Everything posted by Cruso
-
அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும்!
எப்படி ? இந்த அரசியல்வாதிகள்தான் அரச வங்கிகளை நாசமாக்குகிறார்கள் . தங்கள் கூஜா தூக்கிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விட்டு பின்னர் bad debt என்று சொல்லி கணக்கை மூடி விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் கொழுத்த பணக்காரர்களாக இருந்தாலும் எந்த வித நடைமுறையும் இல்லாமல் அரசியல் செல்வாக்கில் பணத்தை பெற்று கொண்டு வங்கிகளைநாசமாக்குகிறார்கள். அணமையில்கூட பில்லியன் கணக்கில் இப்படி தள்ளுபடி செய்யப்படட ஒரு அடடவனை காணப்பட்ட்து. அனாலும் என்ன, பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை எண்றமாதிரிதான் இருக்குது.
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
இருக்கலாம். நிச்சயமாக ரோட்டில் காயபோடும்போது தாரில்தான் போடுவார்கள். இவ்வளவு காலமாக அதைத்தான் மக்கள்சாப்பிடுகிறார்கள் என்று சொல்ல வருகின்றேன்.
-
உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?
அப்படி எல்லாம் இல்லை. நாங்கள்தான், அதாவது இலங்கை மக்கள்தான் அவர்களை தெரிவு செய்கிறோம்.
-
செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது ; சாள்ஸ் எம்.பி கடும் எதிர்ப்பு
இல்லை.சுமந்திரன் இப்போது ரணில் எதிர்ப்பு அரசியல் செய்கிறார். ஸ்ரீதரன் அடங்குகிறாரா என்று தெரியவில்லை. 😜
- சுமந்திரனின் சுயபரிசோதனை
-
பிளக்கும் ஆப்புக்களாக செயற்படும் சகுனிகள்
அப்படி என்றால் ஸ்ரீதரன் புத்திசாலி தனமாக செயட்பட்டு தலைவர்பதவியை சுந்திரனுக்கு கொடுத்துவிட்டு சர்வ வல்லமைபடைத்த பொது செயலாளர் பதவியை எடுத்திருக்க வேண்டும். சுமந்திரன் கூடடம் பொது செயலாளர் பதவியை எடுத்து தலைமையை பொம்மையாக்க பார்க்கிறார் என்பது ஏற்று கொள்ள கூடியது இல்லை. இரண்டுமே தனக்குத்தான் என்றால் அது நாச மோசம்தான். ஒரு மொழி இரண்டு தேசம், இரண்டு மொழி ஒரு தேசம்.
-
உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?
இலங்கையை பொறுத்த வரையில் அப்படியான முறை கேடுகள் நடப்பதில்லை. வெளி நாட்டு கண்காணிப்பாளர்கள் அறிக்கைகளை பார்க்கும் பொது எப்போதுமே நேர்மையான தேர்தல்தான்.
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
இதனை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் கடும் தொனியில் கூறி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்பம்.
-
செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது ; சாள்ஸ் எம்.பி கடும் எதிர்ப்பு
இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏதாவது நடந்திருக்கிறதா? அரசாங்கம் எதையாவது விற்று காசு பார்க்க நினைக்குமென்றால் அதை செய்தே தீரும். சிங்களவன் செய்யாத ஆர்ப்படடமா? எனவே இது எல்லாம் வேற்று வேட்டுக்கள். அது சரி, இவர் பின் கதவால் போய் ரணிலுடன் சம்பாஷித்துக்கொண்டு இருக்கும்போது சொல்லி ஏதாவது செய்யலாமே. தங்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
இலங்கையின் எல்லா இடங்களிலும் பாதைகளில்தான் நெல்லை காய வைக்கிறார்கள். அனுராதபுரம், புத்தளம் , வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் இதனை காணலாம். அநேகமான இடங்களில் காய வைப்பதட்கான வசதிகளில்லை. ஆணடாண்டு காலமாக இப்படித்தான் செய்கிறார்கள். எனவே இந்த செய்தியின் உண்மைத்தன்மை எப்படி என்று தெரியவில்லை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நல்ல முன்னேற்றம் பாருங்கோ. 🤣
-
அபுதாபியில் இந்துக் கோயில்
அவருக்கு சுமந்திரனை பற்றி எழுதாவிடடாள் நித்திரை வருவதில்லையாம். அநேகமாக இரவு ஒரு மணி, இரண்டு மணி வரையும் இருந்து அவரை பற்றி எழுதி விட்டுத்தான் தூங்குவார். எனக்கும் அடிக்கடி எழுதிப்போட்டுத்தான் தூங்க போவார். 😜
-
ஆளுநர் உரையை வாசிக்க ஆர்.என்.ரவி மறுப்பு - அவையில் என்ன நடந்தது? சபாநாயகர் கூறியது என்ன?
இந்த சங்கிகள் தமிழ் நாடடையும் , தமிழனையும் நாசமாக்குவதே நோக்கம்.
-
இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா
அப்படி எல்லாம் நடக்காது என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் சிலர் இந்த செய்தியை பார்த்து ஆறுதல் அடைந்திருப்பார்கள். சிலர் இனி தமிழர் தாயகம்தான் என நினைத்திருப்பார்கள். எனவே அவர்களை குழப்பாதீர்கள்.
-
சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக - இரா.சம்பந்தன்
ஐயா சொல்லிவிடடார். இனி எல்லாமே அப்படியே நடக்கும். கட்சி மட்டும் உடையவில்லை, சம் சும்மும் உடைந்து விட்ட்டுது.
-
மூடிய அறைக்குள் நடந்தது என்ன? அறிவு மட்டம் தொடர்பாக சுய பரிசோதனை செய்ய வேண்டும் - சாணக்கியன் சீற்றம்
இனி என்ன. எல்லாமே சடட பிரச்சினை, ஒழுங்கு பிரச்சினை ஆகி விட்ட்து. இனி நடக்கும் கூத்தை பார்ப்பம்.
-
யாழில் இனிமேல் நடைபெறும் இசை நிகழ்வுகளுக்கு தமது நெறிப்படுத்தல் இருக்கும் - டக்ளஸ் தேவானந்தா
கமிஷன் கொடுத்தாலும் பரவாயில்லை. அவரது இந்த முயட்சியை வரவேற்கலாம்.
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சரியான விடயம் - நான் ஏற்கனவே அதனை அனுபவித்துவிட்டேன் – மகிந்த
இப்போது இதனை யார் கூறுகிறார்கள் ? ஒன்று அவர் அந்த சுக போகங்கள் எல்லாம் அனுபவித்து முடித்தவராக இருப்பார். இல்லாவிட்டால் அதை இல்லாமலாக்குவேன் என்று கூறி பதவிக்குவந்து இனி பதவி கிடைக்காது என்று எண்ணுபவராக இருப்பார். அப்படியான கும்பல்தான் இப்போது இந்த பழைய கதையை தொடங்கியிருக்குது. ஜேவிபி அல்லது சஜித் வரலாம் என்று அஞ்சுவதால்தான் இந்த கதைகள்.
-
11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!
புத்தனின் புதல்வர்களின் சக்தி உங்களுக்குத்தெரியாது. அவர்கள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் கீழே விழுந்தாக வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க இவர்களும் அவர்களைநெருங்க வேண்டும். இல்லாவிட்ட்தால் அம்போதான்.
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
அவர்கள் போதை வஸ்து வியாபாரத்திலேயே மும்முரமாக இருக்கும் பொது சமூக நலன் எங்கே வரப்போகுது. முதலில் இந்த அரசியல்வாதிகளை பிடித்து உள்ளே தள்ள வேண்டும். தமிழ் தேசியமாவது , அரசியலாவது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
செய்யப்படட தவறுகளுடன் இந்த மாபெரும் தவறையும் செய்து விடடார்கள். நல்ல ஒரு நேர்மையான , நீதியான , மற்றவர்களால் மதிக்கப்படட ஒரு தலைவரை கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம். 😭- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்படி என்றால் இந்த மாபெரும் (?) தமிழரசு கட்சி சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குறது என்று சொல்லுகிறீர்கள். மிகவும் சரியான கருத்து. அநேகமானோர் அவரைப்பற்றி எதிர்மறையான எண்ணத்தில் இருப்பதால் அவர்களால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.- வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்
நான் எனது இனத்தையும், மதத்தையும் நேசிக்கிறேன். எனவே இந வாதியாக , மதவாதியாக தோற்றமளிக்கலாம். சிலவேளைகளில் அந்த பக்கம் கூடுதலாக சாயலாம். அது இயற்கயாக நடப்பதுதான். இங்கு பகிடி என்பவர் இந்த தலைமை தெரிவு பற்றி சங்கிகளின் பங்களிப்பு பற்றி விரிவாக எழுதி இருந்தார். அதன் பின்னர் எனக்கு சங்கிகள் மீது வெறுப்பு இருக்கிறது என்பது உண்மை. அதைத்தான் நான் முதன்மைப்படுத்தி எழுதி இருந்தேன். எப்படி இருந்தாலும் கிறிஸ்தவன் என்ற முறையில் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்ளுகிறேன்.- வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்
மீண்டும்வாசித்து பாருங்கள். நீங்கள் கேடட கேள்விகளுக்குத்தான் பதில் எழுதினேன். நான் உங்களுக்கு என்று எதுவும் எழுதவில்லை. மதவாதிகளுக்குத்தான் எழுதினேன். நீங்களும் அதட்குள் அகப்பட்டு விடடீர்கள். செய்வதட்கு ஒன்றுமில்லை. நான் இங்கேயோ , வெளிநாடுகளிலோ பிச்சை எடுப்பதில்லை. ஆனபடியால் மதவாதியாகவோ, இனவாதியாகவோ வெட்கப்பட வேண்டியதில்லை. நான் மதவாதி என்று நீந்கள் கருதினால், அது உங்கள் சுதந்திரம். நான் அதில் தலையிட போவதில்லை. Thanks - நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Important Information
By using this site, you agree to our Terms of Use.