நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
Everything posted by நன்னிச் சோழன்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தீயில் எழும் தீரம்
-
ltte images (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltte images (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தீக்குளித்த நேரம்
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம்.... வாருங்கள், தொடர்ந்து இணைந்திருங்கள்.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் திலீபனின் கீதாஞ்சலி 'தியாக தீபத்தின் சாவிற்கு இந்தியாவே காரணம் என்பதால் இந்தியா ஒரு "கோரமா" (Beast) வாக பின்னணியில் வரையப்பட்டுள்ளது'
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் திசையெங்கும் இசைவெள்ளம்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் திசைகள் வெளிக்கும்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தாய்மடியின் தாலாட்டு
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தாய்நிலத்து வேலி
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தாய்நிலக் காற்று மூல அட்டை: இரண்டாவது அட்டை:
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தாயகவித்து
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தாயகத்தாய் "தியாக தீபம்" அன்னை பூபதியின் நினைவாய் வெளியிடப்பட்ட இறுவட்டு.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தாயக மண்ணின் காற்று பல்வேறு இறுவட்டுகளில் வெளிவந்த பாடல்களின் வாய்த்திய இசை வடிவில் அமைந்த விடுதலைப் பாடல்கள் கொண்ட இறுவட்டு. கீழுள்ளதே மூல அட்டையாகும்.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தாயகத் தலைவன் தலைவரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு வெளிவந்த இவ் இறுவட்டில் "கடலா கடலலையா", "பூமியில் வந்தொரு சூரியன் பூத்தது", "விழிமூடி உன்னை நினைக்கிறேன் தலைவா" உட்பட பத்துப் பாடல்கள் அடங்குகின்றன. இவற்றில் "கடலா கடலலையா" என்ற பாடலின் சரணம் "வாழ்க, வாழ்க, வாழ்க எம் தலைவா நீ வாழ்க" என்று தொடங்குவதை அறியக்கூடியவாறு உள்ளது. --> தகவல் நன்றி: இனந்தெரியாத கள உறவு இன்று இந்த இறுவட்டும் ஊழியால் அழிந்து போன இறுவட்டுகளின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. இதனது மூல அட்டைகூட கிடைக்கப்பெறவில்லை.
-
Neruppin kural
From the album: Tiger Era Tamil Eelam Album Covers
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தலைவா ஆணை கொடு
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தமிழ் வீரம்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தமிழ் சொந்தங்கள் இதுவும் அழிந்து போன இறுவட்டாகும். இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தமிழீழ மொட்டுக்கள் எ அறிவுச்சோலைப் பாடல்கள் அறிவுச்சோலைப் பாடல்கள் = முதன் முதலில் புலிகளால் வெளியிடபப்ட்ட பாடல் இறுவட்டின் பெயர் தமிழீழ மொட்டுக்கள் = பின்னாளில் புலம்பெயர் அமைப்பொன்றால் (பெயர் தெரியவில்லை) மீள் வெளியிடப்பட்ட போது மாற்றப்பட்ட பெயர்
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தமிழீழ பரணி இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தமிழீழ திரைப்படப் பாடல்கள் வேறு பல திரைப்படங்களில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பு. https://trfswiss.com/songs.php?album=97
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தமிழீழ திரைப்படப் பாடல்கள் உயிர்ப்பூ , முகங்கள் , பிஞ்சுமனம் , ஆகிய திரைப்படங்களிலும் ஒளிவீச்சிலும் வெளிவந்த பாடல்களினது தொகுப்பு. https://telibrary.com/albums/tamileela-thirappada-songs/
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தமிழீழ எழுச்சிப் பாடல்கள்/ தமிழீழப் பாடல்கள்/ புயல்கால ராகங்கள் இதுவே எமது விடுதலைப் போரின் முதலாவது இறுவட்டு ஆகும். இந்தியப் படைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளியானது. இவ்விரண்டில் எது முதலில் வந்த அட்டை என்பது தெரியவில்லை.
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இறுவட்டு அட்டைகள் தமிழீழ இளையோர்கள் எழுச்சிப் பாடல்கள் 2009 இற்கு முன்னர் ஆங்காங்கே சிதறலாக பாடப்பட்டு வெளியிடப்பட்ட தமிழீழப் போர்க் கால இலக்கியப் பாடல்கள் நடைமுறையரசின் காலத்திற்குப் பின்னர் "தேசக்காற்று" வலைத்தளத்தால் சேகரிக்கப்பட்டு ஓர் இறுவட்டாக முதன் முதலில் வெளியிடப்பட்டது. அதுவே இதுவாகும். போர்க் காலத்திய பாடல்கள் என்பதால் இறுவட்டை பொருட்படுத்தாமல் பாடல்களை மட்டும் கவனத்தில்கொண்டு ஆவணப்படுத்தியுள்ளேன்.