நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
Everything posted by நன்னிச் சோழன்
-
Sept 9, 2006 Northern Battle Front - Our side FDLs' moving bunkers view.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
வெற்றிகரமாக இலக்கைப் பிடித்த மகிழ்வில் இரு வீராப்புகள் மறந்தபுலவு மற்றும் கஞ்சாவீரன்😏 🤣🤣🥲 எமது மக்களுக்கு மறந்தி அதிகம். அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அடிக்கடி அன்னவர்ர மனச புண்படுத்திட்டே இருக்கிங்க 😏😂
-
Lt. Seelan, First commander of the Tamil Tigers, corpse.jpg
-
தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
முதல்லை தலைப்பை பாத்திற்று நம்பிற்றன். பேந்து ஏராளன் அவர்களின் கருத்தை வாசிச்சிற்றுத்தான், அட இன்டைக்கு ஏப்ரல் ஒன்டென்டதே ஞாபகம் வந்திது!! கொஞ்சம் ஓட்டியிருந்தால், இந்திய இராணுவம் இலங்கை வந்த கதையாக்கியிருக்கலாம்😂 எங்கட ஊடகங்களும் காவியிருக்கும்.😜 ஒருங்கிணைப்புத் தாக்குதல் முயற்சி ஏமாற்றம்.😄😄
-
கிழக்கின் தனித்துவ அரசியலை பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி
முற்றிலும் உண்மை. தென் தமிழீழ மக்கள் தமக்கான ஒரு சக்தியை தாமே உருவாக்கி கொள்ள வேண்டும். பிறரில் தங்கியிருக்கக் கூடாது. அது பிரதேசவாதம் இல்லாத ஒன்றாக முற்றாக அனைத்துத் தமிழரையும் அரவணைத்து செல்லத்தக்கதாக இருத்தல் வேண்டும் . மேலும் குறிப்பாக த.தே.கூ. & தமிழரசுக் கட்சிகள் சோனகர் விடையத்தில் விட்ட பிழைகளை இவர்களும் விடாது சோனகருக்குப் பணிந்து வாக்கரசியல் செய்யாமல் தமிழருக்கான அரசியல் செய்ய வேண்டும் என்பது என் அவா.
-
மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும்
நல்ல தகவல்
-
என் இந்தியப் பயணம்
இன்னும் தான் இந்தப் புடிக்கிறது ஓயேலையோ....!
-
என் இந்தியப் பயணம்
உங்கள் அனுபவக் கட்டுரைகள் ஒரு பாடமாக அமைகின்றன... உண்மையைச் சொல்லோனுமென்டால், வாசிக்கும் போது மனதளவில் ஒரு பீதி ஏற்படுகிறது. ஒரு திகில் திரைப்படம் பார்த்த மாதிரியான உணர்வு. செத்தாலும் உந்த ஊத்தை நாட்டுக்குப் போவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். குறிப்பாக வட இந்தியாவிற்கு!
-
என் இந்தியப் பயணம்
வட இந்தியா பற்றி பார்க்கும் காணொளிகள் எல்லாம் உண்மை தான் அப்ப.
-
"என்னைப் பற்றி மனதில் பட்டவை"
கவிதை நல்லா இருக்கு. உங்கட வலைப்பூவை கொஞ்சம் சொல்லுங்கோவன்.
-
எனது அறிமுகம்
வணக்கம், இனிய யாழ் களத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். குழப்பம் தவிர்ப்பதற்காக உங்களை இன்றிலிருந்து "சின்னக் கந்தையா" என்று விளிக்கின்றோம். யாழ் இனிது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
யாழ்ப்பாணம் - A melodic Tale
நல்ல படைப்பு.
-
ரணில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு” அருண் – ஆதரவாளா்கள் கடும் அதிா்ச்சி
- கேணல் தமிழேந்தி நினைவு நாள்
- வீரக்களி ஆற்றினூடாக இத்தாவில் பெட்டி நோக்கி நகரும் ஈழத் தமிழரின் சுந்தந்திரப் போராட்ட வீரர்கள்.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- வீரக்களி ஆற்றினூடாக இத்தாவில் பெட்டி நோக்கி நகரும் ஈழத் தமிழரின் சுந்தந்திரப் போராட்ட வீரர்கள்.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- mangkulam.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- paramahamsar.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Tamil Tiger controlled areas or the liberated areas in the northern Tamil Eelam.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- என்னோட சாதி..
உந்த சாதி பாக்கிறவங்கள் இங்க வெளிநாட்டிலையும் இருக்கிறாங்கள். உவங்கள் எல்லாம் ஆயிரத்திலை ஒருவர். ஐஞ்சியத்திற்கும் பயனில்லாதவங்கள்... உவங்களாலை உது மட்டும்தான் ஏலும். நீங்கள் தொடர்ந்து உங்கட நல்ல வேலையைப் பாருங்கோ. உங்கள் மூலம் பல விடையங்களை நான் அறிந்துள்ளேன். மென்மேலும் பல உயரங்கள் தொட்டு சிகரமடைய மனமார வாழ்த்துகிறேன். நன்றி- Miraj class log craft.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- edithara bow side sunk
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- P715 SLNS Edithara sunk by Sea Tigers
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.