Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. நான் யாரிடமும் பிச்சை எடுப்பதில்லை. பின்னர் ஏன் இந்த சமுதாயத்தில், உலகுக்கு வெட்கப்பட வேண்டும்.
  2. மதவாதிகளுக்கு மடறவர்கள் மதவாதியாகத்தான் தெரிவார்கள். நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் வெட்கப்பட வில்லை.
  3. கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தானா நியாயம்? மற்றவர்களுக்கு இல்லையா? நீங்களும் கொஞ்சம் மூளையை யோசித்து பாருங்கள். ****
  4. நியாயமாய் நடக்கும் மனிதர்களுக்கு நியாயம் புரியும் . மற்றவர்களுக்கு புரியாது.
  5. இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க பொறி முறைகளை, நல்லெண்ணத்தை புரியாமல் இங்கு கருத்து எழுதுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை எப்போதுமே மக்களின் உரிமைகளை பாது காப்பதட்கு முன்னுரிமை கொடுக்கும்.
  6. பல்லாண்டு காலம் பத்தும் பலதும் பெற நாமும் வாழ்த்துகிறோம்.
  7. கிறிஸ்தவன் என்பதால்தான் அந்த அநியாயங்களை எழுத விரும்பவில்லை. மன்னித்து விடுத்தேன். 😂
  8. மன்னாரில் வங்காலை சரணாலயம் என்று ஒரு இடம் இருக்கின்றது. அங்கு நிறையவே இந்த பறவைகளுடன், சைப்பிரியன் டக் , இன்னும் நிறைய பறவைகளை காணலாம். அவை பறக்கும் ஒழுங்கை பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கும்.
  9. இங்கு எழுத மாட்டேன். ஏன் இங்கு அப்பாவி மக்களின் மரணத்தை பற்றி எழுதுவான். இதுக்கெல்லாமா துணிச்சல் வேண்டும்?
  10. பேர் வைப்பதால் மட்டும் எல்லாம் தீர்ந்து விட போவதில்லை. நான் தலைவரை குற்றம் சாடடவில்லை. சுமந்திரன் மற்றவர்களை போல பொய் சொல்வதில்லை. உண்மையை சொல்லும்போது தீவிரவாதிகளுக்கு பிடிப்பதில்லை. ஸ்ரீதரன் போல நாலு துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி , வெள்ளையும் சொள்ளையுமாக வேட்டியை மடித்து கட்டினால் தீவிரவாதிகளுக்கு சந்தோசம். இப்போதும் என்ன, தலைமைத்துவம் சங்கிகளில்தானே தீர்மானிக்க படுகின்றது. முதலில் நீங்கள் கடந்த பல தசப்ப்தங்களாக எம்மை ஏமாற்றிய அரசியல் வாதிகள் எவராவது ஆக்க பூர்வமாக ஏதாவது செய்திருந்தால் பட்டியலிடுங்கள். பின்னர் நான் அவர்களை பற்றியும் , சுமந்திரனை பற்றியும் பட்டியலிடுகின்றேன்.
  11. பாதைகள் அப்படி இருக்கின்றது. வாகனங்களும் குறைவு. எனவே கையும் காலும் சும்மா இருக்காது. கை முறுக்குது, கால் அமாத்துது பின்னர் நடப்பதுதான் எல்லாமே செய்தியாகின்றது. அந்த காலத்தில் மக்கடம் ரோட்டில் வேகமாக ஓட முடியாது. வாகனம் பாய்ந்து பாய்ந்து செல்லும். இப்போது கார்பெட் ரோடு என்பதால் வேகமாக்க செல்லலாம். சாரதிகள் அவதானமாக இல்லாவிட்ட்தால் இதை தவிர்க்க முடியாது.
  12. இன்றிலிருந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றுள்ளார்கள். எனவே தந்தையாரை சரியாக பரிசோதித்து சரியான மாத்திரையை பெற்று கொள்ளுங்கள்.
  13. கம்மன்பில ஐயாவுக்கு இப்போது போவதட்கு இடமில்லை. JVP உடன் கூட்டு சேர்வதட்கு அடித்தளம் போடுகின்றார். ஜேவிபி உணரும் அவரை கூட்டு சேர்க்க மாடடார்கள் என்றும் சொல்ல முடியாது. அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே. பொறுத்திருந்து பார்ப்பம்.
  14. இந்த ராணுவ குறைப்பு சம்பந்தமாக பேச படட போது சில குழப்பங்கள் ஏட்பட்ட்து. அப்போது பிரசன்னமாகி இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சில மாற்று கருத்துக்களை கூறினார். அதாவது ராணுவத்தை குறைக்கும்போது குடும்ப பொருளாதார பிரச்சினை உருவாகும் என்றும் உயர் அதிகாரிகளின் கொடுப்பனவு, வசதிகளை குறைக்கும் போது செலவு மிச்சப்படுத்தலாம் என்றும் கூறினார். அதனால் உயர் மடடத்தில் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இப்போது மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இப்படி ஆட் சேர்ப்பில் குறைப்புகள் ஏட்படுத்தும்போது நிச்சயமாக சிங்கள மக்களை பாதிக்கும். எப்படி இருந்தாலும் IMF இன் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கின்றது.
  15. இல்லை கோட் சூட் போடட சுமந்திரனாலதான் தமிழ் ஈழம், சமஷடி, வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் தாயகம் கிடைக்காமல் போயிட்ருதாம். அப்போ சுமந்திரன் வர முன்னர் இருந்த அரசியல் வாதிகள் பம்மாத்து அரசியலா செய்தார்கள். அப்படி என்றால் அந்த காலத்திலே தமிழ் ஈழம் கிடைத்திருக்க வேண்டும் இல்லையா? எனது கருத்து இங்கு சுந்திரனை பற்றி எழுதுவதெல்லாம் மத வாதமே ஒழியே வேறொன்றுமில்லை. எனவேதான் ஒரு கிறிஸ்தவனாக நான் சுமந்திரனை ஆதரிக்கிறேன். எனக்கு அந்த சுதந்திரம் இருக்குதென்றும் நினைக்கிறேன்.
  16. நீங்கள் எழுதுவது புரிகின்றது. நான் எழுதுவதுதான் உங்களுக்கு புரிவதில்லை. ஒன்று நீங்கள் லண்டனில் இருக்கிறீர்கள், மற்றது உங்களுக்கு இங்கு கருது எழுதும்பொழுது எந்த நாளும் தூக்க மயக்கம். மடறது அங்கு இங்கெல்லாம் தேடி வாசிக்க முடியாது. எதுவென்றாலும் இங்கு பதிவு செய்யுங்கள். எதுக்கும் தூங்கி எழுவது நல்லம்.
  17. ட்ரம்ப் கடந்த முறை ஆட்சியில் இருந்த போதும் இந்த கொள்கை முடிவை எடுத்திருந்தார். இருந்தாலும் ஆட்சி மாற்றத்தால் அது நடைபெறவில்லை. எனவே இம்முறை தெரிவு செய்யப்படடாள் நிச்சயமாக அதை செய்வார். அவருக்கு மற்ற நாடுகள் பற்றி கவலை இல்லை என நினைக்கிறேன். அமெரிக்கா பெஸ்ட் என்னும் கோட்ப்பாடே அவருக்கு முக்கியம். எல்லாவற்றிலும் கணக்கு வழக்கு , கொடுக்கல் வாங்கல் சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். தனது வியாபார கணக்கையும் இங்கு காட்டிட விரும்புகிறார்.
  18. மக்கள் பாதுகாப்புக்காக எல்லாம் அரசாங்கம் அவசரத்துடன் இந்த சடடம் கொண்டு வரவில்லை. இலங்கை இந்தியாவிட்கிடையிலான அந்த கொடுக்கல் வாங்கல் UPI யை நடைமுறைய் படுத்துவதில் சிக்கல் ஏட்பட்டிருக்கிறது. சேவை வழங்கும் நிறுவனங்களின் வடபுறத்திலினால்தான் இந்த மாற்றங்கள்.
  19. மாண்புமிகு வருங்கால அமைச்சர் என்றும் சொல்லலாம். எப்படி இருந்தாலும் செய்திஇப்படி எழுதி இருக்க கூடாது. மின்சாரம் தாக்கி இருவர் மரணம் என்று போட்டிருக்க வேண்டும். தவறான எண்ணத்துடன் இந்த செய்தி பிரசுரிக்க பட்டிருக்கிறது. 😜
  20. இப்போது தமிழ் அரசியல் புதிய தலைமைத்துவதுடன் கலப்பில்லாமல் உருவாக்கி இருக்கிறது. இனி கலப்பில்லாத அரசியல்தான். எனவே அது தனி வாக்கியம். கலப்பு வாக்கியயம் இல்லை.
  21. கஞ்சா அடித்து, கசிப்பு குடித்து போட்டு திரியும் சங்கிகளை விட கள்ளு அடித்துப்போட்டு திரிவது மேல்.
  22. வண்ணை ஆனந்தன் எனக்கு ஞாபகம் இல்லை. காசி அனந்தன்தான் ஞாபகம். நீங்கள் சொன்ன மாதிரி நிறைய ஆனந்தங்கள் சொல்லி இருக்கலாம். பழம் பழுத்தது , வவ்வால் வந்தது, ஆயுதம் வந்தது பின்னர் எல்லாமே சரித்திரம். சுமந்திரன் சொன்னதோ, சிறிதரன் சொன்னதோ எங்களுக்கு பிரச்சினையில்லை. சங்கிகள் தலையிட்டு இங்கு குழப்பத்தை உருவாக்க விடடாள் பிரச்சினை ஒன்றுமேயில்லை. எப்படியோ மண் பானை உடைந்து விட்ட்து.
  23. நீங்கள் சொல்லுவது சரி. சங்கிகள் இருக்கும் வரைக்கும் எல்லாமே குழப்பம்தான். நாங்கள் எந்த தீர்வையும் எதிர்பார்க்கவில்லை. எங்களை சும்மா இருக்க விடடாள் போதும். பிச்சை வேணாம் நாயை பிடி.
  24. இந்தியாவிட்கு அவர்களை தலைவராகும் எண்ணமில்லை. ஆனால் இலங்கையில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பதால் இந்திய குழம்பி போய் இருக்கிறது. இலங்கையில் ஒரு முய்ஸ்சு வந்து விட கூடாது என்பதுதான் அவர்களது கவலை எல்லாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.