Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. தம்பி சாணக்கியா, அரசியலில் இதெல்லாம் சகஜம் எண்டு எல்லோருக்குமே தெரியும். ராஜபக்சேக்கள் செய்யாத கொலையா? அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு X'Mas வாழ்த்து தெரிவிக்க வில்லையா? ஏன் ஈஸ்டர் வாழ்த்து கூட தெரிவிக்கிறார்களே? பிள்ளையான் தானும் இப்போது ஒரு அரசியல்வாதி என்ற தோரணையில் சொல்லியிருக்கிறாரே தவிர வேறொன்றுமில்லை. நிச்சயமாக மக்கள் மறக்க மாடடார்கள் என்று கருதுவோம்.
  2. ஜி ஜி பொன்னாவுக்கு முன்னர் பிரித்தானிய அரசும் இப்போதைய இலங்கை தமிழர்களின் நிலைமைக்கு பதில் கூற வேண்டும். சில தமிழ் தலைமைகள் தவறு செய்தாலும் அவர்கள் அந்த பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
  3. அது அவர்கள் செய்தது, இது இவர்கள் செய்தது. இரண்டு அரசும் மோசடி கும்பல்தான். எனவே யாருக்குமே தண்டனையோ அல்லது வேறு எந்த பாதிப்போ ஏட்பட போவதில்லை. இலங்கையில் எழுதப்படாத சடடமாக இருக்கிறது. இப்படியே பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
  4. ஒரு பேச்சுக்கு சொன்னால் அதை வைத்து என்னை மான பங்க படுத்துகிறார்களே? ஐயா தமிழர்களை ஒரு நாளும் கைவிட மாடடார். 😜 கொஞ்சம் அடுத்த வருடம் வரையும் பொறுத்திருங்கள். சுமந்திரனா இல்லை ஸ்ரீதரனா இதட்கு பதில் கூற வேண்டுமென்று தெரிய வரும்.
  5. ஆனாலும் நமது ஆன்மீக தலைவர் போப்பாண்டவர் கரிசனை உள்ளவராக இருக்கிறாரே?😂
  6. நமது ஆன்மீக தலைவர் போப்பாண்டவர் சொல்லும்போது செய்யாமல் இருக்க கூடாதுதானே. கீழ்ப்படியுங்கள். 😛
  7. உண்மையாகவே எனக்கு அவரின் பாவாடை பிடிக்கும். ஓர் பாலின திருமணம் பிடிக்கும், ஹோமோசெக்ஸ் பிடிக்கும் , இப்படி நிறைய எழுதலாம். 😂
  8. நாம் போப்பணடவரை பின் பின்பற்றுபவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? அப்படி எல்லாம் சொல்ல மாட்டொம். 😜
  9. நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் தமிழர் பிரச்சினை உறங்கு நிலையில் இருப்பதாக கூறுகிறார். இங்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. சில கட்சிகளின் பெயரையும் கூட சரியாக சொல்ல தெரியவில்லை. ஆளுக்கொரு கட்சி. ஒரு காலமும் இப்படி இருந்ததில்லை. எனவே இங்குள்ள தமிழ் அரசியல்வாதிங்கள் ஒற்றுமைப்படா விடடாள் எப்போதும் உறங்கு நிலைதான்.
  10. அதாவது யாழ் மாநகர சபையானது தனது நிலையில் இருந்து இறங்கிவிட்ட்டதென்று சொல்லலாமா? ஒரு மாநகர சபை என்று சொல்லும்போது சில வரையறைகள் இருக்கின்றது. அப்படியான நிலையில் இப்போது இல்லைபோலதான் தெரிகின்றது. அப்படி என்றால் இனி நகர சபைதான்.
  11. இப்போது இவர் பெரிதாக கதைக்கிறார். இவர்தான் ராஜபக்சக்களை வளர்த்து விடடவர். பொதுவாக எந்த இனவாத சிங்கள அரசியல் வாதிகளையும் தாராளமாக ஆதரித்தவர். தமிழர்களை அழிப்பதென்றால் இவருக்கு மிகவும் சந்தோசம். இப்போது அதே நிலைமை அவருக்கும் அவர் சார்ந்த இனத்துக்கும் வந்துள்ளதால் போர்க்கொடி தூக்குகிறார். எல்லாம் காலம் செய்யும் கோலம். வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா...........
  12. இலங்கை இனப்பிரச்சினை இப்போது உறங்கு நிலையில் இருப்பதாகவும் அதனால்தான் யாராவது இதை தொடங்க வேண்டிய நிலையில் இருப்பதால் தான் தொடங்கியதாக சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிடத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் அவரது செயட்பாடுகளின் நம்பக தன்மையில் கேள்விக்குறியும் இருக்கத்தான் செய்கின்றது. இந்த நாட்களில் முடடை தட்டுப்பாடாக இருப்பதால் இது பழுதாகின முடடையாக இருக்க முடியாது. அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் பாதிக்கப்படடவர்களுக்குத்தான் அதன் துன்பங்கள் உணரப்படும்.
  13. 15 வீதம் இல்லை அதட்கு மேலும் உண்டு. ஆனாலும் ராஜபக்சேக்கள் ஜனாதிபதி தேர்தலில் தற்போது போட்டியிட மாடடார்கள் என்று நினைக்கிறேன். நிச்சயமாக அவர்கள் வெல்ல மாடடார்கள் என்று நன்றாகவே தெரியும். இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி போக மாடடார்கள். அவர்களது கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க அரசியல் நிச்சயம் அவர்களுக்கு தேவை. யாராவது ஆட்சி செய்து பொருளாதாரத்தை இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்திட்கு கொண்டு வந்த பின்னர் தீவிரமாக களமிறங்குவார்கள். இப்போதைக்கு கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பார்கள்.
  14. நீங்கள் நான்கு சக்கர வாகனத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். முன் ஆசனத்தில் இருப்பவர்கள் கூட அணிய மாடடார்கள் போலீசார் இல்லாதிருந்தால். போலீசுக்கு பயந்துதான் முன் ஆசன படி அணிகிறார்கள். அதுவும் ஆங்கில எழுத்து கொண்ட வாகனங்களில் மட்டும் தான் அணிய வேண்டுமென்று சடடமிருக்கின்றது. அதட்கு முந்திய வாகனங்களில் அணிய வேண்டிய அவசியமும் இல்லை அத்துடன் ஆசன பட்டியும் இல்லை என்று நினைக்கிறேன். பின் ஆசனத்தில் அமர்பவர்கள் அணிய தேவை இல்லை என்று சொல்வதன் அர்த்தம், போலீசார் பிடிக்க மாடடார்கள் என்பதுதான். இங்கு ஆசன பட்டி அணிவது பொலிஸாருக்கு பயந்தே தவிர தங்களது பாதுகாப்புக்கு என்பதை அநேகர் அறிவதில்லை.
  15. இனியும் ஏமாற்றத்தான் போகிறார்கள். தமிழ் மக்களும் ஏமாறத்தான் போகிறார்கள்.
  16. இப்போது கஜேந்திரகுமார் அவர்கள் ஒரு நடைமுறை சாத்தியமான இடத்துக்கு வந்திருப்பதாக தெரிகின்றது. நல்ல முன்னேற்றம்.
  17. முதலாவது கோவிட மரணம் நேற்று கம்போலவில் நடந்திருக்கிறது. மீண்டும் இந்த கொள்ளை நோய் வந்தால் இலங்கை தேசம் தாங்காது.
  18. பல்வேறு விடயங்கள் என்றால் என்ன? என்னை அடுத்த ஜனாதிபதியாக்குங்கள் நீங்கள் கேடடதயும் கேட்க்காததையும் உங்களுக்கு கொடுக்கிறேன் என்பதுதான். இம்முறை தமிழரின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தி என்பது இந்த மஹா தந்திரவாதியான ரணிலுக்கு நன்றாகவே தெரியும்.
  19. சரியாக சொன்னீர்கள். காசாவுக்காக எத்தனை தடவைகள் பாதுகாப்பு சபை, அந்த சபை இந்த சபை என்று கூட்டுகிறார்கள். தமிழர்களுக்காக ஒரு நாலாவது கூட்டி இருப்பார்களா? இப்போது பெரிதாக ஒப்பிட்டு பேசுவதில் என்ன பலன். எல்லாவற்றிட்கும் லஞ்சம் கொடுத்தால்தான் ஏதாவது செய்வார்கள். மற்றபடி அது ஒரு பிரயோசனமற்ற அமைப்பு. காசேதான் கடவுளடா.
  20. அதென்ன சாணக்கியன் அரவணைப்பு ? புதுசா இருக்குதே. 😗
  21. நம்மட ஆட்களுக்கு சாதகமான பதில் கிடைத்தால் போதும். அதை வைத்தே காலத்தை ஒட்டி விடுவார்கள். அநியாயம் பிடித்த நாட்டில பணியார மழை பெய்யுதாம். அடுத்த ஜனாதிபதி ரானில்தான்.
  22. புத்தனை எவன் மதிக்கிறான்? புத்தனின் போதனைகள் என்னவென்று தெரியுமா? எறும்புக்கு கூட தீங்கு செய்யக்கூடாது. இங்கு என்ன நடக்குதெனர் எழுத வேண்டியதில்லை. இந்த கலி பவுசர் நடிப்போடு மட்டுமில்லை அப்படியே துறவியா போனாதான் நாட்டுக்கு நல்லது.
  23. தார்மீக ரீதியாக இவறுகளுக்கு அந்த தகுதியே இல்லை. உக்க்ரேனை ஆக்கிரமித்துக்கொண்டு இப்படியெல்லாம் வெட்கமில்லாமல் பேசி கொண்டு திரிகிறார். அது சரி இலங்கை இன பிரச்சினையில் இவர்களை யார் சம்பந்தப்பட்டு தீர்த்து வைக்கும்படி கேட்டு கொண்டார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
  24. கஜேந்திரனை இந்த முறை கூப்பிடவே இல்லை. ஐயாவை கூப்பிட்டு போகவில்லை. அதாவது இவர்களாலும் பிரயோசனம் இல்லை அவர்களாலும் பிரயோசனம் இல்லை. இவர்களுக்குள்ளேயே ஆளாளுக்கு ஒரு தீர்வு, அவர்களுக்கோ ஏமாற்றிக்கொண்டு இருப்பதே தீர்வு. என்ன இருந்தாலும் ஐயாவின் துணிவை பாராட்டத்தான் வேண்டும். அதாவது ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசையை சொல்லுகிறேன். மக்கள் அவரை முதலமைச்சராகி படட பாடு போதும். இனியாவது ஐயா அரசியலில் இருந்து ஓய்வெடுத்து சங்கிகளுடன் சேர்ந்து ஆன்மீகத்தி ஈடுபடடாள் அவருக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது.
  25. அதாவது பெண்களை வைத்து இந்த வியாபாரம் செய்வது அவர்களுக்கு இலகுவாக இருக்கின்றது. தென் பகுதியிலும் நிறைய பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இங்கு நல்ல வரவேட்பும் கிடைத்திருக்கிறது. வடக்கு கிழக்கிலும் இந்த தொழிலை முற்றாக ஒழிக்க வேண்டும். என்ன இருந்தாலும் அமைச்சரின் இந்த முயட்சியை பாராட்டத்தான் வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.