Everything posted by நன்னிச் சோழன்
-
deimlar.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
bala_norway-meet_280102.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழக் காவல்துறை இன் படிமங்கள் | Tamil Eelam Police Images
தமிழீழக் காவல்துறையின் துணுக்காய் கோட்ட காவல் பணிமனை
- 107 replies
-
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
-
Tagged with:
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
- ltte images
- ltte photos
- ltte pictures
- ltte police
- sri lanka
- sri lankan police
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam police
- tamil eelam police force
- tamil eelam policeman
- tamil eelam traffic police
- tamil eelam traffic policeman
- tamil police
- tamil police force
- tamil policeman
- tamil policemen
- tamil tigers
- tamileelam police
- ஈழக் காவல்துறை
- ஈழத் தமிழகம்
- ஈழத் தமிழ் நாட்டுக் காவல்துறை
- ஈழத் தமிழ்நாட்டுக் காவல்துறை
- ஈழம்
- காவற்றுறை
- தமிழகக் காவல் துறை
- தமிழகக் காவல்துறை
- தமிழீழக் காவலர்கள்
- தமிழீழக் காவல் துறை
- தமிழீழக் காவல்துறை
- தமிழீழம்
- தமிழ் ஈழக் காவல் துறை
- தமிழ் காவல்துறை
- தமிழ் நாட்டுக் காவல் துறை
- தமிழ் நாட்டுக் காவல்துறை
- தமிழ்நாட்டுக் காவல்துறை
- புலிகள்
- காவல்துறை
-
தமிழீழக் காவல்துறை இன் படிமங்கள் | Tamil Eelam Police Images
- 107 replies
-
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
-
Tagged with:
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
- ltte images
- ltte photos
- ltte pictures
- ltte police
- sri lanka
- sri lankan police
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam police
- tamil eelam police force
- tamil eelam policeman
- tamil eelam traffic police
- tamil eelam traffic policeman
- tamil police
- tamil police force
- tamil policeman
- tamil policemen
- tamil tigers
- tamileelam police
- ஈழக் காவல்துறை
- ஈழத் தமிழகம்
- ஈழத் தமிழ் நாட்டுக் காவல்துறை
- ஈழத் தமிழ்நாட்டுக் காவல்துறை
- ஈழம்
- காவற்றுறை
- தமிழகக் காவல் துறை
- தமிழகக் காவல்துறை
- தமிழீழக் காவலர்கள்
- தமிழீழக் காவல் துறை
- தமிழீழக் காவல்துறை
- தமிழீழம்
- தமிழ் ஈழக் காவல் துறை
- தமிழ் காவல்துறை
- தமிழ் நாட்டுக் காவல் துறை
- தமிழ் நாட்டுக் காவல்துறை
- தமிழ்நாட்டுக் காவல்துறை
- புலிகள்
- காவல்துறை
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
தமிழரினதும் சிங்களவரினதும் வடபோர்முனைக் கட்டளையாளர்கள் முகமாலையில் சந்தித்துக்கொண்ட போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் வடபோர்முனை கட்டளையாளர் கேணல் தீபன் ஆகியோர் கைகுலுக்கிக்கொண்டிருக்கும் போது கங்காணிப்புக்குழு யாழ் நிகராளி பார்த்துக்கொண்டிருந்தார். பின்னால் நீலவரியில் நிற்பது லெப். கேணல் செழியன் ஆவார். யாழ்ப்பாணம் சிங்கள தரைப்படையின் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா, சிறிலங்கா கடற்படையின் வடக்கு கட்டளையாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ முகமாலை கலந்துரையாடலில்.- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழக் காவல்துறை இன் படிமங்கள் | Tamil Eelam Police Images
வீதிப்போக்குவரவு காவலர் முகமாலை சோதனைச் சாவடியில் நிற்கின்றனர்- 107 replies
-
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
-
Tagged with:
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
- ltte images
- ltte photos
- ltte pictures
- ltte police
- sri lanka
- sri lankan police
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam police
- tamil eelam police force
- tamil eelam policeman
- tamil eelam traffic police
- tamil eelam traffic policeman
- tamil police
- tamil police force
- tamil policeman
- tamil policemen
- tamil tigers
- tamileelam police
- ஈழக் காவல்துறை
- ஈழத் தமிழகம்
- ஈழத் தமிழ் நாட்டுக் காவல்துறை
- ஈழத் தமிழ்நாட்டுக் காவல்துறை
- ஈழம்
- காவற்றுறை
- தமிழகக் காவல் துறை
- தமிழகக் காவல்துறை
- தமிழீழக் காவலர்கள்
- தமிழீழக் காவல் துறை
- தமிழீழக் காவல்துறை
- தமிழீழம்
- தமிழ் ஈழக் காவல் துறை
- தமிழ் காவல்துறை
- தமிழ் நாட்டுக் காவல் துறை
- தமிழ் நாட்டுக் காவல்துறை
- தமிழ்நாட்டுக் காவல்துறை
- புலிகள்
- காவல்துறை
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
கும்புறுப்பிட்டி அரசியல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது 15/11/2002 கும்புறுப்பிட்டிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சிவக்குமார் ஈகைச்சுடரை மேஜர் பொய்யாமொழியின் தந்தை திரு.விஸ்வாசம் ஏற்றிவைத்தார்- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
திருகோணமலை அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் திலக் (மாவீரர்), (வலது) மற்றும் திருமலை நகர அரசியல்துறை பொறுப்பாளர் திரு.ராஜேஷ், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிகராளிகளுடன் கலந்துரையாடிய போது- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
அடிக்கற்களில் ஒருவரான மேஜர் கணேஸின் நினைவு நாளில் திருமலை 05/11/2002 அனாரின் உடன்பிறப்பு திரு தங்கன் அவர்கள் மலர்மாலை அணிவிக்கிறார்- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
முதல்சுற்றுப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது கூட்டத்தில் மரம் நடுகையில் தாய்லாந்தில் 03/11/2002- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- காத்திருந்து பகையின் கதை முடித்த மறைமுகக் கரும்புலி லெப் கேணல் சோழன்
"வேர்கள் வெளியில் தெரிவதில்லை - சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை!" சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை. ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை கொலை செய்வதன் மூலம் அச்ச உணர்வினை ஏற்படுத்தி இம்மண்ணையும் பறித்து, பண்பாட்டையும் பறித்துவிட முடிவு செய்தது. சிங்கள பேரினவாதத்தின் இந்த முடிவின் விளைவுதான் கொக்கட்டிச்சோலைப் படுகொலை (28,29,30-01-1987 – மூன்று நாட்களில் 233 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்), சத்துருக்கொண்டான் படுகொலை (09-09-1990 – 42 சிறுவர்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட 150க்கும் மேல் கொல்லப்பட்டனர்) , வந்தாறுமூலைப்படுகொலை (05-09-1990 – 158 தமிழ் இளைஞர்கள் வெட்டியும், சுட்டும், தீயிட்டு கொழுத்தியும் படுகொலை செய்யப்பட்டனர்), புல்லுமலைப்படுகொலை, உடும்பன்குளப் படுகொலை, தோணிதாண்டான்மடுப் படுகொலை என நீண்டுசெல்கின்றது. இத்தனை படுகொலைகளிற்கும் மூலமாக செயற்பட்ட சூத்திரதாரி அவன் வேறு யாரும் அல்ல .மேஜர் ஆக இருந்து இறப்பின் பின் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற லறி விஜேரட்ன ( Uttama Seva Padakkama, Sri Lanka Armed Services Long Service Medal, North and East Operations Medal, Purna Bhumi Padakkama, Operation Wadamarachchi Medal, Riviresa Campaign Services Medal, and 50th Independence Anniversary Commemoration Medal for his service during the course of his military career) அவன் மனைவியும் ஒரு இராணுவ அதிகாரியே பிரிகேடியர் இந்திரா விஜேரட்னா(.Brigadier Indira Wijeratne of the Sri Lanka Army Legal Branch) பல படுகொலைகளுக்கு திட்டமிடலினை நிகழ்த்தி ,நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்ட சிங்கள தீவிரவாத அதிகாரியான மேஜர் லறி விஜேரட்னவை எம் மண்ணிலே கணக்கு தீர்ப்பதென புலனாய்வு போராளிகள் கங்கணம் கட்டி தீவிரமான புலனாய்வு தகவல் சேகரிப்புகளை மேற்கொண்ட வேளை தான் மாற்றலாகி வடமராட்சி மண்ணில் வந்திறங்கினான் லறி விஜேரட்ன. மக்களுடனான தொடர்பாடல்களில் லறி விஜேரட்ன வித்தியாசமானவன் மக்களின் வீட்டு விசேஷங்கள் ,உட்பட மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதாக வெளிவேஷம் போட்டு அம்மக்களிடத்திலேயே புலனாய்வு தகவல்களை சேகரிப்பதில் வல்லவனாகினான் . மக்களோடு மக்களாக வாழ்ந்த எம் போராளிகளை இனம் காண்பதற்கு பல பொது மக்கள் கட்டமைப்புகளை லறி விஜேரட்ன ஏற்படுத்தி இருந்தான் .பிரஜைகள் குழுக்கள், விழிப்பு குழுக்கள் என்பனவற்றுள் தனக்கு தகவல் தரும் முகவர்களை ஊடுருவ செய்து மறைமுக இயக்க உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை பெற முயற்சி செய்தான். அதன் விளைவாக வடமராட்சி புலனாய்வு துறைக்கு பொறுப்பாக இருந்த இளஞ்செழியன் இனம் காணப்பட்டு இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு நடந்த மோதலில் மேஜர் இளஞ்செழியனாக இம் மண்ணை முத்தமிட்டான் . அதனை தொடர்ந்து வதிரி பகுதியில் எம் தாக்குதல் படையணி தளபதிகளான லெப் கேணல் அர்ச்சுனா ,மேஜர் செல்வம் உட்பட ஏழு போராளிகளின் தங்குமிட பதுங்கு குழியின் தகவல்களை பெற்று சுற்றிவளைப்பு தாக்குதல் மூலம் அப் பதுங்கு குழியினை தகர்த்து நேரடி சமரின் மூலம் அவ் ஏழு போராளிகளும் வடமராட்சி வதிரி மண்ணில் விதையாகி போகினர். வடமராட்சி மண்ணில் நின்ற புலனாய்வு போராளிகள் பலருக்கு மிகச் சவாலான காலகட்டமாக மாறிய தருணங்கள் அந்த கொடியவனை வழி அனுப்ப வேண்டிய கால கட்டமான வேளை அது. மறைமுக போராளிகள் தமது புலனாய்வு தகவல்களை திரட்டிய வண்ணம் வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தலைமைக்கு தெரிவித்து வந்தனர். அதன் பிரகாரம் ஒரு மாதத்திற்கு முன்னராகவே உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்றால் , கயவன் மீது மறைமுக கரும்புலி தாக்குதல் ஒன்றின் மூலம் தாக்குதல் நடத்துவதென முடிவாகின. அதன் பிரகாரம் கடற்புலிகள் அமைப்பில் செயற்பட்ட போராளி “எமர்சன் ” என்பவர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் ஆரம்பமாகின .அதனை மேற்பார்வை செய்வதற்கும் , நெறிப்படுத்துவதற்கும் , புலனாய்வுத் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான ” சோழன்” நியமிக்கப்படுகிறான். இச் சோழனே லறி விஜேரட்ன மீதான தகவல் சேகரிப்புகளை மேற்கொண்டு துல்லியமான தகவல்களை பெற்ற தள பொறுப்பாளர் ஆவார். இருவருக்குமான பயிற்சிகள் முல்லைத்தீவில் அமைந்த புலனாய்வுத்துறையின் பயிற்சி முகாம் ஒன்றின் நடந்தேறின. துடியாட்டமும் ,எந்நேரமும் நகைசுவை உணர்வும் நிறைந்த எமர்சன் எம் எல்லோராலும் செல்லமாக சீனி மாமா என்றே அழைக்கப்பட்டான் அதே வேளை அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரன் சோழன் மிக நேர்த்தியான உயர்ந்த மெல்லிய உருவம் .போராளிகளை மிக அமைதியான செயலாக்கத்திற்கும், வழி நடத்தலிற்கும் நன் வழிபடுத்தலுக்கும் ஏதுவானவன். அவனின் அமைதியான சுபாவமே எம்மால் நகைச்சுவைக்கு ஆள்பட்டது. அவரோ அதை பெரிது படுத்தாமல் எம்முடன் இணைந்து தானும் அந்த இடங்களை கலகல படுத்தும் மனப்பாங்கு. எமர்சனின் தாக்குதல் வியூகங்களை நெறிப்படுத்திய தள பொறுப்பாளர் சோழன் மற்றும் அவர்களிற்கான பாதுகாப்பு புலனாய்வு அணி என்பன புறப்பட தயாரானது . 1998ம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வுத்துறையின் யாழ்ப்பாணத்திற்கான நகர்வு பாதை யாழ் கடல் நீரேரி பகுதியாகவே இருந்தது. மிகவும் நெருக்கடியான இராணுவ பாதுகாப்பு அரண்கள் அமைந்த யாழ்ப்பாணத்தின் கிழக்கு அரியாலை பகுதியை ஊடறுத்து வடமராட்சி பகுதியை அடைவதே அணியின் நோக்கயிருந்தது. அதன்படி அணி நகர்வுகளை யாழ் மாவட்ட புலனாய்வுத்துறையின் அப்போதைய பொறுப்பாளர் திரு. ஞானவேல் மற்றும் உதவி பொறுப்பாளர் திரு. பிரதீப் ஆகியோரின் வழி நடத்தலின் பேரில் தாக்குதல் அணி நகர்வை ஆரம்பித்தது. யாழ் கடல் நீரேரியூடாக கிழக்கு அரியாலை பகுதியை சென்றடைந்து மட்டுவில் ஊடாக வரணி பகுதியில் தாக்குதலாளி எமர்சனை நிலைப்படுத்திய பின் பருத்தித்துறை நோக்கி தள பொறுப்பாளர் சோழனுடன் நகர்வு ஆரம்பித்தது .வெற்றிகரமான பயணத்தில் தள பொறுப்பாளர் சோழன் பருத்தித்துறை பகுதியில் நிலை படுத்த படுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே எமர்சன் வரணி பகுதியில் நிலை நிறுத்தபட்டார். நகர்வு அணியின் பணிகள் திறம்பட நிறைவுற்ற பின் பாதுகாப்பு அணி வன்னி திரும்பியிருந்தது. முன்னர் குறிப்பிட்டது போன்று லறி விஜேரட்ன தொடர்பான முக்கிய தகவல் தான் என்ன? தாக்குதல் திட்டம் தான் என்ன ? என்பதை இப்போது பார்க்கலாம். வடமராட்சி மண்ணின் மக்களை தனது புலனாய்வு தந்திரத்தால் கவர்ந்திழுத்து வைத்திருந்த லறி விஜேரட்ன பதவி உயர்வு பெற்று கொத்தலவெல இராணுவ கல்லூரி பணிப்பாளராக நியமிக்கப்பட்டதும், மாற்றலாகி செல்லும் அன்றைய தினமே யாழ் பருத்தித்துறை வர்த்தக சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிந்துபசார (பிரியாவிடை) நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வரவுள்ளார் என்பதே ஆகும். ஆம் அன்றையதினம் மே 14 ,1998 தாக்குதல் திட்டமிட்டதை தள பொறுப்பாளர் உறுதி தகவல்களுடன் தளத்தில் நேரடியாக உறுதி செய்ததுடன் தாக்குதல் நடத்தவென வரணி பகுதியில் நிலைப்படுத்திய கரும்புலி போராளி எமர்சனை பருத்தித்துறை பகுதிக்கு அழைப்பதற்கான முயற்சியினை மேற்கொண்டார். எனினும் எமர்சன் பருத்தித்துறை பகுதிக்கு வர முடியாதவாறு அன்றைய தினம் இராணுவத்தால் வரணி பகுதி தேடுதல் நடவடிக்கை ஒன்றிற்க்காக சுற்றிவளைக்க பட்டிருந்தது. எமர்சன் தனது மறைமுக இருப்பிடத்தில் மறைந்து கொண்டார். தள பொறுப்பாளர் சோழனிற்கு மேற்படி எமர்சனின் நகர்வு தடையான விடயம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலை புரிந்து கொண்ட சோழன் உடனடியாக தானே கரும்புலியாக வெடிமருந்து கந்தக பொதியை சுமந்து செல்ல தயாரானான். தலைமையுடனான பல உரையாடல்களின் பின் சோழன் செல்ல வேண்டாமெனவும், இலக்கு பின்னர் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம் எனவும் ,பொறுப்பாளர்களினால் பல தாக்குதல்கள் நிகழ்த்த முடியும், பல இலக்குகளை அழிக்க முடியும் ஆகவே தாக்குதலினை பிற்போடுமாறும் ,பல வேண்டுகைகள் சோழனிற்கு விடப்பட்ட போதும் சோழனினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தாக்குதலை தானே செய்ய போவதாகவும் பயிற்சி ஒத்திகையின் போது தானும் தாக்குதல் நடவடிக்கையினை ஒத்திகை பார்த்ததாகவும், தாக்குதல் நடவடிக்கை இலகுவாகவும், வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் எனவும், இலக்கை தவறவிட்டால் குறித்த இலக்கினால் பல இழப்புகளை எம்மவர்கள் சந்திக்க வேண்டும் எனவும் தானே வெடிமருந்துடன் செல்கிறேன் என உறுதியாக கூறி தனது தொலைத் தொடர்பை துண்டித்து கொண்டான். பருத்தித்தித்துறை பஸ் நிலைய பகுதியில் அமைந்த அந்த கட்டிடம் விடை பெறும் இராணுவ அதிகாரியை வரவேற்க வர்த்தக சங்க உறுப்பினர்கள் மாலையுடன் காத்திருந்து வரவேற்கும் நிகழ்வினை சோழன் பொறுமையாகவும் ,அவதானிப்புடனும் பருத்தித்துறை முதலாவது குச்சொழுங்கை பகுதியில் நின்று பார்த்துக்கொண்டு இலக்கிற்காய் காத்திருக்கிறான். தடல்புரளான நிகழ்வு கவிதை புகழாரங்கள், மாலை சூடலுடன் தங்க சங்கிலி ஒன்றும் பரிசளிப்பு, அப்பாவி எம் மக்களின் மனங்களை மாற்றி, பல இன்னல்களை கொடுத்து, காணாமல் ஆக்கப்பட்ட எம் இளைஞர்களை மனதில் சுமந்து காத்திருக்கிறான் சோழன். நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது மதியம் 1.45 லாண்ட் ரோவர் வாகனத்தில் பாதுகாப்பு அணியினால் சூழப்பட்டு வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது தான் கட்டியிருந்த கந்தக வெடி மருந்து அங்கியுடன் மோதுகிறான் சோழன், சிங்களம் சிதறியது எங்கும் புகை நெடி ,சிதறுண்ட வாகனத்தின் நடுவே லறி விஜேரட்ன உட்பட நான்கு இராணுவத்தினர் சிதறினர். ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் முதல் சந்திரிக்கா பண்டாரனாயக்க காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க தீவிரமாக 15 ஆண்டுகள் சேவையாற்றியமையை கெளரவித்தே (இதில் இரண்டரை வருடங்கள் வடமராட்சியில் 514 ஆவது பிரிகேட் கொமாண்டராக பணியாற்றியிருந்தார்) மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று கொத்தலாவள இராணுவ பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று இடம் மாறி செல்லும் முன்னரே அக் கொடியவனான லறி விஜேரட்ண மீதான தாக்குதல் தமிழர் தாயக்த்திலேயே இடம்பெற்று அவன் அழிக்கப்பட்டான். காத்திருந்து பகையின் கதை முடித்த எங்கள் சோழன் “லெப் கேணல் சோழனாக “கரும்புலி மனம் கொண்ட முதல் மறைமுக கரும்புலியாய் வரலாறாகி போனான். போராளியாய் ,பொறுப்பாளனாய் ,தாக்குதலை வழிநடத்துபவனாய் ,செயற்பட்ட சோழன் சூழல் அறிந்து கரும்புலியாய் உருமாறி வீரகாவியமான வரலாறு இவனையே சாரும். நீங்கா நினைவுகளுடன்… -அபிராமி-- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
படைத்துறைக் கிளை அறியில்லாதோர்: தியாகசீலம் ஐங்கரன் (பழனியாண்டி-ராக்கம்மா இணையரின் புதல்வன்) (https://www.kuriyeedu.com/?p=462880)- மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images
வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள்- 235 replies
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
-
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
- tamil cemetery
- tamil tigers cemetery
- heroes cemetery ltte
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) வெள்ளிக்கிழமை கிழக்கு துறைமுக நகரத்தில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு (MPCS) உலக உணவுத் திட்டத்தின் (WFP) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மனித நுகர்வுக்கு தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டதால் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவித்தார். 01/11/2002 கடைசியில் அமர்ந்திருப்பவர்: ராஜேஸ், அருகில் திலக் (மாவீரர்)- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
செய்தியாளர் சந்திப்பில் கொக்கட்டிச்சோலை 30/20/2002 நீதி பொறுப்பாளர் யோகன் பாதர் அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் பவா, கேணல் ரமணன், மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளராக புதிதாக பதவியேற்ற லெப். கேணல் கௌசல்யன், ஊடக இணைப்பாளர் கிருஷன்,- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
நோர்வே, விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடுகின்றனர் 23/10/2002 திரு. ஹெல்கெசனுடன் (black) நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சின் சிறப்பு ஆலோசகர் திரு. எரிக் சொல்ஹெய்ம், அதே அமைச்சின் ஆலோசகர் லிசா மைக்கேல்சன் கோல்டன் (last seat), இலங்கைக்கான நோர்வேயின் தூதர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் (white coat) மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சக அதிகாரி திரு. ஹான்ஸ் பாட்ஸ்கர் (blue) ஆகியோர் இருந்தனர்.- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
புலித்தேவன் அவர்கள் கலை இலக்கிய மாநாட்டில் பேசுகையில் 20/10/2002- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
யாழ்ப்பாணத்தில் கலை இலக்கிய மாநாடு ஆரம்பம் 19/10/2002 நிலாந்தன் 'தமிழீழ தேசியக் கீதம் பாடப்படுகிறது' பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி திறந்துவைத்து பேசுகிறார். திரு.சி.வி.கே.சிவஞானம் இடப்புறமும், இளம்பரிதி (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) அவர்களும், கவிஞர் புதுவை ரத்தினதுரையும் ((சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) ).- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
டென்மார்க், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அரசதந்திரக் குழு அன்raன் பாலசிங்கத்துடன் கலந்துரையாடியது. 16/10/2002 அரசதந்திர குழு பின்வருபவர்களை உள்ளடக்கியது: மைக்கேல் ஸ்டெர்ன்பெர்க் (டென்மார்க்கின் தூதர், புது தில்லி), சால்வடோர் சோட்டா (இத்தாலி தூதர், கொழும்பு), ஸ்டாதிஸ் லோசோஸ் (கிரீஸ் தூதர், புது தில்லி), பீட்டர் லிஷோல்ட் ஹேன்சன் (அரசாங்க செயலாளர், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம்), சார்லோட் லார்சன் (பகுதித் தலைவர், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம்) அனா ராமிரெஸ் ஃவுயோ (வெளிநாட்டு உறவுகள்/ஆசியா மேசை முதன்மை ஆளுவர் - ஐரோப்பிய ஒன்றிய அவை), அனஸ்டாசியோஸ் விகாஸ் (துணை இயக்குநர் நாயகம், இணை DG E -PESC-கோட்ட விவகாரங்கள்) மற்றும், மார்கஸ் கோர்னாரோ (ஆணையத்தின் பிரிவுத் தலைவர்).- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
பிரித்தானிய நாடாளுமன்ற & ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழத்திற்கு வருகை தந்த போது 16/10/2002 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கரேத் தோமஸ், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.றொபர்ட் எவன்ஸுடன் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பரப்புகளுக்கு வருகை தந்தார்- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
"தேசத்தின் குர" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வன்னி வந்திருந்த போது 15/10/2002- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- tv_311202_2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- tv_311202_1 Film release celebrates Sea Tigers' tenth anniversary.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- swiss_ltte-meeting_1_111202.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- sub-committee-4_161202 Mr. Bernard Gunatillake and Mr.Thamilselvan..jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
Important Information
By using this site, you agree to our Terms of Use.