நன்னிச் சோழன்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
Everything posted by நன்னிச் சோழன்
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
காலம்: அறியில்லை
- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
இதற்குள்ளும் 200 இற்கும் மேற்பட்ட கரந்தடிப்படைக் காலப் படிமங்கள் உள
- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் இம்ரான் "இம்ரான் என்பதும் பாண்டியன் என்பதும் விடுதலை தேடிய இருகோடு - இந்த இருவரும் எங்கள் தலைவனின் அருகில் இருந்தது பெரிய வரலாறு" --> ஈட்டி முனைகள் இறுவெட்டில் இருந்து யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் பாண்டியன் "காற்றின் வெளியும் ஆற்றின் கரையும் இம்ரான் பாண்டியன் எனத் தேடும் நேற்றும் இன்றும் நாளையும் கூட இவர்களைத் தானே குயில் பாடும்" -->ஈட்டி முனைகள் இறுவெட்டில் இருந்து
- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
giu.webp
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
வந்த புதிதில் இந்திய வன்புணர்ச்சிப் படையின் நாயகமான மேஜர் ஜெனரல் கர்கிரட் சிங்குடன் தேசத்துரோகி மாத்தையா கை குலுக்குகிறார் 1987 அருகில் லெப். கேணல் குமரப்பா நிற்கின்றார்- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
பிடிபட்ட தமிழ் இனத்தைச் சேர்ந்த சிங்கள முகவரான கனகரட்ணம் அதுமா கிரிகித்தை லெப். கேணல் குமரன்/ குமரப்பா உள்ளிட்ட போராளிகள் வெள்ளையர்கள் இருவருடனான நேர்காணல் ஒன்றிற்காக மட்டு. குடிசை ஒன்றினுள் அமர்த்திவைத்துள்ளனர் 12/1986 சிறிது நாட்களுப் பின்னர் உளவாளிக்கு சாவொறுப்பு நிறைவேற்றப்பட்டது.- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
- KumarappaandAthumain1986.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
எதுக்கடா படிமங்களுக்கு மேல் முத்திரை குத்துகிறீர்கள், பிணங்களை வைத்து வயிறு வளர்ப்பவர்களே!- 382 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
- மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களுக்கு சிகிச்சையளித்ததற்காக கைது செய்யப்பட்டு (1983) வெலிகடை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, வண பிதா சிங்கராசா, மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் இருந்து பின் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி இந்தியா சென்று விடுதலைப் புலிகளின் TRO அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்தவரும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி போன்றவர்களுடன் உடனிருந்து பணியாற்றியவரும், விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்தவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றியவரும், கணுக்கேணி முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. T.W Jeyakularajah ( வைத்தியர் ஜெயகுலராஜா) அவர்கள் இன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார். அன்னாரின் நல்லடக்கம் நாளை 2024.06.17 திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு புனித மத்தியா ஆலய சேமக்காலையில் நடைபெறும். https://vampan.net/56388/- லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பல்துறை நிபுணன் லெப். கேணல் தென்னரசன்.
மன்னார் மாவட்டம் பெரியமடுவை சொந்த ஊராகக் கொண்ட தென்னரசன் 1994ம் ஆணடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். படைய தொடக்கப் பள்ளியில் அடிப்படை பயிற்சியை முடித்த தென்னரசன் மன்னார் மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். வேவுப் புலியாக தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி தென்னரசன் மன்னார் பகுதியில நிலைகொண்டிருந்த எதிரியின் தளங்களுக்குள் தனது குழுவை இலகுவாக அழைத்துச் சென்று ஏராளமான தரவுகளை சேகரித்து வந்தான். இவனுடைய நுண்ணறிவு, பொறுமை, திசைகாட்டி மற்றும் வரைபடங்களை சரியாக பயன்படுத்தும் திறன், காடுகளில் விரைவாக நகரும் திறன் ஆகியவற்றால் தனது சக வேவுப் போராளிகளுக்கு சிறந்த முன்னுதாரணமான வேவு வீரனாக தென்னரசன் வளர்ந்தான். சுமார் இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக தள்ளாடி உள்ளிட்ட எதிரியின் தளஙஎதிரியின் முன்னரங்க நிலைகள் முதலானவற்றில் வேவு நடவடிக்கைகளில இளம் போராளி தென்னரசன் முழுவீச்சுடன் ஈடுபட்டான். மேலும் எதிரியின் நிலக் கண்ணிவெடிகளை கண்டு பிடித்து அகற்றுவதிலும் எமது தளங்களை பாதுகாக்க நிலக் கண்ணிகளை விதைப்பதிலும் தென்னரசன் திறமையாக செயற்பட்டான். 1996ம் ஆண்டு ஆரம்பத்தில் தென்னரசன் லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் ஒரு போராளியாக இணைக்கப்பட்டான். இங்கும் படையணியின் வேவு அணியில் இளம் லீடராக தனது செயற்பாட்டை தொடர்ந்தான். இயக்கத்தின் புகழ் பூத்த வேவுப் போராளியான வீரமணியுடன் இணைந்து தள்ளாடி பெருந்தளத்தின் பல பகுதிகளிலும் வேவு நடவடிக்கைகளில ஈடுபட்டார். பின்னர் “ஓயாத அலைகள் 01” நடவடிக்கைக்காக எதிரியின் முல்லைத்தீவு படைத்தளத்தின் வேவு நடவடிக்கைகளிலும் தென்னரசன் செயற்பட்டார். முல்லைத்தீவு சண்டை துவங்கிய போது தாக்குதல் அணிகளை பாதுகாப்பான பாதைகளூடாக அழைத்துச் செல்வதில் இவர் திறமையாக செயற்பட்டார். கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எதிரியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலக் கண்ணிவெடிகளை தேடிக் கண்டுபிடித்து “கிளியர்” செய்கின்ற ஆபத்தான கடமைகளில் தென்னரசன் சிறப்பாக செயற்பட்டார். இதனால் இவர் தளபதிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்ற இளம் அணித்தலைவனாக வளர்ந்தார். இவனுடைய வரைபட அறிவு மற்றும் புதிய போர்க் கருவிகளை, ஆயுதங்களை கையாளுவதில் இருந்த ஆர்வம் ஆகியவற்றால் பொறுப்பாளர்களால் பெரிதும் கவரப்பட்டு இவனை மோட்டார் அணியில் இணைத்து பயிற்றுவித்து ஊக்கபடுத்தினர். அங்கு விரைவிலே சிறந்த சூட்டாளனாகவும், வரைபடக்காரனாகவும் எறிகணைத் திருத்தங்களை கூறும் ஓ.பி போராளியாகவும் தென்னரசன் வளர்ந்தான். தன்னுடைய வேவு அனுபவங்களூடாகப் பெற்ற திசைகாட்டி மற்றும் வரைபட அறிவை இளம் லீடர்களுக்கு பயிற்றுவிக்கும் இளம் ஆசிரியராக வளர்ந்தான். களமுனையில் ஓய்வில்லாத கடமைகளுக்கு இடையில் தென்னரசனிடம் குறுகிய கால பயிற்சிகளைப் பெற்று கொண்ட பல அணித்தலைவர்கள் பிற்காலத்தில் சிறந்த களச் செயற்பட்டாளர்களாக விளங்கினர். 1997ல் “ஜெயசிக்குறு” முறியடிப்புச் சமரில் தென்னரசன் வேவுப் போராளியாகவும், ஓ.பி.காரனாகவும் செயற்பட்டான். சுமார் ஒரு வருடம் நடைபெற்ற இந்த நீண்ட சண்டையில் படையணியின் அதிரடி தாக்குதல் தளபதியாக விளங்கிய ராகவன் அவர்களுடன் தென்னரசன் நின்றிருந்தது சிறப்பாக கடமையாற்றினான். தென்னரசனின் திறமைகளை இனங்கண்ட ராகவன் அவனுக்கு பல விதமான கடமைகளை வழங்கி ஊக்கபடுத்தினார். இச்சமரில் இவன் படுகாயமுற்று சில கிழமைகள் சிகிச்சையில் இருந்தான். ஜெயசிக்குறு முறியடிப்புச் சமருக்குப் பிறகு தென்னரசன் கிளிநொச்சி உருத்திரபுரம் முன்னரங்கில் வேவு அணி லீடராக செயற்பட்டான். மேலும் இக்காலத்தில் இளம் அணித் தலைவர்களுக்கு போர்ப் பயிற்சி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 81 மி.மீ மோட்டார் அணி லீடராக பொறுப்பேற்று கடமையாற்றினார். பல இளம் போராளிகளை சிறந்த சூட்டாளர்களாக தென்னரசன் உருவாக்கினார். “ஓயாத அலைகள் – 02 ” நடவடிக்கை சமரில் மோட்டார் அணி லீடராக தென்னரசன் சிறப்பாக செயற்பட்டான். மேலும கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டவுடன் எதிரி மறைத்து வைத்திருந்த நிலக் கண்ணிவெடிகளையும், கிளைமோர்களையும் கண்டறிந்து அகற்றுகின்ற முக்கிய கடமையில் தென்னரசன் செயற்பட்டான். சிறப்புத் தளபதி சேகர் அவர்களின் பணிப்பிற்கமைய பல இளம் போராளிகளை இச் செயற்பாட்டில் பயிற்றுவித்தான். கிளிநொச்சி மீட்புக்கு பிறகு ஆனையிறவு – பரந்தன் களமுனையில் ஊரியானிலிருந்து சுட்டதீவு வரையிலான எமது முன்னரங்கில் மோட்டார் அணி லீடராக தென்னரசன் தொடர்ந்து கடமையாற்றினார். படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள பொறுப்பேற்ற போது படையணியின் மூத்த தாக்குதல் தளபதி மதன் கனரக ஆயுத ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட போது தென்னரசன் கனரக ஆயுத போர்ப் பயிற்சி ஆசிரியராக பணியாற்றினார். இந்நாட்களில் இசைவாணன், வரதன், இசையமுதன் முதலான அணித் தலைவர்களை போர்ப் பயிற்சி ஆசிரியர்களாக ராகவன் அவர்கள் உருவாக்கி படையணியை சிறப்புப பயிற்சிகளில் ஈடுபடுத்தினார். தென்னரசனின் திறமைகளை மேலும் வளர்க்கும் வகையில் அவரை முதுநிலை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் இணைத்து பயிற்றுவித்தார் ராகவன். “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கை துவங்கிய போது அதிகாரிகள் பயிற்சி கல்லூரியிலிருந்து திரும்பிய தென்னரசன் மோட்டார் அணி லீடராக தொடர்ந்து செயற்பட்டார். கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார். மன்னாரில் படையணி நிலை கொண்டிருந்த போது அப்போதைய சிறப்புத் தளபதி ராஜசிங்கம் அவர்களுடன் தென்னரசன் செயற்பட்டார். ஆனையிறவை மீட்ட இத்தாவில் தரையிறக்க சமரில் தாக்குதல் தளபதியான வீரமணியுடன் தென்னரசன் இணைந்து இயக்கச்சி பகுதியில் செயற்பட்டார். வேவு நடவடிக்கைகளிலும் பின்னர் இயக்கச்சி சந்தியில் தடையை உடைத்து பளையை நோக்கி முன்னேறிய வீரமணியின் முதன்மையான கொமாண்டராக தென்னரசன் களமாடினார். இவ் வீரம்மிக்க நடவடிக்கையில் இவருடன் றமணன், வரதன், அருமை முதலான அணித் தலைவர்களும் சிறப்புடன் களமாடினர். ஆனையிறவு மீட்கப்பட்ட பிறகு படையணி கிழக்கு அரியாலை, கனகம்புளியடியில் கடமையில் இருந்தபோது அங்கே தென்னரசன் கொம்பனி லீடராக செயற்பட்டார். அங்கு சிங்கள இராணுவம் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற முயற்சிகளை வீரமணி முறியடித்த வரலாற்று சிறப்புமிக்க சமரில் தென்னரசனின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. படையணியின் சிறப்புத் தளபதியாக சேகர் அவர்கள் மீணடும் பொறுப்பேற்ற பிறகு போர்ப் பயிற்சி கல்லூரிக்கு வந்த தென்னரசன் தாக்குதலணிகளை சிறப்புப பயிற்சிகளில் ஈடுபடுத்துவதில் கடமையாற்றினார். “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கை துவங்கிய போது தாக்குதல் தளபதி கோபித்துடன் நின்றிருந்து இவர் செயற்பட்டார். பின்னர் வீரமணி அவர்கள் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற போது முகமாலை களமுனையில் வீரமணியின் கட்டளை மைய கொமாண்டராக கடமையாற்றினார். வீரமணியின் மெய்க்காப்பாளராகவும் தென்னரசன் செயற்பட்டார். தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் தென்னரசன் வீரமணி அவர்களின் கட்டளை மைய கொமாண்டராக தென்னரசன் நின்றிருந்தது தள பாதுகாப்பில் தீவிரமாக களமாடினார். மேலும முன்னரங்கில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தாக்குதலணிகளுக்கு மோட்டார் சூட்டாதரவுகளை ஒருங்கிணைத்து தந்தார். தாக்குதல் போராளிகளுக்கு வெடிபொருட்கள், உணவு முதலானவை தடையின்றி கிடைப்பதில் சிறப்பாக செயற்பட்டார். இச் சமருக்குப் பிறகு படையணியின் பத்தாம் ஆண்டு நிகழ்வு கிளிநொச்சி நகரில் நிகழ்ந்த போது விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி நடத்தியதில் தென்னரசன் முக்கிய பங்காற்றினார். பின்னர் படையணி நாகர்கோவில் களமுனையில் கடமையில் இருந்த போது தென்னரசன் வீரமணி அவர்களின் கட்டளை மைய கொமாண்டராக தொடர்ந்து கடமையாற்றினார். 2002ல் படையணி போர்ப் பயிற்சிக் கல்லூரியில் நிலை கொண்டிருந்த போது நிர்வாகத்தில் செயற்பட்ட தென்னரசன், அங்கு மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பு பயிற்சிகளில் பங்கேற்றார். 2003ல் படையணி மீணடும் முகமாலை களமுனையில் கண்டல் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்த போது அங்கே சிறப்புத் தளபதி நகுலன் அவர்களுடன் நின்ற தென்னரசன் “மேஜர் றோய் அதிகாரிகள் பயிற்சி கல்லூரி”யின் பொறுப்பாளனாக இருந்து அணித் தலைவர்களுக்கு மேனிலை மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பு பயிற்சியை வழங்கினார். இவரிடம் பயின்ற மூத்த அணித் தலைவர் பாவலன் பிற்காலத்தில் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியராகவும், மோட்டார் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டார். மேலும் இப்பயிற்சியில் ஈடுபட்ட அன்பு உள்ளிட்ட பல அணித்தலைவர்கள் தொடர்ந்து வந்த சண்டைகளில் மிக சிறப்பாக செயற்பட்டனர். மேலும் அணித் தலைவர்களுக்கு றேடார் கருவி, தூரம் அறியும் கருவி முதலானவற்றிலும் தென்னரசன் பயிற்சி அளித்தார். புதிய கருவிகளை கையாளுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்த தென்னரசன் ஆயுதங்களை பழுது பார்த்து சரி செய்வதிலும் திறமையானவராக இருந்தார். தென்னரசனின் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று சிறந்த சாரதியாகவும் விளங்கினார். 2004ம் ஆணடில் மட்டக்களப்பில் துரோகி கருணாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி கோபித் அவர்களின் கீழ் ஒரு பிளாட்டூன் கொமாண்டராக தென்னரசன் களமாடினார். மட்டக்களப்பில் இருந்து வந்த பின், போர்ப் பயிற்சிக் கல்லூரியில் தாக்குதலணியில் கொம்பனி பொறுப்பாளராக செயற்பட்டார். 2005ம் ஆணடில் கல்லூரியிலும், கண்டல் பகுதி முன்னரங்கிலும் தனது கொம்பனியுடன் நின்ற தென்னரசன் தொடர்ந்து போராளிகளை பயிற்சிகளிலும் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடுத்தினார். 2006ம் ஆண்டில் முகமாலை முன்னரங்கின் பின்தளத்தில் தனது தாக்குதலணியுடன் நின்ற தென்னரசன் அணிகளை பயிற்றுவித்ததிலும் காவற் கடமையிலும் முழுவீச்சுடன் செயற்பட்டார். முன்னரங்கிற்கு படையணி மாற்றப்பட்ட பின்பு முன்னரங்க நிலைகளை பலப்படுத்துவதிலும், முறியடிப்புத் தாக்குதலுக்கு ஏற்ப அணிகளை பிரித்து நிலைப்படுத்தவதிலும் தென்னரசன் ஓய்வின்றி செயற்பட்டார். 2006ம் ஆணடு ஓகஸ்ட் மாதம் 11ம் நாள் யுத்தம் வெடித்த போது கிளாலி முன்னரங்கின் தாக்குதல் தளபதியாக தென்னரசன் செயற்பட்டு தீவிரமாக களமாடினார். எதிரியின் முன்னரங்க தடைகளைத் தகர்த்து கிளாலி கடற்கரைப் பகுதியில வெற்றிகரமாக முன்னேறினார். ஆனால மீணடும் தொடர் காவலரண் வரிசைக்கு வர பணிக்கப்பட்டதால், பின்னோக்கி வந்த தென்னரசன் தொடர் காவலரண்களை கைப்பற்றும் சண்டையில் எதிரியின் முற்றுகைக்குள்ளாகி படுகாயமுற்று அங்கே வீரச்சாவைத தழுவிக் கொண்டார். அவருடன் நின்ற மூத்த அணித் தலைவர் கோகிலேசும் மற்ற தோழர்களும் தீவிரமாக போராடி எதிரியின் முற்றுகையை உடைத்து தென்னரசனின் உடலை வெளியே கொண்டு வந்தனர். இளம் பருவத்திலே தமிழீழ விடுதலை வேட்கையுடன் இயக்கத்தில் இணைந்த தென்னரசன் மிகச் சிறந்த முன்னுதாரணமான போராளியாக வளர்ந்தார். நவீன போர் முனையின் அனைத்து துறைகளிலும் தனது காலடித் தடங்களை பதித்தார் தென்னரசன். தேசியத் தலைவரிடம் பாராட்டுக்களையும் சான்றிதழ்களையும் பலமுறை பெற்ற போராளியாக விளங்கினார். வேவுப் புலியாக தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய தென்னரசன் வேவு அணி லீடர், மோட்டார் அணி லீடர், கண்ணிவெடி அணி லீடர், ஓ.பி போராளி, போர்ப் பயிற்சி ஆசிரியர், ஆயுதங்கள் பழுது நீக்குபவர், மோட்டார் பீரங்கி ஒருங்கிணைப்பாளர், தாக்குதல் தளபதி என அனைத்து தளங்களிலும் சிறப்புடன் செயற்பட்டு படையணியின் நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கினார். லெப். கேணல் தென்னரசன் அவர்களின் இழப்பு இயக்கத்திற்கு பேரிழப்பாக இருந்தாலும் அவரால் பயிற்றுவிக்கப்பட்ட பல போராளிகள் பல்வேறு சமர்க்களங்களில் திறமையாக போராடினர். அவருடைய மாந்தநேயம், எளிமை, நேர்மை, துணிவு, பொறுப்புணர்வு, தொலைநோக்கு யாவும் இளம் போராளிகளுக்கு சிறந்த வழிகாட்டலாக அமையும். தென்னரசன் அவர்களின் போராட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறப்பு மிக்க அத்தியாயமாக விளங்கும். வருங்கால இளம் தலைமுறைக்கு லெப். கேணல் தென்னரசன் அவர்கள் சிறந்த வழிகாட்டியாக திகழ்வார். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன். https://www.thaarakam.com/news/147626- வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம்
முடிவுரை நவீன ஈழத் தமிழரின் காலத்தில் உருவெடுத்த மரபான மாவீரர்களின் வித்துடல் விதைப்பு என்பது புலிகளின் காலத்தில் பெரும் சோகமய விழாவாக செய்யப்பட்டதொன்றாகும். மக்களின் முழு மனநிறைவான ஆதரவுடன் புலிகளால் பரிணமிக்கப்பட்டு சோகம் கலந்திருப்பினும் சீரும் சிறப்புமாக செய்யப்பட்டது. இம்மரபானது திடீரென ஒரே நாளில் புலிகளால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதன்று. இது லெப். கேணல் விக்ரர் அவர்களின் வீரச்சாவுக் காலத்திலிருந்து மெள்ள மெள்ள உருவாகி பல சேர்க்கைகள் மற்றும் கழித்தல்களுக்குப் பின்னரே ஒரு செந்தரப்பட்ட மரபாகி நடைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டது. இவ்வாறு செய்யப்படும் இவ்வீரச்சாவு நிகழ்வுகள் புலிகளால் தேவைக்கேற்ப படம்பிடிக்கப்பட்டன. நிகழ்படங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு புலிகளால் ஆவணப்படுத்தப்பட்டன. ஆவணப்படுத்தபட்ட நிகழ்படங்கள் பின்னாளில் அவர்களின் பரப்புரைக்கும் வீரச்சாவை நேரடியாகக் காண முடியா மக்கள் கண்டிடவும் பாவிக்கப்பட்டன; வெளிநாடுகளிற்கு அனுப்பப்பட்டன. இவ்வாறொரு நவீன கால மரபாக போற்றப்பட்டு வந்த இம்மரபு இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌனிக்க முன்னரே இல்லாமல்போனது. இன்னும் சொல்லப்போனால் தமிழரின் படைத்துறை அழிக்கப்படும் முன்னரே படைத்துறையோடு தொடர்புடைய இம்மரபு அழிந்துபோயிற்று! "கோபுர தீபம் நீங்கள், கோயிலில் தெய்வம் நீங்கள், வாழ்வினில் எம்மைக் காத்த மாவீரரே! சாவுதான் முடிவும் இல்லை, சாதிக்க வழியா இல்லை? வல்லமை தந்ததெங்கள் மாவீரரே! வாழ்வான வாழ்வு தந்து காற்றாகிப் போனீர் இங்கு நீங்கா உங்கள் நினைவு நெஞ்சில் தீயாய் மூளுதே!" --> 2008இல் வெளியாகி பின்னர் தமிழீழத்தின் இறுதி இறுவட்டான 'வேர்விடும் வீரம்' எ 'வல்லமை தரும் மாவீரம்' இல் உள்ளடக்கப்பட்ட கோபுர தீபம் என்ற பாடலிலிருந்து 🙏நன்றி🙏- வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம்
பிடாரச்சொற்கள் மாவீரர் தொடர்பான தமிழீழ நடைமுறையரசு கால பிடாரச்சொற்கள் களச்சாவு - களத்தில் பகையோடு பொருதுகையில் மரித்தல் காயச்சாவு - களத்தில் பகையோடு பொருதி விழுப்புண் ஏந்தி பண்டுவம் பெறுகையில் பலனளிக்காத போது மரித்தல். வீரச்சாவு - பொதுவாக மரித்த ஒரு புலிவீரனை ஒருங்கே குறிக்கும் பொதுச்சொல் மாவீரர் - தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்து விதையான தவிபு & ஈரோஸ் இயக்கம் மற்றும் 10 தனிக்குழுப் போராளிகளை மட்டும் குறிக்கும் சொல். வீரவேங்கை - இது ஒவ்வொரு கல்லறையின் தற்குறிப்பின் உச்சியில் எழுதப்பட்டிருக்கும் சொல்லாகும். இது குறிக்கோள் விலகிச்சென்று தேசவஞ்சகராகி ஒட்டுக்குழுவாகிய குழுக்களின் உறுப்பினர்களிலிருந்து விடுதலைப்புலிப் போராளிகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சொல்லாகும். இதுவே தமிழீழ படைத்துறையின் அடிப்படை தரநிலையும்கூட. தியாகசீலம் - மறைமுகக்கரும்புலிகள் உள்ளிட்ட புலனாய்வுத்துறைப் போராளிகள் மற்றும் இனங்காணப்படமுடியா வித்துடல்களைக் குறிக்கப் பாவிக்கப்பட்ட அடைமொழி துயிலுமில்லம் - மாவீரர்களது வித்துடல் விதைக்கப்பட்டு செப்பனிட்டு பேணிக் காக்கப்பட்ட இடுகாடு இச்சொல்லானது 'துயிலும் இல்லம்' என்று பிரித்தும் எழுதப்படுவதுண்டு. ஆனால் துயிலுமில்ல ஒலிமுகத்தில் 'துயிலும் இல்லம்' என்று தான் எழுதப்பட்டிருக்கும்! முகையவிழ்த்தல் - துயிலுமில்லம் ஒன்றை வித்திட்டு புதிதாய் தோற்றுவித்தலைக் குறிப்பதற்காக பாவிக்கப்படும் பண்டைய தமிழ்ச் சொல் விடுதலை வயல்கள் - 2008 இறுதியில் எஸ் ஜி சாந்தன் அவர்களால் பாடப்பட்ட ஒரு போரிலக்கியப்பாடல் மூலம் துயிலுமில்லங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல். நினைவொலி - நவம்பர் 27 அன்று சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்காக எழுப்பப்படும் ஆலய மணியோசை. மாவீரர் மண்டபம் - மாவீரரான போராளியின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழை முதலில் வீட்டில் வைக்கப்பட்டு உரித்துடையோரின் வீரவணக்கத்திற்குப் பின்னர், பொதுமக்களின் வீரவணக்கத்திற்காக இவ்வாறான "மாவீரர் மண்டபங்க"ளினுள் வைக்கப்பட்டிருக்கும். மாவீரர் நினைவு மண்டபம் - மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான பொதுமக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம் மாவீரர் நினைவாலயம் - மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் கொட்டகை. இது வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். வீரவணக்க நினைவாலயம்: குறித்த சில மாவீரர்களுக்காக வீரவணக்கம் செலுத்த நிரந்தரமாகக் கட்டப்பட்டிருக்கும் நினைவாலயம். இங்கே அக்குறித்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும். வளைவுகள் - மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் படங்கள்/ சமர்க்களப் படங்கள் தாங்கிய அலங்கார வளைவுகள் அகவணக்கம் - வீரச்சாவடைந்த புலிவீரனிற்கு தலைகுனிந்து செலுத்தப்படும் வணக்கத்திற்கான பெயர் சுடர்வணக்கம் - மாவீரரிற்காக சுடரேற்றி (பொதுக் குத்துவிளக்கு) செலுத்தப்படும் வணக்கம் மலர்வணக்கம் - மாவீரருக்கு மலர்தூவி செலுத்தப்படும் வணக்கம் வீரவணக்கம் - வீரச்சாவடைந்த புலிவீரனிற்கான இறுதி அஞ்சலியில் செலுத்தப்படும் வணக்கத்தினைக் குறிக்கும் சொல். வீரவணக்கக் கூட்டம் - மாவீரனிற்காக மண்டபம் ஒன்றினுள் நடைபெறும் கூட்டத்தை குறித்த சொல். இன்று இச்சொல் தமிழ்நாட்டில் பரவலாக கையாளப்படுகிறது சந்தனப்பேழை - வித்துடல் வைக்கப்பட்டிருக்கும் அழகுற வடிவமைக்கப்பட்ட சந்தன மரத்தாலான பேழை. இது பச்சை மற்றும் கடுஞ்சிவப்பு நிறங்களில் இருந்தது. கடுஞ்சிவப்பு நிறமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதுண்டு. தொடக்க காலத்தில் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டன வித்துடல் - மாவீரனது பூதவுடல்/ சடலம் வித்துடல் மேடை - ஒரு மாவீரரின் சந்தனப்பேழை மாவீரர் துயிலுமில்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குவைத்து அகவணக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் மேடை. அங்கு ஒரு சத்தார் பாட்டில் மக்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள மேசைமேல் வித்துடல் பேழை வைக்கப்படும். வித்து - விதைக்கப்படும் அ விதைக்கப்பட்ட வித்துடல் விதைத்தல் - வித்துடலை புதைத்தல் விதைகுழி - துயிலுமில்லத்தில் வித்துடல் விதைக்கப்படும் 6*6 அடி குழி நினைவுக்கல் - முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் இல்லா அ கிடைக்காவிடத்து உரியவர் குறிப்புகளோடு நினைவாய் எழுப்பப்படும் கல். அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலுமில்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலுமில்லத்திலும், வைப்பது புலிகளின் இன்னுமொரு வழமையாகும். தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும், முள்ளியவளை துயிலுமில்லத்திலும், விதைக்கப்பட்டிருந்தன கல்லறை - 6 அடி நீளத்தில் இருக்கும் முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் கொண்ட கல்லால் கட்டப்பட்டு அழகுற வடிவமைக்கப்பட்டு உடையவர் குறிப்புகள் தாங்கிய உரியவர் உறைவிடம் மாவீரர் பீடம் - நினைவுக்கற்கள் மற்றும் கல்லறைகளை ஒருங்கே குறிக்கும் சொல் முதன்மைச் சுடர்ப் பீடம் - இது பொதுச்சுடர் ஏற்றும் பீடத்தைக் குறிக்கும் சொல் பொதுச்சுடர் - கட்டளையாளர்களாலும் தவிபு தலைவராலும் ஏற்றப்படுவது ஈகைச்சுடர் - பொதுமக்களால் ஏற்றப்படுவது நினைவுச்சுடர் - வீரச்சாவடைந்த மாவீரரின் கல்லறைக்கும் நினைவுக்கல்லிற்கும் உறவினர்களால் செல்ல முடியாதபக்கத்தில் தமக்கு அருகில் இருக்கும் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு தீப்பந்தம் ஏற்றி வீரவணக்கம் செலுத்த இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கும். அந்த தீப்பந்தத்தின் பெயரே நினைவுச்சுடர் ஆகும். கடலிலே வீரச்சாவடைந்தோருக்கு கடலில் ஏற்றப்படும் சுடரினையும் 'நினைவுச்சுடர்' என்றே கடற்கரையோர மக்கள் அழைப்பதுண்டு. 2021 சூலையில் என்னால் எழுதப்பட்ட இவ் ஆவணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது: ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்- வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம்
பாகம் - 08 இப்பாகத்தில் பல்வேறு சூழ்நிலைக்கேற்ப நடைபெற்ற வித்துடல் விதைப்பு குறித்து காணலாம். சிங்களக் கட்டுப்பாட்டுப் பரப்பிற்குள் கனபேர் ஊடுருவிச் செல்கையில் சிங்களப் படையினருடன் எதிர்பாராத முகமாக முட்டுப்பட்டு வெடிக்கும் மோதலில் யாரேனும் வீரச்சாவடைய நேர்ந்தால் அன்னவரின் வித்துடலை ஏலுமெனில் மீட்டெடுத்துக்கொண்டு (இல்லையென்றால் அவ்விடத்திலேயே விட்டுச்செல்வர்) பாதுகாப்பான இடத்திற்குச் செல்வர். சென்ற பின்னர் தம் இருப்பில் உள்ள கருவிகள் மூலம் கிடங்கு தோண்டுவர். பின்னர் தம்மிடம் புலிக்கொடி இருப்பின் அதை மாவீரரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதி கவராகும் விதமாக போர்த்திய பின்னர் வீரவணக்க நிகழ்வு நடத்துவர். அப்போது உறுதியுரை தெரிந்தோர் அதைக் மொழிவர். இல்லையெனில் அகவணக்கத்தின் போது சொல்வதை மொழிவர். வேட்டுகளை தீர்க்க பாதுகாப்பெனில் ஒருவர் மும்முறை வேட்டுகளை தீர்ப்பார். பிறகு வித்துடலை அப்படியே விதைகுழியினுள் விதைக்கப்படும். பேந்து, கட்டளை மையத்திற்கு தகவல் அறிவிக்கப்படும். அதன் பின்னர் இவரது வீட்டில் வீரச்சாவு வீடு நடத்தப்படும். இவருக்கான நினைவுக்கல்லொன்றும் இவரது ஊரில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் நாட்டப்படும். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடையும் போராளியின் வித்துடல் மீட்கப்பட ஏலுமானால் மீட்கப்பட்டு மேற்கூறியபடி விதைக்கப்படும். மீட்கப்பட முடியாவிட்டால் வீரச்சாவடைந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டு பின்வாங்குவர். பின்னர் சிங்களம் கைப்பற்றி பிணச்சோதனை முடித்த பின்னர் எரியூட்டும். வீரகாவியமாகும் மறைமுகக் கரும்புலிகள் மற்றும் தமிழீழ புலனாய்வுத்துறையின் முகவர்கள்/ உளவாளிகளின் வித்துடல்களை சிங்களவரே எடுத்து பிணச்சோதனை முடித்து, ஏலுமெனில் ஆள் அடையாளம் கண்டுபிடித்த பின்னர், எரியூட்டுவர். அவற்றை ஒப்படைக்கும் படியாக புலிகள் ஒருகாலும் கோரார். அன்னவர்களின் பெற்றாரிற்கு அவரின் வீரச்சாவு செய்தியை புலிகள் வீட்டிற்கு வந்து அறிவித்துவிட்டுச் செல்வர். பெற்றாரால் வீரச்சாவு வீட்டைக்கூட செய்ய ஏலாது. தம் சோகத்தை வெளியில் கூட சொல்ல முடியாதவர்களாய் தமக்குள்ளேயே குமுறி அழுது வேதனைகளை தீர்த்துக்கொள்வர். இன்னும் கொடுமையான வேதனை என்னவெனில் எமது தேசத்தின் நலன் கருதி இவற்களிற்கு ஒரு கல்லறையோ இல்லை நினைவுக்கல்லோ வைக்கப்படுவதில்லை! துயிலுமில்லத்தில் நினைவுச்சுடர் கூட ஏற்றார்கள் இவர்கள்! தரைக்கரும்புலிகளின் வித்துடல்கள் புலிகளால் மீட்கப்பட்டாலன்றி (தரைக்கரும்புலி லெப். கேணல் போர்க்கின் வித்துடல் மீட்கப்பட்டது) பெரும்பாலான வேளைகளில் சிங்களம் ஒப்படைப்பதில்லை. அவற்றை சிங்களம் கைப்பற்றி பிணச்சோதனை செய்த பின்னர் அடக்கம் செய்யும். சில வேளைகளில் தம் தோல்வியின் வெறி அடங்கும் வரை வித்துடல்களை களங்கப்படுத்திய பின்னரே அடக்கம் செய்வர். எடுத்துக்காட்டிற்கு, அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான "எல்லாளன்" நடவடிக்கையில் வீரகாவியமான 21 தரைக்கரும்புலிகளில் நன்னிலையில் கைப்பற்றபட்ட வித்துடல்களை நிர்வாணப்படுத்தி உழுபொறியின் பெட்டிக்குள் போட்டு அனுராதபுரத்து சிங்கள மக்கள் முன்னால் ஊர்வலமாக கொண்டு சென்றனர், சிங்களப் படையினர். அதையும் இனவெறிகொண்ட சிங்கள மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்த்து மகிழ்ந்தனர்! அரிதாக ஒப்படைத்த நிகழ்வொன்று 2008ம் ஆண்டு நடைபெற்றது. அதே ஆண்டு செப்ரெம்பர் மாதம் 12ம் திகதி புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வவுனியா ஜோசெப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 10 கரும்புலிகளின் வித்துடல்களும் சிங்களவரால் புலிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டன. புலிகள் அவற்றிற்கு வீரவணக்கம் செலுத்தி முழுப்படைய மரியாதையுடன் புனித விதைகுழியினுள் விதைத்தனர். தரைகள் இலக்கை அழித்துத் திரும்பினார்களெனில் தம்முடன் கூட வந்தவர்கள் யாரேனும் வீரச்சாவடைந்து அன்னவர்களின் வித்துடல் அவர்களால் கண்டெடுக்கப்படக்கூடியதாக இருப்பினும் வித்துடலைத் தளத்திற்குக் கொண்டுவரார். மாறாக அவ்விடத்திலேயே சக்கை வைத்து முற்றாகச் சிதறடித்துவிடுவர். எடுத்துக்காட்டிற்கு, இயக்கச்சி 'ஆட்டிவத்தை' சேணேவித் தளத்தை (Artillery Base) தரைகள் அழித்த போது நெஞ்சில் ஏவுண்ணி வீரகாவியமான தரைக்கரும்புலி மேஜர் சுதாஜினியின் வித்துடல் இவ்வாறுதான் அழிக்கப்பட்டது. "தமிழீழம் தமிழர் தாகம்" (முற்றும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்- வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம்
பாகம் - 07 இப்பாகத்தில் 2009 சனவரிக்குப் பின்னர் நடைபெற்ற வித்துடல் விதைப்பு தொடர்பான தகவல்களைக் காணலாம். வித்துடல் விதைப்பின் போது புலிகளால் கைக்கொள்ளப்பட்ட மரபின் கூறுகள் கொடும் போர்ச் சூழலால் இக்கால கட்டத்தில் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன. ஒவ்வோரு கூறுகளும் எப்போதிலிருந்து கைவிடப்பட்டன என்ற வரையறுக்கப்பட்ட கால அளவு என்னிடம் இல்லை. மேலும் என்னென்ன கூறுகள் கைவிடப்பட்டன என்பது குறித்தும் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் நானறிந்த அத்தனை தகவலையும் இங்கே எழுதிவைக்கிறேன். எதிர்காலத்தில் மேலும் தகவல்கள் கிடைக்கும் பொழுதில் இப்பகுதியை இற்றைப்படுத்துவேன் என்பதை இத்தால் தெரியப்படுத்த விழைகிறேன். 2009இற்குப் பிந்தைய வித்துடல் விதைப்பு முறைமை: நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டம் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் தொடக்கத்திலிருந்தே தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்கள் மெள்ள மெள்ளமாக சுருங்கிவரத் தொடங்கி இறுதிக்கட்டத்தில், 2009ம் ஆண்டில், நிரம்பவே சுருங்கியிருந்தது. இக்கட்டத்தில் வீரச்சாவு நிகழ்வுகளும் அதன் பொலிவுகளை மெள்ள மெள்ளமாக இழக்கத்தொடங்கியது எனலாம். அதிலும் குறிப்பாக சனவரியை முதன்மையான கூறுகள் கைவிடப்படத் தொடங்கிய காலத்தின் தொடக்கமெனலாம். இக்காலகட்டத்தில் வீரச்சாவு வீடுகளில் செய்யப்படும் அலங்காரங்கள் படிப்படியாக நிப்பாட்டப்பட்டன. மாவீரர் ஊர்திக்கான அலங்காரம் (அதிலும் குறிப்பாக வாழை மரத்தால் சோடிப்பதெல்லாம் தொடக்கத்திலேயே கைவிடப்பட்டன), ஊர்தியில் அறிவித்தல் செய்தல், சோக இசை ஒலிக்கவிடுதல் என்பன படிப்படியாக நிப்பாட்டப்பட்டன. மாவீரர் ஊர்திகள் ஆரவாரமாக ஊர்வலமாக செல்வதெல்லாம் இல்லாமல் போயின. பொதுமக்களும் போராளிகளும் ஊர்வலமாக செல்வதெல்லாம் மெள்ள மெள்ளமாக குறைந்தன. மாவீரர் மண்டபங்கள் இல்லாமல் போக, பொது மண்டபங்களில் வீரவணக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை இருந்த கட்டடம் மாவீரர் மண்டபமாக விளங்கியது. வித்துடல்கள் கூட ஒரே நாளிலேயே, ஏன் சில வேளைகளில் உடனுக்குடனேயே கூட விதைக்கப்பட்டன. கட்டளையாளர்களின் வித்துடல்கள் கூட ஒரே நாளில் விதைக்கப்பட்டன. மாவீரரானவரின் உறவினர்கள் எங்கு இடம்பெயர்ந்துள்ளார்கள் என்றறிய முடியாத கட்டங்களில் அவை வீரவணக்கத்திற்குப் பின்னர் நேரடியாக துயிலுமில்லங்களாக விளங்கிய இடங்களில் விதைக்கப்பட்டன. கொஞ்சக் காலத்தில் இருப்பிலிருந்த சந்தனப் பேழைகளும் தீர்ந்து போக சாதாரண மரப்பெட்டிகளில் போராளிகளின் வித்துடல்கள் கொண்டு செல்லப்பட்டு துயிலுமில்லங்களாக விளங்கிய பகுதிகளில் விதைக்கப்பட்டன. அவை கூட ஒரு கட்டத்தில் இல்லாமல் போயின. மே 13,14,15 ஆகிய திகதிகளில் அந்ததந்த சூழ்நிலைக்கு ஏற்றாற் போல வித்துடல்கள் விதைக்கப்பட்டன (விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவல்). மே 16,17,18 ஆகிய திகதிகள் வித்துடல்கள் எல்லாம் கைவிடப்பட்டன. அவற்றை சிங்களவர் தான் எடுத்து எங்கெங்கோ எறிந்தனர்/ என்புகூட மிஞ்சாமல் எரியூட்டினர் (விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவல்). (தொடரும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்- Colonel Charles last (15).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (14).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (13).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (12).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (11).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (10).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (9).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (8).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (7).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Colonel Charles last (6).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
Important Information
By using this site, you agree to our Terms of Use.