Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1714
  • Joined

  • Days Won

    2

நியாயம் last won the day on January 7

நியாயம் had the most liked content!

Recent Profile Visitors

16807 profile views

நியாயம்'s Achievements

Veteran

Veteran (13/14)

  • Reacting Well Rare
  • Posting Machine Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter

Recent Badges

768

Reputation

  1. மதம், சாதி, பிரதேசம் இவற்றை விட்டு வெளியில் வந்து அதேசமயம் இன, மொழி பற்றினை மட்டும் தழுவி எங்கள் ஆட்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவார்களா? நம்ப முயற்சிக்கின்றேன்.
  2. உலகம் யாரையும் நம்பி இல்லை. விடுதலை புலிகள் தலைமை, விடுதலை புலிகள் ஆயுத போராட்டம் இல்லாத நிலையிலும் நாடு இயங்கிக்கொண்டுதான் உள்ளது. புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தம்மை பழக்கப்படுத்தி மாறிவிடுவார்கள். எனக்குள் ஒரு சந்தேகம் என்ன என்றால் சுமந்திரன் திட்டமிட்டு சில தரப்பினரால் ஒதுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த மதம் ஒரு காரணமா என்பது. யாழ் கருத்துக்களத்தில் பகிரப்படும் கருத்துக்கள் சிலவற்றை பார்க்கும்போது இந்த வினா எழுகின்றது.
  3. இது நல்லாய் உள்ளதே. ஆங்கிலம், பொது அறிவும் சொல்லி கொடுக்கலாம்.
  4. சுமந்திரன் பாராளுமன்றம் போறாரோ இல்லையோ சிறியருக்கு யாழ் கருத்து களத்தில் வேலை ஒன்று கிடைத்துள்ளது. 😁
  5. வாழ்த்துக்கள்! அது சரி தொண்டமான் தரப்பு எங்கே நிற்கின்றது. ஆசனம் ஏதும் கிடைத்ததோ?
  6. 1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? வினாவில் திருத்தம் வேண்டும். செல்ல வேண்டுமா அல்லது செல்லக்கூடாதா என கேட்கலாம்.
  7. நீங்கள் சுமந்திரனின் சாதகமான பக்கத்தை பார்க்கவில்லை?
  8. பொருளாதார விடிவிற்கே வாக்குகள் விழுந்துள்ளன என நினைக்கின்றேன். பொருளாதாரம் முன்னேறும்போது வாக்களிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும். அடுத்த தேர்தலில் நாட்டின் சூழ்நிலை வேறுபாடான தெரிவை தோற்றுவிக்கலாம்.
  9. சுமந்திரன் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்?
  10. தேசியத்தின் காவலர்கள் பெருத்த எடுப்பில் பல வருடங்களாக சுமந்திரன் அவர்களுக்கு எதிராக பாரிய பிரச்சார யுத்தம் நடாத்திய பிற்பாடும் அவருக்கு 15,000 வாக்குகள் மேல் கிடைத்துள்ளதே. இதை ஒரு வெற்றியாக பார்க்க முடியாதா? 🤷‍♂️ சுமந்திரனின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிய ஆவல்.
  11. பாராளுமன்றத்தில் கதைக்காவிட்டாலும் கட்சி மட்டத்தில் கதைக்கலாம் தானே? மக்களுக்கு வாக்களிக்க தெரியாது என்றுதானே தேசியத்தூண்கள் தற்போது பேசிக்கொள்கின்றார்கள்? மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தேசியத்தூண்கள் தயாரா? இவர்களை வாக்களித்த மக்கள் அணுகி தமது தேவைகளை முன்வைக்கும்போது பேசத்தானே வேண்டும்?
  12. யாழ் மாவட்டத்தில் தெரிவாகும் அநுரவின் ஆட்கள் மூன்றுபேர் தமிழர்கள் தானே, இவர்கள் தமிழர்களுக்காக பேச மாட்டார்களா? மருத்துவர் அர்ச்சனாவிற்கு சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் வேலை பறிபோனாலும் தலைநகர் பாராளுமன்றில் புதிய வேலை கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.
  13. 2009 ம் ஆண்டு ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்படுகின்றது. பதினைந்து வருடங்களின் பின் அரசியல் போராட்டமும் தோற்கடிக்கப்படுகின்றது?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.