Everything posted by நன்னிச் சோழன்
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இதை நான் வழிமொழிகிறேன். மற்றது புலிகள் அவர்களிடம் கோராமல் விட்டது பெரும் பிழையும் இனத்தை கீழே போட்ட தாராளவாத தன்மையுமாகும். முஸ்லிம்களும் தாமாக முன்வந்து மன்னிப்பு கோராமல் விட்டது அவர்களின் வழமையான நயவஞ்சகத்தை வெளிக்காட்டுகிறது. எனவே இனிவரும் காலத்திலாவது இரு கன்னையும் எதிர்தரப்பு செய்தவன என செய்தவற்றை பட்டியலிட்டு (குறிப்பாக முதல் அட்டூழியமான 1954ம் ஆண்டு நிகழ்ந்த வீரமுனை எரிப்பு கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.) பின்னர் அதன் கீழ் "இதில் குறிப்பிடப்பட்டனவும் இன்னபிறவனவிற்கும் முஸ்லிம்/தமிழ் தரப்பு மன்னிப்பு கோருகிறது" என்று எழுதி அவர்தம் அரசியல்வியாதிகள் கையொப்பமிட்டு மன்னிப்பு கோரினால், அது விடுபட்டுள்ளது, இது விடுபட்டுள்ளது என்று உடன்படிக்கையின் பின்னர் யாரும் குற்றம் சுமத்தேலாது! அப்படி தூக்கிக்கொண்டு வந்தாலும் மேற்குறியினுள்ள வசனத்தை காட்டி உளட்டிவிடலாம். பல்லாண்டு காலமாக நிலைத்து வந்த பகைமை அன்றே அற்றுப் போகும். என்றாலும் பீடித்திருந்த இனவெறி நீங்க சில காலம் பிடிக்கும். எனினும் சிங்களவரிற்கு விலைபோனவர்கள் நிச்சயம் இதனை கிளரிக்கொண்டே இருப்பார்கள். அதனால் சில வேளை இது நீறுபூத்த நெருப்பாக தொடரும். எனவே அப்பேர்பட்டோரிற்கு மேடை தராமலோ இல்லை கட்டுரைகளை தணிக்கை செய்தாலோ இதனை கட்டுப்படுத்தலாம். நினைவுநாட்களின் போது இனவெறி தூண்டாமல் நினைவுகூற வேண்டும். எதிர்கன்னையின் நினைவுநாட்களில் மற்ற கன்னையின் தலைவர்கள் , மதகுருமார் கலந்து சிறப்பிக்க வேண்டும். வலிகளை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து அறவே இல்லாமலாக்க வேண்டும். இதனை செய்யும் போது, தமிழர் தரப்பில், கண்டிப்பாக தென் தமிழீழத்தை சேர்ந்தவர்களும் (பாதிக்கப்பட்டவருக்கே வலி தெரியும்) வரலாறு நன்கு கற்றறிந்தவர்களும் - இந்த முஸ்லிம் அட்டூழியங்கள் தொடர்பில் - ஈடுபடுத்தப்பட வேண்டும். வந்தவன் போனவன் எல்லாம் இதில் மிண்டக்கூடாது. தான் புலி, அதனால் செய்கிறேன் என்று இறங்க கூடாது. இது இரு தரப்பின் எதிர்காலம். அதனால் பேராசை பீடித்த எமது இழிஞர்கள் எவரும் இதில் கைவைக்க கூடாது. இதை எனது அனுபவத்தால் வலியுறுத்துகிறேன். இவற்றிற்கெல்லாம் முன்னர் முஸ்லிம்களால் செய்யப்பட்ட அட்டூழியங்களை நூலாக்க வேண்டும். அது எமது இனத்தின் கற்றலுக்கும் எதிர்காலத்தில் எந்தவொரு நாசங்களும் ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை மணியாகவும் அமையும். இது எனது பரிந்துரையாகும், இரு தரப்பின் நலமான எதிர்காலத்திற்கு.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
தங்களுக்கு சரிநிகரில் எழுதிய விவேகி என்பவரை தெரியுமா?
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
ஆண்டாண்டாய் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போன்று முஸ்லிம்கள் வேடமிடுவதும் அதற்கு தமிழர்கள் மண்டியிடுவதையும் பார்க்க வேடிக்கையாக உள்ளது. மற்றது, முஸ்லிம்கள் எப்படி ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கியுள்ளர்கள் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வெளியேற்றத்திற்கு புலிகளை தூண்டியவர்கள்/ இட்டுச் சென்றவர்கள் இவர்களின் இனத்தவர்களே. எனினும் அதனை மறந்து தாம் இழைந்த அநீதிகளை எல்லாம் ஒளித்துவிட்டு என்றென்றும் தமிழர் தரப்பு மேல் குற்றம் சொல்வதும் அதற்கு தமிழர்களின் சல்லிக் காசு அரசியல்வியாதிகள் ஓமென்று தலையாட்டுவதும் வேதனையானது. எம்மவர்கள் கொஞ்சமேனும் சிரத்தையெடுத்து முஸ்லிம்களின் இந்த "நல்ல பிள்ளை" வேடத்தை குலைக்க வேண்டும். மேலும் புலம்பெயர் வாழ் தமிழர்களும் இந்த விடையத்தில் தம் அறிவை பெருக்க வேண்டும். சும்மா தம் பிரதேசவாத வாயால் தென் தமிழீழ தமிழர்களை இந்த விடையத்தில் குறை சொல்வதை நிறுத்த வேண்டும். ஒழுங்கான வரலாற்றை அறிய வேண்டும்; இந்த வெளியேற்றத்திற்கான முக்கிய காரணிகளை! இல்லையேல் எமது தலையில் தொடர்ந்து மிளகாய் அரைப்பார்கள், சோனகர்கள். 1954இல் வீரமுனையை வேண்டுமென்று எரித்து விட்டு கண்கலங்கி அழுவது போல் பாசாங்கு செய்தவர்கள் இந்த சோனகர்கள் தான். மறக்க கூடாது. என்றாலும் 99 வீதமான தமிழர்கள் மறந்தே விட்டீர்கள்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
தங்களுக்கு சரிநிகரில் எழுதிய விவேகி என்பவரை தெரியுமா?
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இதனோடு தொடர்புடையதால்... ஒரு தகவலை இணைத்துச் செல்கிறேன். இந்த "முஸ்லிம் வெளியேற்றம்" நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தலைநகரின் கிண்ணியா பரப்பில் வாழ்ந்த தமிழருக்கு முஸ்லிம்கள் செய்தவை: "தமிழரின் பொருட்களை முஸ்லிம்கள் எவ்வாறு நயவஞ்சகமாக பிடுங்கினர் என்று உள்ளது" முஸ்லிம்கள் செய்த நாச வேலையாக புலிகளே வெளியிட்டவை இந்தத் தகவல்கள் உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர் இந்து நடப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், 1986 மே மாதம் 4 திகதி கிண்ணியில் நடந்த மற்றொரு வெளியேற்றம். சரிநிகரில் "விவேகி " என்பவர் எழுதியது:
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
இதனோடு தொடர்புடையதால்... ஒரு தகவலை இணைத்துச் செல்கிறேன். இந்த "முஸ்லிம் வெளியேற்றம்" நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தலைநகரின் கிண்ணியா பரப்பில் வாழ்ந்த தமிழருக்கு முஸ்லிம்கள் செய்தவை: "தமிழரின் பொருட்களை முஸ்லிம்கள் எவ்வாறு நயவஞ்சகமாக பிடுங்கினர் என்று உள்ளது" முஸ்லிம்கள் செய்த நாச வேலையாக புலிகளே வெளியிட்டவை இந்தத் தகவல்கள் உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர் இது நடப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், 1986 மே மாதம் 4 திகதி கிண்ணியில் நடந்த மற்றொரு வெளியேற்றம். சரிநிகரில் "விவேகி " என்பவர் எழுதியது:
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
நானும் உதை கடலில் கவிழ்ந்த கோசான் என்றதான் வாசிச்சனான் 🙊🤭
-
அறிந்திராத கடற்கரும்புலிகள் பெயர் விரிப்பு
நண்டுக்குணம் படைத்த இனம், நாசமாகிப் போகும் வரலாற்றில்... அறிந்திரு தமிழா.
-
அறிந்திராத கடற்கரும்புலிகள் பெயர் விரிப்பு
அறிந்திராத கடற்கரும்புலிகள்: 2006 இல் கடற்கரும்புலிகளானோரில்: தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள் மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன் பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர். புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன் காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன் சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான் மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர். 2007 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் - மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில் மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில் மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில் லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில் லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில் மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது 2008இல் கடற்கரும்புலியானோரில்: திருமலை துறைமுகத்தில் "பழிவாங்கல்-2" நடவடிக்கையின் போது 10.05.2008: நீரடி நீச்சல் கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் 2009 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009 லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- 1895 madras | Rare image of Kattuthooni
From the album: Different types of boats used by Tamils historically
- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
யாழில் ஓடிய வத்தல் இம்மாதிரி 1800ம் ஆண்டுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. பிரித்தானிய அரும்பொருட்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட படிமம் இதுவாகும்.- Sea Tiger Lt. Col. Kadapi with Tiger Supermo VP in a Wave Rider class FGB
- Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary
Conclusion The Sea Tigers were more than just a rebel movement's naval wing; they were an example of how resourcefulness, self-control, and willpower can transform the battlefield—even at sea. From their improvised origins as the Sea Pigeons to a fleet that could compete with state navies, they personified the LTTE's determination to overcome insurmountable obstacles. Sea Tigers' strategies—whether they involved underwater sabotage, bomb-laden craft attacks, or lightning-fast attacks—had a profound impact on contemporary naval warfare. Even though Mullivaikkal's collapse in 2009 marked the end of the Sea Tigers, their legacy still captivates historians and analysts, serving as a reminder that nation-states are not the only ones capable of innovating in warfare. Note: This article did not include the count on the Sea Tigers' ocean-going fleet 💬 Author’s Note Thank you for reading to the end. I would appreciate hearing your thoughts and comments on this work in English. ✍️ Research and Analysis: Nane Chozhan 📷 Image Credits: All images belong to their respective owners. No copyright is claimed. *****- 30 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
- தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தது ஸ்கொட்லாந்து நாடாளுமன்று
கனடா, மொரிஸியஸ் போன்று இதுவும் ஒரு மைல்கல்லின் தொடக்க புள்ளி.- தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தது ஸ்கொட்லாந்து நாடாளுமன்று
“Standard Motion” = official statement of opinion, here’s exactly what happens next (and what could happen) for a motion like S6M-19300 in the Scottish Parliament 👇 🧭 1. Lodged (already done) Bill Kidd lodged motion S6M-19300 on 9 October 2025. That means it’s officially submitted and published on the Parliament’s “Motions and Questions” page — which is the stage it’s currently at. 🫱 2. Gathering Support After being lodged, other MSPs can add their names in support. The more signatures it gets, the higher the political visibility. Cross-party support (MSPs from multiple parties signing) increases the chance that it’ll be taken seriously or scheduled for debate. You can think of this like petition signatures within Parliament. 🗣️ 3. Possible Debate If the motion gains enough support, the Parliament’s Bureau (which sets the agenda) may schedule a Members’ Business Debate on it. These debates usually happen at the end of a parliamentary day. They allow MSPs to discuss the issue publicly — but there’s no vote to pass or reject it as a law. Sometimes ministers respond, showing the government’s view. 🧾 4. Resolution (Symbolic Adoption) If MSPs agree to it (either formally or through consensus after debate), it becomes a Parliamentary Resolution — a public, recorded statement of the Parliament’s stance. Still not legally binding, but politically powerful. The text and result remain in the permanent record (and can be used to push other governments to act, like the UK or UN). 🧨 5. External Action (If Any) If the motion calls on someone outside the Scottish Parliament — in this case, the UK Government or United Nations — then it’s up to those bodies to decide whether to act on the Parliament’s statement. --> Via Chatgpt- தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தது ஸ்கொட்லாந்து நாடாளுமன்று
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் நாடாளுமன்றானது ஸ்கொட்லாந்து. மேலும் வடகிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவையும் நல்கியது. இந்த தீர்மானம் ஒக். 9, 2025 அன்று நிறைவேறியது. http://www.nanechozhan.com/ Recognition of the Tamil Genocide and Support for Self-determination Submitted by: Bill Kidd, Glasgow Anniesland, Scottish National Party. Date lodged: Thursday, 09 October 2025 Motion type: Standard Motion Motion reference: S6M-19300 That the Parliament recognises the reported mass atrocities committed against the Tamil people in Sri Lanka, particularly during the final stages of the armed conflict in May 2009, which resulted in the deaths of an estimated 70,000 to 146,000 Tamil civilians, as documented by the UN and international human rights organisations; acknowledges the findings of the UN panel of experts' report on accountability in Sri Lanka in 2011, the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) Investigation on Sri Lanka (OISL) in 2015, and successive UN Human Rights Council resolutions highlighting credible allegations of war crimes, crimes against humanity and systemic persecution against Tamils; notes the continuing calls from the Tamil diaspora and civil society for an international investigation into the genocide and for recognition of the Tamil people’s right to determine their political future through a referendum, and calls on the UK Government to advocate at the UN for a UN-monitored referendum on Tamil self-determination in the north-east of Sri Lanka, in line with international legal standards and past UN resolutions recognising peoples’ rights to self-determination in post-conflict contexts. Supported by: Karen Adam, Clare Adamson, Stephanie Callaghan, Bob Doris, Gordon MacDonald, Fulton MacGregor, Stuart McMillan, Carol Mochan, Kevin Stewart, Mercedes Villalba https://www.parliament.scot/chamber-and-committees/votes-and-motions/S6M-19300- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மட்டு. கல்லடி வாவியில் நிற்கும் கடற்கலங்கள்; பிளாவு, தோணிகள், உரு 19ம் நூற்றாண்டு- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மட்டு. கல்லடி வாவி-ல் உருக்கள் மற்றும் தோணிகள் 19ம் நூற்றாண்டு- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மட்டு. வாவியில் பிளாவுக்கள் மற்றும் வள்ளம் 19ம் நூற்றாண்டு- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மட்டு. வாவியில் கடற்கலங்கள்; பிளாவு, வத்தை மற்றும் தோணி 1890- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கட்டுத்தோணி மெட்ராஸ், 1895- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பக்கிங்காம் கால்வாய்க்குள் படகுகள்- கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images
கடற்புலிகளின் கடற்கலங்கள் தொடர்பான பாரிய ஆவணம் இதில் கடற்புலிகளின் தொழிநுட்பங்கள் பற்றியும் அவர்களின் கடற்கலங்களின் பட்டியலும் உள்ளது.- 272 replies
-
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
-
Tagged with:
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
- eelam navy
- eelam sea force
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamil eelam images
- ltte
- ltte images
- ltte maritime wing
- ltte naval wing
- ltte navy
- ltte navy images
- ltte photos
- ltte pictures
- ltte sea armed wing
- ltte sea tigers
- ltte tami lnavy
- naval guerillas
- sea guerillas
- sea tigers
- sea tigers images
- sea tigers of liberation tigers of tamil eelam
- seatigers
- sri laka navy
- sri lanka navy
- sri lankan naval guerillas
- sri lankan navy
- sri lankan rebel navy
- sri lankan rebels
- sri lankan tamil navy
- srilanka navy
- srilankan rebel navy
- tamil ancient navy
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam navy
- tamil forces
- tamil guerillas
- tamil navy
- tamil tiger navy
- tamil tigers
- tamil tigers anvy
- tamil tigers navy
- tamils navy
- tiger navy
- tmail guirellas
- இலங்கைக் கடற்படை
- ஈழ கடற்படை
- ஈழத் தமிழர் கடற்படை
- ஈழத்தமிழர் கடற்படை
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலிகள்
- கடல் புலிகள்
- சிறீலங்கா கடற்படை
- சிறீலங்காக் கடற்படை
- சிலோன் கடற்படை
- சூசை
- தமிழீழ இராணுவம்
- தமிழீழ கடற்படை
- தமிழீழக் கடற்படை
- தமிழ் கடற்படை
- புலிகளின் கடற்படை
- விடுதலைப் புலிகளின் கடற்படை
- Chempianpatru o1 nov 2008 (1).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- 1895 madras | Rare image of Kattuthooni
Important Information
By using this site, you agree to our Terms of Use.