செய்வதட்கில்லை. 😛
  22. வடக்கு கிழக்குடன் மேட்கிலும் (கொழும்பு) இருப்பை உறுதி படுத்தி இருக்கிறார்கள். இன்னும் உள்ளூர் அரச நிறுவனங்களும் இந்தியாவின் பக்கம் சாய்கின்றது. தேடகில் ஹம்பாந்தோட்டையை தவிர மற்ற இடங்களுக்கும் போட்டி நடக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்பம். ETCA உடன்படிக்கை என்பது நாடு முழுவதும் உள்ளடக்கப்படும்.
  23. ஆனால், அதனை சுற்று உள்ள எல்லா பயங்கரவாதிகளுக்கும் ஆயுதமும், பயிட்சியும் , பணமும் வழங்கி தனது கடமையை செய்கின்றது. மத்திய கிழக்கு கொந்தளிப்புக்கு ஈரான்தான் முக்கிய காரணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.