Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட வள்ளம் ஒன்று
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தோணி வகைகளில் ஒன்று சிங்களவருக்கும் தமிழருக்கும் பொதுவான கடற்கலம் இதுவாகும். தனியாள் ஓட்டிச்செல்லும் ஒற்றை மரத்தண்டாலான கலம்.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஈழத்தீவில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் இவை அனைத்தும் தமிழராலும் சிங்களவராலும் பாவிக்கப்பட்டன. மேலிருந்து கீழாக: பட்டை சங்கடம்/ ஆஞ்செல்கை வள்ளம் பிளாவு
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கள்ளத்தோணி கோடியக்கரை, தமிழ்நாடு 1900<
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
Beyond the Myth of Cholanthiyam: Linking the Kolandiophonta of the Periplus to the Tamil 'Kulla Thoni' சோழமண்டல கடற்கரையில் ஓடிய தமிழரின் குள்ளத்தோணி/ யாத்திரை தோணி: இதற்கும் தூம்புக்கட்டை (outrigger) உண்டு. எனினும் இதனது மிகை கட்டமைப்பு (super structure) கோடியக்கரையிலிருந்து உருவோடிய (sailed) கள்ளத்தோணியின் (படத்திற்கு அடுத்த மறுமொழிப்பெட்டியைக் காண்க) கட்டமைப்பை ஒத்து வருகிறது. எனினும் இவையிரண்டும் ஒன்றல்ல என்பது இரண்டினது கலவோடு (hull), முற்பாய், மற்றும் சுக்கான் ஆகியவற்றை நோக்குவதன் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. தமிழரின் இக்கலத்தின் படிமம் லெப். கொ. சோமசிறி தேவேந்திர அவர்கட்கு கிடைக்கப்பெறாமையால் தான் அவர் இது முற்றிலும் ஈழத்தீவில் மட்டுமே பாவிக்கப்பட்ட கடற்கலம் என்ற முடிவிற்கு வந்தாரா என்பது தெரியவில்லை. சிங்களவரின் யாத்ர ஒருவா: தமிழரின் மிகை கட்டமைப்பிற்கும் சிங்களவரின் மிகை கட்டமைப்பிற்கும் வேறுபாடுகள் தெளிவாக தெரிகிறது; சிங்களவரின் மூடும் கட்டமைப்பு ஏறத்தாழ முற்றாக மூடியுள்ளது. தமிழரினது 75 வீதமே மூடியுள்ளதோடு, சிங்களவரின் மிகை கட்டமைப்பின் மேற்புறத்திலுள்ள வீடு போன்ற கூறு தமிழரின் கலத்தில் காணப்படவில்லை. கீழுள்ள படிமமானது சிங்களவர் மற்றும் தமிழருக்குப் பொதுவான இக்கடற்கலத்தின் விரிவான விளக்கமாகும். படிமப்புரவு: Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
குள்ளத்தோணி (தமிழ்)/ மகா ஒருவா, யாத்ர ஒருவா (சிங்களம்) கற்பிட்டி, புத்தளம் இதை தமிழில் யாத்திரை தோணி என்றும் அழைப்பர் (Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell). விடையம் என்னவெனில் ஒருவாக்கள் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் லெப். கொம். சோமசிறி தேவேந்திர - இத்தோணியானது கற்பிட்டியில் நிற்பதால் - இதனை சிங்களவரின் கடற்கலம் என்று தனது ஆராச்சியில் குறித்துள்ளார். இதனது தெளிவான படிமம் கிடைக்கப்பெறவில்லை. எனினும் இது போன்ற கடற்கலங்கள் சோழமண்டல கடற்கரையிலும் ஓடியுள்ளதாக சேர்ப்பன்(Admiral) பாரிஸ் அவர்கள் தனது ஆய்வில் தெரிவித்துள்ளதோடு தமிழருக்கும் சிங்களவருக்கும் இக்கடற்கலங்கள் பொதுவானவை என்றதோடு இவை தொடர்பான விரிவான ஓவியம் ஒன்றையும் தந்துள்ளார் (Voiliers et Pirogues du monde au début du XIX siècle. Essai sur la construction navales des peuples extraeuropeens del‟amiral Pâris, 1843) அடுத்த மறுமொழிப் பெட்டியைக் காண்க. படிமப்புரவு: Lewis, J.P. (1914) Boats and canoes of Ceylon. Times of Ceylon, Christmas Number
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வளவரயன் வள்ளம் கொச்சி
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
??? கொச்சி
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
???? திருவனந்தபுரம், கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தோணி கேரளா தோணிகள் என்ற சொல்லானது பாரிய கலங்களை மட்டுமல்லாது ஒத்தைமரத்திலான கலங்களையும் குறித்தது.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வஞ்சி கொச்சி, கேரளா .
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வஞ்சி கொச்சி, கேரளா 4-5 பேர் செல்லக்கூடியது.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
செறிய ஒற்றைத்தடி வள்ளம் கேரளா 2- 4 பேர் செல்லக்கூடியது. ஒரே மரத் தண்டிலானது.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வலிய ஒற்றைத்தடி வள்ளம் கேரளா 4 பேர் செல்லக்கூடியது. ஒரே மரத் தண்டிலானது.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சுண்டன் வள்ளம்/ கொதும்பு வள்ளம் கேரளா முற்காலத்தில் கழிச்சமர்களிலும் (backwater battles) பிற்காலத்தில் களிகளிலும் பாவிக்கப்பட்டது. இதில் 40 பேர் துடுப்பு வலிப்பவர்களாவர். t
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சுண்டன் வள்ளம்/ கொதும்பு வள்ளம் கேரளா முற்காலத்தில் கழிச்சமர்களிலும் (backwater battles) பிற்காலத்தில் களிகளிலும் பாவிக்கப்பட்டது. இது 60-66 பேரைக் காவிச் செல்லும். அவர்களுல் 48 பேர் துடுப்பு வலிப்பவர்களாவர்.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சுருளன் வள்ளம் கேரளா 1865 திருவனந்தபுரம் சுல்தானால்(!?) பாவிக்கப்பட்டதாம்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
காயல் வள்ளம் கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கேவு வள்ளம் கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கேவு வள்ளம் கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கேவு வள்ளம் கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கேவு வள்ளம் எர்ணாகுளம், கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கொல்லிவள்ளம் கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
???? கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
???? கேரளா