Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. சரக்கு வள்ளம்/ கலவம் கேரளா, 07/1945 இவை கழிகளில் பாவிக்கப்படுபவை ஆகும். எனவே இவை தான் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள "கலவம்" என்பதாக இருக்கலாம். "கலவஞ்சேர் கழிக்கானல்" (தேவா. 532, 4) இது தோணியின் பாதி அளவுள்ள கடற்கலம், ஆனால் படகை விடப் பெரியது என்பது நெல்லூர் கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.
  2. இ-வ: கேவு வள்ளம், ????, புறவஞ்சி கேரளா கன்னாப்படகு: த.நா. இன் கடலூரில் பாவிக்கப்படும் "கன்னாப் படகு" வகை. இவை கேரளாவிலிருந்த வந்ததாக கூறப்படுகிறது. இதையொத்த தோற்றம் கொண்ட "வலவராயன் வள்ளம்" மேலுள்ள படிமத்தில் தெரிவதை காண்க.
  3. வளவரயன் வள்ளம் சுருளன் வள்ளத்தில் வளவரயன் (அந்தப் பெட்டி போன்றதன் பெயர்) உள்ளதால் இது வளவரயன் வள்ளம் எனப்படும். பொதுவாக இப்பேட்டிகள் பெரிதாக இருப்பதுண்டாம்.
  4. தோணி ஒன்றிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன தூத்துத்குடி படிமப்புரவு: The Vattai Fishing Boat and Related Frame-first Vessels of Tamil Nadu.. Lucy Blue, Eric Kentley & Sean McGrail.jpg
  5. தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி MARIA ANTORAJ 43 மும்பாய் 1973 இது 2 பாய்மரங்களைக் கொண்டதாகும்
  6. தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி 23 AVE MARIA 1973 இது மூன்று பாய்மரங்களைக் கொண்டதாகும். சங்க காலத்தில் ஒரு மரத்தை தோண்டி அதன் மூலம் செய்யப்பட்ட கலமே தோணி எனப்படும். அவ்வாறு தான் 1700 வரை வெள்ளையர்கள் தமது ஆவணங்களிலும் மலையாளக் கடற்கரையில் பாவிக்கப்பட்ட தோணிகளை குறித்துள்ளனர். எனினும் சோழமண்டல கடற்கரையில் இவை பாரிய கடற்கலங்களைக் குறிக்கப் பாவிக்கப்பட்டன என்பது "நெல்லூர் கல்வெட்டு" இல் குறிக்கப்பட்டுள்ள தோணியிடமிருந்த் அறவிடப்பட்ட வரி மூலம் அறியக்கூடியதாக உள்ளது. ஈழத்தமிழில் 3 & 4 பாய்மரங்களைக் கொண்ட கடற்கலங்களைக் குறிக்க "சலங்கு" என்னும் சொல் பாவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (https://www.valvettithurai.org/salanku-sailing-boat-from-valvettithurai-3986.html?date=1622831400). Hawkins, Clifford William (b.1914, d.2007)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.