Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை
  2. 1990 கால கட்டத்தில் தொடங்கி 2002 ஆம் ஆண்டுவரை புலிகளின் படையணியினர் ஒரு விதமான சீருடை போன்ற உடை ஒன்றினை சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். இது நான்கு தோரணிகளில் அணியப்பட்டிருந்தது. இவ்வுடையின் பெயர் என்னவென்று தெரியவில்லை!... தெரிந்தவர்கள் கூறவும்
  3. 1995<
  4. தலைவனிற்கு பக்கத்தில் நிற்கும் மெய்க்காவல் வீரனும் இவ்வுடையினை அணிந்துள்ளதை நோக்குக
  5. தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடியோடு புலிவீரிகள் மூன்றாம் ஈழப்போரின் தொடக்க காலம்
  6. யாழ் | 05/1995 LTTE cadres in their traditional battle dress (சமருடை)
  7. காயப்பட்ட போராளியை காவுபடுக்கையில் சுமந்தபடி தளம் மீளும் போராளிகள்
  8. யாழ்ப்பாணத்தில் 90களின் தொடக்கத்தில்
  9. மட்டக்களப்பு சோலையகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுடன் உரையாடும் பிரிகேடியர் பானு 19/04/2005
  10. திரு அஜித் மற்றும் பிரிகேடியர் பானு
  11. .
  12. பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி | Pasilan 2000 Rocket Mortar ~1990 கோட்டை முற்றுகையின் போது யாழ் களப்பை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது, கடற்காவலிற்காக
  13. களநிலையில் திட்டமிடல் ஒன்றின் போது புலிகளின் கட்டளையாளர்கள் கூடி நின்று ஆலோசிக்கின்றனர் நான்காம் ஈழப்போர் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் விமலன் , பிரிகேடியர் பானு உள்ளிட்ட கட்டளையாளர்கள்
  14. .
  15. பிரிகேடியர் கடாபி எ ஆதவன் எ விடுதலை மணலாற்றுக் காட்டினுள் தலைவரின் ஜக்கற் மெய்க்காவலனாக இருந்த காலத்தில்
  16. காட்டினுள்ளிருந்த கைந்நிலையினுள் பிரிகேடியர் ஜெயம் ஜெயத்தாரின் கீரோ லுக்
  17. புலிகளின் திருமலை குரங்குப்பாஞ்சான் படைமுகாமில் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரு போராளிகளின் கல்லறைகள் இங்கு 1990ம் ஆண்டு லெப். லிங்கன் மற்றும் 2ம் லெப். கணேசன் ஆகியோரின் வித்துடல்கள் விதைக்கப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. படம் எடுக்கப்பட்ட நிகழ்வு: 09/10/2003 அன்று படைமுகாமை அகற்றக்கோரி சிங்களம் நாண்டுகொண்டு நின்ற போது
  18. நாமல் தோற்றுவிட்டான். நரியும் தோற்றுவிட்டது.... (ரணில் பின்கதவால் மட்டுமே நுழையமுடியும்) அனுரவிற்கும் சஜித்திற்கும் தான் போட்டி இப்போது.... சஜித் வெல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளன... ஒரு வேளை அனுர வென்றாலும் ஓராண்டிற்குள் அகற்றிவிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறியக்கூடியதாக உள்ளது. --- உள்ளிருந்து ஒரு தகவல்
  19. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.