Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஓடம் 1900+ திருப்பலக்குடியில் உருவோடிய நீளம் குறைந்த ஒற்றைப்பாய் கொண்ட ஓடம். இதற்கு கடிசும் (balance board) சுக்கானும் உண்டு.
-
kerala vallam - unknown type name.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
Kerala- Muri vallam முறி வள்ளம்.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மலையாளக் கடற்கரையிலும் சோழமண்டலக் கடற்கரையிலும் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் சில. மேலிருந்து கீழாக: வடக்கனோடி வளவரயன் வள்ளம் வெப்பு வள்ளம் இ: மங்களூர் மஞ்சி, வ: மசுலா இ: மஞ்சி, வ: குமரி மஞ்சி
-
Valiya Vallam, Kerala | வலிய வள்ளம்.
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சோழமண்டல கடற்கரையில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் எண் 1 இல் உள்ளது மட்டுமே தமிழர்களினது. ஏனையவை தெலுங்கர்களினது ஆகும் (அந்த சரக்கு படவா மற்றும் சப்பாத்து வடிவ கலம் ஆகியன)
-
kayal vallam, Kerala | காயல் வள்ளம்
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சோழமண்டல கடற்கரையில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் மசுலா மற்றும் இருக்காமரம் (கட்டுமரத்தின் வகை)
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இலங்கை மற்றும் சோழமண்டல கடற்கரையில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் முதலாவது: மங்களூர் (கர்நா.) என்னுமிடத்திலோடிய மஞ்சி இரண்டாவது: பதலை மூன்றாவது: தோணி நான்காவது: கட்டுமரம்
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லதிலிருந்த ஒரு வகையான சிலை இரு படையணிக் கொடிகள் பறப்பதைக் காண்க இது குடும்பிமலை வடிவத்திலுள்ளது
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கேரளா மேலிருந்து கீழாக: எதனுடைய வகை பெயரும் தெரியாது.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கேரளா மேலிருந்து கீழாக: வடக்கனோடி புறவஞ்சி வெப்பு வள்ளம் வளவரயன் வள்ளம் படிமப்புரவு: Essai sur la construction navale des peuples extra-européens ou, Collection des navires et pirogues
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஒரு வகையான பாய் வள்ளம் கேரளா, 19 ம் நூ.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஓடம் கேரளா மற்றொரு படிமம்:
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கொல்லிவள்ளம் ஆலப்புழா, கேரளா இது அதன் கட்டை (mini) வடிவம்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஒரு வகையான பாய் தோணி மய்யழி, கேரளா, 1960
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சுருளன் வள்ளம் ஆலப்புழா, கேரளா
-
Cuddalore Vaththal SV BARADHALASHMI CLR 97, Bombay, 1973.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
Cuddalore Vaththal SENBHAGAM CLR 42, Bombay, 1973.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
Kannaa Padaku | Cuddalore.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சங்கடம் கேரளா இந்த சங்கடம் வகைக் கலங்கள் எமது நாட்டிலும் இருந்தன.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இரு புறவஞ்சி மற்றும் ஒரு சுருளன் வள்ளம் கேரளா
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கேவு வள்ளங்கள், கட்டைப்படகுகள், கட்டுவள்ளம் கேரளா
-
Kerala boats of backwater (3).
From the album: Different types of boats used by Tamils historically
-
Kerala boats of backwater (2).webp