Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. 1996 மட்டக்களப்பு
  2. புலிகளுக்கும் சிறிலங்கா முதன்மை அமைச்சருக்குமிடையிலான வரலாற்றுச் சந்திப்பு 24/11/2002 ஹோல்மென்கொலன் பார்க் ஹோட்டல், ஒஸ்லோ, நோர்வே
  3. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் நிகழ்வொன்றின் போது 2002-2005 லெப். கேணல் ஜெரி, கேணல் கோபித், லெப். கேணல் அமுதாப் மற்றும் பல படையணிப் போராளிகள்
  4. மட்டக்களப்பில் மாவட்ட நீதிமன்று திறக்கப்பட்ட போது 23.11.2002 கேணல் ரமேஸ் அவர்கள் பெயர்ப்பலகையை திறந்துவைக்கிறார் விழாவில் பேசிய தமிழீழ நீதித்துறை பொறுப்பாளர் பரா (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்). முதல் வழக்கு நீதிமன்றில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 5 லீற்றர் ‘கசிப்பு’ (சட்டவிரோத மதுபானம்) வைத்திருந்தமைக்காகவும், ‘கசிப்பு’ காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்ததற்காகவும் பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
  5. பதற்றத் தளர்வு, இயல்புநிலை மாவட்டக் குழு கூட்டம் திருக்கோணமலை 21/11/2002 திலக் (மாவீரர்), ராஜேஷ், சிவக்குமார் மற்றும் சீரன் எ நீதன் (மாவீரர்) ஆகியோர் அடங்கிய புலிகள் குழு திருகோணமலை கங்காணிப்புகுழு அலுவலகத்திற்கு வருகை தந்த போது மேஜர் ஜெனரல் சாந்த கோட்டேகொட அவர்களுடனான கலந்துரையாடலில் திரு.திலக் கையெழுத்திட்டார். திருகோணமலை கங்காணிப்புக்குழுவின் தலைவர் திரு.ஜான் லெடாங் மற்றும் கண்காணிப்பாளர் திரு.அப்துல் புர்கான் அன்னவர்களுக்குப் பின்னால் காணப்படுகின்றனர்.
  6. முன்னொரு காலத்தில் கபிலம்மான் (மாவீரர்) மற்றும் கேணல் வசந்தன்
  7. மற்றொரு மெய்க்காவலரின் பெயர் லெப். கேணல் செங்கையான். இவர் தலைவரின் மெய்க்காவலராகவும் ராதா வான்காப்புப் படையணியின் சிறப்பு கட்டளையாளராகவும் கடமையாற்றினார். இறுதி நாளில் வித்தாகினார். பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் மண்ணிலவன் மெய்க்காவலர்களில் ஒருவர் புலிவீரன் முதலாம் வட்ட மருத்துவர்களில் ஒருவர் பிரியன்
  8. போர்க்கைதிகள் பரிமாற்றத்தின் போது 28/09/2002 இந்தப் பரிமாற்றத்தின் போது தான் கரும்புலி கென்னடி (மேஜர் தரநிலையுடையவர்) அவர்களும் விடுவிக்கப்பட்டார். பொயகொட அவர்கள் கையளிக்கப்பட்ட பின்னர்
  9. தளமொன்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் (CASR) முன்னாளைய சிறப்புக் கட்டளையாளர் கேணல் நகுலன், பின்னாளைய சிறப்புக் கட்டளையார் கேணல் விமலன் (இறுதிவரை), காண்டீபன் மாஸ்டர்/சூட்டி, மற்றும் கட்டளையாளர் கேணல் கோபித் ஆகியோருடன் மேஜர் பாவலன் 2002-2005
  10. மேஜர் எழிலரசன் (வீ.சா. 25/12/2006) நான்காம் ஈழப்போரின் போது சனியன்(bayonet) பொருத்தப்பட்ட வகை-56 துமுக்கியை தோளில் சாய்த்தபடி கைபேசியில் கதைக்கிறார். புலனாய்வுத்துறைப் போராளியான இவர் யாழ். மாவட்டத்தில் பிரதீப் மாஸ்டர் அவர்களின் தலைமையின் கீழ் நின்று செயற்பட்டவர்.
  11. சிதிலமடைந்த ஆனையிறவு பெயர்ப்பலகை படிமக் காலம்: 2002 ஆனையிறவு படைத்தளத்தினுள் முதலில் புகுந்த ஜெயந்தன் படையணியினரால் அவர் தம் படையணியின் பெயரும் முழக்கமும் மஞ்சள் நிற எழுத்துக்களால் பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ளன. லெப். கேணல் தரநிலையுடைய தேசத்துரோகி இனிதன் எ ஜிம்கலி தாத்தா தலைமையிலான தமிழரின் படையே முதன்மை தளத்தினுள் தெற்கிருந்து வடக்காக உடைத்து உள்நுழைந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.